சின்ன வெங்காயம் மாபெரும் நன்மைகள் | Small onions benefits in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • வணக்கம், பெயர்தான் சின்ன வெங்காயம் என்று அழைக்கப்பட்டாலும் இதன் மருத்துவ பயன்கள் மிக பெரியது. சின்ன வெங்காயம் ஒரு அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. தினம் இரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நடக்கும் மாபெரும் மாற்றத்தை பற்றி அறிவீர்களா? இந்த பயனுள்ள வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு லைக் செய்து விட்டு செல்லுங்கள்.
    வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha,நலமுடன் வாழ,சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிட்டால்,தினம் ஒரு வெங்காயம் பச்சையாக சாப்பிட்டால்,சின்ன வெங்காயம் பயன்கள்,சின்ன வெங்காயம் மருத்துவ பயன்கள்,benefits of eating raw onion daily,raw onion health benefits,raw small onion benefits,benefits of eating raw onion,benefits of raw onion in tamil,chinna venkayam nanmaigal,pachai sinna venkayam,raw sinna venkaayam payangal,sinna onion maruthuvam.
    #வெங்காயம் #rawonions #rawonionbenefits #venkayam #rawonion #பச்சைவெங்காயம்
    நமது "நலமுடன் வாழ" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : goo.gl/WiBJRV.

КОМЕНТАРІ • 83

  • @MC-lc8qr
    @MC-lc8qr 4 роки тому +15

    Yes I believe ..

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому +2

      தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றிகள் பல!!!

    • @aydenenoch7913
      @aydenenoch7913 3 роки тому

      i know I'm kinda off topic but does anyone know of a good place to stream newly released movies online?

    • @cooperdakota6626
      @cooperdakota6626 3 роки тому

      @Ayden Enoch Flixportal :D

    • @aydenenoch7913
      @aydenenoch7913 3 роки тому

      @Cooper Dakota Thanks, signed up and it seems like a nice service =) I appreciate it !!

    • @cooperdakota6626
      @cooperdakota6626 3 роки тому

      @Ayden Enoch No problem =)

  • @AMURUGANMSELVI
    @AMURUGANMSELVI 2 роки тому +6

    அம்மா.உங்கள்குரல்.கேட்பதர்க்கு.இனிமையாக.இருக்கிரதுவெங்காயத்தின்.மகிமை.மிக.சிரப்பு.மிக்க.நண்றி

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 3 місяці тому +2

    அருமையான ,பயனுள்ள விளக்கம்! நன்றி!!

  • @sachithananthem1717
    @sachithananthem1717 Рік тому +4

    வெங்காயம் பற்றி 100% உண்மை

  • @arulpandian9497
    @arulpandian9497 6 місяців тому +2

    வணக்கம் சரியான விளக்கம் 🌹

  • @selvanathans7547
    @selvanathans7547 3 місяці тому +2

    வெங்காயம்
    வெறித்தனம்

  • @saravananubasana2347
    @saravananubasana2347 4 роки тому +2

    அம்மா மிக்க நன்றி இது பயெனுள்ள தகவல். இதுபோல் உடல் வளர்ச்சி அதிகரிக்க எதுவும் வழி இருந்த சொல்லுங்க

  • @wimalanathanponniahjoseph2767
    @wimalanathanponniahjoseph2767 4 роки тому +4

    Thank you for the information and advice mam.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 7 днів тому

    Good. News. Ma. Weldone supperou supper. Tips ambur t n india

  • @murugesanarumugam9224
    @murugesanarumugam9224 4 місяці тому +1

    Good message

  • @gkrkalai
    @gkrkalai 2 роки тому +2

    Very useful.

  • @sellajeykumar7069
    @sellajeykumar7069 4 роки тому +5

    Its very helpful

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      +Sella Jeykumar உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி மீண்டும் வருக.

  • @nashoohahassan848
    @nashoohahassan848 3 роки тому +2

    very good and nice 👌

  • @vanidasan9792
    @vanidasan9792 4 роки тому +2

    Nandri sogothari..................

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி மீண்டும் வருக.

  • @HEALTHYLIFESTYLEHD
    @HEALTHYLIFESTYLEHD 4 роки тому +2

    பயனுள்ள பதிவு

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому +1

      உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி மீண்டும் வருக.

  • @vairavans197
    @vairavans197 4 роки тому

    VAIRAVAN. S. PARAKKAI. K K DISTRICT.
    SUPER HOME. REMEDY FOR
    HEALTH.

  • @usharajeswari8714
    @usharajeswari8714 4 роки тому +3

    Well said. Very clearly explained. I am wondering small onion is having this much goodness in it. Thanks a lot.

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி மீண்டும் வருக.

