Mysteries behind an 8000 Years Old Temple | உத்தரகோசமங்கை கோவில் | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
    ND Talks Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #temple #ancient

КОМЕНТАРІ • 226

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 2 роки тому +24

    பாட்டு சித்தர் பற்றிய விடியோ போடுங்க நண்பரே. அவரிடம் நீங்கள் பெற்ற வாசி பயன்பாடுகள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்.தற்போது அந்த அனுபவம் எப்படி உள்ளது.

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 роки тому +10

    ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் இதை பற்றி யாரும் பதிவு செய்யவில்லை மிக்க நன்றி🙏💕

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 2 роки тому +7

    *சகோ திரு உத்திரகோசமங்கை என்பது கல்லால் கட்டப்பட்ட கோயில் அல்ல அது மெய்பொருளை குறிக்கும்* ...
    *மெய்பொருள் என்றால் என்ன எப்பது நீங்கள் அறிந்தது எதுவோ அதுவே* ...
    *அதனால் தான் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாக தோன்றிய கோயில் என்று கூறியுள்ளனர்* ..
    _இப்போது தாங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்_ ...

  • @gdgd9042
    @gdgd9042 2 роки тому +10

    I born in ramnad.my grandfather and later some of his sons are the temple priest in this temple.

  • @raajspark
    @raajspark 2 роки тому +6

    மிக அற்புதமான பதிவு கோவிலில் உள்ள தலவிருட்சம் இலந்தை மரம் மிகவும் பழமையானது இன்றும் பழம் காய்க்கிறது .எனக்கும் பழம் கிடைத்தது மஹாசிவராத்தரி அன்று

  • @NarayananSelvaraj
    @NarayananSelvaraj 2 роки тому +10

    I visited this temple couple of weeks back, without knowing any information about it. The tree is really old, I even had a chance to taste the leaves of it. The temple is really enormous and the places within the temple are really mesmerizing and gives the soothening feeling of ancient period. I saw that maragadha lingam, which they say it will have vibrating effects in our body. The old mandapam near the pond tells you the age of the Temple. Very satisfied after visiting such an ancient temple in this generation.

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +2

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் வாழ்க வளமுடன்

  • @Gokul2379
    @Gokul2379 2 роки тому +6

    இதே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எமனேஸ்வரமுடையவர் ஆலயத்தை பற்றி ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கள். உத்தரகோசமங்கை கோவிலுக்கு அடுத்த பழமையான ஒரு கோவில்.
    முகலாயர்களால் படைஎடுக்கப் பட்ட கோவில்....❤️

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 роки тому +9

    யோக கல்வி கற்பித்த இடம் திருஉத்திரகோசமங்கை.

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 роки тому +9

    ராமநாதபுரம் மாவட்டம் பண்டைய கால மதுரை. இன்னும் மிக பழமையான கோயில்கள் உள்ளன. திருபுல்லானி ஆதி ஜெகந்நாதர், ஆதி ரேத்தினேஸ்வரர், பாகம்பிரியாள் கோயில்.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +3

    Arumai ayya arudra dharisanam anga panirukken still I have sandhanam romba arumaya irukkum. Thiruchitrambalam
    Sri pamban swamigal patri pesunga ayya

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 2 роки тому +14

    திரு உத்திரகோசமங்கை கோவில் பற்றி கூறிமைக்கு மிக நன்றி .அந்த ஊர் அருகில் உள்ள எக்குடியில் உள்ள இடத்தில் சூட்டு கோல் சித்தர் பற்றி கூறுங்கள். சார்.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +7

    6:46 even in kandhakottam murugar has yanai vaganam ayya.🙏🙏🙏

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 2 роки тому +5

    அதிகமான சக்தி வெளிப்படும் இடம். சொல்ல வார்த்தை இல்லை

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 роки тому +7

    😱🤦😭......I very recently went to sathuragiri malai, and during the margazhi thiruvardirai me & my uncle planned to go to this temple also, but at the end the plan got cancelled as I had dysentery....😭🤦...
    .
    Justuu missuuu...!!
    .
    Idhu ellam therinjirundha kandipa margazhi thiruvardirai poojai attend panirupane andha kovil la even though I had a bad health at that time....!!! 🔥🔥🔥

  • @-veerakkudumpar945
    @-veerakkudumpar945 Рік тому +3

    எனது சொந்த ஊரு,, எங்க ஊரு தான் 🙏🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +4

    Vanakkam anna

  • @RaviKumar-uc1qd
    @RaviKumar-uc1qd 2 роки тому +7

    Thiruvalangadu is So called Rathna Sabai, Please review in your channel. A must go temple.

