சிவாஜி - கண்ணதாசனை பொறுத்தவரை - தன் தொழிலை செய்யும் போது - அவர்கள் அதை செய்வதாக எனக்கு தோன்றவில்லை - அவர்களுக்கு காட்சியை சொல்லும் போதே அவர்களுக்குள் ஏதோ அவர்களை ஆக்கிரமித்து கொள்கிறது - அதன் விளைவு தான் அவர்களின் அற்புதமான கவிதையும்-நடிப்பும். இவர்கள் இருவரும் நன்றாக-அதிகம் படித்தவர்கள் இல்லை, அந்த காலத்தில் உலகத்தை பற்றி முழுவதுமாக அறிந்தவர்கள் இல்லை. இருந்தும் தங்கள் தாங்கள் தொழில் கொடிகட்டி பறந்தார்கள் - காலத்தை வென்று நிற்கும் அவர்களின் படைப்பு ஆச்சரியம்! சிவாஜி-கண்ணதாசன் இருவரும் முறையான தமிழ் பயின்றவர்கள் இல்லை, இலக்கண இலக்கியம் பண்டிதர்களை போல் பயிற்சி பெற்றவர்கள் இல்லை - இருந்தும் எப்படி கண்ணதாசனால் எப்படி இலக்கண இலக்கிய வரம்புக்குள் பிழை இல்லாமல் நினைத்தமாத்திரத்தில் எங்கோ என்றைக்கோ படித்த கரடுமுரடான செந்தமிழ் பாடல்களை பாமரனுகும் புரியும்படி எளிமை படுத்தி பாடல்கள் எழுத முடிந்தது? நடிக்க வந்தவர் எப்படி கவிஞர் ஆனார்? சிவாஜியால் எப்படி பல பக்க வசனங்களை அச்சரம் பிசகாமல்,உச்சரிப்பு பிழை இல்லாமல் ஏற்ற இரக்கத்தோடும் தொடர்ச்சியாக பேசி நடிக்கவும் செய்தார்? ஜெமினி வாசனாலும், AVM செட்டியாராலும் reject செய்யப்பட்ட சிவாஜி எப்படி எல்லா வேடத்துக்கு பொருந்தி போனார்? ரிஜெக்ட் செய்தவர்களே சிவாஜி கால்ஷீட்க்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது! ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிவாஜியை பெருமை படுத்தியது. சிவாஜியும்-கண்ணதாசனும் தமிழ் தாயால், கலை தாயால் பரிபூரணமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! இருவரும் தமிழர்களின் பாக்கியம்! இவர்கள் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அளவுக்கு இவர்களை நம் அரசாங்கங்கள் கவுரவிக்கவில்லை என்பது சோகம்!
கோகுலாஷ்டமி..கண்ணன் பிறந்த நாள்....இதில் கண்ணனை கொண்டாடுவதில் கண்ணதாதனையும் நினைவு கூறவேண்டும்..., ஏ னினில் கண்ணனை இவர் போல கொண்டாடியவர்கள் யாரும் இல்லை...இவரைப்போல கண்ணனை திட்டிதிர்த்தவர்கள் யாருமில்லை
கவிஞர் பற்றி எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் உள்ளன.ஆனால் சிவாஜி என்பவர் உலகப் புகழ் பெற்ற கலைஞர். இருவரும் நண்பர்கள்.எனவே கவிஞர் சிவாஜியை அடிக்கப்போனார் எனற தலைப்பு வைத்துள்ளது நன்றாக இல்லை.உடனே மாற்றவும்
Interviewer should understand that there was no downfall for our great KAVINJAR . This sort of loose talk should be edited. இரசிகர்களை நோகடிக்க வேண்டாமே .
பாட்டு எழுதும்போது செருப்பு கூட போட மாட்டார். ஆனால் இளையராஜா சொல்லி இருக்கிறார். சிகரெட்டை பிடித்து விட்டு துப்பினார். என்று. சும்மா ஏகத்துக்கு அடிச்சி விடுறது.
கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு பின் வந்த பாடல்கள் வெறும் அலங்காரம் தான்
காலத்தால் மறக்க முடியாத மாமனிதர் அய்யா கண்ணதாசன் நன்றி
தம்பி கருணாகரன் சொன்ன தமிழ் வாழ்த்து அருமை , மிகவும் வேகமாக சொல்லிவிட்டாரே
சிவாஜி - கண்ணதாசனை பொறுத்தவரை - தன் தொழிலை செய்யும் போது - அவர்கள் அதை செய்வதாக எனக்கு தோன்றவில்லை - அவர்களுக்கு காட்சியை சொல்லும் போதே அவர்களுக்குள் ஏதோ அவர்களை ஆக்கிரமித்து கொள்கிறது - அதன் விளைவு தான் அவர்களின் அற்புதமான கவிதையும்-நடிப்பும். இவர்கள் இருவரும் நன்றாக-அதிகம் படித்தவர்கள் இல்லை, அந்த காலத்தில் உலகத்தை பற்றி முழுவதுமாக அறிந்தவர்கள் இல்லை. இருந்தும் தங்கள் தாங்கள் தொழில் கொடிகட்டி பறந்தார்கள் - காலத்தை வென்று நிற்கும் அவர்களின் படைப்பு ஆச்சரியம்! சிவாஜி-கண்ணதாசன் இருவரும் முறையான தமிழ் பயின்றவர்கள் இல்லை, இலக்கண இலக்கியம் பண்டிதர்களை போல் பயிற்சி பெற்றவர்கள் இல்லை - இருந்தும் எப்படி கண்ணதாசனால் எப்படி இலக்கண இலக்கிய வரம்புக்குள் பிழை இல்லாமல் நினைத்தமாத்திரத்தில் எங்கோ என்றைக்கோ படித்த கரடுமுரடான செந்தமிழ் பாடல்களை பாமரனுகும் புரியும்படி எளிமை படுத்தி பாடல்கள் எழுத முடிந்தது? நடிக்க வந்தவர் எப்படி கவிஞர் ஆனார்? சிவாஜியால் எப்படி பல பக்க வசனங்களை அச்சரம் பிசகாமல்,உச்சரிப்பு பிழை இல்லாமல் ஏற்ற இரக்கத்தோடும் தொடர்ச்சியாக பேசி நடிக்கவும் செய்தார்? ஜெமினி வாசனாலும், AVM செட்டியாராலும் reject செய்யப்பட்ட சிவாஜி எப்படி எல்லா வேடத்துக்கு பொருந்தி போனார்? ரிஜெக்ட் செய்தவர்களே சிவாஜி கால்ஷீட்க்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது! ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிவாஜியை பெருமை படுத்தியது. சிவாஜியும்-கண்ணதாசனும் தமிழ் தாயால், கலை தாயால் பரிபூரணமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! இருவரும் தமிழர்களின் பாக்கியம்! இவர்கள் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அளவுக்கு இவர்களை நம் அரசாங்கங்கள் கவுரவிக்கவில்லை என்பது சோகம்!
300
கோகுலாஷ்டமி..கண்ணன் பிறந்த நாள்....இதில் கண்ணனை கொண்டாடுவதில் கண்ணதாதனையும் நினைவு கூறவேண்டும்..., ஏ னினில் கண்ணனை இவர் போல கொண்டாடியவர்கள் யாரும் இல்லை...இவரைப்போல கண்ணனை திட்டிதிர்த்தவர்கள் யாருமில்லை
Kannadasan🔥📿🙏🏼😇
Very good interview from the son of a greatman
ஏன்யா இப்படி ஒரு மாமேதையாக இருந்த மனிதரை குடித்துட்டு பாட்டு எழுதுவாரா என்று கேட்டு அந்த மனிதரை கேவளப்படுத்துறீங்க நீங்க .
