நமது ஜாதகத்தில் கார் வாங்கும் யோகம் உண்டா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 118

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 Рік тому +6

    நம்ம ஜாதகத்தில் வாகன யோகம் இருக்கான்னு எல்லாரையும் பாக்க வச்சிடிங்கா சார் உங்க பாடல் அருமை சார்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +3

    வணக்கம் குரு. அன்றும் இன்றும் என்றும். தங்கள் கானொலி தனி சிறப்பு. நன்றி குருவே. 🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +1

    சூப்பர் சார்,…அருமையான பதிவு,…நன்றி,நன்றி 🙏🏻

  • @malaysia3380
    @malaysia3380 Рік тому +5

    Super sir explained well. Own House yogam who gets.please explain sir

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 Рік тому +60

    அய்யா இப்போ எல்லோருமே car வாங்கறாங்க. Cycle வாங்கற யோகம் எப்படின்னு சொல்லுங்க

  • @syednoormohamed
    @syednoormohamed Рік тому

    Super Voice Quality!

  • @deviv7318
    @deviv7318 Рік тому

    நன்றி அண்ணா 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    Thank you sir

  • @rktmoorthi4469
    @rktmoorthi4469 Рік тому

    வணக்கம் மிக்க நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Рік тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому

    Vanakkam Sir 🙏🙏

  • @vedhafunking349
    @vedhafunking349 Рік тому

    Vanakkam giru ji arumai

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @venkirajagopal4904
    @venkirajagopal4904 Рік тому

    நைஸ் வீடியோ

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk Рік тому

    முதல் பார்வையாளர் அய்யா வணக்கம்

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 4 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 Рік тому +2

    Sir, for Kumbha Lagnam 4th house and 9th house is Sukran... How will it be for them during Sukran Dasa?

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Рік тому

    Right.

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Рік тому

    உண்மை

  • @RiderMalaysia9999
    @RiderMalaysia9999 Рік тому

    yes ayya

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому +2

    Vanakkam Sir, 4th and 9th Lord's are Sukran and they are in 7th house. What will be the effect.

  • @ssivamani9274
    @ssivamani9274 Рік тому +1

    🙏🙏🙏

  • @eswaranbasuvaraj130
    @eswaranbasuvaraj130 Рік тому

    Namaskaram Anna

  • @skooguna
    @skooguna Рік тому

    அய்யா அய்யா அய்யா அய்யா 👌👌👌👌👌👌👌

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Рік тому +1

    உண்மை....

  • @n.sathyanarayanansathya1914

    everything in astrology

  • @manisugan3110
    @manisugan3110 Рік тому

    வணக்கம் ஐயா

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 Рік тому

    வணக்கம் சார்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому

    Super Siv.
    சுக்ரன் 4ம் வீட்டு அதிபதி பாக்யாதிபதி இருவரும்
    இணைந்து சுக்ரன் அல்லத
    4ம் அதிபதி திசை நடந்தால்
    Luxury Car வாங்கலாம்.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏

  • @mkzola5219
    @mkzola5219 Рік тому

    🙏❤️🙏

  • @varadarajm3747
    @varadarajm3747 Рік тому +1

    Gurujji yawned editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram (4 padma medhunam Rashi namaste 🙏 namaste 🙏 namaste 🙏 namaste

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft7970 Рік тому

    Sir Simma laknam Sevvai 4 and 9 athibathi then how will be the chevvai dasa pls reply connect with sun Sukiran 18.5.1984.1.50pm

  • @thalabathy1956
    @thalabathy1956 Рік тому

    வணக்கம் சின்னராஜ் சார். நலமாக உள்ளீர்களா? நல்ல அருமையான காணொளி. சுக்கிரன் நாலாம் அதிபராக வந்து லக்னாதிபதியோடு சேர்ந்தால் வாகனம் இல்லை என்று கூறினீர்கள். பிறகு சுக்கிரன்+சந்திரன்+லக்னாதிபதி சேர்ந்தால் வாகனம் உண்டு என்று கூறினீர்கள். இதில் தான் எனக்கு ஒரு சந்தேகம். கடக லக்னத்திற்கு சுக்கிரன் நான்காம் அதிபதியாகி சந்திரன் லக்னாதிபதியாகி இருவரும் ஒன்றாக இருந்தால் வாகனம் கிடைக்குமா?
    நன்றி.
    அன்புடன்,
    ஹரியூர் தளபதி நாகராஜ்

