இந்த யுகத்தில் இளையராஜாவை கடந்த ஒரு இசையமைப்பாளரை பார்ப்பது அரிது. அவர் வாழும் காலத்தில் அவர் இசையைக் கேட்டு நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இமயமலை உலகின் உயர்ந்ததே.... எல்லா இடங்களிலும் மலைகள் இருக்கு..... அது போல இசையில் இளையராஜா அவர்கள் இசை இமயம்... So.. இந்த இமயத்துடன் யாருடனும் ஒப்பிட முடியாது... But.. இதை தெரிந்தே செய்து... அற்ப சந்தோசம் அடைந்து கொள்கிறார்கள்... காலம் தாண்டி நிற்பது ராஜா சார் இசை... மட்டுமே... முட்டாளுக்கும் இது தெரியும்....
இளையராஜா சார் அறிமுகமானது 1976 1987 நாயகன் 400 வது படம் 1990 அஞ்சலி 500 ஆவது படம் பெரும் புயல் சூறாவளி போல் வெறும் 14 வருடத்தில் 500 படங்களை கடந்தவர் அவருடன் தயவு செய்து யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்
ரஹ்மானை ராஜாவுடன் ஒப்பிட முடியாது, ஒப்பிட கூடாது இருவரும் இருவேறு காலத்தில் தமிழ் மொழியை, தமிழ் படங்களை உயர்தியர்வர்கள் இருவரின் இசையும் மேன்மை உடையது ராஜா Western classical, Carnatic, Hindustani, Rock and roll, jazz , folk என்று எல்லாம் அசதுவார் Arr western pop, Middle East, Carnatic, Hindustani classical fusion என்று விளையாடுவார்
Raja sir is a Almighty 1.more than 7000 songs 2.more than 1000 films 3.Gold medolist in Guitar 4.First Asian to conduct symphony 5.Invented a Raaga- Rajalayari 6.3 Musical notes - song composed 7.In a year 52 films - 52 weeks in a year 8.Doctarate in university of arizona 9.All songs composition time For tune - max 2 to 5 mins Orchestration notes - 30 mins Song complete in 2 hrs. 10.first echo recording - Film priya - year-1978. The soundtrack was composed by Ilaiyaraaja.[11] It was recorded using Dolby Stereophonic technology for the first time in Tamil cinema using eight tracks.
இளையராஜா எனும் ஆலமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
@@gscmusiccover6707never ending debate, why are you getting offended if Ilayaraja is THE BEST. I don't get offended if anyone says IR is the best. Because I know it is not true. Don't get offended even ARR is not the BEST. Fact is no one is. It's all about choices and interest for me ARR is best, for you it's IR. So don't try to build a stigma like IR is the god of music.
Yes Rehmam made people of other languages to hear Tamil songs. But Illayaraja made people of all languages to listen to his music. Bro you know hearing stops with ears but in listening music penetrates human soul and occupies us completely. That is Illayaraja for you.
AR Rahman is no doubt a great gift to Tamil and Indian film industry but ilayaraja is a genius and a music encyclopaedia. Both are assets to Tamil and Indian film industry. தமிழனின் பெருமை , நமது திமிர்
ஆதன் சினிமாக்கு மற்றும் சார் உங்களுக்கும் வணக்கம்...எப்போதும் போலவே உங்கள் இந்த வீடியோவும் அருமை 💐... தில்ருபா சரோஜா அம்மா அவங்க வீடியோ பார்ட் 2 பண்ணா நல்லா இருக்கும்,ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையில் எல்லாம் அவங்க வாசிச்ச பல நல்ல நல்ல (Interlude, preludes ) இருக்கு, உதாரணமா லேசா லேசா படத்துல வர்ற ஏதோ ஒன்று ஏதோ ஒன்று பாட்டு, கோவில் படத்துல கொக்கு மீனு பாட்டு, உள்ளம் கேட்குமே படத்துல ஓ மனமே இது போல நிறைய நல்ல பாடல்கள் இருக்கு, அவங்கள வெச்சு இன்னொரு வீடியோ பண்ணுங்க sir🙏நல்லா இருக்கும்.... 💐🎉🎶இது நடந்தா நல்லா இருக்கும்...😊
10.30 to 14.45 testifies the greatness of Isaignani's unique calibre, as the one & only COMPLETE composer, & thereby rightly ensconced at the pinnacle of the totem pole. All the others, know in their heart & mind, which rung is left fr thm to occupy, as befits their respective calibre.
