வீட்டு வரி எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை ஆன்லைனில் நீங்களே பார்க்கலாம்||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • #rural_development
    #rti_act_2005
    #right_to_information_act
    #revenue_department #வருவாய்த்துறை
    #1 #month_external_camp #tneb #goodnews
    #மோசடி #பத்திரம் #போலி #பத்திரம் #ரத்து
    #pilice #petitions #tnpolice
    #சட்டம்அறிவோம்
    #சென்னை #உயர்நீதிமன்றம்
    #ஊராட்சி
    #நத்தம் #நிலத்திற்கு #பதிவு #நிறுத்தம்?
    #mgnrega
    #கிராம #ஊராட்சி #நிலைக்குழக்கள்
    #கிராம #ஊராட்சி #ஆன்லைன் #சேவை
    #பதிவு #சட்டம் #1908
    #பட்டா #வழக்கு
    #பொய் #வழக்கு #ஜாக்கிரதை
    #rti_2j #government_office_inspection
    #gramshabha #2023
    #நீர்நிலைகள் #rtireply
    #rtireply #rti_act_2005
    #legalheircertificate
    #revenue_department_certificates_25
    #பட்டா #சிட்டா #வருவாய்த்துறை
    #rti_act_2005
    #commonman #rti_act_2005
    #land_survey_problem?
    #சட்டம்அறிவோம் #ஊராட்சி #சட்டம் #lawawareness
    #அமைச்சர் #p_மூர்த்தி
    #law #freeservices
    #பதிவு #துறை #அமைச்சர் #தகவல்கள்
    #slr #land #patta #chitta #fmb #a_register
    #csr #fir #police
    #commonman #tneb
    #தகவல்பெறும்உரிமை
    #village_administrative_office
    #patta #documents #பட்டா #ஆவணங்கள்
    #tnesevai #nwes
    #ஊராட்சி #செயலாளர்
    #tnesevai #tneblatestnews
    #பட்டா #சிக்கலா?#patta #isus
    #highcourt #commonman
    @nalvinai @CommonManRTI
    #ஊராட்சி #ஒன்றிய_அலுவலகம் #blackdevelopmentoffice
    #வருவாய்த்துறை #பட்டா #சிட்டா
    #tneb #trendingnews
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    ////////////////////
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
    ____________&&____
    #வட்டாட்சியர்_அலுவலகம்
    #கோட்டாட்சியர்_அலுவலகம்
    #மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
    #ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம்
    #காவல்துறை
    #நீதித்துறை
    #வட்டார_வளர்ச்சி_அலுவலகம்
    #போக்குவரத்து
    #மாவட்ட_வருவாய்_அலுவலகம்
    #உணவு #நுகர்வோர்
    #கல்வித்துறை
    #மத்தியரசு
    #மாநிலஅரசின்நலத்திட்டங்கள்
    #பேரூராட்சி #நகராட்சி #மாநகராட்சி
    தொடர்பான அனைத்து தகவலையும் நம்முடைய சேனலில் பெறலாம்.
    ___________________
    நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
    • பட்டாவுக்கு நாமே onlin...
    ___________________
    வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
    drive.google.c...
    வசதி உரிமை சட்டம்
    பாகம் 1
    • Easement Act 1882 in T...
    பாகம் 2
    • வசதி உரிமைச் சட்டம் 18...
    இனைய வழி பட்டா பெற அரசாணை
    drive.google.c...
    எங்கேயும் எப்போதும் பட்டா பெறலாம் திட்டம் செய்தி pdf
    drive.google.c...
    _____
    வருவாய்த்துறை
    • வருவாய் துறை/revenue d...
    பத்திரப் பதிவு
    • பத்திரப் பதிவு
    மின்சார துறை
    • TN.EB
    #hakkim rti videos
    • Hakkim RTI act explain
    கிராம ஊராட்சி
    • கிராம ஊராட்சி
    மனுக்கள் அனுப்பும் முறை
    • Petition-RTI/CM CELL
    ரேஷன் கார்டு
    • ரேஷன் கார்டு(TNPDS)
    இந்து சமய அறநிலை துறை
    • இந்து சமய அறநிலையத்துறை
    குறும்படங்கள்
    • Short film 📽️
    • குழந்தைகள் நடிப்பில் க...
    Rti அனுபவ காணொளிகள்
    ua-cam.com/users/pl... oxtjigA
    அடிப்படை உரிமை சட்டம்
    • அடிப்படை உரிமை சட்டம்
    ///_________////______________////____
    ரூரல் டெவலப்மென்ட் வெப்சைட் லிங்க்
    vptax.tnrd.tn....

