லஞ்சம் கொடுக்காமல் வீட்டு வரி ரசிது வாங்குவது எப்படி?how to give home tax receipt without bribery?

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • #பட்டா #அரசாணை #அடங்கல்
    #வீட்டு_வரி_ரசீது
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneblatestnews
    drive.google.c...

КОМЕНТАРІ • 21

  • @nagarajanmuthulakshmi1833
    @nagarajanmuthulakshmi1833 19 днів тому +4

    ஒரு ஆணியும் புடுங்க முடியாது.என்ன தான் சரியாக அனுப்பினாலும் சரியில்லை என்று தான் திருப்பி வரும்

  • @gunathalaguna9167
    @gunathalaguna9167 8 місяців тому +4

    உண்மைதான் சார் கேக்குறாங்க

  • @ajayadithya6574
    @ajayadithya6574 Місяць тому

    Property tax Reassessment எப்படி செய்வது?

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 6 місяців тому +2

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்
    2013 இல் காலி மனை ஒன்றினை வாங்கினோம் அதுக்கு பொட்டல் வரி என்று ஒன்று கட்டணுமா? 2013 இல் வாங்கும்போது முந்தைய நில உரிமையாளர்கள் அப்படி ஒரு ரசீது எங்களிடம் கொடுக்கவில்லை, இப்போ பொட்டல் வரி இந்த நிலத்திற்கு இல்லனா புதியதாக அப்ளை பண்ணனுமா? , அது முக்கியமா? , அதுக்கு எப்படி அப்ளை பண்றது? யாரை அணுகனும்? னு எனக்கு கொஞ்சம் சொல்லுஙகள் அண்ணா

  • @arockiarajr3684
    @arockiarajr3684 8 місяців тому +3

    Practical ah chance illa brother, Panchayat president vera valiyil problem koduppanga

  • @helpingheart869
    @helpingheart869 Місяць тому

    Sir naa madurai, vilangudi la veedu vaangiruthen athuku veetu vari name change pandrathuku rs. 30000 lanjam kekuranunga.. Athuku aporam avanunga ennaku muduchu kudukka 2 months.. Very worst intha government panchayat board... Ivangala eppadi sir complain pandrathu.. Athuku oru video podunga pls..

  • @dhiyaneshkumarp3567
    @dhiyaneshkumarp3567 3 місяці тому +1

    நண்பரே,
    காலி இடத்திற்கு வரி விதித்த பின் குடிநீர் இணைப்பு வாங்க முடியுமா??

  • @user-jv8cg6fk8w
    @user-jv8cg6fk8w 8 місяців тому +2

    patta illai...poorveekam ...palaiya raseethu ullathu...vao yeluthi thara maattenkiraar...yenna seivathu...

  • @ManiMegalai-z7f
    @ManiMegalai-z7f 24 дні тому

    அண்ணா என்னிடம்பொது சொத்திலிருந்து பிரித்து பத்திரம் வைத்திருக்கிரேன் ஆனாலும் எனக்கு ரசீது தரமறுக்கிறார்கள்அதற்குஎன்னசய்வது

  • @parthasarathy7051
    @parthasarathy7051 10 місяців тому +1

    Sir.. idhu land tax pathi solrigala or property tax ah sir ??

  • @jeevanajothi1649
    @jeevanajothi1649 Місяць тому +2

    Varisu certificate vaanga lanjam keakuranga enna pandrathu sir

  • @sethuraman8506
    @sethuraman8506 7 місяців тому +1

    இதற்கான அரசாணை எண் தருமாறு 🙏

  • @Karuppasamy009
    @Karuppasamy009 6 місяців тому

    சார் நான் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுனோம் புதிய வீட்டு ரசிதுக்கு அப்புறவள் வாங்கிறதுக்கு இரண்டு வருடமா அழைய்றேன் கிடைக்கவில்லை அலைய விடுறாங்க எங்க கம்ளைண்ட் கொடுக்கணும் கொஞ்சம் சொல்லுங்க சார்