வணக்கம் குருஜி. பணம் கவனம் யாருக்கு? காணொளி விளக்கம் அருமை. நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2ஆம் பாதம்) தனாதிபதி சூரியன் 2இல்(சுக்கிரன் சாரம் பூரம்3) ஆட்சி, மூலத் த்ரீ கோணம். பாதகாதிபதி சுக்கிரன் 4இல் ஆட்சி, மூலத் த்ரீ கோணம். 4இல் இராசியாதி பதி சனி பகவான் துலாம் ராசியில் உச்சம். சுக்கிரன் திக் பலம் பெற்று இருந்தாலும் அவர் சனி பகவானை சுபத்துவ படுத்துவதால் தன் பலத்தை இழந்து செயல் படுவாரா? அப்படியெனில், அவருடைய பாதகத் தன்மை குறையுமா? மேலும், 12இல் உள்ள மிதுன குரு தனது 5ஆம் பார்வையால் சனி & சுக்கிரனை பார்ப்பதால் இவர்கள் தனது தசா புக்தி இல் நற்பலன்கள் அளிக்க கடமை பட்டவர்களா? மேலும், சனியின் சச யோகம் மற்றும் சுக்கிரனின் மாளவியா யோகமும் எப்போது பலன் தரும்?. தற்போது சனி மஹா திசையில் ராகு புக்தி (from 01.02.23) நடைபெறுகிறது. தயவு செய்து விளக்கமான பதில் எதிர் நோக்கும் தங்கள் யூடியூப் நேயர். நன்றி.
அண்ணா என்னோட கணவருக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 😔😢... கலந்துகொண்டு செய்ய மாட்டாங்களே அண்ணா.... குடும்பத்தை மிகவும் சிரமதுக்கு கொண்டு வந்தாங்களே... நீங்கசொல்ற வார்த்தை தெய்வம் சொல்லுவது போல இருக்குங்க அண்ணா 🥺💯💯💯💯
ஆம்... சிம்ம லக்னம் உண்மை... 😢 காலம் கடந்து தெரிகிறது... இளம் தலைமுறை எச்சரிக்கையுடன் செயல்பட உதவும் முத்தான, மகத்தான காணொளி... விழிப்புணர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா.. 🙏💐🙏
ஐயா நான் உங்கள் காண் வெளியை பல நாட்களாக கண்டு வருகிறோம். ஆனால் என் தனுசு லக்னம் - குரு உச்சம் - 10 வீட்டில் செவ் , புத , சூரி , சந்தி , 11 சுக்ரன் என் என்றே புரியவில்லை
Sir. this will happen only during mahadasha or always.I am kanya lagnam having this issue with guru and sukran are together in dhanush(4th house) and going through guru dasha. Next year Shani dasha is starting who is in libra exalted (2nd house). When Shani dasha starts will there be impact?
மிதுன லக்னம் கடகத்தில் குரு (வர்க்கோத்தமம்)+சூரியன்+கேது இணைவு மற்றும் மேஷ செவ்வாய் 4ம் பார்வை லக்னாதிபதி புதன் சிம்மத்தில் கன்னியில் சந்திரன்(திக் பலம்) 7ல் சனி(வ) திக்பலம்+வர்க்கோத்தமம் பொருளாதாரம் பல போராட்டங்களுக்கு பிறகு சிறிய அளவில் வளர்ச்சி உள்ளது ஐயா🙏
வணக்கம் குருஜி ஒரு ஜாதகத்துக்கு பல்வேறு கருத்துக்கள் ஒரு ஜோசியர் ஜாதக தோஷ ஜாதகம் என்றாங்க ஒரு சிலர் இல்ல அப்படின்றாங்க அது எதனால அப்படின்றத்துக்கு ஒரு வீடியோபோடுங்க
வணக்கம் குருஜி லக்னத்தில் கேது சனி சேர்க்கை ஏழாம் இடத்தில் ராகு எல்லா கிரகங்களும் அதுக்குள்ளே அடங்கியிருந்தால் அது சர்ப தோஷ ஜாதகமாஎன்று தெரியப்படுத்துங்கள் குருஜி
Great Topic Guruji .. But my doubt is 2yrs back.. One of your old videos about புதன் 12 வீடுகளில் நின்ற பலன்...நீங்கள் சொன்னது என்னவென்றால் புதன் 2 இல் இருந்தால் எந்த நிலையிலும் அது yogam செய்யும் என்று soneergal. உதாரணமாக மீன லக்னம் புதன் 2 இல் வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். 7 ஆம் அதிபதி pathagapathi என்றாலும்., அது 4 ஆம் அதிபதி யும் கூட. இந்நிலையில் புதன் திசை yogam செய்யும் தானே குரு ஜி.. 😊
வணக்கம் sir 🙏🙏 சிம்ம லக்னம் 5ல் செவ்வாய் (உத்திராடம் 1) 10ல் சூரியன்+புதன் (வக்ரம்)(மிருகஷிரிடம் 2) பண விஷயத்தில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா ஐயா? %?
