Saariga Paidhal
Saariga Paidhal
  • 17
  • 818 745

Відео

Imaikkanam - Karnan Monologue Recital | இமைக்கணம் - அத்தியாயம் 5 - இளைய யாதவர் vs கர்ணன் | வெண்முரசு
Переглядів 1,8 тис.11 місяців тому
venmurasu.in/imaikkanam/chapter-5/ 2020ல் செய்தது. கர்ணன் monologue recital ஆக தொடங்கி, இளைய யாதவர் விவாதமும் இணைந்துகொண்டது. முழுவதும் நினைவில் இருந்து சொல்லப்படுகிறது.
யேசுதாஸ் குறித்து ஜெயமோகன் | Jeyamohan on K.J.Yesudas on his 85th Birthday
Переглядів 2,9 тис.11 місяців тому
பாடகர் யேசுதாஸின் 84வது அகவை நிறைவில் மாத்ருபூமிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் மலையாளத்தில் வழங்கிய குறிப்பு. நாள்: 10-01-2024 நன்றி மாத்ருபூமி.
மானுட அறிவை நம்புதல் - ஜெயமோகன் | Faith in Human Thought - Jeyamohan
Переглядів 19 тис.11 місяців тому
National Library Board - Singaporeக்காக எழுத்தாளர் ஜெயமோகன் 7 January 2024, ஞாயிறு அன்று Zoomல் ஆற்றிய உரை. Synopsis: அண்மைக்காலமாக அறிவியலுக்கு எதிராக மூன்று தரப்புகள் பேசிக்கொண்டிருக்கின்றன. 1.பின்நவீனத்துவ தரப்பு அறிவியல் என்பது ஒரு புனைவுதான், மற்ற எல்லா புனைவுகளையும் போல என்று சொல்கிறது. 2. சில மெய்யியல் தரப்புகள் அறிவியல் ஒருவகையான மதம் என்றும் அது முதலாளித்துவத்தின் ஆயுதமாக மாறிவிட்டது எ...
ஜெயமோகன் | இன்று ஏன் வாசிக்கவேண்டும்? -நியூசிலாந்து உரை|Jeyamohan New Zealand Tamil Book Club Speech
Переглядів 18 тис.3 роки тому
ஜெயமோகன் 'நியூசிலாந்து தமிழ் புத்தக மன்றம்' 11.04.2021 அன்று ஒருங்கிணைத்த இணையவழி நிகழ்வில் ஆற்றிய சிறப்புரை.
இந்திய இலக்கியமும் காந்தியும் - ஜெயமோகன் உரை| Modern Indian Literature and Gandhi - Jeyamohan Speech
Переглядів 4,3 тис.3 роки тому
இது ஜெயமோகன் 2015ல் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தில், நியூ ஜெர்சியில் ஆற்றிய உரை. இந்திய நவீன இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் காந்தி ஒரு காரணியாக அமைவது இதில் பேசப்பட்டுள்ளது.
ஜெயமோகன் கீதைப் பேருரை - நாள் 4 | Jeyamohan Gita Speech - Day 4| கீதை 2015
Переглядів 10 тис.3 роки тому
Jeyamohan presented a series of talk on 'Bhagavad Gita' in December, 2015 at Coimbatore. These speeches shed new light on approaches a modern day reader/student explore Gita. One can find the related announcements and articles in Jeyamohan's website. 1.கோவையில் கீதை உரை www.jeyamohan.in/81434/ 2. கோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன் www.jeyamohan.in/81438/ 3. இன்று முதல் கீதை உரை www.jeyamohan.in/8...
ஜெயமோகன் கீதைப் பேருரை - நாள் 3 | Jeyamohan Gita Speech - Day 3| கீதை 2015
Переглядів 11 тис.3 роки тому
Jeyamohan presented a series of talk on 'Bhagavad Gita' in December, 2015 at Coimbatore. These speeches shed new light on approaches a modern day reader/student explore Gita. One can find the related announcements and articles in Jeyamohan's website. 1.கோவையில் கீதை உரை www.jeyamohan.in/81434/ 2. கோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன் www.jeyamohan.in/81438/ 3. இன்று முதல் கீதை உரை www.jeyamohan.in/8...
ஜெயமோகன் கீதைப் பேருரை - நாள் 2 | Jeyamohan Gita Speech - Day 2| கீதை 2015
Переглядів 18 тис.3 роки тому
