நானும் பல வருடங்களாக மலைக்கு சென்று வருகிறேன் ஆனாலும் எனது பக்தியானது இவர் ஐயனின் மீது வைத்து இருக்கும் பக்தியோடு ஒப்பிடும்போது எனது பக்தி இவருடைய பாத தூசிக்கு கூட சமமாகாது.... நான் எனும் அகங்காரம் என்னுள் அழியதொடங்கியுள்ளது....ஐயனே என்னை மன்னித்தருளும்.... ஐயனே என்னை திருத்தவே இந்த காணொளியை காண வைத்தாயோ ஐயப்பா.... உன் பாதம் சரணம்
ஐயா இஸ்லாமிய சகோதரரே உங்களுடைய பக்தியானது எனது பக்தியை விட கோடி மடங்கு உயர்வானது.உங்களை வாழ்த்த எனக்கு அருகதை இல்லை.எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் வழங்குங்கள்.சாமியே சரணம் ஐயப்பா....
பகவான் ஐயப்பன் சாமிக்கு வழிபாட்டுக்கு மதம் ஒரு தடையில்லை என்பது எல்லோருக்கும் தெரியப்படுத்த இந்த பதிவு முக்கியமானது.பக்திமார்க்கம் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அறநெறி வழிகாட்டி இருக்கிறார்.
All r come from one source( supreme power) and every one should respect each other and each other’s religion. Because they have realized their purpose of their life.
நானும் இஸ்லாமியன் தான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் இஸ்லாமிய மக்கள் நலமுடன் வாழ்வாதற்கு காரணம் ஹிந்து மக்கள் தான் இந்தியா ஒன்றே பாதுக்காப்பான நாடு 🙏.. இஸ்லாமிய நாடுகள் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.. 😢😢😢
ஐயப்பா இந்த சகோதரர்கள் இந்த குடும்பத்தையும் வாழ வைக்கணும் உன்னுடைய நாமத்தை சொல்ற ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரன் பார்க்க அரிதாகவும் இதைக் கேட்க இனிமையாகவும் எல்லாமே ஒரு கடவுள் என்பதை இவர் உணர்த்திருக்கிறார் இஸ்லாம் இந்து எல்லாமே ஒன்னு தான்
Deha balam dhaan,paadha balam dhaan..♥️♥️🙏🙏🙏.. more than everything, mana balam(strength of his pure heart ❤️ ❤️)dhaan... What an inspirational devotion... Swamiye Saram Aiyappa🙏🙏🙏
இவர் இஸ்லாமியர் அல்ல. எந்தப் பிறவியில் இவர் என்ன செய்தாரோ... ஐயப்பனின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கிறார். அந்த ஆன்மா ஜன்ம ஜன்மமாய் தன்னை ஐயனிடம் ஒப்படைத்து விட்டு, அந்த ஆனந்தத்தை மனதார அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த பந்தம் சர்வ நிச்சயமாக என்றென்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
he is a great soul, religion doesn't matter...we have to respect each others religion....already tears are in my eyes..when spoke about Iyappan...my throat is choking...God Bless him
சாமி சரணம், சாதிக் சாமி அவர்களே தங்களின் பேட்டி கன்று நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் தங்களின் பக்தி முன்னால் நான் எதுவும் இல்லை. என்னுடைய ஆணவம் அகன்றது போன்று ஒரு நெகிழ்ச்சி உண்டானது. சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பனின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமேஇவ்வரிய நிகழ்வு சாத்தியம் ஐயப்பனின் பரிபூரண ஆத்மார்த்த அருளை பெற்றுள்ளார் சாதிக் அலி .... சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் = கடை + உள் இல்லையென்பவனும் … ஸ்வாமி உண்டு என்பதும் இயற்கையில் ஏற்புடையதல்ல. மனிதனுக்குமட்டுமே ஆறறிவு என்பதை எல்லா விலங்குகளும் அன்பும் சிந்தனையும் உடையது என்பதை வாட்ஸ்ப் நிருபத்திள்ளது.பக்தி எனபது தனிபட்டவர்கள் விருப்பம். இவரின் பக்தி உண்மையானது என்பதில் ஐயமில்லை. இயறக்கையின் படைப்பில் எல்லா வண்ணங்களும் உண்டு. இவரின் செயலும் அதுவே. கோ+இல் மக்களுக்காக அன்று. காலகாலமாக உணவிட்ட கோவில்களுக்கு உண்டியலில் காசு போடும் மனிதனின் விந்தை🤣யும் இயற்க்கையின் விதியே. கோவில்நிலங்களை கையகபடுத்தி மீண்டும் அந்நிலங்களில் உழவு செய்து தானியங்களை மீண்டும் மக்களுக்கு உணவாக்க வேண்டும். ஆனால் நடக்குமா?
