40. How to get permission to build a house வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2021
  • வீடு கட்ட அனுமதி எங்கு பெற வேண்டும்?
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
    விண்ணப்பத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?
    அடுக்குமாடி குடியிருப்பு கட்ட என்ன செய்ய வேண்டும்? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
    விண்ணப்பத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?
    சி.எம்.டி.ஏ. இணையதள லின்க்
    www.cmdachennai.gov.in/tamil/p...
    நகர் ஊரமைப்பு இயக்ககம் லின்க்
    www.tn.gov.in/tcp/
    தலைமை விழிப்புப்பணி அலுவலர் போன் :044-2841518
    இ மெயில் முகவரி mscmda@tn.gov.in
    விண்ணப்பங்கள் டவுண்லோடு செய்ய
    www.cmdachennai.gov.in/tamil/d...

КОМЕНТАРІ • 63

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @velusamy1900
    @velusamy1900 10 місяців тому

    Velu.. DUBAI.. Very.. Super.. Video.. Sar

  • @newworld2691
    @newworld2691 2 роки тому

    My site and next site middle area excess land (10 sqft) available. There's no any documents for excess land both of us. When we asked with surveyor there's no any proper response. What to do?

  • @sangarithesupporter2112
    @sangarithesupporter2112 3 роки тому

    நீங்க குறிப்பிடுகின்ற அரசாங்க அலுவகங்களின் பெயர்களை ஆங்கிலத்திலும் குறிப்பிட்டால் உதவியாக. இருக்கும் sir.

  • @rajasekard2607
    @rajasekard2607 7 місяців тому

    Sir
    The AE CMDA has inspected the site 15 days ago at my site situated in pallikaranai chennai. Sir I wanted to know how long he would takes time to give approval

  • @Afna909
    @Afna909 Рік тому

    Resort kattuvatharku yaridam Approval vanguvathu.. Athuku procedures enna..

  • @megavarnadur1120
    @megavarnadur1120 Рік тому

    Sir 550 sqft vedu katta upprudu vanuma sir chennai city limited

  • @narmadhadevi2022
    @narmadhadevi2022 Рік тому

    Iyya building kattum engineer veedu katta urimam petravara eppadi therinukolvathu

  • @subramaniayyappan9343
    @subramaniayyappan9343 2 роки тому

    Temporary shead poda plan approval vaangavenduma

  • @shanmugamperumal9447
    @shanmugamperumal9447 Рік тому +1

    DTCP link is not opined

  • @shijirecipes1820
    @shijirecipes1820 2 роки тому

    Sir please answer pannunka nalla oru plot vankunom athu puraiidam nu eruku but punsei nilam athuku dtcp approve vankanuma

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      எனக்கு தெரியவில்லை

  • @vrratha9057
    @vrratha9057 3 місяці тому

    ஆன்லைனில் அப்ளை செய்து பஞ்சாயத்தில் கொடுக்கப்பட்டது எப்போது கட்டிட வேலையை ஆரம்பிக்கலாம் எவ்வளவு காலமாகும்

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 2 роки тому

    ஐயா, நான் 24.02.2021 அன்றே CMDA Plan Approval வாங்கி விட்டேன். வீடுகட்டுவதற்கு முன்பு CMDA Plan Approval-லில் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். ஆனால் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் நான் கையொப்பம் பெறவில்லை. கையொப்பம் பெறாம்மாலே 26.05..2022 அன்று வீடு கட்ட தொடங்கி விட்டேன். பாதி கட்டிடம் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் இந்த தவற்றை உணர்ந்தேன்.
    தற்போது நான் என்ன செய்ய?
    இதற்கு எதாவது Penalty பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்ட வேண்டுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அவர்களிடம் விபரத்தை எழுத்து மூலமாக சொல்லுங்கள். அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். கட்டிட வேலை முடியவில்லை என்பதால் அவர்கள் அபராதம் இன்றி அனுமதி வழங்கவும் வாய்ப்பிருக்கிறது.