Engaluku kaga vea neengal guru ji 🙏🙏🙏
Thankyou sir for your clear explanation about financial decisions between our horoscope 🙏🙏
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
Nice dear
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Very Good Information. I will watch.
Sir rumba arumai but it's too late because already it's going iam simma lagnam so useful to others thank u sir
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Thank you sir 🙏🙏🙏💐
Vanakkam guruji
அருமையான பதிவு நன்றி குருநாதரே.பல்லாண்டு வாழ்க.👌👍🙏
Good information 🙏
அற்புதமான ஜோதிட ஞானம் நன்றிகள் கோடி sir 🙏🌹🙏🙏🌹🙏
Vanakkam guru ji
Nice sir 🎉
Arumaiyana vilakkam thankyou sir 🙏✨
Spr nge jii...nandri, ubaya lagnam panam visayathil usaraga eruka vendum endre ungalin valikatuthaluku megaum nandringe jii.
Sankarrajan 22/12/1991 9.30 pm ayul palam eppadi irukkum ayya
Vanakam guru jiii😍
My doubt anybody clarification kadaga lagnam 11th place sur+ suk+bhuthan+raghu 2 nd place nothing
வணக்கம் குருஜி.
பணம் கவனம் யாருக்கு?
காணொளி விளக்கம் அருமை.
நன்றி.
கேள்வி:
கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2ஆம் பாதம்)
தனாதிபதி சூரியன் 2இல்(சுக்கிரன் சாரம் பூரம்3)
ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.
பாதகாதிபதி சுக்கிரன் 4இல்
ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.
4இல் இராசியாதி பதி சனி பகவான் துலாம் ராசியில்
உச்சம்.
சுக்கிரன் திக் பலம் பெற்று இருந்தாலும் அவர் சனி பகவானை சுபத்துவ படுத்துவதால் தன் பலத்தை இழந்து செயல் படுவாரா?
அப்படியெனில், அவருடைய
பாதகத் தன்மை குறையுமா?
மேலும், 12இல் உள்ள மிதுன குரு தனது 5ஆம் பார்வையால்
சனி & சுக்கிரனை பார்ப்பதால்
இவர்கள் தனது தசா புக்தி இல்
நற்பலன்கள் அளிக்க கடமை
பட்டவர்களா? மேலும், சனியின்
சச யோகம் மற்றும் சுக்கிரனின்
மாளவியா யோகமும் எப்போது
பலன் தரும்?.
தற்போது சனி மஹா திசையில்
ராகு புக்தி (from 01.02.23)
நடைபெறுகிறது.
தயவு செய்து விளக்கமான பதில் எதிர் நோக்கும் தங்கள்
யூடியூப் நேயர். நன்றி.
அண்ணா என்னோட கணவருக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 😔😢... கலந்துகொண்டு செய்ய மாட்டாங்களே அண்ணா.... குடும்பத்தை மிகவும் சிரமதுக்கு கொண்டு வந்தாங்களே... நீங்கசொல்ற வார்த்தை தெய்வம் சொல்லுவது போல இருக்குங்க அண்ணா 🥺💯💯💯💯
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ayya vanakkam Pradeep mannargudi
அருமை
Sir mesha Lagnam 1il pudhan ragu ; 3il sani ; 5ill guru :
Sani thesai nadakkuthu dad and son relationship eppadi irukkum
Ok
Vanakkam guruji.. this video also interesting .. tq
Good morning
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Goodmorning sir 🙏✨
👍👍✨
கடக லக்கினம் தனாதிபதி சூரியன் பாதகாதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் உடன் சூரியன் பண விஷயத்தில் அதிக கவனம் தேவையா சார்
Yes
Appu Vannakam
ஆம்... சிம்ம லக்னம் உண்மை... 😢 காலம் கடந்து தெரிகிறது... இளம் தலைமுறை எச்சரிக்கையுடன் செயல்பட உதவும் முத்தான, மகத்தான காணொளி... விழிப்புணர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா.. 🙏💐🙏
நன்றி குருஜி ❤❤❤ஃஃ
குருஜி வாழ்க வளமுடன்🙏🙏
Guru ji nice video . increase video size
மிக்க நன்றி சாா்🙏
வணக்கம் குருஜி 🙏
2 ஆம் அதிபதி பாதக ஸ்தானத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும்
நன்றி ஐயா🙏💐
வணக்கம் ஜீ 🙏
Good morning sir 🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
ஐயா நான் உங்கள் காண் வெளியை பல நாட்களாக கண்டு வருகிறோம். ஆனால் என் தனுசு லக்னம் - குரு உச்சம் - 10 வீட்டில் செவ் , புத , சூரி , சந்தி , 11 சுக்ரன் என் என்றே புரியவில்லை
Sir, thankyou🙏🙏
வாழ்க வளமுடன் 🌼
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐
Rishaba laknam puthan 12 il maraivu epdi irkum guruji 2il kiragam illai
Marvelous Bro 🌹🌹🌹
1.1.2002 6.35am devakottai. Rate my lag athipathi 1to 5 .and which is best for my career bro?