  • @Moonlight21238
    @Moonlight21238 Рік тому +1

    Sir 4th lord retrograde eppadi sir

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому +1

    Namaku nataraja service than itharku kalapurusha thathuvapadi கால் பாதம் kurikira meenam nanranga iruka vendum.😂😂😂😂ஐயா😀

  • @venkatramanan5995
    @venkatramanan5995 Рік тому +1

    கும்பம் லக்னத்திற்கு 4, 9 ம் அதிபதி சுக்கிரன். 9ல் சந்திரன். 4ல் சனி. 12 மகரத்தில் சுக்கிரன்.
    வாகனம் அமையுமா?

  • @vedhafunking349
    @vedhafunking349 Рік тому

    Iyya vanakkam neengal jothida padal sollum pothu enakkum padikka vendum mikka arvma irukku

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Рік тому

    நிறைய காணோலிகள் போடவும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Рік тому

    வணக்கம் ரவிச்சந்திரன் எனக்கு லக்னம் விருச்சிகம் ராசி கும்பம்( சதயம்-3) 4ல் சந்திரன் 7ல் சுக்கிரன் சனி செவ்வாய்( ரோகிணி சாரம்) 19வருடம் சனி தசா நடந்தது மேற்கண்ட சொன்ன எந்த பலனும் இல்லை

  • @priyasweet7235
    @priyasweet7235 Рік тому

    காளிமுத்து திருப்பூர்.வணக்கம்அய்யா

  • @GDR492
    @GDR492 Рік тому +2

    ஐயா நான் மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் அதேபோல் நான்காம் இடத்து அதிபதியும் புதன் எனக்கு தற்போது சனி திசை நடந்து வருகிறது லக்னாதிபதி மற்றும் நான்காம் இடத்து அதிபதி ஆகிய புதன் லக்னத்தில் இருந்து 11 ம் இடம் மேஷத்தில் உள்ளார்கள் நீங்கள் சொன்னது சரி என்றால் நான் அடுத்து வரும் எனது புதன் திசையில் மிகச் சிறப்பான ஓர் வாகனம் வாங்குவேன் ஏனென்றால் ஏழாம் பார்வையாக லக்னாதிபதி துலாத்தில் உள்ள சந்திரனை பார்க்கிறார்.

  • @victory-nt3nj
    @victory-nt3nj Рік тому

    Car vangum yogathai vidugangal? Ungalai santhithu pesum vaippu kidakuma ?

  • @ambikaradhakrishnan8080
    @ambikaradhakrishnan8080 Рік тому

    Thulam lakanam six house sukiran eight house guru parivar thanai eppadi erukum

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому

    Anna ellam sari than. First earn panra yogam irukka nu sollunga. 🙏

  • @elayarajahbalu
    @elayarajahbalu Рік тому +1

    Kadan Katti NOC vanga yogam irukkanu parunga.. car vangaradhu easy...

  • @sridharvaradarajan4177
    @sridharvaradarajan4177 Рік тому

    Sir, you said Bhagyadhipati dasa is not good for purchase of vechicles like car but for my son Varun sridhar, you said he will get a car for which he said he already has a 2nd hand vehicle and you said he will purchase a new one and also purchase a house with his efforts though he already has a parental one. Simha Lagnam and Simha Rasi with 3rd lord Sukra, 4th lord Mars and 9th lord Mars are together in 5th. Also Mars in Bhava sputam is in 4th vrichchikam. What is the effect of 5th lord Guru in 3 and 3rd Guru in 5th. Guru in 3 (Tula) is generally bad but sees Sani 5th aspect, 9th house with 7th aspect and11th with 9th aspect. But in his 28 years of age every thing that is EDUCATION is below average (only graduation), average salary and so no mariage till date. I was not at home when your call came for 10 minutes session. We have fullest faith and respect for you sir for sure. But nothing good even during this short Lagnadhipati Sun Dasa.