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏... நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்கும் போது என்னை அறியாமலையே என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது ஐயப்பா..... நானும் இத்தனை வருடங்கள் ஐயனை காண சபரிமலை வந்துருக்கிறேன் உங்களின் இவ்வளோ ஆத்மார்த்தமான பக்தி என்னை ஒன்றுமே இல்லை என்று புரியவைத்து விட்டது...... உங்களை ஒரு முறை நேரில் காண அந்த ஐயன் அருள் புரிய வேண்டும்..... 🙏🙏🙏🙏 உங்களின் பக்தி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயப்பா 🙏🙏🙏🙏🙇🙇🙇
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா ஓம். எனது 18 ஆம் மலை ஏற்றம் நல்லபடி நிறைவேறிட சாமி மார்கள் அனைவரின் ஆசியை வேண்டி உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் சாமி. 🙏. சாமிமார்கள் எனது 18 ஆம் ஆண்டு தேகபலமும், பாத பலமும், கிடைத்திட ஒரு கூட்டு சரணம் போட்டு ஆசி வழங்க பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன் சுவாமிகளே. 🙏🙏🙏🙏🙏.
ஐயா அவர்களுக்கு நன்றி நபிகள் நாயகம் உண்மையான இந்துக்களுக்கு அவர் மாபெரும் மானசீக குரு சித்தர் அவர் இறைத்தூதர் ஒவ்வொரு உண்மையான இந்துக்களும் மானசீகமாக வழி படுகிறோம்
Lord of Almighty Ayyappa is always Superior. Lord's Symbol & Mantra it is described such as Tatvamasi, Secularism, Equalism, Unity, Love, Affection, Forgiveness, Communism etc. etc. Wonderful My dear friend Sathiq Ali Your pure devotion is rember as Vavar & Yesudas One & Only Almighty Lord Ayyappa Blessings for us Forever 🙏🙏🙏🙏🙏👑👑👑👑💖💖💖💖💖
நான் 45 வயது அம்மா.இரண்டு பெண்களுக்கு.சிறு வயது முதலே ஐயப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இந்துவாக இருந்தாலும் பெண்ணாக இருப்பதால் தற்போது போகமுடியவில்லை.என்60 வதுவயதில் சபரிமலை செல்வதற்கு ஐயப்பன் அருள் வேண்டும்.
இஸ்லாமிய சகோதரர் முதல்முறையே பெரும்பாதை பயணம் என்றால் ஐய்யப்பனுக்கு இந்த சகோதரரை எவ்வளவு பிடித்து இருக்கும் ❤
எதோ குடும்பத்தில் DNA உள்ளது
@@Soman.mஏதோ DNA இல்லை.. இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் மதம் மாறியவர்கள் மாற்ற பட்டவர்கள் தான்.