Good to see hear about these Legend's info. It would have been still great knowing about their works, achievements, associations with other Legends and future goals. Requesting the organizers to cover maximum info of the Legends in 4 to 5 episodes. That inspires a lot to the Music Pursuers..❤❤ Here I'm remembering Sri Ganesh & his Brother Sri Kumaresh's Duo Swar Utsav Album. Amazing... Especially the "Adbhutha" composition. Anytime we get mesmerized....❤❤❤❤
இசையா வரியா: அவை தனித்தும் நிற்கும், இசைந்தும் நிற்கும்! ஹிந்திப்பாட்டைக் கேட்கும் தமிழனுக்கு எந்த வரியும் விளங்காது; ஆனாலும் காதில் இனிமை தவளும்! பெரும் கவிதைகளையும் த்த்துவ முத்துக்களையும் படிக்கும்போது இசைக்குப் பின்னிருக்கை ஆனால் அறிவக்கோ விருந்து! மனதுக்கு இசை விருந்தளிக்கும், அறிவுக்கு வரி விருந்தளிக்கும்! இசையும் வரியும் இசைந்து சங்கமிக்கும்போது அது அமிழ்து! இதை அறியாத போட்டி தமிழ் இலக்கிய அழிவுக்கு வழி, வளர்ச்சிக்குத் தடை! நன்கு சிந்தியுங்கள் புத்திமான்களே….கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து எவ்வளவு அருமையான பாடல் ஆக்கங்கள் வந்தன. அது வைரமுத்து இளையராயாவால் ஆகவில்லை…எவ்வளவு பெரும் நட்டம்!!!??? ---------------------- தமிழர்களில் கொஞ்சம் அறிவு கூடினவர்களுக்கு பைத்தியம் வந்து ஏதேதோ கேள்விகளுக்கு விடை காண துடியாய் துடிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு போலும். அந்த வகையில் இப்போ இசையா அல்லது வரியா என்னும் பெரும் ஆராய்ச்சியில் முழுத் தமிழ் நாடுமே ஈடுபட்டுள்ளது. மிகவும் முக்கியமான வலையொளித்தளங்கள் எல்லாவற்றிலும் இது பெரிதாகப் பேசப்படுகிறது….இசையா அல்லது வரியா?…..வைரமுத்துவா அல்லது இளையராஜாவா? தமிழ்நாட்டு மக்கள் படும் பாட்டில் இந்த ஆராய்ச்சி அவசியம்தானா??? வெய்யில் ஒருபக்கம் வாட்டி எடுக்கிறது….குடிக்கத் தண்ணீர் இல்லை. இப்படியான கூத்து சிவபெருமான் காலத்தில் இருந்து நடந்து வருகிறது!!! ்அன்று பாண்டிய மன்னன் “பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே வாசனை வருகிறதா” எனும் ஒரு தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அந்த ஆண்டவன் சிவனின் நேரத்தையே வீணாக்கினான். இன்று இசைக்கும் வரிக்குமான போட்டி இன்று ஆள்பவர்கள் எதை மடைமாற்றி மக்களை ஏமாற்றவோ தெரியாது???
Even winning a grammy for his own music didn't matter , the anchor wanted to talk only about his works in cini industry , really wish the independent artists get more respect that this in south
Great to listen to Ganesh Ji!! The guy sitting next could have been a bit presentable and maintain a decorum. He is sleepy all the while and pulling down the power of this interview. Sorry to mention this. He could have been edited. If that guy is also a talented musician, he could have voluntarily said something...Please don't take me wrong.
Foolish to say this, there are big differences between IR and ARR from south Who became legendary in different Time periods, never put him them in a small circle!!!!
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை.....
ARR TOOK 145 FILMS & 31 YEARS TO ACHEIVE EVERYTHING AS A COMPOSER MOST IMPORTANTLY A HUMAN BEING. HE CONTRIBUTED EVERYTHING POSSIBLE TO MUSIC COMPARED TO ANY OTHER INDIAN ALIVE OR DEAD. IF YOU ARE A ARDENT FAN OF IR , SPEAK GREAT OF HIM , PRAISE HIM. I REQUEST YOU NOT TO SPEAK ILL OF OTHERS.