Jeyamohan presented a series of talk on 'Bhagavad Gita' in December, 2015 at Coimbatore. These speeches shed new light on approaches a modern day reader/student explore Gita. In this second day of the four days talk he explores the text's philosophical background. One can find the related announcements and articles in Jeyamohan's website. 1.கோவையில் கீதை உரை www.jeyamohan.in/81434/ 2. கோவையில் ...
ஜெயமோகன் கீதைப் பேருரை - நாள் 1 | Jeyamohan Gita Speech - Day 1| கீதை 2015
Переглядів 29 тис.3 роки тому
Jeyamohan presented a series of talk on 'Bhagavad Gita' in December, 2015 at Coimbatore. These speeches shed new light on approaches a modern day reader/student explore Gita. In this first day of the four days talk he explores the text's historical background. One can find the related announcements and articles in Jeyamohan's website. 1.கோவையில் கீதை உரை www.jeyamohan.in/81434/ 2. கோவையில் கீதை...
ஜெயமோகன் உரை - அறம் நூல் குறித்து | Jeyamohan Speech on Aram Short story collection | 2014
Переглядів 12 тис.4 роки тому
இந்த உரை 2014ல் ஜெயமோகனால் ஆற்றப்பட்டது. எங்கு எந்த நிகழ்வில் எனத் தெரியவில்லை. தகவல்கள் இருந்தால் பகிரவும்.
உடையாள் - ஜெயமோகன் | குழந்தைகள் நாவல் | UDAIYAAL- JEYAMOHAN | CHILDREN NOVEL | Audiobook
Переглядів 7214 роки тому
An attempt at reading Jeyamohan's 'Udaiyaal', a science fantasy children novel. Set in a futuristic world, the story revolves around a lone child born in a distant planet, occupied and abandoned long ago by human space travellers. The story can be read in the author's website here: Chapters 1 and 2 : www.jeyamohan.in/137724/ Chapters 3 and 4 : www.jeyamohan.in/137728/ Chapters 5 and 6 : www.jey...
Writer Jeyamohan on Vyasar - 2 (வியாசர் உரை)
Переглядів 3 тис.7 років тому
Jeyamohan chose to present a talk on 'Vyasar' in a series of talks arranged by 'Krishna Sweets' in Coimbatore on 09-01-2015. He also spoke about 'Sankarar' in the same series the very next year. In this talk he analyses the image of Vyasa from historical and literary point of view. The pictures used in this video are fetched from Jeyamohan's website, which are paintings drawn by artist Shanmuga...
Writer Jeyamohan on Vyasar - 1 (வியாசர் உரை)
Переглядів 6 тис.7 років тому
Jeyamohan chose to present a talk on 'Vyasar' in a series of talks arranged by 'Krishna Sweets' in Coimbatore on 09-01-2015. He also spoke about 'Sankarar' in the same series the very next year. In this talk he analyses the image of Vyasa from historical and literary point of view. The pictures used in this video are fetched from Jeyamohan's website, which are paintings drawn by artist Shanmuga...
Dr.Jayanthasri Balakrishnan on Jayakanthan
Переглядів 23 тис.7 років тому
This is a talk given by Dr.Jayanthasri Balakrishnan in a meeting held at Coimbatore on 12-04-2015, few days after Jayakanthan's demise. Writer Jeyamohan, Poet Sirpi Balasubramaniam, 'Vijaya' Velayudham, 'Isaikavi' Ramanan, Marabin Maindan Muthiah are few other fellow speakers who attended the meeting.
ஜெயகாந்தன் குறித்து ஜெயமோகன் - ஆலமர்ந்த ஆசிரியன் | Jeyamohan on Jayakanthan
Переглядів 88 тис.7 років тому
ஜெயகாந்தன் குறித்து ஜெயமோகன் - ஆலமர்ந்த ஆசிரியன் | Jeyamohan on Jayakanthan