யார் அறிவார் ஐயனின் லீலா வினோதம் அவன் அன்பதைத் தவிர
| அன்பரைத்
naanum athaan nenachen
என்ன சொல்வது...கண்கலங்கி..தொண்டை அடைக்கிறது...சுவாமியே சரணம் ஐயப்பா... நாங்களும் ஐயனின் அடிமைகளே...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா இதோ அடியேன் கண்ணெதிரில் நீயே சாதித்த அலியாக அனுபவத்தை கலந்து கொண்ட ஸ்ரீஸ்ரீ ஐய்யப்பா.ஐய்யப்பா
Great 👍👍
ஏன் யார் வேண்டுமானாலும் எண்ண சாப்பிடு போகலாம்
@@logicalbrain4338விரதம் என்றால் என்ன என்று உனக்கு தெரியாதா.
சாத்க் அலி அண்ணா உங்களைப் பார்த்தது அந்த ஐயப்பனையேப் பார்த்த சந்தோசம் கிடைத்தது 🙏நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கனும் சாமி சரணம் ❤️🙏
நானும் பல வருடங்களாக மலைக்கு சென்று வருகிறேன் ஆனாலும் எனது பக்தியானது இவர் ஐயனின் மீது வைத்து இருக்கும் பக்தியோடு ஒப்பிடும்போது எனது பக்தி இவருடைய பாத தூசிக்கு கூட சமமாகாது.... நான் எனும் அகங்காரம் என்னுள் அழியதொடங்கியுள்ளது....ஐயனே என்னை மன்னித்தருளும்.... ஐயனே என்னை திருத்தவே இந்த காணொளியை காண வைத்தாயோ ஐயப்பா.... உன் பாதம் சரணம்
valga valamudan
ஐயா நீங்கள் உங்களை சுயபரிசோதணை செய்து உண்மையை உணர்ந்ததால் நீங்கள் ஆன்மீகத்தின் அடுத்த படியை கடந்து விட்டீர்கள்.சாமியே சரணம் ஐயப்பா...
அன்புடன் சாதிக்அலி அவர்களுக்கு ஆன்மீகவணக்கம்
ஐயா இஸ்லாமிய சகோதரரே உங்களுடைய பக்தியானது எனது பக்தியை விட கோடி மடங்கு உயர்வானது.உங்களை வாழ்த்த எனக்கு அருகதை இல்லை.எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் வழங்குங்கள்.சாமியே சரணம் ஐயப்பா....
சாஸ்தாவை நம்பினோர் கைவிடப்படுவதில்லை இது என் வாழ்நாளில் நான் கண்ட உண்மை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிமலை பாதைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.இவரைபோன்ற பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்களுக்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாக இருக்கும்
இசைவானியை.விடுங்கள். இவரை கொண்டாடுங்கள்.
நாங்களும் நாகூரில் வசிக்கும்போது, தர்கா போயிருக்கோம், மொட்டை யும் போட்டிருக்கோம். ஆனால் இவர் great..
காணொளியில் பார்க்கும் பொழுது கண்களில் நீர் வந்துவிட்டது சாமியே சரணம் ஐயப்பா
பகவான் ஐயப்பன் சாமிக்கு வழிபாட்டுக்கு மதம் ஒரு தடையில்லை என்பது எல்லோருக்கும் தெரியப்படுத்த இந்த பதிவு முக்கியமானது.பக்திமார்க்கம் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அறநெறி வழிகாட்டி இருக்கிறார்.
தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா... சுவாமியே சரணம் ஐயப்பா..
All r come from one source( supreme power) and every one should respect each other and each other’s religion. Because they have realized their purpose of their life.
So proud of u dear. U r different from others. I agree with u and I respect all religion and all gods
❤
This must be taught in islam and Christianity because it is one God concept
நானும் இஸ்லாமியன் தான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் இஸ்லாமிய மக்கள் நலமுடன் வாழ்வாதற்கு காரணம் ஹிந்து மக்கள் தான் இந்தியா ஒன்றே பாதுக்காப்பான நாடு 🙏.. இஸ்லாமிய நாடுகள் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.. 😢😢😢
ஐயப்பா இந்த சகோதரர்கள் இந்த குடும்பத்தையும் வாழ வைக்கணும் உன்னுடைய நாமத்தை சொல்ற ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரன் பார்க்க அரிதாகவும் இதைக் கேட்க இனிமையாகவும் எல்லாமே ஒரு கடவுள் என்பதை இவர் உணர்த்திருக்கிறார் இஸ்லாம் இந்து எல்லாமே ஒன்னு தான்
இந்த சாமி ஐயப்பனின் அருளை முழுமையாக பெற்றவர்... அவரின் பாத்தங்களை தொட்டு வணங்குகிறேன்... 🙏🙏🙏
சில நேரம் உன்னை நினைக்கும் போது கண் கலங்குது அப்பா ஐயப்பா
ஐயப்பனின் அருளும் ஆசீர்வாதமும் என்றென்றும் இவருக்கு உண்டு.
