இதயம் ஒரு கோவில் பாடல் நீங்கள் எங்கள் தெய்வம்🙏 ஐயா உங்களை நானும் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் என எனது நீண்ட நாள் கனவு ஐயா உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்றாவது காதல் வயப்பட்டது உண்டா ஐயா நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால் நான் இப்ப தான் எனது வாழ்க்கையில் முதல் முறையாக காதல் வயப்பட்டு உள்ளேன் 🙏🙏🙏👉😭😘👌 👈
i know im asking the wrong place but does anybody know a trick to get back into an Instagram account..? I was stupid forgot the account password. I appreciate any assistance you can offer me.
தங்கத்தை உருக்க உருக்க மீண்டும் மீண்டும் அழகான வடிவில் புதிது புதிதாய் தங்கமே கிடைக்கும். அதுபோலத்தான் எங்கள் ராகதேவனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உருக உருக புதிது புதிதாய் ஜொலிக்கும் மனதை பிசையும் இசையே கிடைக்கும். கடவுளை நேரில் கண்டேன் என்றால் எனது தாய்,தந்தைக்கு அடுத்து இசைக்கடவுள் இளையராஜாவைக் கண்டதையே சொல்வேன்.
பிள்ளைகளா நீங்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள். எங்கள் கல்லூரிக்கு இளையராஜா வந்தார் என்று வாழ் நாள் முழுவதும் எண்ணியும் , பேசியும் மகிழ்வீர்கள். வாழ்த்துக்கள்.
58 வினாடிகளும் முகத்தில் ஒரு புன்னகையுடன், முழு நிகழ்வையும் பார்த்து முடித்தேன். தங்களது இசை மட்டுமல்ல தங்களின் பேச்சும் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. எங்களின் தனிமையை இனிமையாய், இசையாய் மாற்றிய எங்கள் இசை அரசனுக்கு நன்றி😊🙏
Lots of inspiration in this interview MGR வாலி கண்ணதாசன் MSV Director K Shankar இப்படி எத்தனையோ கலைஞர்களை பெருந்தன்மையுடன் நினைத்துள்ளார்.... ஆனால் தலைக்கனம் என்று எப்படி எல்லாரும் தவறாக பதிவிடுகிறார்கள் என்று தான் தெரியவில்லை
ராகதேவனின் இசை மாமருந்தாக உள்ளது என்பதை அறியாமலே, நாம் எல்லாம் அதை கேட்டு புண்பட்டு , நொந்துபோன நம் மனம் பண்பட்டு, பக்குவப்பட்டு வாழ்வு மேன்மை அடைகிறது என்பதே உண்மை....
I'm 25 . now in 2018..Raja sir 💪 is Real creator.. Now a day's lots of Sound Editing software .. but, at the Period Of Raja Sir every sound is from the Real instrument.. he is one and only legends of Indian music.. Oscars are not equal for his talents.. So, don't compare him with ARR . ArR is Good Musician. But, Raja sir is best of All.. Raja Raja than paa❤️❤️❤️❤️❤️God Of Indian Music ❤️❤️
I don't know why you are talking about AR Rahman, when it's solely about Ilayaraja. It's you who compared and reduced AR Rahman to just "good". You are not the only one who can qualify. AR Rahman takes an approach that is fuller and comprehensive. Mere good tunes as Raja's music is not the only form of music. In fact, that's very limiting. AR Rahman did this as well as that. That's what makes him great. Ilayaraja is just half of what Rahman is
@@bobdeni244 arr music is just sound but rajas music is magical and devine. U don't compare and degrade raja by stating that he is just half of arr. Technology takes more credit in arr music but with raja its pure music
Maestro will remain the King of Kings forever. His songs will be the foundation or base for every song that comes from all music directors. Raja sir is everywhere ... and his songs in the hearts of billions of people.... no awards required...no recognitions required.. All the lovely students sang with him...thats the biggest award ever...Long live my Maestro...!!!
That's what a SELF MADE MAN looks like.....For people saying that he is arrogant , SO WHAT ? are u his wife to worry about spending ur life with him....look at only his talent...."THERE IS NO GENIUS WITHOUT A TOUCH OF ECCENTRICITY".....
i dont want to agree or deny you.... why should we praise RAJA SIR by comparing him with anyone and say that he is better than that person..... RAAJA na GETHU....dot ( same concept holds good for rajni - kamal , ajith - vijay , etc. )
Similarly, are you his wife to defend him? Its an individual decision to have some opinion about anyone. You can share your thoughts and so does anyone.
இசை இருக்கும்வரை இசைஞானி இருப்பார் இதுபோலவே, இவ்வுலகில் இசைஞானியும், இவரால் இன்று நாம் கேட்கும் இனிய கானங்களும் இருக்கும்வரை, இம்மண்ணிலும் எல்லாம் இன்பம் இன்பம் இன்பமயமே.....
