ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார் |மரபும் மீறலும்| Jeyamohan Speech |part -2

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @govindaraup2415
    @govindaraup2415 Рік тому +1

    Your a wonderful speaker...persons.. thank you for your speach sir....

  • @vipvijay8218
    @vipvijay8218 3 роки тому +29

    இப்படி ஒரு உரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை பிரம்மிப்பு

  • @வாழ்வியல்மேன்மை

    நானறிந்த ஓஸோவை எனக்கு
    இண்ணும் அருகே கொண்டு வந்த ஜெயமோகனுக்கு மணமார்ந்த நன்றிகள் பல.

    • @anandasatya483
      @anandasatya483 Рік тому

      தமிழ் பதிவு எனில் தமிழ்க்கொலை தவிர்க்க வேண்டும். படித்தவன் உயர் நிலை காட்டலாமே..

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 роки тому +5

    பிரமிப்பு என்பதைவிட பிரளயம். சிந்தனைகளை புரட்டிப்போட்ட மாபெரும் உரை.

  • @manihpr
    @manihpr 2 роки тому +1

    ஓசோவை, அனைத்தையும் விமர்சித்த ஒரு "விமர்சகர்" என்று அடையாளப்படுத்துவது போலவே இருக்கிறது இந்த உரை.

  • @perathuselvi861
    @perathuselvi861 2 роки тому +2

    ஒ௫வ௫டைய நம்பிக்கை மற்றவ௫க்கு அநியாயமாக இ௫க்கலாம்.ஒ௫வ௫க்கு நியாயமாக இ௫க்கலாம்.இங்கு பொியாா் வ௫கிறாா் எதையும் பகுத்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்

  • @baluramachandran3382
    @baluramachandran3382 2 роки тому +1

    அப்பா. என்று சென்னதில். உண்மை. !!!!!! உண்மை!!!!! உண்மை!!!!

  • @skgobal
    @skgobal 2 роки тому +2

    No one has eligibility to talk osho like him. I know the state has monopoly, but the depth of his speech is like that. Amazing

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 роки тому +14

    Super powerful spiritual "The MAN OSHO "

  • @sbaskaran7638
    @sbaskaran7638 3 роки тому +9

    மிக கடினமான சிந்தனைகளை கூர்மையான மொழி ப்ரவாகத்தால் அலசும் மதியை உற்சாகமாக்கும் பேச்சு. தமிழில் இத்தனை கவனத்தை நிலைநிறுத்தும் வசீகர வார்த்தை
    வீச்சினை இம்மாதிரியான விஷயங்களில் கேட்பது ஒரு அனுபவம்தான். நன்றி .

    • @swami8774
      @swami8774 3 роки тому

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 роки тому +11

    ....இந்தியக்காட்டில் ...ஓஷோ ஒரு "சந்தனமரம்"...!!....
    ....உங்கள் ஆய்வு பிரமிப்பூட்டுகிறது....!!....
    ...... .... 🙏......

  • @Quantumanandha
    @Quantumanandha 3 роки тому +4

    ௐ ஓஷோ நாராயணாய:

  • @rameshrk1976
    @rameshrk1976 3 роки тому +2

    ஆழமான தேடல் அற்புதமான விளக்க உரை அனைவரும் கேட்க வேண்டிய உரை.

  • @chellappaamudhan5972
    @chellappaamudhan5972 3 роки тому +10

    மிக ஆழமான, பிரமிப்பூட்டும்
    நடுநிலையான உரை.

    • @swami8774
      @swami8774 3 роки тому

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

    • @rajanichandrasekar5330
      @rajanichandrasekar5330 3 роки тому

      Jeyamohan வெறும் எழுத்தாளர் அல்ல...ஞானத் தேடலும் புரிதலும் உடையவர்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Рік тому

      ​@@swami8774உண்மை தான் ஓஷோவை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு வேண்டும் ஞானம் வேண்டும்.

  • @user-tr5hx5gl1j
    @user-tr5hx5gl1j 2 роки тому +2

    No words to say. Outstanding speech about osho. Really we admired your knowledge about world of spiritualism.