ஐயப்பனும், பெருமாளும் நம்மள கூப்பிட்டா தான் நாம் அந்த கோவிலுக்கு போக முடியும். திரு.சாதிக் அவர்களை ஐயப்பனே கூப்பிட்டு இருக்கார்.
சக மனிதனையும் மதத்தையும் மதிப்பவன் நல்ல மனிதன்...நீங்கள் நல்ல மனிதர்
கேட்பது என்ன கனவா அல்லது நினைவா நம்ப முடியவில்லையே!!!! கண்கலங்கினேன்.பாதம் பனிகிறேன்.
நான் இன்று உங்கள் வீடியோ பார்த்தேன் கண் கலங்கிவிட்டேன் சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா தங்கள் பேசும்போது என்னை மீறி கண்ணீர் வந்து கொண்டே இருந்தது
Deha balam dhaan,paadha balam dhaan..♥️♥️🙏🙏🙏.. more than everything, mana balam(strength of his pure heart ❤️ ❤️)dhaan...
What an inspirational devotion...
Swamiye Saram Aiyappa🙏🙏🙏
இன்சா அல்லா, காகா உங்கள் வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பெற்று நீடுழிவாழ என் வாழ்த்துக்கள், சாமியே சரணம் ஐயப்பா 🙏.
இப்படி சில மனிதர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்
எப்பேற்பட்ட பக்தி இந்த சாமிக்கு.😭🙏🏼🙏🏼ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏🏼🙏🏼
Sadiq ali is a real humanbeing.
Sathik thambi எனக்கு உன்னை உன் பக்தியை பார்த்து அழுகை வருகிறது ஐயப்பன் அருள் உன்னை மேலும் சிறக்க செய்யும்
இவர் இஸ்லாமியர் அல்ல. எந்தப் பிறவியில் இவர் என்ன செய்தாரோ... ஐயப்பனின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கிறார். அந்த ஆன்மா ஜன்ம ஜன்மமாய் தன்னை ஐயனிடம் ஒப்படைத்து விட்டு, அந்த ஆனந்தத்தை மனதார அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த பந்தம் சர்வ நிச்சயமாக என்றென்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
இவர் இஸ்லாமியரும் கூட...
இது ஸத்தியம்
indiavil ulla evarum islamiyar illai poorva indukal
Another Kabeerdas
அவனின்றி அணுவும் அசையாது சுவாமியே சரணம் ஐயப்பா
ஜென்ம ஜென்ம மாய் இறைவனை பூஜித்து வந்த பூஜை பலன. உங்களுக்கு இந்த ஜென்மாவில் தொடர் கிறது பெரும் பாக்கியம். சுவாமி சரணம் ஐயப்பா 🙏
ஐயப்பனின் பரிபூரணமான அருள்பெற்ற நீங்களும் உங்கள் உடன்பயணிக்கும் சாமியும் வாழ்க, வாழ்க வாழ்க பல்லாண்டு சாமியே சரணம் ஐயப்பா
he is a great soul, religion doesn't matter...we have to respect each others religion....already tears are in my eyes..when spoke about Iyappan...my throat is choking...God Bless him
Goosebumps and teary eyed!! No.words to express!