இளையராஜா சார் இசை இல்லாத தமிழகத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை இளையராஜா இசையே தமிழகத்தின் அழகு நாமெல்லாம் பாக்கியம் செய்தவர்கள் 80s சில் வளர்ந்தவர்களுக்கு நல்லா தெரியும் ராஜா சார் இசைதான் எங்களுக்கு உயிர் உணவு சந்தோசம் காதல் தோல்விக்கு சுகமாய் ராஜா சார் இசையே.
ஒரு நல்ல இசை ஆன்மாவினுள் ஊடுருவி உயிரை தாலாட்டும். இசைஞானியின் இசையும் அப்படி பட்டது தான். தமிழ்சமூகத்தை மென்மையாக்கியது ஐயாவின் இசை தான். ஐயாவின் அதிகாரப்பூர்வ இசை செயலியான Maestro's Music app - ப்பில் அய்யாவின் பாடல்கள் டிஜிட்டல் தரத்தில் மேம்பட்ட வடிவில் உள்ளன. இசைஞானியின் இசையின் ஒவ்வொரு துளியிலும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..?!
Raja sir,since almost thirty years I have never spent a day without listening to your music. You made me survive during my most toughest period in life. I want to live many more years just bcoz I want to hear your music.
i am die hard fan of ilayaraja from 90s....but great to see he interacts with younger generation like this....when i see younger generation cheer him up like this today...it is a great privilege that old tamil community itself getting appreciated itself doing its retrospective..Talent always has its life...atleast its not like bharathi appreciated after his lifetime....there can be beethoven and mozart for the world...but it is one and only ilayaraja for us to realize ourselves thru music....lot of goosebumps.....truly fortunate to have lived in ilayaraja times...
It was so good. He has just captured the heart of the millennial crowd. He is so good, I wish I could see him next time I go to Chennai. When he says the music is like breathing for him... I guess that is so true. I think it is his passion that has made him what he is .... I guess we all need to identify what our passion is really .... that is the lesson I am learning from him
தாயின் புகழையும் பெருமையும் போற்றும் பாடலாக இருந்தாலும் காதலை போற்றும் பாடலாக இருந்தாலும் சரி உலகையே பாட்டுக்கு அடிமையாக்குவதாக இருந்தாலும் சரி இசைஞானி இளையராஜாவுக்கு இணை இளையராஜா மட்டும் தான். ராகதேவன் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இறைவன் அருளால் இன்னும் நிறைய காலத்தால் மறக்க முடியாத காவியம் படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
7:38 ஜனனி ஜனனி பாடல் உருவான கதை.. ஆதி சங்கரர் தன்னுடைய மனதில் ஆட்கொண்டு அந்த நொடியில் உருவான இசை தான் அந்த மெய் சிலிர்க்கும் அனுபவம். சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய். ..ரமணா .. சதா சிவா என்று உனை ஓர் நொடி பொழுதும் இடை விடாது சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய்.
Marvellous!!! A perfect, well-refined and unassuming human being for a holy cause and by a holy cause!!! Even though he uses to state that music is nothing but a mere different combinations of just a set of seven swaras and a matter of some tricks too, he is capable of unfailingly winning over the hearts through his never ending novelty, innovations, originality, creativity and holiness. Thanks for the presentation, thanks to Raja Sir.
Some people are writing that ilayaraja is self promoting.. But he is telling truth in his own plane. If we can't tolerate this better pls avoid seeing his videos. His life full of music and does not have time to bother our comments. He is like bharathi.. we will understand later only.