கவிஞர் பற்றி எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் உள்ளன.ஆனால் சிவாஜி என்பவர் உலகப் புகழ் பெற்ற கலைஞர். இருவரும் நண்பர்கள்.எனவே கவிஞர் சிவாஜியை அடிக்கப்போனார் எனற தலைப்பு வைத்துள்ளது நன்றாக இல்லை.உடனே மாற்றவும்
112😂
1wanna
❤❤❤❤❤🎉🎉🎉🎉
இராம. அரங்கண்ணல் , கண்ணதாசன், கலைஞர், , எம். ஜி. ஆர் மற்றும் சந்திரபாபு. இவர்கள் தொடக்க காலம் முதல் இறுதி வரை நண்பர்கள்.
Kaviarasar kannadasan is a deiva pravi.
மேதைகள்..பாரம்பரியங்கள்...நட்புகள்...தியாகங்கள்...இக்காலகட்டத்து பிள்ளைகளுக்கு அறியாதவை புரியாதவை...
கவிஞர் கண்ணதாசன் வலம்புரி ஜான் சந்திப்பு இல்லை நட்பு பற்றி பேட்டி எடுத்தால் நலமாக இருக்கும்
கவிஞர் கூட்டு போன்று 1977 வாக்கில் மீண்டும் ஓர் கூட்டு இளையராஜா,பாரதிராஜா,பாக்கியராஜா, கங்கைஅமரன் என ஓர் group இருந்து இருகிறதல்லவா?
முத்தான முத்தல்லவோ பாடல்
பத்து நிமிடத்தில் எழுதியதாக கவிஞரே குறிப்பிட்டுள்ளார்.
Cinima olakama ozaikkama sambathikkalams ethu yuzakkamal sambathithal endu etham
Interviewer should understand that there was no downfall for our great KAVINJAR . This sort of loose talk should be edited. இரசிகர்களை நோகடிக்க வேண்டாமே .
Exactly .He was king for ever
Kundrai iruntha manal gopuram aahi malayai anathu. Indru gopuramai iruntha oru Kundru,kalladi pattu verum manalahi vittathu. Manal ninaikirathu kattru ennal adikirathendru.Ithanal manallukum kattrukkum thinamum sandai.
பாட்டு எழுதும்போது செருப்பு கூட போட மாட்டார். ஆனால் இளையராஜா சொல்லி இருக்கிறார். சிகரெட்டை பிடித்து விட்டு துப்பினார். என்று. சும்மா ஏகத்துக்கு அடிச்சி விடுறது.
A third rated Anchor
நிகழ்ச்சியாளர் முதலில் சொன்ன கவிஞரின் கவிதையை அனைவரும் புரிந்து கொள்ளும்படி மெதுவாக சொல்லலாம். அல்லது அந்தக் கவிதையை பதிவிடுங்கள்.
😅
@@kannanvenkatesalu2363 ITU
Agriculture thottavayar yar
Renduperum ompakettavar
Kavingar kalathai
Vendravar
Seyyum thozile theivamai
Iyya athil thigaznthar rajavi
நாகரீகமற்ற பதிவு.தவிர்க்கவும்.
கண்ணதாசன் குன்னக்குடி வைத்யநாதன் பொழப்பை கெடுத்தவன்.தூ
ஓ....... அதனால் தான் மருதமலை மாமணியே என்ற காலத்தால் அழிக்கவே முடியாத முருகன் பாடலை குன்னக்குடி வைத்தியநாதனை வைத்து எழுதினாரா?😂😢😮😅😊
Daiungommala.kavignar.pathi.thappapesadada.poramboku.
உலகம்சுற்றும்வாலிபனுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசைஅமைத்திருந்தால் நிச்சயம் படம் தோல்வி பெறும்.
A.P.நாகராஜனின் ராஜராஜ சோழன் நவரத்தினம் போன்ற படங்களை தோல்வி அடைய வைத்தவர் குன்னக்குடி.