சாமி சரணம், சாதிக் சாமி அவர்களே தங்களின் பேட்டி கன்று நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் தங்களின் பக்தி முன்னால் நான் எதுவும் இல்லை. என்னுடைய ஆணவம் அகன்றது போன்று ஒரு நெகிழ்ச்சி உண்டானது. சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பனின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமேஇவ்வரிய நிகழ்வு சாத்தியம் ஐயப்பனின் பரிபூரண ஆத்மார்த்த அருளை பெற்றுள்ளார் சாதிக் அலி ....
சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏
Thank you. Pls share
Moved to tears multiple times.. Swamiye Sharanam Iyyappa 🙏🙏
Swamy Saranam ! Insha Allah !
Swamy saranam ayyappa
கடவுள் உண்டா இல்லையா என்று சொல்பவர்களுக்கு தங்களை காண்பவர்களுக்கு தெரியும் நானும் பல வருடங்கள் அயனை கண்டுள்ளோன் இப்போ (உன்னில் அயனை கண்டுள்ளோன்)
கடவுள் = கடை + உள் இல்லையென்பவனும் … ஸ்வாமி உண்டு என்பதும் இயற்கையில் ஏற்புடையதல்ல. மனிதனுக்குமட்டுமே ஆறறிவு என்பதை எல்லா விலங்குகளும் அன்பும் சிந்தனையும் உடையது என்பதை வாட்ஸ்ப் நிருபத்திள்ளது.பக்தி எனபது தனிபட்டவர்கள் விருப்பம். இவரின் பக்தி உண்மையானது என்பதில் ஐயமில்லை. இயறக்கையின் படைப்பில் எல்லா வண்ணங்களும் உண்டு. இவரின் செயலும் அதுவே. கோ+இல் மக்களுக்காக அன்று. காலகாலமாக உணவிட்ட கோவில்களுக்கு உண்டியலில் காசு போடும் மனிதனின் விந்தை🤣யும் இயற்க்கையின் விதியே. கோவில்நிலங்களை கையகபடுத்தி மீண்டும் அந்நிலங்களில் உழவு செய்து தானியங்களை மீண்டும் மக்களுக்கு உணவாக்க வேண்டும். ஆனால் நடக்குமா?
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏...
நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்கும் போது என்னை அறியாமலையே என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது ஐயப்பா..... நானும் இத்தனை வருடங்கள் ஐயனை காண சபரிமலை வந்துருக்கிறேன் உங்களின் இவ்வளோ ஆத்மார்த்தமான பக்தி என்னை ஒன்றுமே இல்லை என்று புரியவைத்து விட்டது...... உங்களை ஒரு முறை நேரில் காண அந்த ஐயன் அருள் புரிய வேண்டும்..... 🙏🙏🙏🙏 உங்களின் பக்தி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயப்பா 🙏🙏🙏🙏🙇🙇🙇
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
His Guru and Sadhiq both are hard and determined devotee. Saranam Iyyappa
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா ஓம். எனது 18 ஆம் மலை ஏற்றம் நல்லபடி நிறைவேறிட சாமி மார்கள் அனைவரின் ஆசியை வேண்டி உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் சாமி. 🙏. சாமிமார்கள் எனது 18 ஆம் ஆண்டு தேகபலமும், பாத பலமும், கிடைத்திட ஒரு கூட்டு சரணம் போட்டு ஆசி வழங்க பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன் சுவாமிகளே. 🙏🙏🙏🙏🙏.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Swamiye saranam Ayyappa
சகோதரருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️இந்த உலகத்தில் எல்லா கடவுளும் ஒன்றுதான் 🙏🙏இன்ஷா அல்லா ❤️❤️❤️ஜெய் ஹிந்த் ❤️❤️❤️
Swamiye Saranam Ayyappa சாமியே சரணம் ஐயப்பா
இந்த பதிவினை முழுமையாக கண்டேன் என் மனம் உருகி கண் கலங்கிய தருணத்தை நான் உணர்ந்தேன் சுவாமியே சரணம் ஐயப்பா
இறைவன் ஆட்கொண்டால் ...