  • @tamiltholan3848
    @tamiltholan3848 2 роки тому +1

    நான் ஒருமுறை போய் வந்து இருக்கிறேன். நீங்கள் கூறிய பிறகு இன்னொரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 роки тому +1

    An Excellent Explanation Bro......AUM SIVAYANAMA..... Vaazga Nalamudan.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Рік тому +1

    மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏💕💕💕

  • @prabhakaran1010
    @prabhakaran1010 2 роки тому +1

    Om nama shivaya...
    Powerfull temple... 🙏🙏🙏
    Visited...arudra Darisanam.. 👌👌
    So said to see one of the Yali .. Mouth damaged...& tied with a mesh...
    ( it should be protect .. But they are only to make money...not taking care about it....)

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +4

    Ayya pamban swamigal patri podunga ayya 🙏🙏🙏🙏

  • @vishwanathm.c4875
    @vishwanathm.c4875 2 роки тому +11

    Great content with good explanation.. Small suggestion, please add videos/images of the temple while explaining ..

    • @jayamurugan4316
      @jayamurugan4316 2 роки тому

      Google search pannunga bro .erukku

    • @vishwanathm.c4875
      @vishwanathm.c4875 2 роки тому +3

      @@jayamurugan4316 thanks bro .. I meant , when we see pictures in thumbnail when the explanation is happening .. we will have clear understanding .. rather than going back and searching in google images .. it was a suggestion .. thanks bro

    • @jayamurugan4316
      @jayamurugan4316 2 роки тому +1

      @@vishwanathm.c4875ramanathapuram district than bro na.👍😇

    • @NPSi
      @NPSi 2 роки тому

      @@vishwanathm.c4875 great 👍

  • @RealityVision
    @RealityVision 2 роки тому +6

    You do either breath in or breath out, you never do both at the same time, in the same way do one work at a time, it's like future comes one day at a time. Concentrate on one life goal at a time. 😃 Have a nice day 😊

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 2 роки тому +1

    அருமையான காணொளி 🙏🏻🙏🏻🙏🏻

  • @VvVaidy
    @VvVaidy 2 роки тому +2

    Mikka Nandri! Om Namah Shivaya

  • @ranjanir7097
    @ranjanir7097 2 роки тому +4

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு 🙏🙏🙏

  • @hariprabhu2948
    @hariprabhu2948 Рік тому +1

    @Nithilan dhandapani நவகிரகங்கள் நம் முன்னோர்களால் கண்டு பிடிப்பதற்கு முன்னால் இங்கு கோவில் தோன்றியதால் இங்கு நவகிரகங்கள் வைக்க பட வில்லை .

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    நன்றி வணக்கம்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 роки тому +2

    Vazga valamudan
    Om nama sivaya

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 2 роки тому +1

    அருமை...நண்பரே
    இராமநாதபுரம் ஹரிஹரன்

  • @jaichandran4855
    @jaichandran4855 2 роки тому +3

    Brother Coimbatore irikkur ondipudur Neela khandeshwar . அந்தக் கோயில்ல சிவலிங்கத்திற்கு பின்னாடி ஒரு சிறப்பு உண்டு . ஒரு வீடியோ போடுங்க. My heart brother

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 роки тому +1

    அருமையான பதிவு👌

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 роки тому +3

    சிவ ஆலயங்களில் தாழம்பூ வைத்து பூஜை செய்யப்படும் ஒரே கோவில் உத்தம கோசை மங்கை திருக்கோயில் மட்டுமே 🙏

  • @selvakumar6381
    @selvakumar6381 2 роки тому +1

    மிக நல்ல பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 роки тому +5

    திரு உத்திரகோசமங்கை கோயிலில் ஒரு சிறிய துவாரம் வழியாக முழு அம்மன் சிலையை பார்க்கலாம். அம்மன் சன்னதி மார்கழி திருவாதிரை அன்று மட்டுமே திறக்கப்படும்.