  • @rahulgandhi5828
    @rahulgandhi5828 19 днів тому

    ஐயா திருமண மண்டபம் கட்டுவதற்க்கு என்ன என்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்

  • @munikali6310
    @munikali6310 10 місяців тому

    Girama Panchayatil veetukatta sollunga

  • @madhavinallasamy6316
    @madhavinallasamy6316 7 місяців тому

    ஏனக்கு வீடே கட்டவில்லை. அனுமதியும் கோரவில்லை வீட்டு வரி போட்டு நோட்டீஸ் வந்துள்ளது.வீட்டு வரி க்காக வீடு கட்டியவன் வரிக்கு ஆழைகிறான். எனக்குவந்தது ஆச்சரியமாக உள்ளது. இது எப்படி வந்தது. ஆர்டிஐ யில் தகவல உரிமை சட்டத்தில் நகராட்சியில் கேட்கமுடியுமா?

  • @ahmedkabeer6063
    @ahmedkabeer6063 2 місяці тому

    வீடு கட்ட இப்போது அனுமதி வாங்க வேண்டுமா.? புதிய பட்ஜெட்டில் அனுமதி வேண்டாம் என செய்தி வருகிறது

  • @manivelusamy6145
    @manivelusamy6145 10 місяців тому

    பட்டாவில் ரயத்துவாரி மனை என்று இருந்தால் வீடுகட்ட அனுமதி வாங்க என்னென்ன தேவை.போர் போடுவதற்கு டவுன்பஞ்சாயத்தாக இருந்தா பணம் கட்டவேண்டுமா தனியாக

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 місяців тому

      எனக்கு இதுபற்றி தெரியவில்லை

  • @anishacr8387
    @anishacr8387 2 роки тому

    வணக்கம் ஐயா, நாங்கள் plot வாங்கி பிளான் அப்ரூவல் பண்ணி. வீடு வைந்தோம் இப்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அந்த பிளான் ரத்து செய்ய பட்டுள்ளது என நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது. இதுக்கு. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? Pls 🙏 reply pannunka ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதனை போக்க நடவடிக்கை எடுங்கள்

  • @ramasamyram9148
    @ramasamyram9148 4 місяці тому

    Municipality palani. Veedu.kattafees amount

  • @abdulnazar6641
    @abdulnazar6641 2 роки тому

    56 செண்ட் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் தோட்டம் மற்றும் குடியிருக்க 6 செண்ட்டில் வீடும் அமைக்க முறையான அனுமதி பெற யாரிடம் விண்ணப்பிக்க வேணடும் என கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். இடம் கிராம பஞ்சாயத்தில் உள்ள நன்செய் நிலம்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      கிராம பஞ்சாயத்திலேயே விண்ணப்பிக்கலாம்

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI 3 роки тому +1

    வணக்கம் சார் 1950 ஆம் ஆண்டு எனது தாத்தா பெயரில் உள்ள நகல் பத்திரம் வாங்குவது எப்படி ? நம் நேரடியாக கேட்டால் மற்றும் பணம் காட்டினாள் தருவார்களா அல்லது rti மூலம் வாங்கலாமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      ஆர்.டி.ஐ. மூலம் வாங்க முடியாது. உங்களது தாத்தா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவண எண் மற்றும் வருடம் தெரிந்தால் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் போட்டு வாங்கலாம்.

  • @rssankar7666
    @rssankar7666 Рік тому +1

    வணக்கம் ஐயா என் வீடு 500 சதுர ஆடி உள்ளது அதில் மூன்று மாடி கட்டிடம் 75 சதவீதம் வேலை முடிந்தது இதற்கு அப்ரூட் தேவை இல்லை என்று சென்றார்கள் இதனால் எந்த பிரச்சனையும் வரும என்று கூறவும் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும், ப்ளான் அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும்.