  • @srinivasm1196
    @srinivasm1196 Рік тому

    Every bit of speech is such an Enlightening

  • @mathi4960
    @mathi4960 3 роки тому +1

    திகட்டத சுவையன சுவிஸ் நல்லமுயற்ச்சி தெளிவனஅழமான கடந்தகாலம் நிகழகாலமக தெளிவனபார்வவை வாழ்க!!! ஜெய, ஜெய மோகன் அடுத்ததலைமூறைக்கொண்டுசகோன்டுசேர்பேம் நனறி ?? சிரம்தழித்திய வணக்கம் ,,,,,,,

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 3 роки тому +4

    அருமையான மிக முக்கியமான பல அறியாத மற்றும் பலரும் வியக்கத்தக்க நல்ல பதிவு மிகவும் நன்றி🙏💕 திரு ஜெயமோகன் அவர்களுக்கு

    • @swami8774
      @swami8774 3 роки тому

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 3 роки тому +2

    Thank you sir. Mr.Jayamohan. about your osho speech. Editor of the vizhipunarvin kural Tamil monthly magazine Sivakumar ( osho sanyas)🙏👌👋

  • @senthilkumar-bx2fq
    @senthilkumar-bx2fq 8 місяців тому

    Good sir super

  • @learntorule217
    @learntorule217 2 роки тому

    Ovvoru manidhanum vaazha aasaipadum aanal thayangiya bayandha vaazhvai vaazhndhu kaatiyavar osho... Enlightenment

  • @vasuimemyself
    @vasuimemyself 3 роки тому +9

    உரையின் நடுவே பாரதியின் பாடல்கள் மிக அருமை.

  • @rosestudiosendurai7069
    @rosestudiosendurai7069 2 роки тому

    Arumai

  • @rksivacinemareview2981
    @rksivacinemareview2981 3 роки тому +3

    SEMA SEMA SEMA speech about all maadham...

  • @73kicha
    @73kicha 3 роки тому +13

    மிக ஆழமான, பிரமிப்பூட்டும் உரை.

  • @Kattimedu
    @Kattimedu 3 роки тому +6

    மிகச் சிறந்த உரை....👍🏻

    • @swami8774
      @swami8774 3 роки тому +1

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

    • @Kattimedu
      @Kattimedu 3 роки тому

      @@swami8774 என் கருத்தில் மாற்றம் இல்லை....

    • @swami8774
      @swami8774 3 роки тому

      “ஜெயமோகன்”ஓசோவினை அளக்கும் அளவிற்கான அளவு கோள் அல்ல .

    • @omnamashivaya8300
      @omnamashivaya8300 3 роки тому +1

      @@swami8774 அப்படின்னா நீங்க ஒரு வீடியோ போடுங்க தெரிஞ்சிக்கிறோம்...

    • @swami8774
      @swami8774 3 роки тому

      @@omnamashivaya8300 ஆம் விரைவில்.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому

    Excellent lecture

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 роки тому +1

    👏

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 роки тому +4

    ...." சார்வாகத்தின் அடிப்படைதான் என்ன..?...என்று (அதே அறம்..பொருள்..இன்ப..வீடுஐ..இன்பத்தின் அடிப்படையிலேயே பயன்படுத்துவது )..விளங்கும்படி தெளிவாக்கியுள்ளீர்கள்...!!..
    ..... .... 🙏......

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 роки тому

    ....அருமை...!...
    " சத் தரிசனங்களில் ஓஷோவின் நிலைப்பாடு ...[.( ஸாங்கியம்.. யோகம் ..வைசேஷிகம்..நியாயம்..மீமாம்ஸை..(பூர்வ..உத்தர )]...
    ....மற்றும்..
    பௌத்தம்...சமணம்..
    ..இஸ்லாம்..கிறிஸ்துவம்..என்று எல்லா இடங்களிலும் ஓஷோ வின் இடம் எது..?..!!....என்பதை மிக அரிய ஆய்வாக அழகாக விளக்கியுள்ளீர்கள்....!!...
    ..... 🙏......

  • @ravivallipuram8111
    @ravivallipuram8111 Рік тому

    Very nice speech thanks

  • @thangarajm5532
    @thangarajm5532 2 роки тому +1

    Jeevakaunyam enbathe Manitha nagareegathin ucham

  • @aparnakrishnamoorthy4954
    @aparnakrishnamoorthy4954 Рік тому +1

    Your speech was so thought-provoking and now want to dwell deep into the Indian thought process. Can you kindly suggest lectures or books in preferably in Tamil on Advaita Vedanta? Thanks and Regards Aparna

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 2 роки тому

    Thanks 🙏 ... Inspired me

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому

    Excellent speech
    Please listen to our culture

  • @Ilsihashri15
    @Ilsihashri15 3 роки тому

    உங்களது மேற்கோள்கள் மிக அருமையாக உள்ளது

  • @kathysethuraman3292
    @kathysethuraman3292 3 роки тому +1

    Good awesome speech.