КОМЕНТАРІ

  • @EmanVel-gg5zh
    @EmanVel-gg5zh 25 днів тому

    Super

  • @RaghavanKrishnan-sn1ge
    @RaghavanKrishnan-sn1ge 28 днів тому

    Great intellectual lecture spoilt by poor audio recording 😮

  • @ViswaMitrann
    @ViswaMitrann Місяць тому

    Isn't anumaana itself mean intuition? Intuition is a conclusion without logic or direct knowledge to explain.

  • @pradeep004
    @pradeep004 Місяць тому

    This is a wonderful content with provoking thoughts, but still this speech did not work for me as I feel I am missing Jeyamohan’s supermacy compared to his Tamils speeches.

  • @harshithascreations9999
    @harshithascreations9999 Місяць тому

    Lovely speech Jey

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 Місяць тому

    This speech was a philosophical breakthrough for me

  • @prasadj8676
    @prasadj8676 Місяць тому

    One of the most enlightening speech I have ever listened to🎉

  • @udayakumar1226
    @udayakumar1226 Місяць тому

    Happy I saw this talk. Thanks sir

  • @udayakumar1226
    @udayakumar1226 Місяць тому

    Good talk sir. Philosophy is must for present day scientists and doctors. It keeps us grounded and much more ethical. Need of the hour.

  • @PrasannaRAdv
    @PrasannaRAdv Місяць тому

    amazing speech! much needed

  • @kannadassasn
    @kannadassasn Місяць тому

    The sole purpose of life is pass on what was learned ❤❤

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 Місяць тому

    மிகப்பெரிய பணி

  • @swaminathan_r1
    @swaminathan_r1 2 місяці тому

    Waste guy. We call him Pulicha Maavu (over fermented batter) because of his boring writing

  • @KSMP442
    @KSMP442 2 місяці тому

    Jeyamohan - I am amazed by his clarity of thinking when he speaks in English. If you ignore the accent, his talk is intriguingly thought provoking.

  • @jagguu.
    @jagguu. 2 місяці тому

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 2 місяці тому

    Happy to see him address an international audience... thanks for sharing 🙏

  • @salaisundar3373
    @salaisundar3373 2 місяці тому

    அவர் சித்தர் அல்ல நீங்கள் உணர்சியடைவது உங்கள் அறியாமையை

  • @yoursmkp
    @yoursmkp 2 місяці тому

    Congrats...🎉

  • @SidharthSidharth-br5hr
    @SidharthSidharth-br5hr 2 місяці тому

    😅

  • @salaisundar3373
    @salaisundar3373 3 місяці тому

    இவரும் ஜக்கி யும் மிகவும் தந்திரசாலிகள்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 4 місяці тому

