நான்கு தலைமுறையாக நடத்தும் ஐயர் டிபன் கடை - Karthiks View

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 250

  • @mariappan6905
    @mariappan6905 Рік тому +102

    மகா பெரியவா அவர்களை பத்மா உணவகத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட கூடியவன். தங்களுடைய இந்த சைவ உணவக வீடியோ மிகவும் சிறப்பு. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி யிலிருந்து மாரியப்பன். ரங்கநாதனை தரிசிக்க வரும் போது அவசியம் பத்மா உணவகத்திற்க்கு அவசியம் வருகிறேன். நன்றி.

    • @a.senthil8378
      @a.senthil8378 Рік тому +5

      யார் அந்த 🐕

    • @mariappan6905
      @mariappan6905 Рік тому

      @@a.senthil8378 அவர் ஒரு உண்மையான துறவி. உண்மையான சாமியார்.

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Рік тому +4

      Ur mahaperiyava is equivalent to Hitler 😅who don't know what is equality. But he is hiding behind hindhu religion and escaping.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Рік тому

      ​கேவலம்! பெண் பெயரில்
      பொழப்பு
      Hitler ஐ நல்லவர் னு சொன்ன ஒரே ஜந்து
      எப்படியும் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @VGRagni
      @VGRagni Рік тому +1

      யாரது 🤣

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +9

    ஸ்ரீரங்கம் ஐயர்கடை டிபன் கடை பல்லாண்டுகாலம் தொடர
    🙏வாழ்த்துக்கள் 🙏

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 Рік тому +9

    பார்த்தாலே ரொம்ப திவ்யமா தெரியறது. நாக்கிலே ஜலம் ஊறுகிறது. சமையல் பகுதியும் சுத்தமாகவே இருக்கிறது ரொம்ப நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இடவசதி சிறிதாயிருந்தாலும் தரமான சைவ உணவுசேவை பெரிது. ஸ்ரீ ரங்கம் வரும்போது நம் வயிற்றுக்கு தரமான அபிஷேகம் சுத்த சைவ நிவேதனம் உறுதியாயிடுத்து! தகவலுக்கு நன்றி!

  • @officialJanuu
    @officialJanuu Рік тому +6

    இங்க நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும்

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Рік тому +11

    உண்மை சில வருடங்களுக்கு முன்னர் வரை இது போன்ற சைவ ஓட்டல் கள் எல்லா ஊர்களிலும் இருக்கும். வீட்டின் சுவை மற்றும் ஆரோக்கியம் கெடாது இருக்கும். எல்லாம் மாறிவிட்டது.

    • @murugesan1696
      @murugesan1696 10 місяців тому +1

      Vallavanukku Vallavan Vaiyakaththil unduley.

    • @gawthamprasad5141
      @gawthamprasad5141 4 місяці тому

      😅😅😅😅⁰😅​@@murugesan1696

  • @prabakailash7216
    @prabakailash7216 Рік тому +17

    When i come next time to Tamil Nadu , I will come for sure- from Canada 🇨🇦

  • @madhupandu6840
    @madhupandu6840 Рік тому +15

    சிறப்பு .... இந்த பதிவை பார்ப்பதற்கே ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது....

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Рік тому +8

    பசிபிணி போக்கும் பத்மா பவனுக்கு பல கோடி வணக்கங்கள்.

  • @vasudevan5611
    @vasudevan5611 Рік тому +5

    வாழ்த்துகள் வளமுடன் வளர்க❤ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🎉

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Рік тому +5

    தொடர்ந்து ஓட்டலை நடத்துங்கள். வாழ்த்துக்கள்.

  • @Tamilkavithaikuppuraman
    @Tamilkavithaikuppuraman Рік тому +28

    சகோதரியின் கனிவான முகத்தில் பத்மாவதி தாயாரையே கண்டேன்! உங்கள் உணவகத்தில் சாப்பிடுவர்கள் பாக்கியவான்கள் தங்களது செயலும் துனிவும் போற்றுதலுக்குரியதே!💐💐💐

    • @kumarappandevi
      @kumarappandevi 9 місяців тому +1

      உருட்டு

    • @ts.nathan7786
      @ts.nathan7786 6 місяців тому +1

      பத்மாவதி தாயார் இப்படித்தான் இருப்பார் என்பது அந்த பத்மாவதி தாயாருக்காவது தெரியுமா?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Місяць тому

      Avaru avar opinion solgiraar. Unakku yen Vayiru yeriyuthu?