Sir. this will happen only during mahadasha or always.I am kanya lagnam having this issue with guru and sukran are together in dhanush(4th house) and going through guru dasha. Next year Shani dasha is starting who is in libra exalted (2nd house). When Shani dasha starts will there be impact?
Always
@@AstroSriramJI Thanks for the reply Sir
Guruji mithuna lagnam thanthypathy chandrian in rishabam is this good
Sir good morning
ஆமாம் சார், guarantee போட்டு, அவர்கள் கட்ட முடியாமல் போய் நாங்கள் கட்டி பணத்தை இழந்ததுண்டு 😟
என்ன precision in prediction! Wah!!!
பாதகாதிபதி ராசி நாதனாக இருந்தால் எவ்வாறு இருக்கும்.
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
மிதுன லக்னம்
கடகத்தில் குரு (வர்க்கோத்தமம்)+சூரியன்+கேது இணைவு மற்றும் மேஷ செவ்வாய் 4ம் பார்வை
லக்னாதிபதி புதன் சிம்மத்தில்
கன்னியில் சந்திரன்(திக் பலம்)
7ல் சனி(வ) திக்பலம்+வர்க்கோத்தமம்
பொருளாதாரம் பல போராட்டங்களுக்கு பிறகு சிறிய அளவில் வளர்ச்சி உள்ளது ஐயா🙏
Vanakkam guruji mahara laknam 2nd houseil sevvaai (ashthamanam) , bhuthan (sathayam 3rd paatham) with Chandran (poorattaathi 1st paatham) eppati irukkum guruji
🙏🙏🙏🙏🙏
எனக்கு நடந்துவிட்டது.
தனுசு லக்னம் 2 ம் இடத்தில் புதன் சுக்கிரன் இனைவு சுக்கிரன் வக்ரம் , பணம் சேமிக்க முடியலை ,
வணக்கம் குருஜி ஒரு ஜாதகத்துக்கு பல்வேறு கருத்துக்கள் ஒரு ஜோசியர் ஜாதக தோஷ ஜாதகம் என்றாங்க ஒரு சிலர் இல்ல அப்படின்றாங்க அது எதனால அப்படின்றத்துக்கு ஒரு வீடியோபோடுங்க
அண்ணா 🙏🙏🙏🙏🙏🎉🎉
அருமையான விளக்கம் சார். மேஷ லக்கினம் பாதகாதிபதியான சனி 7-ல் உச்சம் இரண்டாம் இடத்து சுக்கிரன் இலக்கணத்தில் இதுவும் தன விரயத்தை ஏற்படுத்துமா?
Guru ji....reshaba lagnam...7th house la sukaran...anusha star saram...edhu mahalakshmi yogam la varuma?
வணக்கம் குருஜி லக்னத்தில் கேது சனி சேர்க்கை ஏழாம் இடத்தில் ராகு எல்லா கிரகங்களும் அதுக்குள்ளே அடங்கியிருந்தால் அது சர்ப தோஷ ஜாதகமாஎன்று தெரியப்படுத்துங்கள் குருஜி
கன்னி செவ்வாய் கடலும் வத்தும் என்ற பழமொழி கன்னி லக்னதுக்கும் பொருந்துமா சார்?.
Yes
Great Topic Guruji .. But my doubt is 2yrs back.. One of your old videos about புதன் 12 வீடுகளில் நின்ற பலன்...நீங்கள் சொன்னது என்னவென்றால் புதன் 2 இல் இருந்தால் எந்த நிலையிலும் அது yogam செய்யும் என்று soneergal. உதாரணமாக மீன லக்னம் புதன் 2 இல் வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். 7 ஆம் அதிபதி pathagapathi என்றாலும்., அது 4 ஆம் அதிபதி யும் கூட. இந்நிலையில் புதன் திசை yogam செய்யும் தானே குரு ஜி.. 😊
🙏🙏🙏🌹🌹👍🤞❣
ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் இரண்டாம் அதிபதி புதன் செவ்வாயோட நட்சத்திரத்தில் செவ்வாய் புதனுடன் நட்சத்திரத்தில் இருப்பதால் இது பாதகமா செயல்படுமா ஐயா
🙏🙏🙏
வணக்கம் sir 🙏🙏 சிம்ம லக்னம் 5ல் செவ்வாய் (உத்திராடம் 1) 10ல் சூரியன்+புதன் (வக்ரம்)(மிருகஷிரிடம் 2) பண விஷயத்தில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா ஐயா? %?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🎉🎉
💯💯💯💯
வணக்கம் குருவே கன்னி லக்னம் 2ல் பாதகாதிபதி குரு (வக்கிரம் ) நன்மையா? தீமையா?
50.50
🙏🙏🙏
🙏🙏🙏