@@krishnans7787 Yes Sir Iam.For me the arabic word Muslim means someone who completely gives into or submits to God.Of course I am just a materialistic , worldly creature
enakena aacharyam enana... college student elam arr sir songs than kepaanga... raja sir music pathi therinji irukaathu nu nenachinu irunthen .. but ivlo sound varuthe ... athu kooda main main potion of the song la ... parava ila ... they r lucky
I would like to mention again! You have an excellent camera team and sound team! Pls maintain these things! நிறைவா இருக்கு! No over lights and exposure! Super works in all videos
ஐயா...🙏....மன்னிக்க வேண்டும் 👏👏👏👏👏👏👏👏👑👌 டேய் மாய லீலைகள் செய்யும் எங்கள் மாயக் கண்ணா எங்கள் அழகு கொண்ட கிருஷ்ணா சாமி எங்கள் இசைஞானி எனும் கடவுள் இளையராஜா உன்னை மிஞ்ச எவனுமில்லைடா தமிழ் தாரகா அனைத்திலும் உந்தன் தாஜாதான்டா👍 கிரேட்யா ராஜா Ur GREAT🎶🍬 நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல💑 I love da chellam 🙏🙏🙏😭🕊
@ARULSUDHA. ARULSUDHA. ஏ கொரங்கே முதல்ல மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாய்தான் நீ உன் மரியாதை உன் கூவம் Speech லே தெரியுது போடா அடையாறு கூவம் உன் speech அதைவிடவும் நாறும் கூவமே பக்கத்தில் வராதே தூரமா போ யாருடா நாயே நீ என்னிடம் வழிய வம்புக்கு வரும் கூவம்🔫
a very good attempt by raja to go to all colleges in tamilnadu to spread his message , the college students are blessed. even MSV did this explanation through a serial in tamil TV. rehman should also share his experience to motivate young minds. music is a great way to dicipline mind
தன்னை மதிக்காதவர்கிளிடம் தலைக்கனமாகத்தான் எந்த மனிதனும் பேசுவான் அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேசியதை வைத்து தலைக்கனம் என்று எடுத்துக்கொள்வது நம்முடைய முட்டாள்தனமே
Thiramai irKKuravanga thimiraaa thaaan irKKanummm 😍 nu sir theliva puriya veiKKiraaaru, then only purest talent will be exhaust from heart 🙏😍😍😍😍😍 thank you so much SIR 👣 neenga AAYIRAM varsham vaazhanum enn thalaimurai um unga paatta kette thoonganum 😍 santhosama irKKanummm 🙏😍 IniKKu pournami... Pournami pola unga paattu ellaaar life laium oli veesattummmm 🌟✨✨✨✨✨ KARTHICK 🤗
#IllayarajaSir The Speech about this Tune Composing the Recording live with the Instrument🎹🎹🎹🎹🎹🎷🎷🎷🎸🎸🎸📯📯📯🎺🎺🎺🎻🎻🎻🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🎧🎧🎧🎧🎧🎼🎼🎼🎼🎼🎼🎼🎧🎧🎧🎧🎧🎶🎶🎶🎶🎶🎶🎶 to give to the soul Music #ThendralVanthu #JanaiJanai #SundariKannalOruSeyathi #NayakanBGM🎵 The Song and BGM Enlightenment in his music Composition 🎼🎼🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶Vera Level #IsaiNanai😍😍😍😍😍
இளையராஜாவின் என் உயிரில் எப்போதும் கலந்து விட்டார் ஒரு நாளாவது ஒரு நிமிஷமாவது இளையராஜா பாட்டு இல்லாமல் என் வாழ்க்கை நகர்ந்தது இல்லை எத்தனை இசையமைப்பாளர்கள் தான் இளையராஜாவின் தவிர்த்து விட்டு யாரையும் நேசிக்க முடியாது மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் இசை ஒன்று என்றால் அது இளையராஜா மட்டும் தான்
உங்களின் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.பாடலுக்கு முன் வரும் ஹம்மிங் வருமே. யப்பா இப்பவும் அந்த பாடலை நான் தினமும் ஒரு முறையாவது கேட்கவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது. இந்த ஒரு ஹம்மிங்குக்கு மட்டும் ஒரு ஆஸ்கர் இல்லை 100 ஆஸ்கர் விருது கொடுக்கலாம். ராஜா ஒரு தமிழன் என்பதற்காகவே.பலலிருதுகள். (ஆஸ்கர் விருதும் சேர்த்து தான் ) இளையராஜாவுக்கு கொடுக்காமல் புறக்கணித்து விட்டார்கள். ஆனால் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் உள்ளங்களில் இசை கடவுளாக அவதாரம் எடுத்துள்ளார் இசைஞானி. அதை உங்களால் தடுக்க முடியவில்லையே. அப்படியானால் எத்தனை கோடி ஆஸ்கருக்கு சமம். கடவுள் பெரியதா'ஆஸ்கர் பெரியதா.
We hv no words to praise Ilayaraja sir.. if u people noticed no songs hv its previous reference to each other. Ever song is unique on its own. Pure dedication.... God of music...🙏🏻🙏🏻🙏🏻 We people must be proud and blessed that we are living in a period were ILAYARAJA GOD is living...🙏🏻🙏🏻🙏🏻 I think he his the only music director in India who writes musical notes for a song and background score.
guys go back to 80s and listen all the disco song maestro create is mind blowing i cant believe my self how did he create such beautiful music tills today its shining really genius
Illayaraja First Concert as Kid @ 24:37
Sundari Song @ 48:37
Thendral Vanthu Theendum @54:30
Best dialogue at climax vikitan deleted
ua-cam.com/video/Coda9sfHst0/v-deo.html
Yena da idula kuda dmk ku jalara poduranga tu......