  • @Oscar_319
    @Oscar_319 4 місяці тому

    Yenaku danusu lagnam 4 aam veedu meenathil chandran.. guru sukuran budan kumbathula asthangam yenakum luxurious car vanganum nu craze iruku

  • @vimalagokul2020
    @vimalagokul2020 Рік тому

    🙏🙏🙏❤️👍👌

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கினம் 4ம் அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தது. நடப்பு சுக்கிரன் திசை 10ஆண்டு கடந்து கடன் உள்ளது சொந்தமான கார் அமையும்?.

  • @trsriananth4490
    @trsriananth4490 Рік тому

    💐🌹🙏🌹💐

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 9 місяців тому

    ஐயா இந்த காலத்தில் கார் வாங்கறது ஒரு பெரிய விஷயமா சாதாரணமா பத்தாயிரம் ரூபாயிலிருந்து பத்து 10 கோடி வரை அவரவர் வசதிக்கேற்ப வாங்கி இருக்கிறார்கள்

  • @mathivel113
    @mathivel113 Рік тому

    Sir r u taken online class

  • @selvamm8458
    @selvamm8458 Рік тому +1

    ஐயா வணக்கம்.
    எனது மகன் சாதகம்.
    19-12-1992.பகல். 12.15.
    வேம்படிதாளம் .சேலம்.
    வாகன யோகம் எப்படி
    இருக்கிறது ஐயா.

  • @c.kumarasamy2420
    @c.kumarasamy2420 Рік тому

    ஐயா வணக்கம் நான் கடகலக்னம் லக்னாதிபதி சந் 4ல் சுக் மேசத்தில் நீச சனிபகவானுடன் தற்போது நடப்பு புதன்திசை தாங்கள் கூறியதுபோல் Secondhand வண்டி வைத்திருந்தேன் சுக்கிரபுத்தியில் புதுவண்டி வாங்கினேன் நன்றி

  • @M.chandurukumar
    @M.chandurukumar 4 місяці тому

    சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி நடக்கிறது வாகன யோகம் கிடைக்குமா

  • @ave1386
    @ave1386 10 місяців тому

    கடக லக்னம் 4ல் குரு வக்கிரம்
    வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்
    குரு சுக்கிரன் பரிவர்த்தனை
    வாகன யோகம்??

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 місяці тому

    ஐயா வணக்கம். அரசு வாகனத்தில் செல்லும் யோகம் யாருக்கு வாய்க்கும்?

  • @jegansethupathy121
    @jegansethupathy121 Рік тому

    கடக லக்னம் 4ம் இடத்து அதிபதியே சுக்கிரன்தான சார். ஆனால் அந்த சுக்கிரனே 9ம் இடத்துல உச்சமா இருக்காரு சார். ரோல்ஸ் ராயல்ஸ் வாங்கிருவேனே சார். எனக்கு 9 இடத்து அதிபதி குரு 2ம் இடத்துல இருக்காரு சார். இப்ப குரு தசை நடக்கிறது சார்.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம்
    4இல் குரு,குரு ரோஹிணி சாரம் 7)சிம்மத்தில் கேது சுக்கிரன் ( விருச்சிக ராசி

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 Рік тому

    சிம்ம லக்னம் சுக்ரன் நாலில் செவ்வாய் 11ல் செவ்வாய் திசை 4 ,9. க்கு உரியவன் வாகன யோகம் அமையுமா?