  • @muralikmurali9664
    @muralikmurali9664 Рік тому +4

    பத்மா உணவகம் நிர்வாகி
    மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள். தங்களின் உணகவம் மேன் மேலும் பல தலைமுறை கான வேண்டும் என ஶ்ரீ ரங்கநாதர் திருவடி பணிகிரென்.
    ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர. காஞசி சங்கர. காமகோடி சங்கர காலடி சங்கர மஹா பெரியவா. திருவடி சரணம். K. முரளி. பாபநாசம். திருநெல்வேலி மாவட்டம்

    • @pdamarnath3942
      @pdamarnath3942 8 днів тому

      வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @shakutalann4959
    @shakutalann4959 Рік тому +10

    Definitely if I visit srirangam, I will make it a point to visit padma hotel. All the best👌💕

  • @ushaiyer9406
    @ushaiyer9406 Рік тому +17

    When I visit Srirangam, will definitely visit your restaurant. All items served are very delicious and looks tasty. Eagerly waiting to visit soon

    • @rajasekara23
      @rajasekara23 Рік тому +1

      damn dirty place..look at the ambience

  • @padmasivakumar1906
    @padmasivakumar1906 Рік тому +8

    Seems a Good place to eat. While talking about healthy food and atmosphere. They can avoid plastic covered karandi ( spoon) while serving hot Pongal.

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o Рік тому +6

    நல்ல மனம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc Рік тому +6

    கோவில் மட்டுமில்லீங்க.எங்கள் கிராமத்து வீட்டில் பின்புறம் சுவற்றில்ஆறடி உயரத்திற்கு மேலே பல பொந்துகள் விட்டு கட்டியிருந்தது. அதில் ஆந்தைகூட குடியிருந்தது.

  • @pannvalan3350
    @pannvalan3350 Рік тому +5

    Before ending the video, remember to furnish the complete address of the hotel/restaurant, Working Hours, Contact Mobile Number etc. If you furnish the prices of 5 or 6 tiffin items, it will serve as a sample. Good Video and usefu,l.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 місяці тому

    Glad to see n note about quality of food that is served at Padma Unavagam in Srirangam, Trichy. Actually by serving quality n healthy food, without any adulteration, that restaurant can attract a lot of customers. Thank u for ur time.

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx Рік тому +5

    Thanks karthik, Please review additional small restaurants like this which provide excellent and testy food in each town or city, you plan to review including Chennai and Tier II cities. Great Work!

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Рік тому +3

    கண்டிப்பாக வருவோம். கிரான்மாஸ்மாஸ்டர்கிச்சன் நாங்கள் அனைவரும் வருவோம்

  • @vmohan7288
    @vmohan7288 Місяць тому +1

    ஸ்ரீ ரங்க தாயாரே கடையில் எழுந்தருளியுள்ளது போல் தோன்றுகிறது!!

  • @gangadharan8073
    @gangadharan8073 5 місяців тому +1

    Good evening yes it's one of the best economical tiffin centre in srirangam I had my food many times here very tasty the use pure ghee very economical I bought homemade narthangai pickle from Mrs Shiva Shankari it was excellent wishes regards and my prayers for their bright prosperous business future

  • @balamuruganbalu8706
    @balamuruganbalu8706 Рік тому +7

    Our Favourite Shop

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Рік тому +5

    Super sir.the owner should paint the shop immediatey and walls , ceiling should look bright .due to steam generated in the hotel , painting should be done once in 2 years

    • @govindrajan9887
      @govindrajan9887 2 місяці тому

      Giving advise is so easy.
      Due you know the cost involved in painting alternate years.
      Look at the hygiene and restrict yourself to encourage them.
      If you are willing you can come and dine, no one is forcing you.

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 Рік тому +12

    அடுத்த முறை சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக சென்று சாப்பிடுவோம்.ருசியை அனுபவிப்போம்.

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 Рік тому +4

    Super Anna good coverage

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 9 місяців тому +1

    I am too pure veg this hotel seems to be so traditional

  • @SunilPLReddy
    @SunilPLReddy Рік тому +8

    I'm a Reddy but I like Brahmins a lott..

  • @kasirk7945
    @kasirk7945 Рік тому +4

    Appreciate the effort and liked the hotel very much ,will visit. My dear brother i suggest you to kindly add subtitles in English as it reaches out to the whole world . Plz continue with your Vlogs will watch and share.