இதயம் ஒரு கோவில் பாடல்
நீங்கள் எங்கள் தெய்வம்🙏
ஐயா உங்களை நானும் ஒரே ஒரு
கேள்வி கேட்க வேண்டும் என
எனது நீண்ட நாள் கனவு ஐயா
உங்கள் வாழ்க்கையில் நீங்கள்
என்றாவது காதல் வயப்பட்டது
உண்டா ஐயா நான் இதை ஏன்
கேட்கிறேன் என்றால் நான் இப்ப
தான் எனது வாழ்க்கையில்
முதல் முறையாக காதல் வயப்பட்டு
உள்ளேன் 🙏🙏🙏👉😭😘👌 👈
i know im asking the wrong place but does anybody know a trick to get back into an Instagram account..?
I was stupid forgot the account password. I appreciate any assistance you can offer me.
@Giovanni Benson instablaster :)
தங்கத்தை உருக்க உருக்க மீண்டும் மீண்டும் அழகான வடிவில் புதிது புதிதாய் தங்கமே கிடைக்கும். அதுபோலத்தான் எங்கள் ராகதேவனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உருக உருக புதிது புதிதாய் ஜொலிக்கும் மனதை பிசையும் இசையே கிடைக்கும். கடவுளை நேரில் கண்டேன் என்றால் எனது தாய்,தந்தைக்கு அடுத்து இசைக்கடவுள் இளையராஜாவைக் கண்டதையே சொல்வேன்.
இசையோடு இசையாக வாழ்ந்து மகிழும் இளையராஜா அவர்களின் இசை என்றும் நம்மோடு கலந்து இருக்கும்.
ராஜா சார் உங்கள் இசையினால் மட்டுமல்ல, பாடல்களினால் மட்டுமல்ல, உங்கள் பேச்சினாலும் எங்களை மயங்க வைத்துவிட்டீர்கள்.
பிள்ளைகளா நீங்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள். எங்கள் கல்லூரிக்கு இளையராஜா வந்தார் என்று வாழ் நாள் முழுவதும் எண்ணியும் , பேசியும் மகிழ்வீர்கள். வாழ்த்துக்கள்.
வாழ்நாள் முழுக்க...
58 வினாடிகளும் முகத்தில் ஒரு புன்னகையுடன், முழு நிகழ்வையும் பார்த்து முடித்தேன். தங்களது இசை மட்டுமல்ல தங்களின் பேச்சும் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. எங்களின் தனிமையை இனிமையாய், இசையாய் மாற்றிய எங்கள் இசை அரசனுக்கு நன்றி😊🙏
58 நிமிடங்கள்.
இது என்ன மாயமோ தெரியவில்லை ராஜா சார் 40 வருடங்களுக்கு முன் போட்ட பாட்டுக்களை இப்பவும் கேட்க்கும் பொது புதிதாகவே இருக்கும்
Kevin Roger rombave correcta sonninga sir
ராஜாவின் பாடல்களில் இருக்கும் ஜீவன்.. அதற்காக இரவு பகல் பாராமல் அவர் நமக்காக உழைத்த உழைப்பு... அவ்வளவு சீக்கிரம் நெஞ்சை விட்டு அகலுமா என்ன?
Yes very .true
Adhukku per than high Quality....oru nalla quality aana icecream ethana time saaptaalum pudikkum. Adhey pol ivaradhu paadalgalum
Lots of inspiration in this interview
MGR
வாலி
கண்ணதாசன்
MSV
Director K Shankar
இப்படி எத்தனையோ கலைஞர்களை பெருந்தன்மையுடன் நினைத்துள்ளார்....
ஆனால் தலைக்கனம் என்று எப்படி எல்லாரும் தவறாக பதிவிடுகிறார்கள் என்று தான் தெரியவில்லை
Oru vitha veruppu, we don't know what for!
இந்த உலகம் அழியும் வரை ராஐா சார் புகழ் இருக்கும்...🙏🙏🙏
ராகதேவனின் இசை மாமருந்தாக உள்ளது என்பதை அறியாமலே, நாம் எல்லாம் அதை கேட்டு புண்பட்டு , நொந்துபோன நம் மனம் பண்பட்டு, பக்குவப்பட்டு வாழ்வு மேன்மை அடைகிறது என்பதே உண்மை....
இந்த வதில் என்ன மெமரி ... Hats off sir
தளபதி படத்துல போட்ட இசை வேற லெவல் sir உங்கள வெல்ல யாராலும் முடியாது.
