29.2.2024 இன்று வரை நான் அப்ருவல் வாங்க வில்லை இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன் இப்போது தான் எனக்கு இந்த விஷயமே தெறிந்தது, March month என்னால் dtcp approvial பெற வாய்ப்பு உள்ளதா என்று கூறுங்கள்
Bro, I applied for DTCP regularization using the latest scheme, but the block development officer (BDO) is demanding bribe of Rs. 1500/- per plot. This is PERUMANDI panchayat, Kumbakonam, Thanjavur district. Any ideas, how to deal with such people ? I have collected all necessary documents and submitted it.
Sir vanakkam nan madurai ennudaiya 640 sq corporation land ku dtco apporuvad ku 260000 kekuranga sir nanga kasta pattu katurathu ivanukaluku kudukurathulaye sari agidum pola sir
சார், திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது. ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000. 5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம். எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர். தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது. பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா? நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா? தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்
Hi bro na chennai La ippo jan 2024 la oru plot vanguna idhu Un aproved plot.. Layout 1983 LA Pota layout idhuku cmda approvel vanga mudiyum ah... Because 2016 munnai vangi irundha dha approve Kodupanga nu video la mention panni irukinga
95 plot iruka oru motha land la nanga oru plot vangi vachirukom Ella plotsume sale pannitanga approval vangama Ipo na enga plot ku matum individual aa apply panni documents lam kondupona accept pannuvangala
Dtcp illa apdina register office la sale deed pannave maatanga. So first vangitu thaan unga name la mathave mudiyum. Ilana konjam kashta pattu document ah pending la vachu pannikalam
@@TAMILSELVAN-yj4oj Agri land apdinu EC la paatha theriyathu.. guideline value la paatha thaan theriyum. So neenga first ungaluku nearest ah iruka advocate ila document writer ah poe paarunga.. they will guide you
Super bro. Thank you
Dtcp approved on the l network located 500 ரூபாய் கட்ட ஸ்கிரீனுக்குநாங்க என்ன பண்ண வேண்டும்
2019 பின்னால் வாங்கிய இடங்களுக்கு டிடிசிபி அப்ரூவல் வாங்க வேண்டுமா
29.2.2024 இன்று வரை நான் அப்ருவல் வாங்க வில்லை இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன் இப்போது தான் எனக்கு இந்த விஷயமே தெறிந்தது,
March month என்னால் dtcp approvial பெற வாய்ப்பு உள்ளதா
என்று கூறுங்கள்
வாய்ப்பில்ல ராஜா
yes vangalam
village name
புஞ்சை 40 சென்ட் கிராமத்தில் உள்ளது. பின்னால் வீடுகட்ட இப்போதே DTPC வாங்க வேண்டுமா?
ஹாஹாஹா நான் வாங்கிய இடம் ஒரு சதுரம் ரூபாய் 550. ஆனால் இதற்கு ஒரு சதுரம் அப்ரூவல் கு ரூபாய் 240. என்ன கொடுமையாக உள்ளது
adhu square meter ku bro almost 10 square feet
What is developing charges
பிப் 29 க்கு பிறகு பழைய பஞ்சாயத்து அப்ரூவுடு மனைக்கு DTCP அப்ளே பண்ணி வாங்க முடியுமா சார்?
Demolishing charges in Chennai city how much per square.mt.?
Ipoo panalama? Time mudinjita
Bro, need that excel sheet to check about conversion
Chennai Cmda approvel costs how much sir
பஞ்சாயத்து சதுர மீட்டருக்கு கட்ட வேண்டிய பணம் 77.5. அல்லது ஒரு சென்டருக்கு கட்ட வேண்டிய பணம் 3150.
இது போதும் ஒரு மனைக்கு 500. ரூபாய் கட்டணம்.
பட்டா என் பெயரில் இல்லை நான் யாரிடம் இடம் வாங்கினேன் அவர் பெயரில் கூட்டு பட்டாவாக இருக்கிறது நான் online ல்500 பணம் கட்ட பதிவு செய்து கொள்ளலாமா
Same problem than eangalukkum
மறுபடியும் எப்போது dtcp approved வாங்க முடியும்?
Cmda approval and dtcp approval both same or different
Bro, I applied for DTCP regularization using the latest scheme, but the block development officer (BDO) is demanding bribe of Rs. 1500/- per plot. This is PERUMANDI panchayat, Kumbakonam, Thanjavur district. Any ideas, how to deal with such people ? I have collected all necessary documents and submitted it.
Complain such people to the vigilance. Take the name of the officer and don’t be afraid. This country need to change.
Sir vanakkam nan madurai ennudaiya 640 sq corporation land ku dtco apporuvad ku 260000 kekuranga sir nanga kasta pattu katurathu ivanukaluku kudukurathulaye sari agidum pola sir
Original document or Xerox is ok ahh bro
Hi bro
2022 la vanguna plot kum dtcp approved vanganuma. Enga plot approved plot than but dtcp approved illa. Kandipa dtcp approved vanganuma
DTCP approval தான் வாங்கனும் bro. Apply பன்னுங்க உடனே.
Kandippa. Already iruka approval panchayat approval. Dtcp approval venum
Ungaloda land approvalnu ethavachi solriga?