அதியமே....நடக்கும்
கண் கலங்கிறது சுவாமியே சரணம் ஐயப்பா
Extraordinary ...... What a divine experience just to listen to this interview ..... Excellent Sakthi Vikatan keep it up
Thank you.
தத்வமஸி.
சுவாமியே சரணம் ஐயப்பா.நம்பினோர் கைவிடுவதில்லை உண்மையான பக்தி மெய் சிலிர்க்க வைத்தது.சாமி சரணம் .எல்லாம் ஐயப்பன் 🙏🙏💐💐♥️🙇♂️
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா மணிகண்டனை நம்பினோர் கைவிடப்படார் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனைத்தையும் கொடுத்தவர் என் தர்மசாஸ்தா தான் 🙏🙏🙏🙏
Om Swami Saranam Ayyappa arumai brother Kadavul irukirar Kodi Kodi Unmai💯💯💯💯💯💯💯💯💯✅🕎🕉🚩🚩🚩🚩🚩🔱🔱🔱🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🙏
மகனே என் அப்பன் ஐயன் பரிபூரண அருள் பெற்ற உன் பாதங்களின் எனது சரணம் ஐயப்பா
ஐயப்பா ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Anchor, excellent. so polite and listens patiently. Sathiq Ali has divine blessings.
சாதிக் சாமி,உங்களைத் தொழுகிறேன்.
Om swamyea saranam ayyappa om ❤❤❤
No words to express.... I am so blessed to see this Ayyappan through video... Tears oly coming as words
🙏🙏🙏🙏🙏🙏உத்தரவு கிடைத்து உள்ளது சொல்லும் போது சயணம் சொன்னது 🙏🙏🙏🙏🙏சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
கடவுள் (கட+உள்) மனிதா மதம் சார்ந்தா இல்லை அவரவர் மனம் சார்ந்தது புரிய வைத்த சகோதரா வாழ்க வளமுடன் 🙏👍🙏
சாமி சரணம் காண கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்,சாஸ்தா வை காண்கிறேன், சாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமிஐயப்பனை வணங்குகிறேன். ஸ்வாமி. நன்றிகள்.
ஜன்மாந்த்ர புண்ணியம்,தொடர்பு.❤
உங்களுக்கு எத்தனை பெரிய பாக்கியம் கிடைத்து இருக்கு என்று எண்ணும் போது உங்கள் மீது சற்று பொறாமை வருகிறது.. சாமியே சரணம் ஐயப்பா 🙏
யார் தன் சன்னதி வரனும் என்று நினைத்து வரச்சொல்லி அருள் தருகிறார் அய்யப்பன் அவர்கள் தான் செல்லமுடியும் என்அனுபவமும்அதுவேசாமிசரணம்
அனைவரும் கண் கலங்கிய ஒரு அற்புதமான பதிவு.
Ungallukk 💯 years kodukkanum Samy saranam
Eanna solvadhendre theriyavillai arumaiyana kaanoli swamye saranam aiyappa 🙏🙏🙏❤️❤️❤️💐💐😢😢😢
ஐயா சகோதரரே உங்கள் பேச்சைக் கேட்கும் போது ஐயப்பன் கோவிலுக்குப் போகாத எனக்கே பலமுறை மெய் சிலிர்க்கிறது.நன்றி.சாமியே சரணம் ஐயப்பா...
ஐயா அவர்களுக்கு நன்றி நபிகள் நாயகம் உண்மையான இந்துக்களுக்கு அவர் மாபெரும் மானசீக குரு சித்தர் அவர் இறைத்தூதர் ஒவ்வொரு உண்மையான இந்துக்களும் மானசீகமாக வழி படுகிறோம்
Goosebumps Swamiyia saranam Ayyappa🙏🙏
Isai vaniku vilundha sema adi nanri sagodharare🙏🙏🙏🙏🙏
நீங்கள்நோய் நொடி என்று அந்த அய்யப்பன் அருளால் பல்லான்டு வாழ வாழ்த்துகிறேன்
நான் ஐயப்பன் பக்தர் இல்லை. ஆனால் இந்த வீடியோவைக் கேட்கும்போது ஏன் என் கண்களில் கண்ணீர் வருகிறது?