    Great advice to present generations

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 4 місяці тому

    Extraordinary discussions

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 місяці тому

    Best wishes

  • @xnivaxhzne
    @xnivaxhzne 6 місяців тому

    1:05:00 - manuda arivai nambudhal

  • @sakthiprakash2050
    @sakthiprakash2050 6 місяців тому

    இந்த உரையின் எழுத்து வடிவம்: adhuvaadhal.blogspot.com/2024/06/4.html

  • @sakthiprakash2050
    @sakthiprakash2050 6 місяців тому

    இந்த உரையின் எழுத்து வடிவம்: adhuvaadhal.blogspot.com/2024/06/3.html

  • @sakthiprakash2050
    @sakthiprakash2050 6 місяців тому

    இந்த உரையின் எழுத்து வடிவம்: adhuvaadhal.blogspot.com/2024/06/2.html

  • @sakthiprakash2050
    @sakthiprakash2050 6 місяців тому

    இந்த உரையின் எழுத்து வடிவம்: adhuvaadhal.blogspot.com/2024/06/1.html

  • @SakthivelSaithanya
    @SakthivelSaithanya 6 місяців тому

    வாழ்த்துக்கள் நண்பரே உன் சொல் இறைச் சொல்லு சரஸ்வதி நாவில் நடனம் ஆடுகிறது

  • @premasiva2236
    @premasiva2236 8 місяців тому

    ஆம் நெறியாளர் குறிப்பிட்டது போல் சிந்திக்கவைத்த சிந்திக்கத் தூண்டிய உரை உண்மையலேயே நிரூபணமாகியது , அறிவியல் உலகத்தில் ஏகபோக சுகங்களை அனுபவித்துக் கொண்டு அதனையே சாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக நாம் ! விழிப்புணர்வை ஏற்படுத்திய உரையாடல் நன்றி ஐயா

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 8 місяців тому

    மிகவும் பயனுள்ள வகையில்.... உங்களின் பேச்சு.

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 8 місяців тому

    Sema home work bro,, superb

  • @tamilselvinallakumar3462
    @tamilselvinallakumar3462 9 місяців тому

    Great pa.

  • @rajarethinamthillaichidamb2416
    @rajarethinamthillaichidamb2416 9 місяців тому

    நன்றி!

  • @sasigood1
    @sasigood1 10 місяців тому

    Great All the best

  • @shaanhindu
    @shaanhindu 10 місяців тому

    முழுவதும் நினைவில் இருந்து சொல்லப்பட்டது பிரமிக்க வைக்கிறது. உங்களது முயற்சி மிகவும் பாரட்ட தக்கது. உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @sivapillai2784
    @sivapillai2784 11 місяців тому