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому

      Why through a hole?

    • @SenthilKumar-br6lr
      @SenthilKumar-br6lr Рік тому

      தங்கள் தகவல் தவறானது. அம்மனை வருடம் முழுவதும் தரிசிக்கலாம்

  • @slife6
    @slife6 Рік тому +1

    பரமக்குடி to ராமநாதபுரம் செல்லும் வழியில் இந்த ஊருக்கு சாலை பிரியும்

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +4

    Uhtrakosa mangai la suyambu varahi amman koil irukku ayya. Varahai ambal suyambu va irupanga 🙏🙏🙏

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +3

      ஆமாம் சகோ. அங்குள்ள சுயம்பு வாராகி அம்மன் மீது வைத்த மஞ்சள் சாப்பிட்டால் எல்லா நோய்களும் குணமாகும்.

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +2

      NS ama bro romba arumaya irukkum

    • @vijayakumart6908
      @vijayakumart6908 2 роки тому +2

      I tooo experienced in such a amazing temple...
      I am very near to this temple...
      💐💐💐💐💐

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 роки тому +1

      Vijayakumar T Thiruchitrambalam 🙏🙏🙏

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 2 роки тому +4

    Ramanathapuram Famous Pagambiriyal , Athi Jaganathan perumal,Thayumanavar kovil video podunga bro

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs Рік тому +1

    Very Much AncientSivan Temple..🙏🙏
    Thank you very much for Sharing .. information..
    I'm.frm Malaysia..

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +6

    🙏🌿சிவ சிவ💐🌺திருச்சிற்றம்பலம்🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    Super Anna😁😁😀

  • @kumarkk5384
    @kumarkk5384 2 роки тому +1

    On of the best video from urs mr.nithilan

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +3

    3:44 ippo dhan vandalised koil ah seri panittu varanga ayya

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 роки тому +3

    Ayya bhagavat geethai la geethoupadesham part mattum explain pannunga ayya.🙏🙏🙏🙏🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    Pulasthiyar pathi Sollunga

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 роки тому +1

    அரிய தகவல்கள்

  • @samusugusamusugu9733
    @samusugusamusugu9733 2 роки тому +2

    Hair cutting....nice.. anna

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +2

    அண்ணா நம்ம ஊரு திணை மற்றும் அதன் உணவு வகைகள் பற்றியும் பேசுங்கள் அண்ணா

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 2 роки тому +1

    Wonderful bro om Siva Narayanaya namo namo 🙏

  • @sundarbala999
    @sundarbala999 2 роки тому +2

    Nice information brother 🙏

  • @user-be8ch8wr4t
    @user-be8ch8wr4t 2 роки тому +2

    திருவானைக்கோவில் சிறப்பு பற்றி வீடியோ போடுங்கள் நண்பரே

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 роки тому +1

    Nice information ..tqu sir

  • @celestadigital5276
    @celestadigital5276 2 роки тому +2

    Good information but wrong title. ஈசன் ஆதியந்தம் இல்லாதவன். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை' என்கிறது திருவாசகம். சிவபெருமான் பிறந்த இடம் என்ற வரியை நீக்கவும்.

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 роки тому +1

    Waiting for that video bro...!

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 2 роки тому +1

    வணக்கம் சகோதரரே .. வாருங்கள் ஒரு நாள் நம் குழுவாக இந்த கோவிலுக்கு சென்று வரலாம்

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    Nayanmargal varalaru?