நீங்கள் அய்யனை உணர்ந்து விட்டீர்கள்❤❤❤
உங்களுள் ஐயன் இருக்கிறார்
UNMAI ❤❤❤❤
Ellaa ayappa saamy....pakthargalum nalla padiyaa malai earunga. Tharisanam paarunga. Saamy saranam
Lord of Almighty Ayyappa is always Superior. Lord's Symbol & Mantra it is described such as Tatvamasi, Secularism, Equalism, Unity, Love, Affection, Forgiveness, Communism etc. etc. Wonderful My dear friend Sathiq Ali Your pure devotion is rember as Vavar & Yesudas
One & Only Almighty Lord Ayyappa Blessings for us Forever 🙏🙏🙏🙏🙏👑👑👑👑💖💖💖💖💖
சூப்பர் அருமையான பதிவு 🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 சகோ அன்பே சிவம் 🙏உங்கள் பேச்சு அந்த பகவான் அருளால் அருமை மகிழ்ச்சி
You are great sir even going by walk itself not possible but you are doing great
Om Swamiye Saranam Ayyappa 🙏🏻🙏🏻🙏🏻 God bless you Anna 🙌🏻🙌🏻🙌🏻
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
நம்ம சாஸ்தா சபரிமலைவாசன் என்றென்றும் உங்களுடன் இருப்பார் அண்ணா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏
மிகச்சரி சாரவணன் ஐய்யப்பா ஆம் ஐயனையும் அவன் உடன் தளளபதியையூம் தரிசிக்கூம் பாக்யம் பெற்றோம்.
This Ayyappa devotee has divine powers. Ayyappan has definitely showered his blessings on this Devotee.
வாழ்க வளமுடன் ❤
சுவாமியே சரணம் ஜய்யப்பா சரணம் சரணம் ஜய்யப்பா சாமி சரணம் ஜய்யப்பா
நான் 45 வயது அம்மா.இரண்டு பெண்களுக்கு.சிறு வயது முதலே ஐயப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இந்துவாக இருந்தாலும் பெண்ணாக இருப்பதால் தற்போது போகமுடியவில்லை.என்60 வதுவயதில் சபரிமலை செல்வதற்கு ஐயப்பன் அருள் வேண்டும்.
சுவாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா வாழ்த்துக்கள் நன்பா
சாதிக் சுவாமி உங்கள் அய்யப்பன் பக்தி என்னை மெய் சிலிர்க்க வைத்தது விட்டது. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா.
ஐயப்பனின் அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்கும்.
உண்மையான மனித நேயம் நிறைந்தவர் சுவாமியே சரணம் ஐயப்பா.......
ஐயப்பனின் அருளை பெற்ற பாபர் சாமியாவை உங்களை பார்க்கிறேன் சாமியே சரணம் ஐயப்பா
Om swamiye saranam ayyapa ayyapa unkaloda arul kidaikanum ayyapa 🙏🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சபரி வாசனே 🙏🙏🙏
சரணம் iyyappa🙏
கண்கள் கசிந்தன ஐயப்பா சரணம்
சாமியே சரணம் ஐயப்பா இதைபார்த்து உள்ளம் சிலிர்கிறது ஐயப்பா
Swamy saranam.thank you Shakthi vikadan.
Sir no words to say . Ayyappa is always great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏 ஹரி ஓம் மஹா காளி, அடியேனின் தகப்பனாரும் சொல்ல கேட்டியிருக்கிறோம் பூதம் கட்டிய கோயில் நிறைய உள்ளன என்று, நன்றி ஐயா.
Swami ya saranam ayyappa God bless you sami
Swami saranam Ayyappa... ❤❤❤.. Ayyan blesses you samy..
Shasthanga namaskaram to you. 🙏🙏Swamy saranam.. 🙏Do pray for all the bhaktaas.. sure Ayyappan will give you all the strength...