Ilayaraja is a great musician but not a good human being like Ilayaraja. He is from a cast where he should support his people but he won't spend a single rupee and even fight with everyone for money. He thinks bjp will back him. You have no rights to talk about ARR
*"எம்ஜிஆர் பாட்டுன்னா...!!! எம்ஜிஆர் பாட்டு ஆகிவிடுமா!? அப்படத்தில் அப்பாடலுக்கு வாய் அசைத்து பாடி 🗣️ ஆடுவது 🕺💃 போல் நடித்துள்ளார்...அவ்வளவே... எழுதியவர் 📝 "கண்ணதாசன்" இசையமைத்தது "எம் எஸ் விசுவநாதன்" 🎻🎺🎷🎸🥁 அனைவருக்கும் கூலி கொடுத்து படத்தை "வெளிக்கொணர்ந்தவர்" பட 🎬🎞️📽️ தயாரிப்பாளர் "தேவர்".... அப்ப அந்த பாடல் எம்ஜிஆர் பாடல் ஆகிவிடுமா...!? பாடலை இசையமைத்த 🎸🎷🎺🎻 இசையமைப்பாளர் "எம் எஸ் விஸ்வநாதன்" சொந்தம் கொண்டாட முடியுமா"...!?* *"கேட்கிறவன் கேனையனா இருந்தா கேவூர்ல (கேழ்வரகில்) நெய் வடியிற கதையா இருக்குது"...😀😃😄*
He is the son of Sri.Ganesh..hr is an aminent violinist and drummer...don't judge about a person by his silence..go through about them before commenting
யார் அவன் பக்கத்திலே, மிக்ச்சர் சாப்பிட்டுகிட்டு, அவனையெல்லாம் நேர்காணலில் அழைக்காதீர், அமர்ந்திருக்கும் விதமே சரியில்லை!!!! கலைஞர்களை மட்டுமே அழைக்கவும் !!!!
Why senior Ilayaraja introduce digital music before A.R. you know A.R. have dream that is bringing tamil music to World wide quality. And he succeed in it.
All the fans in the world will generally praise their own composer,singers as a great and won't accept others credit because of their sentiments for his loving composer. But if you ask any great musicians or any other musical experts in the field they will certainly point out Ilayaraja as great because music by technology has no value. For example today there are 3dozens of composer's in the field by using computer technology alone but still there is no composer have come to do music by performance like Ilayaraja including Yuvan Shankar Raja and I request Raja fans not to make ill comments against AR.R .The bad comments made against Ilayaraja currently are due to political reasons ( Anti Modi group) and not by AR.R fans ,pl realize it.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும். *- பகவான் கிருஷ்ணர்*
Can u please list the top hits songs of ARR I challenge not more 100 songs Raja sir 7000 songs - Hits Make it 50 % Make it 25 % Make it 10 % ..still no one will break the record
We can give 10 crores, best singer , best orchestra, but you cannot compose one single song of Ilayaraaja.. the judge in the Ilayaraaja case does not even know his value.. God is infront of him but he think he is normal human being..ignorance what else.
Don't get confused with Citizenship and Nationality sir. Tamils Tamilan is our Ethnic Identity ie. Nationality. Living in India as Indian Citizens is Citizenship. If I am a Tamil settled in France, how will you recognize my identity?
Ar rahman song copy...... Please check Beethoven, Mozart, Chopin tune listening ....... Namma tamil makkal Western Music composer song kekurathu illa..... Ellarum kettu parunga apo listen panna..... Purium
அந்த காலத்தில்..அரசு துறையில் எல்லாம் அந்த குருப் தான் இருந்து இருக்கிறார்கள் என்று இப்பொழுதுதான் புரிய முடிகிறது.. நல்லவேளை.. ராஜா சார்..ரஹ்மான் சார் ,.பெருமையோடு பார்க்கிறோம். இப்போ music தெரியாதவன் எல்லாம் இசை அமைப்பாளர் என்று அலைகிறான்கள்
தேவையே இல்லாம ஜாதிய கொண்டு வறீங்களே. எந்த குரூப் இருந்தா என்ன. இசை எப்படி இருக்கிறது. மத்தவங்க மியூசிக் கத்துக்க கூடாதுன்னு யார் சொன்னாங்க? குறை மட்டும் சொல்லி என்ன ஆக போகுது. திறமை இருந்தா யார் வேண்டுமானாலும் மிளிறலாம். இல்லா விட்டால் உங்களை மாதிரி குறை சொல்லி கொண்டே இருக்க வேண்டியதுதான். தனக்கும் உபயோகம் இல்லை. பிறருக்கும் உபயோகம் இல்லை.
@@parthasarathy.chakravarthy3002brahmins sonnanga yaarum isai kathukka kudathu endru. Indrum classical music avanga mattum than vachittu. Yatuyum ulla nuzhaiya vuduvathillai. Sabhas nelama poi paarunga brahmins na free and easy opportunity other caste na vera nilamai than. Konjamavuthu unmaya pesunga.