  • @geethav.geetha8223
    @geethav.geetha8223 Рік тому

    இல்லை construction copy வேணுமா

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI 3 роки тому +1

    1950 ஆம் ஆண்டு முதல் ec நகல் அலுவலகம் முத்திரையுடன் வாங்குவது எப்படி?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகுங்கள்

  • @kalaivanank7469
    @kalaivanank7469 Рік тому

    20*30=600 ஹாலோபிளாக் கட்டுமானம் ஊதா சீட் மேலே போட்டிருக்கேன்.இதற்கு பிளாட் அப்ரூவல் வாங்க வேண்டுமா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      ஆமாம். அதுவும் கட்டுமானம்தான்

  • @subramaniayyappan9343
    @subramaniayyappan9343 2 роки тому

    Sir
    Shead poduvatharkum approved vaangavenduma?

  • @mohamediqbal7033
    @mohamediqbal7033 2 роки тому

    சில நகராட்சியில் கட்டிட அப்ருவல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள் நகராட்சியை நிறுத்திவைத்துஉள்ளதால் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கலாமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      கூடாது. அது சட்ட விரோதம்.

  • @maqsoodahmed7798
    @maqsoodahmed7798 6 місяців тому

    400 sqft or 450 sqft இடத்திற்கு cmda approval கிடைக்குமா? ஐயா அவர்கள் பதில் தரவும்.

  • @mohammadnasar6898
    @mohammadnasar6898 Рік тому

    போரூரில் சொந்தமாக வாங்கப்பட்ட வீட்டில் மேல்தளம் கட்டுவதற்கு அனுமதி வாங்க வேண்டுமா இடத்தின் அளவு 450 சதுர அடி இல்லை ஏற்கனவே இருக்கும் அனுமதி போதுமானதா அந்த வீட்டிற்கு வரி கட்டி கொண்டு இருக்கிறது இதுவே போதுமா

    • @senthilkumaaran8951
      @senthilkumaaran8951 Рік тому

      மேல்தளம் கட்ட அனுமதி கண்டிப்பாக வாங்க வேண்டும்.

  • @geethav.geetha8223
    @geethav.geetha8223 Рік тому

    வீடு கட்ட லோன் வாங்க L S sign blue print copy போதுமா

  • @rockyofficial296
    @rockyofficial296 5 місяців тому

    ஐயா வணக்கம் எனது சகோதரி டிடிசி அப்ரூவ்டு பெற்ற இடத்தை நான் வாங்கி உள்ளேன் அந்த இடத்திற்கு வீடு கட்ட பஞ்சாயத்தில் அப்ரூவல் அவர்கள் ஏற்கனவே வாங்கியுள்ளார்கள் இப்பொழுது அந்த இடத்தில் நான் வீடு கட்ட மீண்டும் பஞ்சாயத்தில் அப்ரூவல் வாங்க வேண்டுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому +1

      பிளானை மாற்றினால் வாங்க வேண்டியதிருக்கும்

    • @rockyofficial296
      @rockyofficial296 4 місяці тому

      @@selvampalanisamy இது எவ்வளவு நாள் செல்லு ஐய்யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      @@rockyofficial296 அதில் (வரைபட அனுமதி) குறிப்பிட்டு இருக்கும்

  • @gopigopi8987
    @gopigopi8987 2 роки тому +1

    பட்டா இ௫ந்தால் கூட அனுமதி வாங்க வேண்டுமா

  • @singathamilan
    @singathamilan 2 роки тому

    வீஏஒ கிட்ட வாங்கலாமா வீடு கட்ட அப்ருவல் வாங்கக

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அவருக்கு அதிகாரம் இல்லை

  • @sivakumar-je2mt
    @sivakumar-je2mt 2 роки тому

    திரு மதிப்பிற்குரிய அய்யா வணக்கம். DTCP அப்ரூவல் இடத்தில் வீடு கட்ட என்ன என்ன documents தரவேண்டும்? மற்றும் மண் பரிசோதனை சான்றிதழ் அவசியமாக தரவேன்டுமா? அப்படி என்றால் எத்தனை சதுர அடி பரப்பளவில் வீடுகட்ட மண் பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்? ரா சிவகுமார் 8220443597 உங்கள் பதிலை எதிர்பார்கின்றேன் நன்றி.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மனை வாங்கியதற்கான கிரையப்பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், வீட்டின் வரைபடம் 3 நகல் இவைகள் போதும்.