I'm 25 . now in 2018..Raja sir 💪 is Real creator.. Now a day's lots of Sound Editing software .. but, at the Period Of Raja Sir every sound is from the Real instrument.. he is one and only legends of Indian music.. Oscars are not equal for his talents.. So, don't compare him with ARR . ArR is Good Musician. But, Raja sir is best of All.. Raja Raja than paa❤️❤️❤️❤️❤️God Of Indian Music ❤️❤️
100% true selvin
100/ correct
I don't know why you are talking about AR Rahman, when it's solely about Ilayaraja. It's you who compared and reduced AR Rahman to just "good". You are not the only one who can qualify. AR Rahman takes an approach that is fuller and comprehensive. Mere good tunes as Raja's music is not the only form of music. In fact, that's very limiting. AR Rahman did this as well as that. That's what makes him great. Ilayaraja is just half of what Rahman is
@@bobdeni244 I've answer u simple... ArR is Sound Software Editor.. 💙But Ilaiyaraja Sir is Real Creater.💙💙
@@bobdeni244 arr music is just sound but rajas music is magical and devine. U don't compare and degrade raja by stating that he is just half of arr. Technology takes more credit in arr music but with raja its pure music
Tamilnadu is blessed to have a musician like Ilayaraja.. The greatest treat Ilayaraja can give on his birthday!!
World blessings ❤️
💓💓💓
இந்த மாதிரி பாடல்கள் இனி இனி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் நன்றி இளையராஜா சார் மறுபடியும் எப்ப இந்த மாதிரி ஒரு ஒரு வீடியோ போடுவீங்க சீக்கிரம் போடுங்க
சொல்லில் அடங்காத சோகங்களும் சொல்லாமலே ஓடி விடும் சொக்க வைக்கும் இசைஞானி யின் இசை கேட்டால்
Maestro will remain the King of Kings forever. His songs will be the foundation or base for every song that comes from all music directors. Raja sir is everywhere ... and his songs in the hearts of billions of people.... no awards required...no recognitions required.. All the lovely students sang with him...thats the biggest award ever...Long live my Maestro...!!!
That's what a SELF MADE MAN looks like.....For people saying that he is arrogant , SO WHAT ? are u his wife to worry about spending ur life with him....look at only his talent...."THERE IS NO GENIUS WITHOUT A TOUCH OF ECCENTRICITY".....
Mukund Krishnan IR is outspoken that’s all and ARR is the most egoistic person and he never shows outside
i dont want to agree or deny you.... why should we praise RAJA SIR by comparing him with anyone and say that he is better than that person..... RAAJA na GETHU....dot ( same concept holds good for rajni - kamal , ajith - vijay , etc. )
HE IS NOT ARROGANT SIR. HE IS SPIRITUAL. OTHERS ARE CONCERNED ABOUT CREATING AN IMAGE HE DOES NOT BOTHER
Similarly, are you his wife to defend him? Its an individual decision to have some opinion about anyone. You can share your thoughts and so does anyone.
You said it...
இசை இருக்கும்வரை இசைஞானி இருப்பார் இதுபோலவே, இவ்வுலகில் இசைஞானியும், இவரால் இன்று நாம் கேட்கும் இனிய கானங்களும் இருக்கும்வரை, இம்மண்ணிலும் எல்லாம் இன்பம் இன்பம்
இன்பமயமே.....
இளையராஜா சார் இசை இல்லாத தமிழகத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை இளையராஜா இசையே தமிழகத்தின் அழகு நாமெல்லாம் பாக்கியம் செய்தவர்கள் 80s சில் வளர்ந்தவர்களுக்கு நல்லா தெரியும் ராஜா சார் இசைதான் எங்களுக்கு உயிர் உணவு சந்தோசம் காதல் தோல்விக்கு சுகமாய் ராஜா சார் இசையே.
உண்மை தான், இளவயதில் டேப் ரெக்கார்ட்களில் ரசித்த இசை
Avar solamal endha visyangal namaku theriya povathuellai. Ethai pala peruku Raja sir perumai pesrarunu solranga.. Raja sir talent is awesome
ஒரு நல்ல இசை ஆன்மாவினுள் ஊடுருவி உயிரை தாலாட்டும். இசைஞானியின் இசையும் அப்படி பட்டது தான். தமிழ்சமூகத்தை மென்மையாக்கியது ஐயாவின் இசை தான். ஐயாவின் அதிகாரப்பூர்வ இசை செயலியான Maestro's Music app - ப்பில் அய்யாவின் பாடல்கள் டிஜிட்டல் தரத்தில் மேம்பட்ட வடிவில் உள்ளன. இசைஞானியின் இசையின் ஒவ்வொரு துளியிலும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..?!
Raja sir,since almost thirty years I have never spent a day without listening to your music. You made me survive during my most toughest period in life. I want to live many more years just bcoz I want to hear your music.