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh Рік тому

    நீங்கள் சொன்ன இந்த பதிவு கடக லக்கினத்துக்கு இல்லை😀

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 4அதிபதியும் 9 அதிபதி யும் ஒன்றுதான் ( பக்யதிபதி) lagnaathi பதியான சனி 10 ம்பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார் கார் வாங்கும் யோகம் உண்டாகுமா?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    அண்ணா வணக்கம். கடகம் லக்கனம் 4அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து உள்ளது. சுக்கிரன் திசை 10ஆண்டு கடந்ததும் கடன் உள்ளது. செந்த வீடு கட்டும் முடியும்.

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Рік тому

    Hyyyyy jolieeee

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Рік тому

    Sir,
    I am in a country canada where driving is default. But I haven’t had opportunity to learn driving. Can you tell if it is possible in Mercury Dasha atleast. 8 oct 1974 7:28 am chennai
    Madhu

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Рік тому

    சார் வணக்கம் 🙏
    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.எப்படி தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

  • @sabarimurugan4644
    @sabarimurugan4644 Рік тому

    oru theivathidam poo vaithu venda senru antha kovil poti irunthathal veru oru thevathidam poi poo katti potu bathil ketal thavara

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv Рік тому

    Name vignesh dob 18.1.94 time 5.30pm place mayiladuthurai no job sir why? My job abroad or domestic

  • @selvarajaniselvarajani7159
    @selvarajaniselvarajani7159 Рік тому

    அய்யா எனக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா அய்யா.
    19.04.1983. 9.10am
    Srilanka

  • @blackcurrent6665
    @blackcurrent6665 Рік тому

    எப்போ car வாங்க முடியும் 27.10.77, 5.15pm, kovai

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 Рік тому +3

    புலிப்பானியின் தாரை யோகம் மிக ஆழமாக வாகனயோகத்தை கூறுகின்றன ஐயா. அதில் சுக்கிரன் சந்திரன் ஒருவருக்கொருவர் நான்கு பத்து அல்லது இருவரும் நான்கில் அமைந்து லக்னாதிபன் பலமுடன் இருக்க நல்ல வாகனயோகத்தை கூறுகிறார். நன்றி.

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Рік тому +1

      அருமை ஐயா 🙏

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Рік тому +1

      ஐயா நீங்கள் ஜோதிடரா ஐயா 🙏

    • @arulsakthivel6099
      @arulsakthivel6099 Рік тому

      @@k.selvakumar8350 ஆர்வலர்

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Рік тому +1

      @@arulsakthivel6099 ஐயா நானும் ஜோதிட ஆர்வலர் தானய்யா உங்கள் செல் நம்பர் தருவீர்களா ஐயா

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 Рік тому +1

      @@arulsakthivel6099 சொல்லுங்கள் ஐயா 🙏

  • @kalaiselvi489
    @kalaiselvi489 Місяць тому

    sir angaluku jathakam a ella allam eruku

  • @LOGUlogu-nk8st
    @LOGUlogu-nk8st Рік тому +4

    சைக்கில் வாக்க முடியில இதல வேர காா் வேர

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    4 ஆம் வீட்டதிபதி தசை 90 வயசில் வரும்.. சந்திர சுக்கிரதசை 46 வயசுக்குள்ளேயே முடிஞ்சிதுன்னா.. 50 வயசுல கார் வாங்க முடியுமா? முடியாதா?..

  • @SivaSiva-lu5pk
    @SivaSiva-lu5pk Рік тому

    நீங்கள் சொல்லும் விதி அப்படியே என் ஜாதகத்தில் உள்ளது, என்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியுமா?
    7.7.93,430pm salem

  • @Moonlight21238
    @Moonlight21238 Рік тому

    Sir 8th lord is Moon. This roles fail thane

  • @ababu5433
    @ababu5433 2 місяці тому

    Sir, my son date of birth is 15/06/2010, tiruttani,time 3.54 pm ,Name is Hemanth .please send me which study(medical,Eng,Degree)ok

  • @mathunirush242
    @mathunirush242 Рік тому

    என்ன சொல்லூறீங்க. நான் கன்னி லக்கினம்.3 குரு 9சுக்கிரன். ஆதுதானே எனக்கு ஒன்பதாம் அதிபதி