  • @vinotraveler3338
    @vinotraveler3338 2 місяці тому

    I have visited once Pongal is best must try Pongal

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому

    மிக்க நன்றி 🌹

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    Home cooking food the best 👍,👍👍👍👍👍

  • @sekharnc740
    @sekharnc740 Рік тому +2

    Hard work never fails

  • @pari1998..
    @pari1998.. Рік тому +14

    பக்கத்துல வெங்கடேஷ்வரா ஐயர் ஹோட்டல் இருக்கு அங்கையும் அருமையாக இருக்கும்

    • @ts.nathan7786
      @ts.nathan7786 6 місяців тому

      முனியாண்டி விலாசிலும் உணவு நன்றாகத்தான் இருக்கும். ஐயர் ஓட்டல்கள் எங்காவது சுத்தமா இருந்தா சொல்லுங்க.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 4 місяці тому

      ​@@ts.nathan7786muniyandi vilas suththamaa? Namnalungarathale urutura..😂
      Ivanuga mela veri unakku. 😂

  • @nirmalaparthasarathy7227
    @nirmalaparthasarathy7227 Рік тому

    Nanga try dhan ithnainala theriyalaiye. Tnq for the video

  • @Anitha-f6l
    @Anitha-f6l 7 місяців тому +1

    Senior citizen ku food door delivery pannuveengala

  • @life_of_surya
    @life_of_surya Рік тому +3

    Good shop bro 👍

  • @rajarams5988
    @rajarams5988 10 місяців тому +3

    I do not want to comment on the food quality as I have not tasted. But I can see the premises are shabby badly maintained and needs renovations at least whitewash of the premises.

  • @SambasivanS
    @SambasivanS Рік тому +1

    THANKS FOR INVITATION.

  • @rajeshmakkarvasudevsarvam
    @rajeshmakkarvasudevsarvam 16 днів тому

    Nice & authentic food . where it is

  • @MohanVardharajan
    @MohanVardharajan Рік тому +1

    Best wishes

  • @krishnansundaram8941
    @krishnansundaram8941 3 місяці тому

    I have missed this Tiffany centre next time I will definitely go 4:17

  • @santhik3598
    @santhik3598 Рік тому

    Congratulations. Best wishes for your presentation

  • @shankarrajgopal5165
    @shankarrajgopal5165 2 місяці тому

    Well done, I hope the hotel flourishes like anything.

  • @rafiaabu6985
    @rafiaabu6985 Рік тому +1

    ஓம் நமோ பகவதே வாக்கு தேவி ஈஸ்வரி அன்னபான ஸ்வாஹா

  • @masoodoms7799
    @masoodoms7799 Рік тому +7

    கண்டிப்பாக ஒரு நாள் ஸ்ரீ ரங்கம் வரனும் வந்து பத்மா டிபன் கடையில் சாப்பிட வேண்டும்

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому +1

      ஓருநாளென்ன நாளைக்கே கிளிம்பி போயா😅😅😅.

    • @sivakumarrajagopaliyer7603
      @sivakumarrajagopaliyer7603 Рік тому

      👌👌👌

  • @krishnanmkalyanakrishnan6232

    Thanks for your informationgoodevening

  • @senthilkumaran9559
    @senthilkumaran9559 7 місяців тому

    Sunflower oil note that point 😊 Far better than deluxe hotels

  • @muralimohangr8396
    @muralimohangr8396 Рік тому +1

    Using pvc for hot items for patcel how can be it be hygenic.
    And what are rates of each item

  • @palanivisu1344
    @palanivisu1344 Рік тому +1

    Next time when I am in Trichy i will be there

  • @rawmvrk
    @rawmvrk Рік тому +6

    It's located at north Chitra street, srirangam.

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha Рік тому +3

    Next time I will visit and taste the items 👍

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Рік тому +2

    Congratulations.

  • @MS-gx3nc
    @MS-gx3nc 7 місяців тому

    Yes we are coming. From Mumbai

  • @anjprasad3201
    @anjprasad3201 Рік тому +1

    All religions caste, nallavan . Kettavan. No Bar. Pasiai suvaiai unavai eduthukkalam.
    N Prasath BSNL Vaniambadi

  • @AshokLal-v5s
    @AshokLal-v5s Рік тому +3

    Super

  • @rajeshnarasimhan4940
    @rajeshnarasimhan4940 Рік тому +2

    எங்க ஊர்😊😊

  • @shreesaibusinesssolution3124
    @shreesaibusinesssolution3124 Рік тому +2

    ❤ beautiful 😍😍

  • @janakipanganamala374
    @janakipanganamala374 5 місяців тому +1

    Sir we r Telugu people don't know Tamil. Pl give subtitles in English. When we visit there we can taste them.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 4 місяці тому

      There are better hotels- try parthasarathy bhavan near Thiruvanai koil temple. Rengas bhavan in amma mandapam road, srirangam

  • @suryanarayanamoorthy254
    @suryanarayanamoorthy254 Рік тому +2

    Please keep the kitchen clean....and hygiene

  • @anjprasad3201
    @anjprasad3201 Рік тому

    Very eager to eat in Padma cafe. The original brahmins food tasty items

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Рік тому +2

    Adupula samacha
    Samayal
    Vera keval🙏🌺sema teasty nature 🌿🍃

  • @kg4853
    @kg4853 Рік тому +2

    How is the rate of items.?