Adichu vidathada
இனிமேல் இப்படி ஒரு மேதை வருவது இல்லை
இவர் விரல் தொட அந்த ஸ்வரங்களும் ஏங்கும்
World wide ilayaraja number one finest composer because beautiful tune music of songs extraordinary back ground score of movies no one born like him
i am die hard fan of ilayaraja from 90s....but great to see he interacts with younger generation like this....when i see younger generation cheer him up like this today...it is a great privilege that old tamil community itself getting appreciated itself doing its retrospective..Talent always has its life...atleast its not like bharathi appreciated after his lifetime....there can be beethoven and mozart for the world...but it is one and only ilayaraja for us to realize ourselves thru music....lot of goosebumps.....truly fortunate to have lived in ilayaraja times...
Ramkumar Ayyandurai tears while reading your comment
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உயிர்.... அலைந்து திரிந்து...Arunachala guru Ramana...
வர்த்திகள் இல்லை சொல்ல உன் இசைக்கு
என் உயிர் எடுத்துக்க உன் இசை எனக்கு.
நன்றி இசை அரசே
இ என்றால் இசை
இசை என்றால் இளையராஜா
இசையின் ராஜாங்கமே உணக்கு நிகர் இப்பூவுலகில் நீ மட்டுமே 🙍😘😘😘😘😘😘😘😘💓💓❤️❤️💕💕💕💕💕
கடலுடன் எழுந்தாடும் அலைகள், ஸ்வரங்களுடன் ஊர்ந்தோடும் விரல்கள்
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள் அய்யா . இசையுடன் வாழுங்கள் .
It was so good. He has just captured the heart of the millennial crowd. He is so good, I wish I could see him next time I go to Chennai. When he says the music is like breathing for him... I guess that is so true. I think it is his passion that has made him what he is .... I guess we all need to identify what our passion is really .... that is the lesson I am learning from him
மொத்தம் 58 நிமிடம், 22 விநாடி.... 🙄 ஒரு sec கூட skip பண்ணல🙄மனசு வரல😇😇😘😘😘அந்த மாணவிகள் எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் 😇
மகிழ்ச்சி,சோகம்,தனிமை,கோபம்,இரவு,பயனம்,பக்தி,வேலை நேரம், இப்படி எல்லா நிலைகளிலும் என்னுடன் இருப்பவர்
சூப்பர் ராஜா சார் இன்னும் இதுமாதரி பாடல் வந்த கதைகளை சொல்லவேண்டும்
Just under 3 minutes for all his songs... that's amazing and unbelievable
Omg he's like UNIVERSAL feeling blessed to be born during this legend time 🙏
See the energy at the end.. He is still ready to compose like in 70s when he sees the music in youngsters.. Chord kudukarar.. God of music..
வெற்றி தோல்வி என்பது செயல்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள்...
வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி இல்லை..
பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு
மனதை வருடும் பாடல்களை கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் இறவா பிறவி
No words!! Just feeling love for Raja and his music!! His music is soulful and speech thoughtful. Compelling Genius...
The voice Is golden, it melts you instantly.what a gift to us to have the wisdom to enjoy his creations.
தாயின் புகழையும் பெருமையும் போற்றும் பாடலாக இருந்தாலும் காதலை போற்றும் பாடலாக இருந்தாலும் சரி உலகையே பாட்டுக்கு அடிமையாக்குவதாக இருந்தாலும் சரி இசைஞானி இளையராஜாவுக்கு இணை இளையராஜா மட்டும் தான். ராகதேவன் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இறைவன் அருளால் இன்னும் நிறைய காலத்தால் மறக்க முடியாத காவியம் படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
God of meusician
Thandral vanthu theendum pothu song..vera level...love u raja sir❤
Illayaraja sir does wonders only with his vocal.
Great program.great students.Greatest legend isaignani
இதை போன்ற இனிய நேரம் இனியாகுமோ கூறு நன்றி அந்த இசை தேவனுக்கு
7:38 ஜனனி ஜனனி பாடல் உருவான கதை.. ஆதி சங்கரர் தன்னுடைய மனதில் ஆட்கொண்டு அந்த நொடியில் உருவான இசை தான் அந்த மெய் சிலிர்க்கும் அனுபவம். சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய். ..ரமணா .. சதா சிவா என்று உனை ஓர் நொடி பொழுதும் இடை விடாது சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய்.
Glad to see the legend enjoying this interaction.
இதுவரைக்கும் கேட்டிராத பாட்டா இருந்தாலும், பின்னனி இசை இல்லாவிடிலும்...🙄 இந்தாளு பாடுறத ரசிக்கிறது மனம்😇😇🤔🤔
இசை கடவுள்
i lost my parents ar very young age this music god given everyday hope to my life
Isai yaani speech is very useful for all he shared experience to us he is a living legend may God give him long live we love u sir
Ayiram thalapathi vanthalum endraikum neeye engalin isai Raja.