    • @swami8774
      @swami8774 3 роки тому

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

    • @raviperumal5586
      @raviperumal5586 Рік тому

      ​@@swami8774
      எழுத்தாளர்கள் மனங்களைப் படித்து எழுதுபவர்கள்தானே?

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 Рік тому

    ஐயாஉங்கள்பார்பனியத்தைபேசாதீர்கள் நல்லதமிழ்இருக்கும்போதுசெத்துபோனமொழிஎதற்கு.

    • @Kannan-cj6es
      @Kannan-cj6es Місяць тому

      அதிகமாக "நூல்" வாடை "... தான் உள்ளது

  • @barath961
    @barath961 3 роки тому +1

    Aasanukku vanakkam . Mika arumayana urai. Osho vai patriya nithanamana mathippedu. verumane avar sonnatha quote pannama ungal baniyil sirapana sorpozhivu

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 роки тому +3

    மிக்க நன்று

    • @swami8774
      @swami8774 3 роки тому

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @kanesan1000
    @kanesan1000 2 роки тому

    Excellent presentation

  • @selvamgopal1125
    @selvamgopal1125 3 роки тому +3

    மணத்தின் எல்லாவித ஆசைகளை பின்பற்றி ஞானத்தை அடைய முடியாது என்பது என் கருத்து தோழர்

    • @Raj-1728
      @Raj-1728 2 роки тому

      மனம்

    • @arjunkrish9435
      @arjunkrish9435 2 роки тому

      சரி பொத்திடு போ

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 3 роки тому +2

    Excellent lecture i never hear in my lifetime

  • @guruvinpaarvai-8101
    @guruvinpaarvai-8101 3 роки тому +3

    மனித மனதிற்கு எங்காவது ஒன்றில் பொருத்தினால் பின்பற்ற பேச சவுகரியமாகும் அதனாலே ஜெய மோகனுக்கு ஓஷோவை எங்கு பொருத்துவது என் கிறார்.
    ஓஷோவை எங்கு பொருத்துவது என்றால் பொருத்தாமல் பொருத்துங்கள். இது ஒரு ஜென் வார்த்தை. இதனாலே ஓஷோவை பொருத்தமுடியும்.

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 роки тому +2

    அருமை ஐயா, ஜெ.கிருஷ்னமூர்த்தி பற்றி பேசுங்கள்

  • @natarajansundararaman8434
    @natarajansundararaman8434 3 роки тому

    இந்த காலகட்டதில் அவரவர் நம்பிக்கையில் தலாயிடமல் இருக்க வேண்டும்,இதை அனைத் து தரபிணறும் கடைபிடிக்க வேண்டும்

  • @Aramunmai2025
    @Aramunmai2025 3 роки тому +7

    2 உரை கேட்ட பிறகு எனக்கு தோன்றியது இப்போ என்னாங்கிற என்பது தான் .

    • @Kannan-cj6es
      @Kannan-cj6es Місяць тому

      ஓஷோ வை பாராட்டவும் முடியாமல் மட்டம் தட்டவும் முடியாமல் தவிப்பது நன்கு தெரிகிறது

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 3 роки тому +1

    ஒன்று எளிமையாக சொல்லப்பட்டிருப்பதாலலேயே
    அது தரம் குறைந்து விடாது.
    அதுபோல,ஒன்று கடினப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதாலேயே, தரம் மிக்கதாக ஆகிவிடாது. ஒரு சிம்பிளான விஷயத்தைக்கூட கடினப்படுத்தி சிலருக்கு மட்டுமே புரிவது போல் செய்யலாம். அதேபோல ஒரு கடினமான விஷயத்தை மிக எளிதாக சொல்லி(ஜெயமோகன் சொல்வது போல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போல) பலருக்கும் கொண்டு செல்லலாம் ஓஷோ மற்றும் கண்ணதாசன் உடையது இந்த பாணி தான் இந்தக் காரணத்தினாலேயே அவர்களுடைய படைப்புகள் சாகாவரம் பெற்றிருக்கும்.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому

    Sir world headquarters at vadakarai siddhasramam. Kerala state
    Tamil Nadu branch at Aathur Ammampalayam. Salem district.
    All are welcome. Famous kosaala kankerej cows. Running by Siddha vidyarthis.
    Founder Swamy sivanandha paramahamsar. Ex police officer (kunju Raman)
    basic book Siddha vedam. Create at Coimbatore singanallure. Algeria convent near sadayandi samadhi .
    Swamy last time at Palani. Then vadakarai. Totally 4 branches in Kerala.

