உத்திரகோசமங்கை ரகசியம் | வினைகள் தீர்க்கும் தரிசனம் | ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம்| Uthirakosamangai

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்தரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். எனவேதான் இந்தத் தலம் திருஉத்திரகோச மங்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த்தலத்தின் பிற சிறப்புகளையும் மரகத லிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம் ஆகியவற்றையும் தரிசிப்போம்.
    #Uthirakosamangai #LordSiva
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

КОМЕНТАРІ • 19

  • @subbiaht.s7362
    @subbiaht.s7362 2 роки тому +2

    A beautiful Idol with lot of power.Thr lingam is powerful and give lot of boon.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 9 місяців тому

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978 4 місяці тому

    Om namah shivaya

  • @tamilselvitamilselvi726
    @tamilselvitamilselvi726 Рік тому

    Om sivaya nama!❤❤❤❤❤

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 Рік тому

    சிவ 🔱சிவ

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +1

    அற்புதம்

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 4 місяці тому

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @ruthratamil1439
    @ruthratamil1439 11 місяців тому

    Meena❤❤

  • @malarprarthana6718
    @malarprarthana6718 2 роки тому

    நமச்சிவாயம் வாழ்க

  • @ashwinka7355
    @ashwinka7355 2 роки тому

    Om Namahshivaya 🙏🙏🙏🙏🙏

  • @gayathri1066
    @gayathri1066 2 роки тому

    My native 🤩

  • @ப.சுடர்விழி
    @ப.சுடர்விழி 2 роки тому

    Shivaya nama

  • @jothikannan953
    @jothikannan953 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @subashbose9476
    @subashbose9476 2 роки тому +2

    வட நாட்டு ஆரிய பிராமணர்கள் இங்கே
    பூசை செய்ய அனுமதிக்க பட மாட்டார்கள்....
    நோ entry.
    Only தமிழ் சிவாச்சாரிகள்...
    Only தமிழ்
    மந்திரம்....!

    • @Surenwithhisvideos
      @Surenwithhisvideos 10 місяців тому

      வந்துட்டான் ஆரியம் அது இது ன்னு

    • @subabharathi2025m-hy8sc
      @subabharathi2025m-hy8sc 9 місяців тому

      அருமை தமிழ் வாழ்க

  • @harishgayathri5941
    @harishgayathri5941 2 роки тому

    Om sivaya namaa 🙏🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 роки тому

    Om Namah Shivaya 🙏