இதயம் ஒரு கோயில் ♥
Raja sir is seems to be a simple natural man but his musical knowwledge is worldwide
Wonderful Music and speech Raja is Raja💟no one can't beat him. 👏💐💝💝💝💝
Marvellous!!! A perfect, well-refined and unassuming human being for a holy cause and by a holy cause!!!
Even though he uses to state that music is nothing but a mere different combinations of just a set of seven swaras and a matter of some tricks too, he is capable of unfailingly winning over the hearts through his never ending novelty, innovations, originality, creativity and holiness.
Thanks for the presentation, thanks to Raja Sir.
Great legend interacts with future legends...
Some people are writing that ilayaraja is self promoting.. But he is telling truth in his own plane. If we can't tolerate this better pls avoid seeing his videos. His life full of music and does not have time to bother our comments. He is like bharathi.. we will understand later only.
உண்மை..
True.... He speaks music and only music.. Raja is a synonym of music.... He is telling not stories but real stories.. Then where is boasting..?
ilayaraja Sir very very excellent sir
The god of Music...... a heart melting music. Evergreen songs -musician Raja sir
Magician raja sir
I am worried who is that 20 ppl dislike this god.... I think they don’t hv heart feelings
Those are not all human beings. Just leave them. We should celebrate our Raja
Chorus filled the absence of the orchestra..😍
Wow , Great Raja Sir...we are so blessed and thanks to Vikatan for posting this.
Genius and true legend
No one can replace his stature
Best and most enchanting program of Raja sir..Thanks to the orgsnisers
His music is mind relax magic.thanks .
37:43 goosebumps!❤️🔥we love you raja sir💯
No Indian music , without ragadevan .
Great sir ! I admire you ! Endrendrum Raja !
Adjectives fell short to this true Son of Saraswathi.
Hats off to this Music genius
Its a fact that Janani Janani makes listeners cry each and every time of listening .There is something Divine about this composition
You are a muslim
@@krishnans7787 Yes Sir Iam.For me the arabic word Muslim means someone who completely gives into or submits to God.Of course I am just a materialistic , worldly creature
@@ahmedsajith9376 irrelevant to my question
@@ahmedsajith9376 ennada achu
24:08 : 24:30 Inspired 🙏
God of Music
ilayaraja sir very very excellent and outstanding International lion 🦁 king of king music 🎶 in best in the world Raja sir music 🎶
enakena aacharyam
enana... college student elam arr sir songs than kepaanga... raja sir music pathi therinji irukaathu nu nenachinu irunthen .. but ivlo sound varuthe ... athu kooda main main potion of the song la ... parava ila ... they r lucky
I would like to mention again! You have an excellent camera team and sound team! Pls maintain these things! நிறைவா இருக்கு! No over lights and exposure! Super works in all videos
His harmonium mesmerize me
ஐயா...🙏....மன்னிக்க வேண்டும்
👏👏👏👏👏👏👏👏👑👌
டேய் மாய லீலைகள் செய்யும்
எங்கள் மாயக் கண்ணா எங்கள்
அழகு கொண்ட கிருஷ்ணா சாமி
எங்கள் இசைஞானி எனும் கடவுள்
இளையராஜா உன்னை மிஞ்ச
எவனுமில்லைடா தமிழ் தாரகா
அனைத்திலும் உந்தன் தாஜாதான்டா👍
கிரேட்யா ராஜா Ur GREAT🎶🍬
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
தென்றல் வந்து தீண்டும்போது
என்ன வண்ணமோ மனசுல💑
I love da chellam 🙏🙏🙏😭🕊
@ARULSUDHA. ARULSUDHA.
எனது உயிரை நான் அன்புமிகு
எழிலோடு பேசுகிறேன் அதை
இழிவாக நினைக்கும் தரம்கெட்ட
நாயே உனக்கென் தெரியும்
என்னைப் பற்றி கூர்கெட்டவனே
@ARULSUDHA. ARULSUDHA.
ஏ கொரங்கே முதல்ல மரியாதை
என்றால் என்னவென்றே
தெரியாத ஒரு நாய்தான் நீ
உன் மரியாதை உன் கூவம்
Speech லே தெரியுது போடா
அடையாறு கூவம் உன் speech
அதைவிடவும் நாறும் கூவமே
பக்கத்தில் வராதே தூரமா போ
யாருடா நாயே நீ என்னிடம்
வழிய வம்புக்கு வரும் கூவம்🔫
சினிமா விகடன்,
வெளிவராத கதைகளாடா
கதை என்றால் புனைவு டா
இது வெளி வராதா தகவல்
the god of music.....raaja..
Soulful music.. Love you forever raja sir..your music is the real insulin..