    • @UVA60
      @UVA60 4 роки тому

      நல்ல தகவல் நன்றி எனக்கு தைய்ராய்டு 100. -உ ள்ளது இதற்க்கு தாங்கள் வைத்தியம் கூறவும்

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob 4 роки тому

    Thanks for your good information

  • @nowsathali8085
    @nowsathali8085 4 роки тому

    Good message 😊 Thanks 👍

  • @kabilanp1177
    @kabilanp1177 4 роки тому

    Thank you.. useful information..

  • @kalaiarasan.m7397
    @kalaiarasan.m7397 4 роки тому +2

    Super

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 роки тому

    நல்ல தகவல். 24-03-2022

  • @KumarKumar-zr9qu
    @KumarKumar-zr9qu Рік тому

    Good MSG but when we should eat morning or night

  • @kavithasrini7238
    @kavithasrini7238 4 роки тому +2

    Thanks amma

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      @KAVITHA SRINI, உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க, தொடர்ந்து வருகை தாருங்கள். நமது சேனலின் பயனுள்ள புதிய காணொளிகளை இங்கே பாருங்க. ua-cam.com/users/nalamudanvaazhavideos.

  • @pitchiahthoothukudi3005
    @pitchiahthoothukudi3005 4 роки тому

    Good thanks

  • @kansivarajan
    @kansivarajan 2 місяці тому

    சின்னவெங்காத்தை மட்டும் படத்தில் காட்டுங்கள் சகோகோரி.....

  • @SenthilSenthil-fn9cd
    @SenthilSenthil-fn9cd 4 роки тому

    Thank you ma

  • @karthiramasamy6805
    @karthiramasamy6805 4 роки тому +1

    I have also heard they are healthy but these much benefits, outstanding. Thanks for the valuable information. I just add one suggestion for the viewers, somehow everyone would be knowing a doctor, hence, please share this video or show to them and make sure the benefits are correct and then start following because, they are the professionals. We are not going to ask someone (the doctor, I am referring here) who is our friend or a known person to us for a long time, hence, he will whether it is true or not.

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி மீண்டும் வருக.

    • @rajalakshmisekar4882
      @rajalakshmisekar4882 4 роки тому

      😗

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 роки тому

    thank.u

  • @Loneranger235
    @Loneranger235 4 роки тому +5

    பழைய சோத்துக்கு சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தோம்..இப்போ புதுசா சொல்ல வேண்டி ஆகிவிட்டது. நீச்ச சோறு உடலுக்கு நல்லது..அது 5* hotel la இன்று வியாபாரம் ஆகி விட்டது. உணவே மருந்தாக சாபிட்டோம் இன்று மருத்துவம் தனியாக சொல்ல வேண்டி ஆகி விட்டது. இனிமேலாவது வாரம் 2 முறை நீச்ச சோறு சாப்பிட்டு வாருங்கள்..தயிருடன் சேர்த்து அதனுடன் மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு எதேனும் இருந்தால்.. ருசி சொல்லவே வேண்டாம். அமிர்தம் அதுதான். சொல்லும்போதே நாக்கு ஊருகிறது..

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому +2

      சரியா சொன்னீங்க. மிக்க நன்றி

  • @alagaralaguraj1345
    @alagaralaguraj1345 4 роки тому +5

    இதனால நரம்புத் தளர்ச்சி குணமடையும் உடம்பு சூடு குறையும் ரத்த அழுத்தம் சீராகும் சுறுசுறுப்பு கொடுக்கும் கமல் பாட்டு சொல்லுங்க

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому +1

    Amma 🙏🏻 Vanakkam
    Thangal padivu Miga Miga Arumai migavom Arumaiyana vilakkam
    Arogkiyathikku devaiyana unavogal pattriya thaval migavom Arumai Amma
    Nanry vazganalamudan Amma 🙏🏻🌸👏💐🌸👏💐🙏🏻😢

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому +1

      உங்கள் தொடர்ச்சியான கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு உடல் நலம் சேனலுக்கு உங்களால் கிடைத்த அங்கீகாரம். நன்றி மீண்டும் வருக.

    • @janu5077
      @janu5077 Рік тому

      @@NalamudanVaazha இலங்கையில் இருக்கும் வெங்காயம் மிகவும் காரம் உள்ளது, from Swiss 🇨🇭

  • @muthumn1983
    @muthumn1983 4 роки тому +2

    சின்ன வெங்காயம் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.

    • @balasethu9369
      @balasethu9369 Рік тому +1

      ஆண்மை கிடைக்க எப்படி சாப்பிட வேண்டும் பச்சையாகவா இல்ல எதுவும் கலந்து சாப்பிடனுமா சொல்லுங்க நண்பா

    • @muthumn1983
      @muthumn1983 Рік тому +1

      @@balasethu9369 பச்சையாக, பழைய சோறு வைத்து சாப்பிடுங்கள் நண்பா

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому +1

    Amma Ezuvathil Pizai Erunthal mannikkavoum . Nanry Amma 🙏🏻

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      நீங்க தங்கலிஸ்ல எழுதும் போது நான் எப்படி பிழை காண்பேன். மேலும் எழுத்து பிழை எல்லாருக்கும் உள்ளவைதான். அது மனித இயல்பு. எனவே பெரிய வார்த்தைகள் வேண்டாம் .