    தமிழர்கள் எவ்வாறு திராவிட நயவஞ்சகத்தால் ஓரம் கட்டப்படடார்கள் ( சில சரித்திர தகவல்கள் ) 1) சுதந்திர போராட்ட காலத்தில் தோழர் ஜீவா அவர்களின் பொது உடமை கட்சிக்கு அதிக தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள் . இதை முறியடிக்க பெரியார் பெரும் பிராமண எதிர்ப்பு பிரசாரத்தை கையில் எடுத்தார் .பாம்பையோ பார்ப்பனையோ கண்டால் முதலில் பார்ப்பனை கொல் என முழங்கினார். ( hate politics ). ( ஆனால் கன்னட பெரியார் கன்னட பிராமணன் ராஜாஜியுடன் நல்ல சிநேகிதம் ) ஒரு தமிழன் ( தோழர் ஜீவா ) புகழ் பெற்று பதவியில் இருப்பதை பெரியார் விரும்பவில்லை . 2) ஒருமுறை உழைப்பாளிகள் கட்சிக்கு TN இல் பல ஆசனங்களை கிடைத்தன . இதன் தலைவர்கள் தமிழர்களே . இதை முறியடிக்க கன்னட ராஜாஜி இவர்களுக்கு மந்திரி பதவி ஆசைகாட்டி காங்கிரசில் சேர்த்து இந்த கட்சியை முறியடித்தார் 3) தமிழர் மூப்பனாருக்கு இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது இதை தெலுங்கர் கருணாநிதி முறியடித்தார். 4) நடிகர் சிவாஜி கணேசன் கூட மக்களுக்கு பல உதவிகள் விளம்பரமின்றி செய்துள்ளார் . இவைகளை எல்லாம் திராவிட பத்திரிகைகள் மறைத்து விடடன . 5) ராஜேந்தர் ஒரு தமிழர் அவர் வீடடை இடித்து அவர் கட்சியையும் கருணாநிதி ஓரம் காட்டினார் . 6) தமிழ் நாட்டில் தமிழர்களின் சித்திர புத்தாண்டு தினத்துக்கு விடுமுறை இல்லை . தெலுங்கர் கருணாநிதியின் தெலுங்கு உகாதி வருடப்பிறப்புக்கு விடுமுறை உண்டு . 7) வீரபாண்டிய கட்டடப்பொம்முலு உண்மையில் ஒரு கள்ளன் . 50 வருடங்களுக்கு முன்பு தமிழ் வாணன் இதை எழுதி உள்ளார் . காதறுத்தான் கட்டைபொம்மன் என . .. இவனை பெரும் தியாகியாக்கி தமிழ் உலகத்துக்கு கருணாநிதி காட்டினார் . பல உண்மையான தமிழ் தியாகிகளுக்கு சாதி சாயம் பூசி அவர்கள் தியாகங்களை மறைத்தார் தெலுங்கர் கருணாநிதி . 9) 1970 ஆம் ஆண்டளவில் ஈழ தமிழ் தலைவர்கள் தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் பெரியாரை சந்தித்து ஈழ மக்களின் அகிம்சை போராடடுத்த்க்கு தார்மிக ஆதரவு தரும்படி கேடடார்கள் கன்னட பெரியார் மறுத்துவிடடார . ( ஈழத்தில் 5 லட்ச்சம் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளார்கள் ஆனால் சவுக்கு சங்கர் பத்திரிகையாளர் மணி போன்றோர் சொல்லுகிறார்கள் ஈழ தமிழர்கள் பிரச்சனை வேறு இந்தியாவின் பிரச்சனைகள் வேறு என ) ராஜபக்ஷவை போல கருணாநிதி குடும்பமும் ஆசியாவில் மிகப்பெரும் பணக்காரர்களாக இப்பொழுது இருக்கின்றார்கள் ஈழ தமிழர்கள் பிரச்சனை இந்திய அரசு ஒரு பொழுதும் தீர்க்காது . இந்த பிரச்சனையை வைத்துக்கொண்டே இந்தியா இலங்கையை மிரட்டி தன் காரியங்களை சாதிக்கின்றது . தீர்த்து விடடால் மிரட்ட முடியாதே. . அண்மையில் அதானியின் வெளிவிவகாரக மந்திரி ஜெய்ஷ்ங்கர் இலங்கையை பிரிப்போம் என மிரட்டி ( UNO இல் ) இலங்கை துறைமுகத்தை அதானிக்கு எடுத்து கொடுத்தார் . ஈழ தமிழர்கள் இந்தியாவின் நலன்களுக்கு நல்ல பலிக்கடாக்களாகவே இருக்கின்றார்கள் . தமிழக அரசு பணியில் . தெலுங்கர்கள் 50 % : கன்னடர்கள் 16 % : மலையாளிகள் 14 % : வட இந்தியர்கள் 12..5% :: தமிழர்கள் 7 % ( உச்ச நீதிமன்ற தகவல் ) பெரியார், DMK கருணாதியின் கருணையினால் தான் தமிழ் நாட்டு தமிழர்கள் கல்வி அறிவு பெற்று சிறந்து விளங்குகிறார்களாம். . .

  • @sadiqbatcha1994
    @sadiqbatcha1994 11 місяців тому

    காலத்தால் அழிக்க இயலாத காவியங்களை படைத்த ஜெயகாந்தனையும் அவர்தம் வழிவந்த ஜெயமோகனையும் வணங்கி வழிபடுகிறேன்...❤

  • @vacc1001
    @vacc1001 11 місяців тому

    Scientific temperament and its lack thereof pathi ivlo clear ah yaarume pesi paathadhe illa naan. Fantastic.

  • @kishorekumar7806
    @kishorekumar7806 11 місяців тому

    பிரமாதம் நண்பரே! வாழ்துக்கள்!

  • @pahuthevan6489
    @pahuthevan6489 11 місяців тому

    Each and every prophetic words of God in the Holy Bible have been provened till now! To know the only one true God and Jesus Christ who has been sent by that only one true God is ETERNAL LIFE!

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 11 місяців тому

    God bless aiya

  • @sivapillai2784
    @sivapillai2784 11 місяців тому

    /// திருமாவளவன் முதலமைச்சர் ஆக வாய்ப்பு இருக்கு.. Writer Jeyamohan Sensational Political Interview // மலையாளீ ஜெய மோகனுக்கு சீமான் மீதுள்ள வெறுப்பை பாருங்கள் . .மனம் வெதும்புகிறான் . திருமா தமிழ் நாட்டு பிரபாகரன் போல போலி வேடம் போடடவர் .