இசைக்காக தன்னை வடிவமைத்து கொண்டவர் இசையாகவே மாறியவர் _ இளையராஜா ❤❤❤
இந்த யுகத்தில் இளையராஜாவை கடந்த ஒரு இசையமைப்பாளரை பார்ப்பது அரிது. அவர் வாழும் காலத்தில் அவர் இசையைக் கேட்டு நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
தமிழுக்கு கிடைத்த மகத்தான கலைஞன் இளையராஜா
சாபக்கேடு ம் இவர்
தான்.
@@parameswarythevathas4801பிஜேபியில் சேர்ந்த போது எல்லாம் இல்லை
தமிழின் இசை அடையாளம் இளையராசா
இமயமலை உலகின் உயர்ந்ததே.... எல்லா இடங்களிலும் மலைகள் இருக்கு..... அது போல இசையில் இளையராஜா அவர்கள் இசை இமயம்... So.. இந்த இமயத்துடன் யாருடனும் ஒப்பிட முடியாது... But.. இதை தெரிந்தே செய்து... அற்ப சந்தோசம் அடைந்து கொள்கிறார்கள்... காலம் தாண்டி நிற்பது ராஜா சார் இசை... மட்டுமே... முட்டாளுக்கும் இது தெரியும்....
இசையா,வரியா என்றால் இசைதான் முதலில் இளையராஜா தான் முதல்ல❤❤❤❤❤
இளையராஜா சார் அறிமுகமானது 1976 1987 நாயகன் 400 வது படம் 1990 அஞ்சலி 500 ஆவது படம் பெரும் புயல் சூறாவளி போல் வெறும் 14 வருடத்தில் 500 படங்களை கடந்தவர் அவருடன் தயவு செய்து யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்
Bro innum list kudunga 100 vathu padam 200 vathu padam 600 vathu padam ellam sollunga bro
@balajisethu7206 hi bro 1976 to 1990 500 movies & 15 yrs 👉1991 to 2016 balance 500 movies 26 yrs 🤔🧐🤣😂
@@j.danielrevathi8889bro, 300 வது படம் உதயகீதம், நான் சின்ன வயசில் ஒரு போஸ்டரில் பார்த்தது.
இளையராஜா ஆல்பம் ஹிட் என்று எடுத்து கொண்டாலே 250+ வரும்
அந்த உட்சைதை எல்லாம் இனி மனிதனால் தொட முடியாத உட்சம❤
ரஹ்மானை ராஜாவுடன் ஒப்பிட முடியாது, ஒப்பிட கூடாது
இருவரும் இருவேறு காலத்தில் தமிழ் மொழியை, தமிழ் படங்களை உயர்தியர்வர்கள்
இருவரின் இசையும் மேன்மை உடையது
ராஜா Western classical, Carnatic, Hindustani, Rock and roll, jazz , folk என்று எல்லாம் அசதுவார்
Arr western pop, Middle East, Carnatic, Hindustani classical fusion என்று விளையாடுவார்
வயலீன் கிங் என்றால் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான்!
இருந்தும் விருது பெற்ற அந்த தமிழருக்கு வாழ்த்துக்கள்
Raja sir is a Almighty
1.more than 7000 songs
2.more than 1000 films
3.Gold medolist in Guitar
4.First Asian to conduct symphony
5.Invented a Raaga- Rajalayari
6.3 Musical notes - song composed
7.In a year 52 films - 52 weeks in a year
8.Doctarate in university of arizona
9.All songs composition time
For tune - max 2 to 5 mins
Orchestration notes - 30 mins
Song complete in 2 hrs.
10.first echo recording - Film priya - year-1978. The soundtrack was composed by Ilaiyaraaja.[11] It was recorded using Dolby Stereophonic technology for the first time in Tamil cinema using eight tracks.
One film re-recording complete finishing with in off day only- Raja sir.
Ganesh and his brother Kumaresh was our School seniors at Santhome.MGR felicitated them then.
No one replaced raja sir ..pure tamilan accomplished everything...
Great. He is a God blessed artist
This guy is godly talented
இளையராஜா ஒரு இசையின் சக்கரவர்த்தி....❤❤❤
❣️❣️❣️❣️💕💕💕💕💕
"Intellectual and intelligent but at the same time touching the heart" - Ganesh's opinion of Ilayaraja. Ilayaraja is once in a century maestro.
Sri Ganesh& kumaresh brothers played violin at my cousin sisters' wedding reception 32 yrs back in chennai. Great violin experts.🙏🙏🙂🙂⚘⚘
10:30 - about Ilayaraja ❤️❤️❤️
Thank you
நன்றி தலைவா
Nandri
இளையராஜா எனும் ஆலமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
mental aah nee?