இசைப்பேரரசர்
இசை கடவுள் எஙகள இளையராஜா
a very good attempt by raja to go to all colleges in tamilnadu to spread his message , the college students are blessed. even MSV did this explanation through a serial in tamil TV.
rehman should also share his experience to motivate young minds. music is a great way to dicipline mind
"பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும்...."
இவர் எப்படி தலைகணம் பிடித்தவர் ஆவார். சிந்திக்க வேண்டாமா??!! :)
Ivar thalaikanam pidithavar dhan. Aanaal isayil vallavar..
Edhukkuyya ivlo tension ?
Neenga sonnadhu correctna adha poga poga na therinjupen, na sonnadhu correctna adha poga poga neenga therinjukkuveenga..
Soul GA un amma pundaila Vedi vaikka....!!!
Moodikittu poda punda
தன்னை மதிக்காதவர்கிளிடம் தலைக்கனமாகத்தான் எந்த மனிதனும் பேசுவான் அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேசியதை வைத்து தலைக்கனம் என்று எடுத்துக்கொள்வது நம்முடைய முட்டாள்தனமே
Any way Illayaraja a head weight person,now he changed asa money minded person
Thiramai irKKuravanga thimiraaa thaaan irKKanummm 😍 nu sir theliva puriya veiKKiraaaru, then only purest talent will be exhaust from heart 🙏😍😍😍😍😍 thank you so much SIR 👣 neenga AAYIRAM varsham vaazhanum enn thalaimurai um unga paatta kette thoonganum 😍 santhosama irKKanummm 🙏😍
IniKKu pournami... Pournami pola unga paattu ellaaar life laium oli veesattummmm 🌟✨✨✨✨✨
KARTHICK 🤗
#IllayarajaSir The Speech about this Tune Composing the Recording live with the Instrument🎹🎹🎹🎹🎹🎷🎷🎷🎸🎸🎸📯📯📯🎺🎺🎺🎻🎻🎻🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🎧🎧🎧🎧🎧🎼🎼🎼🎼🎼🎼🎼🎧🎧🎧🎧🎧🎶🎶🎶🎶🎶🎶🎶 to give to the soul Music #ThendralVanthu #JanaiJanai #SundariKannalOruSeyathi #NayakanBGM🎵 The Song and BGM Enlightenment in his music Composition 🎼🎼🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶Vera Level #IsaiNanai😍😍😍😍😍
இளையராஜாவின் என் உயிரில் எப்போதும் கலந்து விட்டார் ஒரு நாளாவது ஒரு நிமிஷமாவது இளையராஜா பாட்டு இல்லாமல் என் வாழ்க்கை நகர்ந்தது இல்லை எத்தனை இசையமைப்பாளர்கள் தான் இளையராஜாவின் தவிர்த்து விட்டு யாரையும் நேசிக்க முடியாது மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் இசை ஒன்று என்றால் அது இளையராஜா மட்டும் தான்
உங்களின் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.பாடலுக்கு முன் வரும் ஹம்மிங் வருமே. யப்பா இப்பவும் அந்த பாடலை நான் தினமும் ஒரு முறையாவது கேட்கவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது. இந்த ஒரு ஹம்மிங்குக்கு மட்டும் ஒரு ஆஸ்கர் இல்லை 100 ஆஸ்கர் விருது கொடுக்கலாம். ராஜா ஒரு தமிழன் என்பதற்காகவே.பலலிருதுகள். (ஆஸ்கர் விருதும் சேர்த்து தான் ) இளையராஜாவுக்கு கொடுக்காமல் புறக்கணித்து விட்டார்கள். ஆனால் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் உள்ளங்களில் இசை கடவுளாக அவதாரம் எடுத்துள்ளார் இசைஞானி. அதை உங்களால் தடுக்க முடியவில்லையே. அப்படியானால் எத்தனை கோடி ஆஸ்கருக்கு சமம். கடவுள் பெரியதா'ஆஸ்கர் பெரியதா.
உண்மை ...உண்மை...மறுக்க முடியாத உண்மை!
Raja sir ungal isaikku ellorum adimai isainanikku ungal carrieril enmanavanil song special
We hv no words to praise Ilayaraja sir.. if u people noticed no songs hv its previous reference to each other. Ever song is unique on its own. Pure dedication.... God of music...🙏🏻🙏🏻🙏🏻
We people must be proud and blessed that we are living in a period were ILAYARAJA GOD is living...🙏🏻🙏🏻🙏🏻
I think he his the only music director in India who writes musical notes for a song and background score.
THE GREAT DIMENSIONS OF MUSIC.....ILAYARAJA EVERGREEN👍👊👌💪
guys go back to 80s and listen all the disco song maestro create is mind blowing i cant believe my self how did he create such beautiful music tills today its shining really genius
Your feel are always great .....
ஐயா,நீங்கள் ராகதேவன்
Illayaraja the Greatest ❤
I really enjoyed