    • @charlessanthanam8886
      @charlessanthanam8886 4 роки тому +1

      Nanry Amma 🙏💐
      Thangal perundhamaikku

  • @HariHaran-cp2bo
    @HariHaran-cp2bo 3 роки тому +1

    வெரும் வயிற்றில் சாப்பிட வேண்டுமா அல்லது சாப்டவுடன்

  • @smartboii4403
    @smartboii4403 2 роки тому

    Jucie podu kudikalama mam ella benefit kidaikuma mam

  • @sivaarulmurugan9379
    @sivaarulmurugan9379 4 роки тому +5

    இப்ப வரும் சின்ன வெங்காயம்
    ரொம்ப.வித்தியாசமாக.இருக்கே

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      உண்மைதான் குவைத் போன்ற வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

  • @Sureshkumar-er1vy
    @Sureshkumar-er1vy 4 роки тому

    👌👏

  • @muthamilselvanmuthu9145
    @muthamilselvanmuthu9145 3 роки тому

    Entha nerathil sappidanum medam. Verum vayithil sappitalama

  • @vosbkvosbk9642
    @vosbkvosbk9642 4 роки тому +1

    This is true

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      @VOSBK VOSBK, உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க, தொடர்ந்து வருகை தாருங்கள். நமது சேனலின் பயனுள்ள புதிய காணொளிகளை இங்கே பாருங்க. ua-cam.com/users/nalamudanvaazhavideos.

  • @lakshmikamarajan1194
    @lakshmikamarajan1194 3 роки тому

    Asthuma irukavanga sapitalama

  • @jqyachandran8633
    @jqyachandran8633 3 роки тому +1

    Sinnavengayamdaily2yenthaneram...sapitavendum

  • @subramaniansundaram7518
    @subramaniansundaram7518 4 роки тому +1

    When will take

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      முன்னோர்கள் காலையில் பழைய சோறுக்கு வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு சுகர், பிரஷர் போன்ற எதுவுமே இல்லை. இப்ப நம்ம பழைய சோறை சாப்பிடுவதே இல்லை. எனவே உணவுக்கு பிறகு அரை மணி நேரம் கழித்து பச்சையாக இரண்டு வெங்காயம் சாப்பிடுங்கள். ஒரு மண்டலம் போதும்.

  • @tamil4all879
    @tamil4all879 4 роки тому +2

    ஓ சின்ன வெங்காயத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா!!! அறிந்துகொண்டேன் நன்றி

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சகோ. நன்றி மீண்டும் வருக.

    • @kuppuraj3187
      @kuppuraj3187 4 роки тому

      நான்.50.வருடமாகசாப்பிடிகிறேன்

  • @aarifaarif8403
    @aarifaarif8403 2 роки тому

    Werum vairil sapetalama

  • @mailsamyvelavi3237
    @mailsamyvelavi3237 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @krishnaksm421
    @krishnaksm421 4 роки тому

    இருதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому +3

      +Krishna Ksm கண்டிப்பாக. தினமும் காலை இரண்டு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய் தீரும். எனக்கே ஒரு காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருந்தது இப்ப இல்லை. வெங்காயம் ஒரு சர்வரோக நிவாரணி.

    • @villavanvillavan3603
      @villavanvillavan3603 4 роки тому +1

      தினமும் காலையில் இரண்டு சின்ன வெங்காயமும் இரண்டு பூண்டு பல்லும் சிவப்பு செம்பருத்தி பூயும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும் நல்ல பலன் தரும் 👍

  • @MohamedSahath-ss2pn
    @MohamedSahath-ss2pn 8 місяців тому

    ❤Riyas❤xxocnm❤LovE❤Hl❤

  • @arulraj131
    @arulraj131 4 роки тому +2

    Eppa sapdanu mrg r n8

    • @Potta-h7r
      @Potta-h7r 4 роки тому +1

      Morning

    • @NalamudanVaazha
      @NalamudanVaazha  4 роки тому

      முன்னோர்கள் காலையில் பழைய சோறுக்கு வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு சுகர், பிரஷர் போன்ற எதுவுமே இல்லை. இப்ப நம்ம பழைய சோறை சாப்பிடுவதே இல்லை. எனவே உணவுக்கு பிறகு அரை மணி நேரம் கழித்து பச்சையாக இரண்டு வெங்காயம் சாப்பிடுங்கள். ஒரு மண்டலம் போதும்.

  • @kouser-gq1du
    @kouser-gq1du Рік тому

    hVGJY

  • @murugesanarumugam9224
    @murugesanarumugam9224 4 місяці тому

    Good message

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 2 місяці тому

    Super