Yes bro
💯
தமிழ்க் கொலை
முதலில் ஆல மரம்னு எழுதுங்க.
Ilayaraja, Sir King of music, excellent composer
Great to watch Shri Ganesh to talk so much details 🙏
ARR is the best, he has made even non tamils to hear tamil songs. He is the GOAT in the Indian Music industry. Like if you agree
Plz say he is one of the best, not the best! The best is Raaja sir only!
@@gscmusiccover6707 maybe in an alternate universe
@@gscmusiccover6707never ending debate, why are you getting offended if Ilayaraja is THE BEST. I don't get offended if anyone says IR is the best. Because I know it is not true. Don't get offended even ARR is not the BEST. Fact is no one is. It's all about choices and interest for me ARR is best, for you it's IR. So don't try to build a stigma like IR is the god of music.
Yes Rehmam made people of other languages to hear Tamil songs. But Illayaraja made people of all languages to listen to his music. Bro you know hearing stops with ears but in listening music penetrates human soul and
occupies us completely. That is Illayaraja for you.
ARR is a very talented musician. But Ilayaraja is an unquestionable genius.
10:30 ராஜா சார் Great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
Great 🎉. Best wishes
பக்கத்துல யாருப்பா ஒருத்தன் சும்மாவே உக்காந்து இருக்கான்
Guitarsen தான்😂
Ganja kudiki maari irukaan...
Camera Sooris Annan 😆🤣
கஞ்சா குடிச்சு தலை சாஞ்சு போச்சு இவனுக்கு. கணேஸ் பையனாம்? இவருக்கு அப்பா மாதிரி இருக்கான்.
His son.
good interview, the anchor missed asking about azhage sugamaa... if I remember right, it was Ganesh who played the solo bit.
both him and his brother kumaresh
AR Rahman is no doubt a great gift to Tamil and Indian film industry but ilayaraja is a genius and a music encyclopaedia. Both are assets to Tamil and Indian film industry. தமிழனின் பெருமை , நமது திமிர்
Superb interview... anchor should ask more questions about isaignani.
Vazhthukal sir
❤❤
ஆதன் சினிமாக்கு மற்றும் சார் உங்களுக்கும் வணக்கம்...எப்போதும் போலவே உங்கள் இந்த வீடியோவும் அருமை 💐... தில்ருபா சரோஜா அம்மா அவங்க வீடியோ பார்ட் 2 பண்ணா நல்லா இருக்கும்,ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையில் எல்லாம் அவங்க வாசிச்ச பல நல்ல நல்ல (Interlude, preludes ) இருக்கு, உதாரணமா லேசா லேசா படத்துல வர்ற ஏதோ ஒன்று ஏதோ ஒன்று பாட்டு, கோவில் படத்துல கொக்கு மீனு பாட்டு, உள்ளம் கேட்குமே படத்துல ஓ மனமே இது போல நிறைய நல்ல பாடல்கள் இருக்கு, அவங்கள வெச்சு இன்னொரு வீடியோ பண்ணுங்க sir🙏நல்லா இருக்கும்.... 💐🎉🎶இது நடந்தா நல்லா இருக்கும்...😊
இவர் ஒரு படத்தின் கதாநாயகன் ஒரு வீடு இரு வாசல் படத்தில்
10.30 to 14.45 testifies the greatness of Isaignani's unique calibre, as the one & only COMPLETE composer, & thereby rightly ensconced at the pinnacle of the totem pole.
All the others, know in their heart & mind, which rung is left fr thm to occupy, as befits their respective calibre.
Excellent ❤️🙏🙏🙏🙏
தமிழ் இசையமைப்பாளரை உலகமே திரும்பி பார்த்த பெருமை ரகுமான் சாருக்கு தான் சேரும்
Yenkada pathuchi paithiyam
I had a nice time watching this Interview :)
Good to see hear about these Legend's info. It would have been still great knowing about their works, achievements, associations with other Legends and future goals.
Requesting the organizers to cover maximum info of the Legends in 4 to 5 episodes. That inspires a lot to the Music Pursuers..❤❤
Here I'm remembering Sri Ganesh & his Brother Sri Kumaresh's Duo Swar Utsav Album. Amazing...
Especially the "Adbhutha" composition. Anytime we get mesmerized....❤❤❤❤
Very nice interview. நல்வாழ்த்துக்கள் கவின்
இசையா வரியா:
அவை தனித்தும் நிற்கும், இசைந்தும் நிற்கும்!
