அச்ச மட்டும் மாத்தி சுட்ட முள்ளு முறுக்கு இல்ல, அது செய்ற மாவு வேற | CDK 1347 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 3 вер 2023
  • For Orders
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Website : periyandavarcatering.com
    MULLU MURUKKU
    Moong Dal - 1 Padi
    Gram Dal - 1 Padi
    Raw Rice - 2 Padi
    Cardamom - 6 to 8 No's
    Butter - 150g
    Salt - To Taste
    Cumin Seeds - Few
    Seeds Oil - For Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #mullumurukku #foodtour #trichy
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 73

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 11 місяців тому +16

    சூப்பர் தீனா சார் மாமியிடம் நீங்கள் கேட்கும் விளக்கம் அவங்க சொல்லும் விதம் அருமை 👍

  • @shrinivasanmalu7856
    @shrinivasanmalu7856 10 місяців тому

    சமையல் பற்றி படித்தும் ,எதுவுமே தெறியாததைப் போல கேட்டுக்கொள்ளும் அந்த மனப்பக்குவம்தான் உங்கள் வளர்ச்சியின் ஆணிவேர்....நான் எப்பொழுதும் ,எந்த சமையல் செய்தாலும் ,தங்கள் வீடீயோவையே பார்த்து தெளிந்து(தெளிந்து தான் )கொள்வேன் ...best sir neenga

  • @jayanthirajaram5266
    @jayanthirajaram5266 11 місяців тому +1

    அருமை எப்போதும் போல சகோதரர் தீனாவும் சரி தங்கமான தங்கம் மாமியும் சரி
    பிரமாதம்.
    தங்கம் மாமி விளக்கம் செல்லும்போதெல்லாம் என் தாயாரின் நினைவு வருகிறது.
    ஒரே ஒரு வேண்டுகோள் சகோதரா. உங்களுக்கு சுவைத்துப் பார்க்கக் கொடுக்கும் பண்டத்தை தயவுசெய்து கையால் விண்டு வாயில் இடுங்கள். நேராக கடிப்பது உங்களைப்போன்ற உயர்ந்த இடத்தில் இருப்பவருக்கு அவ்வளவு அழகாக இருக்காது.
    தவிரவும் இத்தகைய. சிறுசிறு பழக்கங்கள். நமது பாரம்பரியத்தின் மகத்துவம். மற்றவர் மத்தியில் நமது மதிப்பை நிலைநிறுத்தும்.
    தவறாகக் கொள்ள வேண்டாம் சகோதரா .அனேகமாக உங்கள் தாயார் வயது இருக்கும் எனக்கு
    உங்கள்மீது எனக்கு இருக்கும் மரியாதை அடிப்படையில்தான்
    இந்த பதிவு.
    வாழ்க வளங்கள் நிறைந்து

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 8 місяців тому

    தீனா..நீங்க ஒவ்வொரு ரெசிப்பியும் செய்யும் பொழுது. அவர்களிடம் கேட்கும் சந்தேக கேள்விகள்(எங்களுக்கு) சூப்பர்..சூப்பர்..
    வாழ்க வளத்துடன்.

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 11 місяців тому +1

    வணக்கம் சார் முள்ளு முறுக்கு செய்து காட்டிய விதம் அருமை வாழ்த்துக்கள்

  • @ranjinarpavi
    @ranjinarpavi 11 місяців тому +4

    Amma Kaila antha maruthani glass valayal yavalo alagu😊😊

  • @smileflower.916
    @smileflower.916 11 місяців тому +1

    அழியா காவியத்தை உருவாக்கும் அன்பு அண்ணாவுக்கு பாச வாழ்த்துகள்..

  • @VijjiEswaran
    @VijjiEswaran 11 місяців тому +2

    Chef dhina u r my saver, my guru. A fay before I was confused about making murukku now'I am tension free. Bless you sir thanks

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 11 місяців тому +1

    Thank you so much. You are doing a great job.

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 11 місяців тому +2

    A new type of muruku recipe from Thangam mami. Nice Thank you chef Deena

  • @mohanmankala9974
    @mohanmankala9974 10 місяців тому +1

    Elaichi adding to murukku iduvarai kelvipattadu illai.