  • @balaguru8136
    @balaguru8136 Рік тому

    Vazhga Valarga

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 місяців тому

    Wow super super

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 11 місяців тому

    Super mama I will come by hyderabad arun

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Рік тому

    Positive vibration 📳❤❤❤❤🙏💐🌺

  • @ts.nathan7786
    @ts.nathan7786 6 місяців тому +5

    கிளிக்காக ஓட்டை விட்டார்களா? அது வெள்ளை அடிக்கும் பொழுது சாரம் கடாட பயன்படுத்தும் ஓட்டை.

  • @surrbg
    @surrbg Рік тому +1

    At 5.17, the worker is sweating.owner should pay attention to hyegine.

  • @SilambarasanSilambu-h5x
    @SilambarasanSilambu-h5x Рік тому

    Good bro SEMA vanakam
    My native Trichy
    Thuraiyur taluk...

  • @murugantn9027
    @murugantn9027 Рік тому +1

    God bless you

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Рік тому +2

    கண்டிப்பாக நாங்க வருவோம்

  • @hello.backup
    @hello.backup Рік тому +2

    Home cooking food the best👍💯👍👍💯💯💯👍😂😂😂😂😂

  • @SambasivanS
    @SambasivanS Рік тому +1

    best wishes. i wish I visit Srirangam and visit Padma Hotel. om sairram

  • @Sahasranamam-lz5mh
    @Sahasranamam-lz5mh 7 місяців тому

    , super, very, nice

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 Рік тому +1

    Nice talks

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому

    Thank you sir

  • @nirupamakarthik471
    @nirupamakarthik471 Рік тому +1

    I have been looking for this hotel. I have been with my late dad to this hotel. Can u plz let me know if this hotel is close to railway station???. I need to go once to cherish back that memory. We had some intense conversations at this place.

    • @radkrishr
      @radkrishr Рік тому +1

      The one next to Srirangam railway station is the well known “Mani’s cafe”. There is another Mani’s cafe as well after the raja gopuram as well. Both are popular.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 4 місяці тому

      No. This one is not close to railway stn. That's Manis Cafe. That's also good..
      But this one is in north Street of srirangam temple

  • @drsamuelrajpaul
    @drsamuelrajpaul Рік тому

    Super 👌🇮🇳🤙

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Рік тому

    Good nice,

  • @vengadasubramani6188
    @vengadasubramani6188 Рік тому

    🎉😮😮😮😮😮😮God belessyou r business wish you all the best

  • @rameshraghavendra4613
    @rameshraghavendra4613 11 місяців тому +1

    Aathmarthamana unavagam. Nalamodu vazga brahmanargal

  • @prasannajaya2798
    @prasannajaya2798 Рік тому

    சிவசங்கரி அக்கா Good Human nan அடிக்கடி இங்க சாப்பிடுவேன்

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 Рік тому +2

    Where it is in srgm. No one tells abt the exact place

    • @whoami10000
      @whoami10000 11 місяців тому

      address in description!!

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому

    Sambar oodu thanniyaka, suduthanner pol erukkirathu.Boori yellamey theenju poyirukkirathu.Pongal kazhi mathiri erukkirathu.

  • @vishvaskulkarni618
    @vishvaskulkarni618 8 місяців тому

    Nice food🎉🎉

  • @akilavenkatesh6110
    @akilavenkatesh6110 Рік тому +2

    எந்த வீதியில் உள்ளது ஹோட்டல்

  • @devotionalbs6467
    @devotionalbs6467 Рік тому +1

    எங்கருக்கு?

  • @jayaramank3236
    @jayaramank3236 Рік тому

    very nice

  • @vaithinathan2747
    @vaithinathan2747 4 місяці тому

    1:38 👌

  • @raviarcot3145
    @raviarcot3145 Рік тому +1

    Any similar caterer in chennai

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 3 місяці тому

    Home Delivery is not done always. General tendency is to avoid home delivery orders. This is my experience.

  • @hello.backup
    @hello.backup Рік тому +3

    15:12 mammi super👍👍👍

  • @jaykumarr1
    @jaykumarr1 Рік тому

    Yappa first kitchen ke atl2 white wash Panna solanga

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Рік тому +1

    but unhygienic place.. building old.. but should have neatly maintained...see starting videos

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 місяців тому

    அருமையான பதிவு.
    அழகான காணொளி.
    ரங்கா ரங்கா ரங்கா.
    Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤🫳👌👌👌👌✍️✍️✍️✍️🎨🎨🎨✍️✍️🙏🙏🙏

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 11 місяців тому +1

    Kindly adress please

  • @sanjmahesh4639
    @sanjmahesh4639 Рік тому +1

    Om namo narayana

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Рік тому

    Nice