ஹிந்திப்பாட்டைக் கேட்கும் தமிழனுக்கு எந்த வரியும் விளங்காது; ஆனாலும் காதில் இனிமை தவளும்!
பெரும் கவிதைகளையும் த்த்துவ முத்துக்களையும் படிக்கும்போது இசைக்குப் பின்னிருக்கை ஆனால் அறிவக்கோ விருந்து!
மனதுக்கு இசை விருந்தளிக்கும், அறிவுக்கு வரி விருந்தளிக்கும்!
இசையும் வரியும் இசைந்து சங்கமிக்கும்போது அது அமிழ்து!
இதை அறியாத போட்டி தமிழ் இலக்கிய அழிவுக்கு வழி, வளர்ச்சிக்குத் தடை!
நன்கு சிந்தியுங்கள் புத்திமான்களே….கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து எவ்வளவு அருமையான பாடல் ஆக்கங்கள் வந்தன.
அது வைரமுத்து இளையராயாவால் ஆகவில்லை…எவ்வளவு பெரும் நட்டம்!!!???
----------------------
தமிழர்களில் கொஞ்சம் அறிவு கூடினவர்களுக்கு பைத்தியம் வந்து ஏதேதோ கேள்விகளுக்கு விடை காண துடியாய் துடிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு போலும்.
அந்த வகையில் இப்போ இசையா அல்லது வரியா என்னும் பெரும் ஆராய்ச்சியில் முழுத் தமிழ் நாடுமே ஈடுபட்டுள்ளது.
மிகவும் முக்கியமான வலையொளித்தளங்கள் எல்லாவற்றிலும் இது பெரிதாகப் பேசப்படுகிறது….இசையா அல்லது வரியா?…..வைரமுத்துவா அல்லது இளையராஜாவா?
தமிழ்நாட்டு மக்கள் படும் பாட்டில் இந்த ஆராய்ச்சி அவசியம்தானா???
வெய்யில் ஒருபக்கம் வாட்டி எடுக்கிறது….குடிக்கத் தண்ணீர் இல்லை.
இப்படியான கூத்து சிவபெருமான் காலத்தில் இருந்து நடந்து வருகிறது!!!
்அன்று பாண்டிய மன்னன் “பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே வாசனை வருகிறதா” எனும் ஒரு தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அந்த ஆண்டவன் சிவனின் நேரத்தையே வீணாக்கினான்.
இன்று இசைக்கும் வரிக்குமான போட்டி இன்று ஆள்பவர்கள் எதை மடைமாற்றி மக்களை ஏமாற்றவோ தெரியாது???
Even winning a grammy for his own music didn't matter , the anchor wanted to talk only about his works in cini industry , really wish the independent artists get more respect that this in south
Exactly what I thought
Therindachadhaanaey questions ellam anyway vaaipukuu nanri , avar kalakuvaar says author truly from his words
God of Music Shri Ilayaraja sir ❤
❤❤❤❤
All are great
Very 2 nice she play - the sound like kunnakudi play - tq
I never knew he won a Grammy award. The biased mainstream media never reported this.
PPL just follow "Views & Likes"😂
Super super super lovely
Ganesh Kumaresh duo performed for our wedding reception 35 years ago
Thanks for your valuable information ❤
Raja the great
Ganesh Kumaresh ❤
14.05 really super point.
Great to listen to Ganesh Ji!! The guy sitting next could have been a bit presentable and maintain a decorum. He is sleepy all the while and pulling down the power of this interview. Sorry to mention this. He could have been edited. If that guy is also a talented musician, he could have voluntarily said something...Please don't take me wrong.
Illayaraja sir the Great 🎉
he is pro
ராஜா ராஜாதி ராஜன் எங்கள் இளையராஜா 🔥🔥🔥
Ilayaraja Sir vazhikaatti ❤
AR RAHMAN IS GOD OF INDIAN MUSIC. ILAYARAJA IS A LEGENDARY SOUTH INDIAN MUSICIAN
Foolish to say this, there are big differences between IR and ARR from south Who became legendary in different Time periods, never put him them in a small circle!!!!
He is the best anchor
superbbbbb aaaa
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை.....
ARR TOOK 145 FILMS & 31 YEARS TO ACHEIVE EVERYTHING AS A COMPOSER MOST IMPORTANTLY A HUMAN BEING. HE CONTRIBUTED EVERYTHING POSSIBLE TO MUSIC COMPARED TO ANY OTHER INDIAN ALIVE OR DEAD. IF YOU ARE A ARDENT FAN OF IR , SPEAK GREAT OF HIM , PRAISE HIM. I REQUEST YOU NOT TO SPEAK ILL OF OTHERS.
