Це відео не доступне.
Перепрошуємо.

Home and the world | வீடும் உலகமும் | எஸ் ராமகிருஷ்ணன்

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2024
  • வீடும் உலகமும் - எஸ் ராமகிருஷ்ணன்
    Writer S.Ramakrishnan speech at Book Fair
    #ராமகிருஷ்ணன் #SRa
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

КОМЕНТАРІ • 37

  • @ramasubramonianramasamy3909
    @ramasubramonianramasamy3909 6 місяців тому +10

    கண்களை ஈரமாக்கிய சிறந்த உரை.எடை இழந்து காற்றில் மிதக்கும் உணர்வை ஏற்படுத்திய உரை.

  • @merlinbinu4628
    @merlinbinu4628 5 місяців тому +1

    Sir in all your talks u respect woman. Really great

  • @francismoto
    @francismoto 6 місяців тому +1

    அருமையான பதிவு. மனிதன் மீது நம்பிக்கையின்மையும் உலகின் மீது வெறுப்பும் கூடுகின்ற இந்த காலத்தில் இந்த பதிவு ஒரு நம்பிக்கை.

  • @sivainnovates
    @sivainnovates 6 місяців тому +2

    அருமையான உரை. நான் நிறைய நெகிழ்ந்தேன். ஐயா கூறிய அனைத்து கூற்றும் 100% உண்மையே.

  • @JaiPrakash-xl6ql
    @JaiPrakash-xl6ql 2 місяці тому

    This is speech takes away the anxiety ❤

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 6 місяців тому +1

    வீடு ஒவ்வரு மனிதனுக்கும் எவ்வளவு தேவை என்பதை உங்கள் உரை விளக்குகிறது சகோதரர் எஸ்ரா அவர்களே
    அந்த platform இல் படுத்து enjoy பண்ணும் குடும்பத்தை நினைக்கும்போது கண்கள் kulamagirathu
    இறைவா எல்லோருக்கும் உறைவிடம் கிடைக்க அருள்புரிய வேண்டும்

  • @logabalan4414
    @logabalan4414 6 місяців тому +1

    அனுபவங்கள் நிறைந்த அருமையான பதிவுகள் தோழர்.வாழ்த்தும் பாராட்டும்.

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 6 місяців тому +1

    ஒரு கப் coffee மாற்றிய இருவரும் (husband and wife)ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள் என்ற கதை நமக்கு நல்ல பாடத்தை கற்பிக்கிறது என்றால் புத்தகம் படிப்பது நல்லது என்று ஓவருவரும் புரிந்துகொள்ள வேண்டும்
    அழகான கதை அர்த்தமுள்ள கதை சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா SR AVL.

  • @mangai5020
    @mangai5020 2 місяці тому

    Excellent speech sir❤❤❤

  • @user-wf5gu2pj5t
    @user-wf5gu2pj5t 6 місяців тому +2

    Excellent speech
    Very close to life and reality

  • @stprabhu89
    @stprabhu89 6 місяців тому +10

    ஐயா பேசுவதைக் கேட்பது அடர்ந்த இரவில், தொலைதூரத்தில் கேட்கும் மெல்லிசையை ரசிக்கும் மனநிலையைத் தரும்போது, இனிவரும் காணொளிகளில் பின்னணி இசையைத் தவிரத்து விடலாமே..

  • @durairaj4296
    @durairaj4296 6 місяців тому +1

    அருமையான உறை ..நன்றி

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 6 місяців тому

    நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தேவையான அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா முதலில் இருந்து பதிவு முடியும் வரை என் மனமும் உயிரும் உங்களின் உரை வீச்சில் தான் இருந்தது எனக்கு மிகப்பெரிய உத்வேகம் கொடுத்தது 🎉🎉🎉🎉🎉🎉

  • @annavenkatachalam32
    @annavenkatachalam32 6 місяців тому

    Sir, I am your big fan . Very informative speech

  • @Matheyu
    @Matheyu 6 місяців тому +2

    🙏🙏🙏

  • @rajagopal924
    @rajagopal924 5 місяців тому

    சிறப்பு

  • @sundaramoorthivelusamy5903
    @sundaramoorthivelusamy5903 4 місяці тому

    🎉

  • @otgelangovan2220
    @otgelangovan2220 6 місяців тому

    Kuttralam. Aruvi Speech. Sir

  • @saddiquesamee3752
    @saddiquesamee3752 6 місяців тому

    Super semma sir

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo 6 місяців тому

    Very very super speech brother

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo 6 місяців тому

    Last session speech super brother

  • @MVALLI04
    @MVALLI04 6 місяців тому

    Thank you sir

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 6 місяців тому

    100 % home is peace

  • @vasanthtamil923
    @vasanthtamil923 6 місяців тому

    Good lesson sir

  • @marimuthun5547
    @marimuthun5547 6 місяців тому

    🎉🎉

  • @danyg9488
    @danyg9488 6 місяців тому +1

    Welcome back sir, lots of love!

  • @musharafali3132
    @musharafali3132 6 місяців тому

    sir plz speak about socrates theory

  • @partnersmail-nm7hc
    @partnersmail-nm7hc 6 місяців тому +1

    Excellent speech ❤

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 6 місяців тому

    🙏🙏💐👌👍😁❤️👏

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 6 місяців тому +1

    பெற்ற தகப்பன் வேண்டாம் ஆனால் அவர் பணமும் சொத்தும் மட்டும் vennum என்ன பிள்ளைகள் ஐயா
    அவர் எழுதிய நூல்கள் வேண்டாம் ஆனால் அவர் பணமும் சொத்தும் மட்டும் வேண்டும்

  • @swapice
    @swapice 6 місяців тому

    The background music is very irritating 😢

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 6 місяців тому

    Vikadanil thangal ezhluthiyathu

  • @9313319028
    @9313319028 6 місяців тому

    Thanks