  • @dvchandrasekar
    @dvchandrasekar 2 роки тому

    To know about Osho the man please read the book “Nothing to lose” by Manbeena Sandhu.

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible 3 роки тому +2

    Osho date of birth = 11 = 2 = moon = mind. Jeya mohan date of birth 22 double 2. This is basic in numerology. Awesome speech. Jeya mohan's guru's Nitya Chaitanya Yati
    date of birth is 2. Nitya's Guru's Guru Narayana Guru date of birth is 22. Guru Gyana Paramparai. JK Jiddu Krishnamurti date of birth is 11. Word OSHO = 22.

    • @kanagus6500
      @kanagus6500 Рік тому

      🤣🤣 நல்ல ஜோக் ... ஜோக் = 2

    • @monke6669
      @monke6669 Рік тому

      Narayana guru born on 20th August

  • @swami8774
    @swami8774 3 роки тому +7

    இல்லை. உங்கள் புரிதல் குறைவாகவே உள்ளது. எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @priyan0481
    @priyan0481 3 роки тому +1

    Sir Have you met OSHO !!!!!!

    • @priyan0481
      @priyan0481 3 роки тому

      I have got the answer after watching 23 min !

  • @vishwamithran8853
    @vishwamithran8853 3 роки тому

    வாழ்க வளமுடன் !மிகவும் அருமை

    • @swami8774
      @swami8774 3 роки тому +1

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @guruvinpaarvai-8101
    @guruvinpaarvai-8101 3 роки тому +3

    ஜெயமோகனுக்கு ஓஷோவின் கீதை உரை மிக பிடித்துபோயுள்ளது. அதனாலே அதனால் ஓஷோவை ஜெயமோகனால் விடவுமில்லை. தூரபோகவும் முடியவில்லை.
    ஓஷோவே சொல்லியுள்ளார், என்னுடைய இரண்டு புத்தகத்தை புரிந்து படித்தால் என்னிடம் இருந்து யாராலும் அவரை காப்பாற்ற முடியாது என் கிறார்.
    ஜெயமோகன் இனிமேல் ஓஷோவை பற்றி அதிகம் பேசுவார்.

  • @rsridharrsidhar5860
    @rsridharrsidhar5860 3 роки тому +3

    ப்பிராமதம்

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 3 роки тому +1

    31to31:58suuuper

  • @govindaraup2415
    @govindaraup2415 Рік тому

    Devil speach... Thank you sir... ❤

  • @swami8774
    @swami8774 3 роки тому +1

    இறைவா ஏன் எனைக்கைவிட்டாய்- என சிலுவயில் ஏற்றும்போது சொன்ன ஏசு, பின்னர் தன் நாவினை கடித்து மௌனம் ஆகின்றார்! (பாண்டியாஸ் பைலேட் உண்மை எது என்று கேட்ட போது சொல்லாத ஏசு)
    எனில் அதற்கு முன் அவரின் செய்திகள் முழுமையானதாக இருந்து இருக்க முடியுமா? @Mr.Jeyamohan 😃

  • @g.sampathsampath1434
    @g.sampathsampath1434 3 роки тому

    ஓஷோ ஆன்மீக தேடலுக்கான
    வலுவான பாலம்
    துவக்க காலங்களில் அவர் மாற்று ஆன்மீகத்தை தொடர்ந்தார். ஆனால் அவருடைய இறுதி காலத்தில்
    மீண்டும் திரும்பி இந்திய கோவில்களின் குறித்து மறைந்திருக்கும் உண்மைகள்
    என்ற நூலில் கோவில்களின் நுட்பம் அறிய முடிகிறது

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 2 роки тому +2

    ஒரு புளிச்ச மாவு புல்லாங்குழல் பற்றிப் பேசுகிறது!
    😭😭😭

    • @anbazhagang4571
      @anbazhagang4571 5 місяців тому

      உங்களால் அவரை விமர்சிக்க இயலுமென்றால் புளித்தமாவென்று கிண்டல் செய்வதைத்தவிர வேறு என்ன இருக்கிறது. தயவுசெய்து இப்படி கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