Ilayaraja is a great musician but not a good human being like Ilayaraja. He is from a cast where he should support his people but he won't spend a single rupee and even fight with everyone for money. He thinks bjp will back him. You have no rights to talk about ARR
அற்புதம் ❤
That's is true great Isaiah God ilaiyaraja
*"எம்ஜிஆர் பாட்டுன்னா...!!! எம்ஜிஆர் பாட்டு ஆகிவிடுமா!? அப்படத்தில் அப்பாடலுக்கு வாய் அசைத்து பாடி 🗣️ ஆடுவது 🕺💃 போல் நடித்துள்ளார்...அவ்வளவே... எழுதியவர் 📝 "கண்ணதாசன்" இசையமைத்தது "எம் எஸ் விசுவநாதன்" 🎻🎺🎷🎸🥁 அனைவருக்கும் கூலி கொடுத்து படத்தை "வெளிக்கொணர்ந்தவர்" பட 🎬🎞️📽️ தயாரிப்பாளர் "தேவர்".... அப்ப அந்த பாடல் எம்ஜிஆர் பாடல் ஆகிவிடுமா...!? பாடலை இசையமைத்த 🎸🎷🎺🎻 இசையமைப்பாளர் "எம் எஸ் விஸ்வநாதன்" சொந்தம் கொண்டாட முடியுமா"...!?*
*"கேட்கிறவன் கேனையனா இருந்தா கேவூர்ல (கேழ்வரகில்) நெய் வடியிற கதையா இருக்குது"...😀😃😄*
God of music
ILAYARAJA🎉🎉🎉🎉😊
Ilaiyaraja king of music
Local people does not know how popular the shakthi group which includes Jakir ussain, vikku vinayagram, and few more foreign musicians
Hey Ganesh you look same young and energetic this is syeed PS high school north
Wah do beautiful
3:17 bliss
ஒவ்வொரு இந்தியன் மனம் உள்ள, ஜாதிய சாபக்கேடு பிரச்சனை, இளையராஜா அல்ல ,,
Pakathula Camera Sooris Annan Amazing...
😂👌🏻👌🏻
பக்கத்தில் தண்ணியா ஒருவர்
ஒரு அலசியமா !
யெனன ? உலக முழுவதும் செல்ல கூடிய மிடியாக இது ?
ஒரு படித்த குடும்பம் ‼️
Isai brahmma iyya. One and only. Raja
பக்கத்துல ஒருத்தர் எதுக்காக உட்கார்ந்து இருக்கார்
அவர் சரக்கு sponaor பன்னுறுவர்
He is Ganesh Rajagopalan's son and violinist Akshay Ganesh.@@krishnakumar-gy6tw
He is the son of Sri.Ganesh..hr is an aminent violinist and drummer...don't judge about a person by his silence..go through about them before commenting
@@poornisrk so what,,, interview only for violinist,,
Irukattum 100 கூட look 🎻 mattum
யார் அவன் பக்கத்திலே, மிக்ச்சர் சாப்பிட்டுகிட்டு, அவனையெல்லாம் நேர்காணலில் அழைக்காதீர், அமர்ந்திருக்கும் விதமே சரியில்லை!!!!
கலைஞர்களை மட்டுமே அழைக்கவும் !!!!
ராகேஷ் சர்மா
9:00
Dont compare rahman & ilayaraaja.
Raja jenious.
A R world fame ..not much quantity but quality
Jealous of what? There is no human being as noble or gifted as Illayaraja. The only composer who has transcended time.
@@cutekitten506oh.. Not jealous.. It is jinious.
இளையராஜா திறமையானவர் ஆனால் அதற்கு தகுதியானவர் இல்லை
isai njani isai njani thaan...
Why senior Ilayaraja introduce digital music before A.R. you know A.R. have dream that is bringing tamil music to World wide quality. And he succeed in it.
யாரு சொன்ன நன்றாக கேளுங்கள்...
music quality... மனதில் இருக்க வேண்டும்...
அப்போ அரச்ச மாவு அனிருத் விட ரகுமான் அய்யா திறமை குறைந்தவரா... என்ன...
Who is the father? 😊
All the fans in the world will generally praise their own composer,singers as a great and won't accept others credit because of their sentiments for his loving composer. But if you ask any great musicians or any other musical experts in the field they will certainly point out Ilayaraja as great because music by technology has no value. For example today there are 3dozens of composer's in the field by using computer technology alone but still there is no composer have come to do music by performance like Ilayaraja including Yuvan Shankar Raja and I request Raja fans not to make ill comments against AR.R .The bad comments made against Ilayaraja currently are due to political reasons ( Anti Modi group) and not by AR.R fans ,pl realize it.