КОМЕНТАРІ • 18

  • @nextelectioncandidate4077
    @nextelectioncandidate4077 Рік тому +2

    Waiting for this, thanks

  • @ChandralekaSundarraja-mo3up
    @ChandralekaSundarraja-mo3up 5 місяців тому

    Thanks sr

  • @muthuarasu7576
    @muthuarasu7576 10 місяців тому +2

    ஒரு கோடி மதிப்புள்ள நிலத்திற்கு ஐம்பது ஆயிரம் வரி கட்டலாம். வருடத்தில் ஒரு முறை தானே.

    • @rprabu1689
      @rprabu1689 Місяць тому

      அது எப்படி ங்கா... எனக்கு நல்ல வேலை இல்லை தினக்கூலி தான்.. ஆனால் எனக்கு என்று 1/2 ஏக்கர் நிலம் உள்ளது அதில் மானாவாரி சோளம் போடுவேன் இதற்கு எப்படி வரி கட்ட முடியும்....

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Місяць тому

      @@rprabu1689 நிலப் பத்திரத்தில் பெயர் மாற்றும் போது நிலுவையில் உள்ள வரிகளை பிடித்தம் செய்த பிறகு, பெயர் மாற்றலாம் அல்லது விற்பனை செய்யலாம் என்று சட்டம் வேண்டும்.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Місяць тому

      @@rprabu1689 நாங்கள் ஒவ்வொரு நாளும் 10முதல்16 மணி நேரம் உழைக்கிறோம். ஆனாலும் எங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை.
      ஆனால் எனது அருகில் இருக்கும் இவர்கள் ஒரு சிறிய 1/2 கிரவுண்ட் நிலமோ, 1/2 ஏக்கர் நிலமோ வைத்திருப்பவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.
      ஏன்?
      ஏனென்றால் வரி விதிக்கும் நீங்கள், இவர்களைப் பார்த்து,
      அச்சச்சோ,
      நீங்கள் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள்.
      நீங்கள் எந்த சிரமமும் படக்கூடாது . உங்களுக்கு வியர்வை வந்துவிட போகுது!!! உங்களுக்கு கை கால் வலி வந்துவிட போகுது!!!
      நீங்கள் ஏன் உழைக்க வேண்டும்? நீங்கள் உல்லாசமாக ஓய்வு எடுங்கள்.
      என்று கூறி அவர்களை அமர வைத்து அவர்களுக்கு விசிறியும் விடும் *நீ*
      அதனை பார்க்கும் *நான்*

  • @jayaseelane3606
    @jayaseelane3606 Рік тому +1

    Brother A- register endraal enna. அ-பதிவேடு endraal Enna. A-register எத்தனை வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவார்கள்.

  • @manikandank9827
    @manikandank9827 Рік тому +2

    சொத்து வரி பெயர் மாட்ரம் ஆன்லைனில் மாத்தலாம

  • @RamKumar-sx9kg
    @RamKumar-sx9kg Рік тому

    Fmp கணினியில் ub load செய்யவில்லை , யாரிடம் மனு கொடுப்பது

  • @RamKumar-sx9kg
    @RamKumar-sx9kg Рік тому

    நகராட்சி வரி கணக்கிடு வது எப்படி

  • @SJBPETER
    @SJBPETER Рік тому

    தெருவோட fmb map எங்கே கிடைக்கும்,ஆன்லைன் ல எடுக்கலாமா

    • @RamKumar-sx9kg
      @RamKumar-sx9kg Рік тому

      உங்கள் ஊர் டவுன் என்றால் Block Mab கிடைக்கும்

    • @SJBPETER
      @SJBPETER Рік тому

      @@RamKumar-sx9kg கிராமம்

  • @thangarajre1441
    @thangarajre1441 Рік тому +1

    அண்ணா கிராம ஊராட்சி செயலர் வேலை எப்போது வரும்

  • @sathishkumarselvaraj334
    @sathishkumarselvaraj334 Рік тому

    தோழர் கிராம புல எண் பெறுவது எப்படி வருவாய் கிராமம் அறிவது எப்படி

    • @ramchandran4225
      @ramchandran4225 Рік тому

      கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம்கேளுங்கள்