  • @ranjanir7097
    @ranjanir7097 2 роки тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @b.aaruthrasamruthi5651
    @b.aaruthrasamruthi5651 2 роки тому

    எம் குலதெய்வம் உமாமகேஸ்வரி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி வாசியோகம் பயிற்சி பெற விரும்புவோர் நாம்.வாழும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வம் பாட்டு சித்தர்ஐயாவிடம் உபதேசம் பெற்று வாலை பூசை செய்து வாழ்வாங்கு வாழ்வீர் நன்றி வணக்கம்

  • @balajima1494
    @balajima1494 7 місяців тому +1

    Varahi suyambu neenga sonna kovilil ullatha

  • @chellapmk
    @chellapmk Рік тому

    உத்திரகோசமங்கை அருகில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாரியூர் சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்ரிசனுக்கு பாவ விமோசனம் அளிக்கப்பட்டது.எது இராமாயண காலத்திருக்கு முற்பட்டது.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 роки тому +2

    Nan kelambiten.. live or die with sivam only.. siva ya nama..

  • @chandrachandra5396
    @chandrachandra5396 2 роки тому +4

    அணு என்ற ஆகம கலையை ..
    அறியாத அறிவீலி நீ
    உத்தரம் கோசமங்கை என்பது
    மனிதனின் சிரசின் அணுவின்
    இயக்க ஆற்றல்.
    உண்மை நிலை அறியாது இன்னும் எத்தனை காலம்
    வாழ போகின்றீர்கள்.
    இவ் நகரத்தில்

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +1

      👌🏻

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani Рік тому

      அறியாமை இருக்கிறோம் என்றால் ஐயா மெலோர் வழிகாட்டு செய்யுங்கள் 🙏.
      சாடினால் 😔, எங்கே போவோம் 😭

  • @gokult9705
    @gokult9705 2 роки тому +1

    Super Anna 😍

  • @chitradevi9650
    @chitradevi9650 2 роки тому +1

    Maragatha natarajar tharisanam epo bro solunga

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +1

    Very mice description of this temple. Thanks, Nithilan. Keep rocking. Hero you are!

  • @darshankandiah9737
    @darshankandiah9737 2 роки тому +2

    3000 years or 8000 years wich one is really tha exact? Do you know? It's big distance between two years

  • @balajitp1984
    @balajitp1984 2 роки тому +1

    Superb

  • @loganathanvijay1081
    @loganathanvijay1081 2 роки тому +2

    Dear sir pls say about ramayan and mahabharata.wheter it truly happened or not.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 роки тому +2

    Pattan iravanan.. it's like honey to hear.. thanks bro.. saravanan(sa-ravanan) also similar to iravanan..

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +1

    Ana visvamithirar viyasar pondror atralum mei ignanam peravum tamil nadu than vandhirukkanga

  • @deepthijaya3426
    @deepthijaya3426 2 роки тому +1

    Pattu siddhar vaasi paiyirchi patri sollunga sir

  • @szooriyanarayanan4896
    @szooriyanarayanan4896 2 роки тому +1

    Nanbare kumbakonam kodiesrwaran kovil patri solungalen pls

  • @sutharsananpathmanathan8521
    @sutharsananpathmanathan8521 2 роки тому +9

    Hi, it was great informative clip!
    I have only one question which I don’t understand, how did you workout the timeline?
    According to south Indian archaeological studies maximum civilization can be stretched to BCE 1100
    If this kind of Sivan temples are much older(BCE6000) why don’t they investigate them rather digging all over?
    Or if they have done such research do you have their record?
    Please forgive me if you find my words are rude.
    (I am a follower of siva samayam Om nama Sivaya)

    • @iamdines1
      @iamdines1 2 роки тому +3

      It is because the writings were changed from the past. Thats why we've confused other type linguistics are not tamil. But, those are also tamil language before sangam periods. Now only few tamil archaeologists understand that sumerian are tamils. Only tamil can feel it. We cannot prove everything in this materialistic world. I feel there is no age difference between shiva and tamil.

    • @sutharsananpathmanathan8521
      @sutharsananpathmanathan8521 2 роки тому

      I do accept Sumarians are Tamil but again Sumarian’s invented cuneiform system max BCE 4000 still 2k years missing for the above temple
      And do you know when sumarian moved to south India or other way round?

    • @iamdines1
      @iamdines1 2 роки тому +1

      @@sutharsananpathmanathan8521 Thats may be because continental shift. I truly believe india is the separated part of Africa. . Only few places are submerged in the Sea, actually those are sea shores. Antarctica may be Kumari Kandam. Because it is the only lang being full of mystery. It is icy because of pole shift. That may be fully a vast vegetated land in the past.