3.16 3.50 என் இதயத்தை தொலைத்து விட்டேன்...
isai njan isai njan thaan...
பக்கத்துல அமைதியா உட்கார்ந்து கொண்டு இருப்பவர் அவர் மகன் கொஞ்சம் குளிச்சிட்டு வந்திருக்கலாம்
டேய் ஆதன் சினிமா.. இதே வேற யாராச்சும் இருந்தா thumbnail, title எல்லாத்துலையும் grammy award winner னு போட்டு இருப்பீங்கள
Get a better anchor for these musical interviews.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
*- பகவான் கிருஷ்ணர்*
எங்கள உள்ள விடல்யே, பாரம்பரிய பேச என்ன நaயம்
Can u please list the top hits songs of ARR
I challenge not more 100 songs
Raja sir 7000 songs -
Hits
Make it 50 %
Make it 25 %
Make it 10 % ..still no one will break the record
I don't compare anyone to Illayaraja..generally I ignore or don't engage in any conversation comparing him with others
Very poor camera recording.
ThalaivARR is ultimate for music ❤❤❤
I heard from violinist that Ilayaraja has not done much
Which violinist? Illayaraja has not left anything to others to do. That is the truth.
Sir u good but another person with BOODHAIYA?
Ilayaraja pere pottaale padam super hit. Antha perukku avvolo power...ithu avare thavire vere yaarum ithuvaraikkum create pannathu ille
We can give 10 crores, best singer , best orchestra, but you cannot compose one single song of Ilayaraaja.. the judge in the Ilayaraaja case does not even know his value.. God is infront of him but he think he is normal human being..ignorance what else.
ஐயர் கு பகவான் படியலப்பார்
Dalits always mass
Hi anchor,
No harm in proud being a Tamilan, but can you not also tell Indiya Tamilan.
We may be Tamils, but our identity is Indian or Indiya Tamizhar
What is your problem, I think you are not tamilian I am sure
Don't get confused with Citizenship and Nationality sir.
Tamils Tamilan is our Ethnic Identity ie. Nationality. Living in India as Indian Citizens is Citizenship.
If I am a Tamil settled in France, how will you recognize my identity?
Ar rahman song copy...... Please check Beethoven, Mozart, Chopin tune listening .......
Namma tamil makkal Western Music composer song kekurathu illa..... Ellarum kettu parunga apo listen panna..... Purium
Pakkathula enda thadi karan enna pannraru. Fulla doop adchithu madiriya errukaru
அந்த காலத்தில்..அரசு துறையில்
எல்லாம் அந்த குருப் தான் இருந்து இருக்கிறார்கள் என்று இப்பொழுதுதான் புரிய முடிகிறது..
நல்லவேளை..
ராஜா சார்..ரஹ்மான் சார் ,.பெருமையோடு பார்க்கிறோம்.
இப்போ music தெரியாதவன் எல்லாம் இசை அமைப்பாளர் என்று அலைகிறான்கள்
andha group naa?
Casteism comment
தேவையே இல்லாம ஜாதிய கொண்டு வறீங்களே. எந்த குரூப் இருந்தா என்ன. இசை எப்படி இருக்கிறது. மத்தவங்க மியூசிக் கத்துக்க கூடாதுன்னு யார் சொன்னாங்க? குறை மட்டும் சொல்லி என்ன ஆக போகுது. திறமை இருந்தா யார் வேண்டுமானாலும் மிளிறலாம். இல்லா விட்டால் உங்களை மாதிரி குறை சொல்லி கொண்டே இருக்க வேண்டியதுதான். தனக்கும் உபயோகம் இல்லை. பிறருக்கும் உபயோகம் இல்லை.
Shows this man’s character and envy, and low mentality
@@parthasarathy.chakravarthy3002brahmins sonnanga yaarum isai kathukka kudathu endru. Indrum classical music avanga mattum than vachittu. Yatuyum ulla nuzhaiya vuduvathillai. Sabhas nelama poi paarunga brahmins na free and easy opportunity other caste na vera nilamai than. Konjamavuthu unmaya pesunga.
His son is almost sleeping. The way he is sitting looks really bad
Openinge base👏🏽👏🏽👏🏽👏🏽
Avan yaaruya pakkathla. Oru bed potu kudunka thoonkadum. 😂