ஆம் நெறியாளர் குறிப்பிட்டது போல் சிந்திக்கவைத்த சிந்திக்கத் தூண்டிய உரை உண்மையலேயே நிரூபணமாகியது , அறிவியல் உலகத்தில் ஏகபோக சுகங்களை அனுபவித்துக் கொண்டு அதனையே சாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக நாம் ! விழிப்புணர்வை ஏற்படுத்திய உரையாடல் நன்றி ஐயா
Worth listening Though I have not read him I appreciate his intent knowlege and honest expression May God bless him with full I like to add that மொத்தமாக தமிழில் இருந்த உரையாடலி ல் தமிழ் நாட்டின் 60 ஆண்டு அறிவு ஞானப்பசியை போக்காத இழி அரசியலைத் தொடாமல் விட்டது ஏனோ ?
தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது இந்த பிரபஞ்சத்தில்! நானெல்லாம் ஒண்ணுமே இல்லை. 😢 முட்டை. ஆனா நான் ஒண்ணுமே இல்லன்னு மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கேன் 😊
Each and every prophetic words of God in the Holy Bible have been provened till now! To know the only one true God and Jesus Christ who has been sent by that only one true God is ETERNAL LIFE!
மலையாளீ ஜெயமோகன் பீஹார் ரங்கராஜ் பாண்டே should upgrade their knowledge . உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் ) இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன். ( அப்புறம் வள்ளுவனை )திராவிடன் என உருதட் டாதீர்கள் ) //ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம் // திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), *************** ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் )
உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), *************** ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)
Extraordinary discussions
ஆம் நெறியாளர் குறிப்பிட்டது போல் சிந்திக்கவைத்த சிந்திக்கத் தூண்டிய உரை உண்மையலேயே நிரூபணமாகியது ,
அறிவியல் உலகத்தில் ஏகபோக சுகங்களை அனுபவித்துக் கொண்டு அதனையே சாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக நாம் ! விழிப்புணர்வை ஏற்படுத்திய உரையாடல் நன்றி ஐயா
Scientific temperament and its lack thereof pathi ivlo clear ah yaarume pesi paathadhe illa naan. Fantastic.
Great advice to present generations
சிந்திக்க வைக்குற கருத்துகள். நன்றி.
Useful discussion ❤
1:05:00 - manuda arivai nambudhal
God bless aiya
Worth listening
Though I have not read him I appreciate his intent knowlege and honest expression
May God bless him with full
I like to add that
மொத்தமாக தமிழில் இருந்த உரையாடலி ல் தமிழ் நாட்டின் 60 ஆண்டு அறிவு ஞானப்பசியை போக்காத இழி அரசியலைத் தொடாமல் விட்டது ஏனோ ?
May I know why you have mentioned as it is only 60 years?
தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது இந்த பிரபஞ்சத்தில்! நானெல்லாம் ஒண்ணுமே இல்லை. 😢 முட்டை. ஆனா நான் ஒண்ணுமே இல்லன்னு மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கேன் 😊
எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அறிவதே மிகப்பெரிய அறிவு.
இது தான் ஞானம் 🙏
Please prvide the email or any link to contact Mr Yeyamohan
Here come another level of comedy piece. WTF? Just google it man.😂
unga veetu address kudunga saar. veetuke avara kootitu varen.
@@kathirvel-3931😂😂
Each and every prophetic words of God in the Holy Bible have been provened till now! To know the only one true God and Jesus Christ who has been sent by that only one true God is ETERNAL LIFE!
May I know which Singapore forum / group arrange this kind of discussion.
I think it is Singapore national library. I had read the announcement in jeyamohan's site
அவர் சித்தர் அல்ல நீங்கள் உணர்சியடைவது உங்கள் அறியாமையை
மலையாளீ ஜெயமோகன் பீஹார் ரங்கராஜ் பாண்டே should upgrade their knowledge .
உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது
2764
நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட
நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்
தாடும் இடந்திரு அம்பலந் தானே
இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு,
நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான்.
Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge .
திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ).
*
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் )
இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?
பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன். ( அப்புறம் வள்ளுவனை )திராவிடன் என உருதட் டாதீர்கள் )
//ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK
திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம் //
திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் .
4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும்
சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities )
* இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் )
.
209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி )
nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy)
Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire).
குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை.
திருவள்ளுவர் சைவ சமயமே .
Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language )
(the first two words are in Tamil and the last one is common to all Indian languages),
***************
ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி
தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?
தொல்காப்பியம் ;
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் )
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures.
இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு .
மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God
இந்திரன் ஆவர்
The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth.
சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் )
😅😅😅
உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது
2764
நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட
நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்
தாடும் இடந்திரு அம்பலந் தானே
இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு,
நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான்.
Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge .
திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ).
* திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் .
4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும்
சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities )
* இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் )
.
209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி )
nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy)
Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire).
குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை.
திருவள்ளுவர் சைவ சமயமே .
Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language )
(the first two words are in Tamil and the last one is common to all Indian languages),
***************
ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி
தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?
தொல்காப்பியம் ;
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் )
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures.
இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு .
மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God
இந்திரன் ஆவர்
The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth.
சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)
அடிச்சி விடுங்கள் காசா இல்ல பணமா?