  • @user-hy3wn8rn8u
    @user-hy3wn8rn8u 11 місяців тому +1

    Super sir 👌 very nice mullu murukku colour Tq sir Krishna jayanthi valthukkal sir

  • @yogeethakumar6324
    @yogeethakumar6324 11 місяців тому

    Nice newtype brother. We don't know some dishes we stay in hyderabad i learned so many from you thanks, bless you 🙏🏼

  • @Santharagavan
    @Santharagavan 11 місяців тому

    Elachi flavour nannarukkama sir. Naan murukku la elachi potu pannaradu 1st time kezhvipadaren. So nice and tasty murukku. 🎉

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 11 місяців тому

    Anna 2022 diwali Ku thangam mami in arisi murukku, thattai seithen romba tasty um shop la vangura mathri crispy um irunthathu family yellorum happy ya enjoy pani saptanga intha diwalikum ungaloda receipe tha try pannaporen Anna I'm so happy🎉 intha credit s yellam ungalukkum mamikkum samarpanam anna Ivlo tastya recipe seivenu na an yethirpakkala Anna thanku so much😊

  • @user-mz8xc9mk6y
    @user-mz8xc9mk6y 11 місяців тому

    Arisi wash pannanuma sir illa Direct use pannalama

  • @usharanijs
    @usharanijs 11 місяців тому +1

    Thank you Deena n Maami...

  • @MageswariRenganathan-ll5tn
    @MageswariRenganathan-ll5tn 11 місяців тому

    இனிய அற்புதமான தீனாசார்
    மிக மிக நன்றிசார்

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 11 місяців тому

    It looks like crispy snacks, different recipe

  • @malaramesh1747
    @malaramesh1747 11 місяців тому

    Thanks Dheena Sir and Mami

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb 11 місяців тому +7

    Happy Teacher's Day chef anna and mami ☺

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 11 місяців тому

    Happy Krishna jayanti to all super bro kalakitinga😊

  • @selvisiva2672
    @selvisiva2672 11 місяців тому

    Super super different types of m ealachi murukku thankyou Amma, speech 🎉🎉🎉

  • @bhuvanaramachandran8514
    @bhuvanaramachandran8514 9 місяців тому

    For the mullu muruku recipe, if we don't have access to machines could we use a combination of rice flour, besan, and moong flour?

  • @sarojarajam8799
    @sarojarajam8799 11 місяців тому

    Super
    Krishna jayanthi valthukkal
    Good night

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 11 місяців тому +3

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.

  • @HemaS-ed7iy
    @HemaS-ed7iy 11 місяців тому

    நன்றி சகோ 👍

  • @pragalathan5567
    @pragalathan5567 11 місяців тому

    Anna Salem Coimbatore Bypass road la Sengapalli Karthik kadai try pannunga. Avanga panra Nattu Kozhi manjal vengaiyum epdi nu recipe kettu podunga anna

  • @BabuL-sc4tg
    @BabuL-sc4tg 5 місяців тому

    Hot water la maavu mix pannanuma sollunga bro

  • @farzanacool5960
    @farzanacool5960 11 місяців тому

    Hi bro
    Neega keakkura withem
    Arumai...
    Athey mathiri tanga mami
    Tangama solli tara withem arumai..
    Onga 2perda manasum tangem..
    Intha mathiri yarum solli tara matanga..
    Nalla manasu deena bro ikku irukki..❤
    Talekkanem illatha pechi
    I like you❤
    Anda dout aah pls clear pannuga.
    Ari .paruppu iwaigel.
    Kaluwamala warukkanum
    Kallu mannu toosi irukkum thaneh.
    Pls reply me Anna.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 місяців тому

    Super Thambi & Mami🎉🎉🎉🎉

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 11 місяців тому

    Thanks bro

  • @srinivasann6897
    @srinivasann6897 11 місяців тому

    மாமி நாங்க 3அரிசிமாவு1பாசிபருப்பு மாவு 1/2கடலைமாவு1/2பொட்டுகடலை மாவு போடுவோம். சூப்பரா இருக்கும். வெண்ணெய் 1கிலோவுக்கு 200கிராம் .

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 11 місяців тому

    Where we get that plate

  • @geethas5499
    @geethas5499 11 місяців тому

    Aunty kitchen is very clean Gita from Bangalore

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 11 місяців тому

    அருமை sir

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 11 місяців тому

    அருமை

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 11 місяців тому

    Thankyou Deena sir

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 11 місяців тому

    Adding elaichi to this muruku is new for me.First time hearing . Anybody there like me adding elaichi for muruku.

  • @charumathi3031
    @charumathi3031 11 місяців тому

    Plz try PONDICHERRY famous SHAKILA PAROTTA shop (Both SALNA and GHEE PAROTTA)Recipe😋plzz bro

  • @cooking360
    @cooking360 11 місяців тому +1

    Nice explanation by Amma and you brother 🎉🎉 Elachi in murukku is something different we will try this too. God bless Amma and you

  • @ranjinarpavi
    @ranjinarpavi 11 місяців тому

    Deena sir kalangangar tv la unga cooking add varuthe tv vara poringaloo

  • @silambarasi5374
    @silambarasi5374 11 місяців тому

    Happy teacher's day anna🎉

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 11 місяців тому

    Vera Laval dheena

  • @pprema7670
    @pprema7670 11 місяців тому

    Super Sir

  • @lalitharaghunathan1890
    @lalitharaghunathan1890 11 місяців тому

    Perungayam add panna vendama

  • @instant_boi8785
    @instant_boi8785 11 місяців тому

    Superb amma

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 10 місяців тому

    Thank you so much 🎉❤

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 10 місяців тому

    cardamom ???