    • @iamdines1
      @iamdines1 2 роки тому

      @@sutharsananpathmanathan8521 They dont how the Sumerian acquired that much knowledge. Only we know how it may be

    • @iamdines1
      @iamdines1 2 роки тому +1

      All the knowledge came from the sidhas and the munivars. You cannot prove this in materialistic science.

  • @rosette5993
    @rosette5993 Рік тому +1

    May be before the identifcation of existance of the navagarhas.
    Their philosophy

  • @saravananm9919
    @saravananm9919 2 роки тому +1

    'Avudayar teampal 'please talk about Avudayar tempal and Architecture

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Рік тому +1

    Kovil route solunga from madurai

  • @r.pprakash6811
    @r.pprakash6811 2 роки тому +1

    Ji first naval maram sonnenga kadasiya elantha maram sollerenga

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +1

    Anna 4yuganu solradhu nan yedho oru idathil paduchen 16yugangalo enavo irkaradha

  • @sivakumaresakki4463
    @sivakumaresakki4463 2 роки тому +4

    Bro .. Courtallam la erukra Kutralanathar Temple , and Kutralanangai temple ah pathi solluga na

  • @MrPrasanthsmart
    @MrPrasanthsmart 2 роки тому +1

    வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க
    ஓம் நமசிவாய

  • @srivignesh8115
    @srivignesh8115 2 роки тому +1

    ஐயா,
    கோவிந்தபுரம் ஸ்ரீ பகவான் நாம போதேந்திரர் பற்றி பதிவு போடவும்

  • @SureshSuresh-wz5ee
    @SureshSuresh-wz5ee Місяць тому

    Ethu enga oru sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatachalamsomasundaram8146
    @venkatachalamsomasundaram8146 2 роки тому +1

    say abt SriNarayana Guru

  • @maheshiyer2481
    @maheshiyer2481 Рік тому +1

    Om namah shivaya 🙏🙏 where is this temple located.

  • @palaniswamy5066
    @palaniswamy5066 2 роки тому +1

    Nambi kovil patri sollunga (Tirunelveli district la iruku)

  • @ananthavasansellvaraj9397
    @ananthavasansellvaraj9397 2 роки тому +1

    bro parrppangal paththi sollunga
    eppavum irkkanggala illaya?

  • @jaichandran4855
    @jaichandran4855 2 роки тому +1

    My love brother.nice video

  • @erbhaskaranmarimuthu3865
    @erbhaskaranmarimuthu3865 Рік тому +1

    My hometown ❤️

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 11 місяців тому +1

    Manivasaga perumaan story irukku ji

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs 2 роки тому +1

    Plz tell about Bamban swamigal..

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 роки тому +1

    ராமேஸ்வரம் பதஞ்சலி சமாதி பற்றி கூறவும்

  • @manidevan1
    @manidevan1 2 роки тому +1

    Thirumanikuzhi Vamanapurishwarar temple in Cuddalore. Bro did u gt any information about this temple in any siddhar books?

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 Рік тому

    உலக பிரபலமான ஜெஸ் விஸ்வநாதன் ஆனந்த் இந்த ஊரை பூர்விகம் கொண்டவர்கள் இதைவிட சிறப்பு எண்ண வேண்டும்

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +3

    Namaskaram 🙏
    According the written history, the age of the temple definitely can't be fake because it must be under archaeology approval..
    My question is, then it must be wrong calculation of yuga that nowadays people being used.. That's what I always said that the calculation is manipulated.. So if kaliyuga itself 42milion something years being said is a fault calculation right..? Bumi uruvaane muthal natkalil irunthu suyambuva uruvaane kovil, it was in Satya yuga right.. Appeh 8000 aandu endru enbathu yentha kanannukku..?

  • @Tamil2052
    @Tamil2052 2 роки тому +1

    I like it

  • @nagarajans5950
    @nagarajans5950 10 місяців тому

    Om Namah Shivaya ☪️ ✝️ 🕉

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 2 роки тому +1

    Can this tree bark be tested by carbon dating to find out its age ?

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +1

    Kaga bujanaruku en kouthamar sabam kodutha?