2016 built house. Dtcp approval vaanganuma sir
Any information on how to get approval for unapproved land registered in 2024
Sir panjayath utpatta land la DTCP approval vaanga 15.000 per cent kekranga sir...😢 idhu crt ah nga sir😢
Dtcp அப்ரூவல் எரியோடு பஞ்சாயத்துக்கு எவ்வளவு செலவாகும்
சார் டவுன் பஞ்சாயத்துக்கு காலி யிட அனுமதி பெற யாரிடம் கேட்பது
For plot purchased before 2016, can I get dtcp approval now
சார், திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது.
ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000.
5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம்.
எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர்.
தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது.
பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா?
நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா?
தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்
இந்த வருடத்திற்க்குள் கட்டலாம். Application மட்டும் Feb ல் போட்டு வைக்கவும்.
Loan vanguvatharku mattum tan thevai padum
Bro in pdf for village per sq.meter they mention Rs 45. But you said Rs105. Which one is correct
Sq. Feet and sq.meter ku differ agum... pdf la sq feet la kuduthu irukanga... video la sq. meter la and cent tuku evalo kuduthu irukaru video
பட்டா கட்டாயமாக வேண்டுமா
கிராமப்புற இடத்தில் 0.10 செண்ட் நிலத்திற்கு மட்டும் DTCP (approval) வாங்க இயலுமா
Same doubt bro.. Information therinja solunga bro
Correction in DTCP approved order what to do
Hi bro na chennai La ippo jan 2024 la oru plot vanguna idhu Un aproved plot.. Layout 1983 LA Pota layout idhuku cmda approvel vanga mudiyum ah... Because 2016 munnai vangi irundha dha approve Kodupanga nu video la mention panni irukinga
Sir how to know of our land type is dry or wet land when our actual land is residential type 1
Check in patta
I applied one.
Punchai patta nilathukku dtcp approval vanka mudiuma?
Same doubt bro
3cend plat vanganum
ஐயா 2022 ஆம் ஆண்டு வாங்கிய மனை நிலத்தில் வீடு கட்ட DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா
Bro nambla self a register panlma?
செத்தவன் பேரில் மனு கொடுக்க முடியுமா
95 plot iruka oru motha land la nanga oru plot vangi vachirukom
Ella plotsume sale pannitanga approval vangama
Ipo na enga plot ku matum individual aa apply panni documents lam kondupona accept pannuvangala
Yes
Bro, Neenga unga plot ku approval vangitingala
வரைபடத்தின் உண்மை தன்மை கேட்கிறார்கள். என்ன செய்வது
2:50
எப்படி apply செய்றது.? அத சொல்லுங்கள்.
Bro now march la apply panalama dtcp
சார் டாக்குமெண்ட் சப்மிட் பண்ண உடனே எத்தனை நாளுக்கு பிறகு dtcp கடைகும்
Bro epti bro apply panninga?
Register survey er poitu apply painunain
2016 before ah ada kadavule...
Patta iruntha mattum approval land kidayathu.dtcp iruntha mattumtha approval land
Sir approved lost what can do sir
Sir na ipo dtcpilada plt pathuruken ada vangi na dtcp apply panikalama
Dtcp illa apdina register office la sale deed pannave maatanga. So first vangitu thaan unga name la mathave mudiyum. Ilana konjam kashta pattu document ah pending la vachu pannikalam
@@SubhaTamilNovels 3cent plot, dtcp approval illa but EC Pakurapa agree land nu iruku sale deed register pannuvangala bro.
@@TAMILSELVAN-yj4oj Agri land apdinu EC la paatha theriyathu.. guideline value la paatha thaan theriyum. So neenga first ungaluku nearest ah iruka advocate ila document writer ah poe paarunga.. they will guide you
@@SubhaTamilNovels நன்றி சகோ 🙋♂️
Koottu patta dtcp apply panna mudiuma
Bro return entha Scheme yappa varum
Arasukku varumaanam vara vazhi seigirargal
Yes bro mika mika unmai thidir nu 2 lakhs 3 lakhs na yenga povanga aniniya kolai
Time over. Why. you. sent. The message
Government Nala money kottum.
DTCP APPROVAL பண்ண 19.3.24 இன்று online மூலம் எவ்வாறு பண்ணுவது
Change your attitude of language, if doubt you listen your video carefully. Very worst
பட்டா இல்லை என்ன செய்வது
Hi bro how to get building approval for already build house
Bro vaangitingala
Hi bro
Oru doubts Dtcp ku apply pantrathuku Yara approach pannanum bro .
1st documents, parent document, patta, chitta, aadhar ellam yeduthutu nearby e service office poyitu Rs.500 pay pani register pananum
Joint patta land ku dtcp approval vanka mudiyuma
எட்டு மாதங்கள் ஆகின்றன அதற்கான கால அவகாசமும் முடிந்து விட்டது மக்களை குழப்ப வேண்டாம்
Hi sir
Na land vangi 1 Yr achu ipo DTCP APPROVE vanga mudiyum ah sir
𝗔𝗮𝗱𝗵𝗮𝗿 𝗰𝗮𝗿𝗱 𝗼𝗿 𝗔𝗮𝗱𝗵𝗮𝗿 𝗰𝗮𝗿𝗱 𝘅𝗲𝗿𝗼𝘅 𝘄𝗵𝗶𝗰𝗵 𝗶𝘀 𝗰𝗼𝗿𝗿𝗲𝗰𝘁 𝗯𝗿𝗼??