  • @sivapillai2784
    @sivapillai2784 11 місяців тому

    மலையாளீ ஜெயமோகன் பீஹார் ரங்கராஜ் பாண்டே should upgrade their knowledge . உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் ) இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன். ( அப்புறம் வள்ளுவனை )திராவிடன் என உருதட் டாதீர்கள் ) //ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம் // திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), *************** ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் )

    • @Mynathiya
      @Mynathiya 11 місяців тому

      😅😅😅

  • @sivapillai2784
    @sivapillai2784 11 місяців тому

    உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), *************** ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)

    • @kannanlove7270
      @kannanlove7270 4 місяці тому

      அடிச்சி விடுங்கள் காசா இல்ல பணமா?

  • @ramachandranl2485
    @ramachandranl2485 11 місяців тому

    Please prvide the email or any link to contact Mr Yeyamohan

    • @kathirvel-3931
      @kathirvel-3931 11 місяців тому

      Here come another level of comedy piece. WTF? Just google it man.😂

    • @vacc1001
      @vacc1001 11 місяців тому

      unga veetu address kudunga saar. veetuke avara kootitu varen.

    • @k7raman
      @k7raman 11 місяців тому

      ​@@kathirvel-3931😂😂

  • @ramachandranl2485
    @ramachandranl2485 11 місяців тому

    Worth listening Though I have not read him I appreciate his intent knowlege and honest expression May God bless him with full I like to add that மொத்தமாக தமிழில் இருந்த உரையாடலி ல் தமிழ் நாட்டின் 60 ஆண்டு அறிவு ஞானப்பசியை போக்காத இழி அரசியலைத் தொடாமல் விட்டது ஏனோ ?

    • @Luranannavinam9130
      @Luranannavinam9130 10 місяців тому

      May I know why you have mentioned as it is only 60 years?

  • @sankarkuppu5031
    @sankarkuppu5031 11 місяців тому

    இவர் தமிழகத்தில் பிறந்தாரே அந்த மட்டில் நாம்.. (நாமென்றால் தமிழை ருசிப்பதத்துடன் உண்பவர்கள் மட்டும் ) கொடுத்து வைத்தவர்கள் தான். இவரது பிறப்பு வேறு இந்திய மொழிகளில் இருந்திருந்தால் அந்தமொழி ஏதுமமறியாத என்போன்றோர் எப்படிப்பட்ட இழப்பை... இழப்பென்பதே அறியாமல் வாழ்ந்து முடிந்திருப்பேன் என்பதை ஒருகணம் நினைக்கும் போது.. அப்படிப்பட்ட நினைப்பே கலக்கத்தையும் கையறு நிலை உணர்வுகளை ஏற்படுத்துகிறது. தமிழ்த் தாயின் பலமே ஜெயமோகன் போன்ற குழந்தைகளை தன் வயிற்றில் பெற்றெடுப்பது மட்டுமே என்போன்றோர்க்கு..( வாசிக்க மட்டுமே அறிந்த) தமிழ்த்தாய் தானே விரும்பியளிக்கும் பெருவிருந்தாகும்... வாழ்க தோழர் ஜெயமோகன் என் வயதும் சேர்த்து..❤❤❤

  • @drselviphd
    @drselviphd 11 місяців тому

    சிந்திக்க வைக்குற கருத்துகள். நன்றி.

  • @amudham06
    @amudham06 11 місяців тому

    தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது இந்த பிரபஞ்சத்தில்! நானெல்லாம் ஒண்ணுமே இல்லை. 😢 முட்டை. ஆனா நான் ஒண்ணுமே இல்லன்னு மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கேன் 😊

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna 11 місяців тому

      எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அறிவதே மிகப்பெரிய அறிவு.

    • @CSMUSICSARAVANAN
      @CSMUSICSARAVANAN 10 місяців тому

      இது தான் ஞானம் 🙏