  • @swami8774
    @swami8774 3 роки тому

    இறைவா ஏன் எனைக்கைவிட்டாய்- என சிலுவயில் ஏற்றும்போது சொன்ன ஏசு, பின்னர் தன் நாவினை கடித்து மௌனம் ஆகின்றார்! (பாண்டியாஸ் பைலேட் உண்மை எது என்று கேட்ட போது சொல்லாத ஏசு)
    எனில் இறுதியாக சிலுவையில் அறையப்படும் வரை சொன்ன அவரின் செய்திகள் (பைபிள்) எவ்வாறு முழுமையானதாக இருந்து இருக்க முடியுமா? @Mr.Jeyamohan 😃

  • @hrsubra4215
    @hrsubra4215 3 роки тому

    1:35:20

  • @windowsanderson
    @windowsanderson 3 роки тому

    Sir... If india allowed...

    • @swami8774
      @swami8774 3 роки тому +1

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @thangarajm5532
    @thangarajm5532 2 роки тому +1

    Arutperumjothi

  • @alamualamu4070
    @alamualamu4070 2 роки тому +1

    I have read your article about osho in the late 90s in a magazine. Now,you are completely contradiction to your old article

  • @vlbvinoth
    @vlbvinoth 3 роки тому +1

    Why it is very much difficult to understand this speech
    You could have made it simple sir...
    Not useful to me

  • @kanagus6500
    @kanagus6500 Рік тому

    இத்தனை தத்துவத்தையும் சொல்லிட்டு எதுக்கு டோபு அடிச்சிட்டு சுத்துனாரே தெரியல.. 🤣

  • @prakasams1613
    @prakasams1613 Рік тому

    😂❤

  • @selvakumarthangapandi6869
    @selvakumarthangapandi6869 3 роки тому +1

    உங்களை நீங்கள் அறியிங்கள் உங்கள் பேச்சு நிங்கள சொன்ன நிர்மலா சீதாராமன் அவர்களின் பட்சட்டுக்கு கருத்து சொல்லாமல் போனாரெ அவருக்குத்தான் புரியும்

  • @ramkumar-hl1sv
    @ramkumar-hl1sv 3 роки тому

    Buddha patti pasunga sir.

  • @manikrish2181
    @manikrish2181 3 роки тому +1

    மிக மிக அரிதான பதிவு

    • @vipvijay8218
      @vipvijay8218 3 роки тому +1

      மிக மிக அருமை

  • @jaganayyavoo
    @jaganayyavoo 3 роки тому

    மிக அருமையான உரை

    • @swami8774
      @swami8774 3 роки тому

      இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    Any use for poor people????

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 2 роки тому

    Never hear that type of speech

  • @sm12560
    @sm12560 Рік тому

    This fellow does not know what is dharma mean in Buddhism. He is a brahmin and hence has hatred against Buddhism

  • @selvam105
    @selvam105 3 роки тому +1

    One of the bored😑 interview. Tats wat v cn expect frm jayamohan

  • @rajendranraj3621
    @rajendranraj3621 2 роки тому

    Already Osho is bla bla...

  • @n7238
    @n7238 3 роки тому

    ழ்

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +1

    OSHO AND J.K ARE GREATEST THINKERS OF 20TH CENTURY. TAMIL WRITERS ARE NOT INTERESTED IN TEACHINGS OF THE TWO
    TAMIL WRITERS BREATH AND LIVE IN WORLD OF WORDS AND THOUGHTS. BUT J.K. AND OSHO WERE LIVED IN WORLD OF SILENCE BEYOND WORDS AND THOUGHTS.
    JEYAMOHAN IS IGNORANT OF J.K. AND OSHO. IT IS NONSENSE SPEECH.

    • @rajesh5279
      @rajesh5279 3 роки тому

      @thanislaus m __ Why not you give a sensible speech to us and enlighten the world and J if possible ?? That will be a more sensible reply for this speech