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Рік тому

    ஐயா வணக்கம் 🙏🙏

  • @nandhinikumaria2899
    @nandhinikumaria2899 Рік тому

    P SANKAR SALEM 29.3.1987 AM5

  • @youtubeshorts_sam
    @youtubeshorts_sam Рік тому

    எனது நான்காம் இடத்தூ அதிபதி ஆறில் மறைந்து விட்டார். சுக்கிரன் ஐந்து கிரகங்களோடு கிரக யுத்தத்தில் உள்ளார்.
    நாலாம் வீட்டில் செவ்வாய் பார்வையும் உள்ளது, சனி பார்வையும் உள்ளது.
    அப்படி இருந்தும் நான் ஓட்டுவது புத்தம் புது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனம். எனது வாழ்நாள் முழுவதும் ஆடம்பரமான வாகனங்களை தான் வைத்துள்ளேன். நான் வாகனம் ஓட்ட காத்துக் கொண்டதே BMW காரில் தான். இது அனைத்துக்கும் காரணம் எனது தந்தை.
    12.11.1982, 17:05 Mandaithivu (யாழ்ப்பாணம்)

    • @user-lh1eh3bl2x
      @user-lh1eh3bl2x Рік тому

      நான் செகன்ட்கேன்ட் கார் வாங்கவே நாக்கு தள்ரேன்

    • @youtubeshorts_sam
      @youtubeshorts_sam Рік тому

      @@user-lh1eh3bl2x விரைவில் வாங்கி விடுவீர்கள் வாழ்த்துக்கள்.
      அதற்காக நான் ஒன்றும் அதிஷ்டக்காரன் இல்லை. இந்த வருடம், பிறந்து மறுநாள்,
      எனது தந்தையார் இறந்து விட்டார் இரண்டாவது பரிசோதனை ஊசியையும் போட்டுக் கொண்டதால்.
      ஈடு செய்ய முடியாதா இழப்பு.

    • @user-lh1eh3bl2x
      @user-lh1eh3bl2x Рік тому +1

      @@youtubeshorts_sam நிச்சயமாக ஈடு செய்ய முடியாத இழப்புதான்....எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல ஏதே வாழ்க்கை போகுது.......அவங்க நினைவுகளோட

    • @youtubeshorts_sam
      @youtubeshorts_sam Рік тому

      @@user-lh1eh3bl2x அவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். எனவே கவலை கொள்ள வேண்டாம்.
      வெற்றி மிக அருகில் உள்ளது. மகிழ்ச்சியாக இருங்கள், மகிழ்ச்சி கூடும்.

  • @kowsikowsi4375
    @kowsikowsi4375 Рік тому

    கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு . புரியாத மாதிரியும் இருக்கு. கும்பத்துக்கு 4,9 இடத்து அதிபதி சுக்கிரன் லக்னாதிபதி சனி, எல்லாரும் சேர்ந்து 9 ம் வீட்டிலே இருந்தால் என்ன செய்ய, ரிஷப ராசி. குரு தசை நடப்பு. காரை பாக்கரதோட சரி.

  • @priyasweet7235
    @priyasweet7235 Рік тому +1

    எனதுமகன்சாதகத்தில்கடகம்லக்கினம்11ஆம்இடத்தில்சந்திரன்சூரியன்குருசனிஇருக்கிறது.9ஆம்இடம்சுக்கிரன்பரிவர்த்தனைகுரு.பலன்எப்படி.நன்றி

  • @suburama3329
    @suburama3329 Рік тому

    😂

  • @god_advicement3918
    @god_advicement3918 Рік тому +1

    இவர் ஒரு சைக்கோ ஜோதிடர் 🤣🤣🤣🤣🤣

  • @anandanr5960
    @anandanr5960 Рік тому

    Are you tru. I not believe. .

  • @suburama3329
    @suburama3329 Рік тому

    😂