  • @rajashreesampath3008
    @rajashreesampath3008 11 місяців тому

    Deena Sir, please be alerted other channels are copying your content. You should talk to them and check what’s going on.

  • @akshitha.I9633
    @akshitha.I9633 11 місяців тому

    Super.... Ready panni vechuta theva padum podu suttu sapidalam pola....Anna....🎉🎉🎉

  • @gomathilakshmi6943
    @gomathilakshmi6943 11 місяців тому

    தீனா அண்ணா பழனி இருந்து வரும் வழியில் முதல் சத்திரம் ரஓட்டஇஓட்டல் அபூர்வாவில்முட்டை இல்லாமல் veg omelette சாப்பிட்டு பார்த்தேன் உண்மை யில்omeletteசாப்பிட்டமாதிரி இருந்து vegkariகுழம்பு பன்பரோடாsuper கேட்டதற்கு மாவு கோவையில் இருந்து வருகிறது என்று கூறினார் கள் அது போல் எப்படி செய்வது கூறுங்கள் அண்ணா

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 11 місяців тому

    Butter quantity for 1:1:2 of green gram dhall, channa dhall and rice ? How much butter is needed for the lesser quantity?

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 11 місяців тому

      You can divide yourself and make. Lesser quantity means how much ?

  • @manilakshmi5468
    @manilakshmi5468 11 місяців тому

    Super ra பண்றாங்க.❤❤❤.bangle ❤❤❤.

  • @umaranir6247
    @umaranir6247 10 місяців тому

    Sir 1kg karam enna rate

  • @chanbasha98
    @chanbasha98 11 місяців тому

    Price aana

  • @murthyksln6612
    @murthyksln6612 10 місяців тому

    Neyyi.podalamanga

  • @puvithaselvam6607
    @puvithaselvam6607 9 місяців тому

    Pachai arisiya illa puzhuggal arisiyaga sir

  • @nirmalan1424
    @nirmalan1424 9 місяців тому

    Tried to order from amma, not getting reply from them on what’s app

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 11 місяців тому

  • @radharavi22
    @radharavi22 11 місяців тому

    பெருங்காயம் போட வேண்டாமா?

  • @HayathV.Hayath-fb5ky
    @HayathV.Hayath-fb5ky 11 місяців тому

    👍👍👍👍👌

  • @malinishunmugam453
    @malinishunmugam453 11 місяців тому

    😇

  • @kavinandhu8127
    @kavinandhu8127 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 11 місяців тому

    mullu murukku saappida aasaiya irukku bro

  • @radhajayaraghavan7602
    @radhajayaraghavan7602 4 місяці тому

    Mami, unga email address illainaa whats app phone # irrukka?
    Please let me know. America lendhu Koopida mudia vilai.
    Romba nanraaga irruukku unga recipes ellam.
    Thanks
    Radha

  • @sandhyakrishnan3361
    @sandhyakrishnan3361 11 місяців тому

    ordered snacks for Krishna Jayanti but disappointed😓 with the quality

  • @gnanarajprimoguet667
    @gnanarajprimoguet667 10 місяців тому

    hello ravi அம்மாவ பாத்தது ரொம்ப சந்தோழம் கால் நல்லா போச்சா தேன் மட்டும் போதாது சோறு கொழம்பு சாப்பிட குடாது oats தோச, oats பால்ல பழம் கூட சேர்த்து கால டிபன் கூழ் சிரு தானியம் ஒரு வாரம் வெரும் வைத்தில் முருங்க கீரை ஜுஸ் எலுமுச்சை சாரு கலந்து ஒரு கை பிடி முருங்கை ஒரு டம்லர் தண்ணி அரைச்சி குடிக்கவும் 1/2மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக் கூடாது நான் ட்ரை பன்னேன் அது கூடவே டையட் இருக்கனும், லழ்மி நீங்க சொன்னிங்க தொடர்ந்து டயட் பன்ன முடியலன்னு பேர புல்லயங்கல நெனச்சி பாருங்க அவ்ங்கல வளக்க ஆரோக்கியமா இருக்கனும் சுத்தி போட்டீங்களா லில்லி from france விரைவல் ஊருக்கு வரென் உங்கள எல்லோரயு பாக்கனும்

  • @sharveshs6812
    @sharveshs6812 11 місяців тому

    அதிரசம் போடவும்

  • @vedaji6577
    @vedaji6577 11 місяців тому

    Nagga eppadi than seivom , anal mami alakkai pottu muthal muraiya parkkarom

  • @cinematimes9593
    @cinematimes9593 11 місяців тому

    Super sir