  • @Adollkunzeler
    @Adollkunzeler 3 роки тому

    😝😝😝😝😝

  • @Adollkunzeler
    @Adollkunzeler 3 роки тому

    🤬🤬🤬🤬🤬

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 роки тому +1

    Osho is original to Jeyamohan. Osho is a duplicate to me. Jeyamohan is ignorant of India's Buddha's history.
    Whatever Buddha had said 2560 years back, boldly & plainly in simple language, Osha had lifted and sold them to his followers in complicated words as if they were all his.
    Oshos followers like Jeyamohan have been obviously carried away by flowery language of Osho & obviously not by its substance.
    O. K. How do I know this ? I myself had been an ardent admirer & follower of Osho for 21 years from 1976 to 1997.
    Still i have his books stacked in my book shelf along with J.K, Mahabharath, Ramayan, Bhagavath Geetha, Upanishads etc.
    In 1997 there happened a crucial event in life. That put me in deep morass. I searched for an inexplicable answer to that event in my life from all the above materials.
    None of them offered me a satisfactory answer. Either there was no satisfactory answer or if avaliable they were all half backed.
    I bought more & more books by Osho & kept reading them. I noticed therein an unwitting reference often to Buddha by Osho and also to short stories in Buddha's life.
    A flashy thought crossed my mind & disappeared. It happened many more times thereafter whenever I read Osho.
    Then I started searching for books on Buddha. Nothing was found in chennai & India. By chance I struck a goldmine.
    The owner of chennai's one of the biggest book selling shop an elderly gentleman guided me to the very source of books on Buddha.
    That lead me to numerous books on Buddha free of cost . I kept reading one after another numbering by now nearly hundreds books on Buddha since 1998 till 2020.
    That only changed my perception about Osho. The later had been consistently lifting Buddha's teachings & selling them as if they were his original ideas. Nothing is farthest from truth than this perception of Osho.
    Osho is a pucca duplicate. What Buddha said 2560 years back in simple & plain language Osho had been lifting & selling them in his flowery language.
    Original is still alive & kicking in 11 countries including Burma, Ceylon, Thailand,Japan, China. While the original ( Buddha's teachings ) is virtually dead in India its duplicate ( Osho) has been celebrated as the Original.

    • @shiv_atma
      @shiv_atma 3 роки тому

      Thanks for your personal views.
      If you listened carefully again to some parts of this speech, JM says Buddhism and Jainism took where Caarvaakam left. கரைந்தழித்தது. And JM duly puts OSHO in the same lineage of Caarvakas.
      It's also interesting to note, when Buddhism failed in India, ( as you yourself mentioned) , it's only right for people like OSHO to 'reflect' and 'remind' the teachings of Venerable Buddha.
      It's simple syllogism.
      Not many of us seen the Koh-i-noor. But we know how it may look or feel like, with our knowledge of locally available diamonds & shining gems, no? That does not make them less valuable or invalid. So, need not compare with Koh-i-noor.
      Thanks again for your views.

    • @marimuthuas4165
      @marimuthuas4165 3 роки тому

      @@shiv_atma
      Thanks. I appreciate your valid remarks. Yet, there are certain points I have to disagree on.
      I never meant Buddhism's death in india as its failure. History is replete with numerous facts how Buddhism was butchered with Buddhists & eradicated from Indian soil.
      Buddhism's resurrection in india happened on the day of Dr. Ambedkar's conversion. It may sound out of context to note it down here that I am neither a Buddhist nor a SC/ST.
      I found out Buddhism anew being enomoured of truth Buddha elucidated time & again in his numerous discourses in plain & simple language, the principal among them was - truth never gets extinct.
      Secondly, my critical remarks about OSHO was not your view point. My obvious criticism was that the source of origin was camouflaged / suppressed in all his speeches. Only oblique references were being made occasionally.
      Thirdly what was a plain truth propounded by Buddha & even appealing to the illiterate lay men on the street OSHO had buried in unnecessary complicated verbiage along side with sex in many contexts.
      This has distorted Buddha's original teachings & also restricted OSHO'S appeal to elite few.
      Thanks again.

  • @Adollkunzeler
    @Adollkunzeler 3 роки тому

    😡😡😡😡😡

  • @Adollkunzeler
    @Adollkunzeler 3 роки тому

    🤮🤮🤮🤮🤮

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 роки тому +1

    MR jayamohan you misintrepret many thnings example when USA government arrested osho after these incident J.krishnamoorthy without know anything j.k called osho as a criminal please talk about time and situation and do not talk one side and predenting like balance

    • @swami8774
      @swami8774 3 роки тому

      Yes.எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்

    • @dharmarajchinnappan3025
      @dharmarajchinnappan3025 3 роки тому

      USA is a secular country. This moron calling it in different name. Secularism in this country is strictly followed.

  • @Adollkunzeler
    @Adollkunzeler 3 роки тому

    👎👎👎👎👎