Top 5 Sugar Free Foods for Diabetes in Tamil | Diabetes Friendly Food |Best Foods for sugar patients

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 165

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 11 місяців тому +10

    V V elaborate Information very clearly understood Thankyou very much.

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN Місяць тому +5

    இதுபோல் இதுவரை அருமையான விளக்கம் கொடுத்தது இல்லை நன்றி தம்பி எனக்கு சுகர் & தைராய்டு பிரச்சினை இருக்கிறது என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  Місяць тому

      தைராய்டு நிரந்தரமாக குணமாக டிப்ஸ்-ua-cam.com/video/Kw77qIElOOs/v-deo.html

  • @patchaimuthuperumal842
    @patchaimuthuperumal842 Рік тому +6

    விவரமான உணவு குறிப்புகள்,நன்றி.

  • @kanagaselvam9873
    @kanagaselvam9873 Рік тому +8

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @StalinPandiyan
    @StalinPandiyan Рік тому +6

    சகோதரா உடல் எடை குறைப்பது எப்படி.... தொப்பை குறைய என்ன உணவு சாப்பிட வேண்டும்....
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா

    • @TheRealVoltbliz
      @TheRealVoltbliz 7 місяців тому

      முதலில் சர்க்கரையை குறைத்துக்கொண்டல் நல்லது. இரு வேளைஉணவு. அரிசி சோறு வடித்தது 100g. கேரட் வெள்ளரி குடை மிளகாய் பச்சையாய் சாப்பிட கற்று கொள்ளல் நல்லது.ஒரு நாள் பீன்ஸ் பொரியல் , காலிபிளார் ஏதாவது கூட்டு கீரை மலையில் சுண்டல் மீன் மற்றும் இறைச்சி ஆப்பிள் கொய்யா பருப்பு சூப். சில நாட்களுக்கு பசிக்கும்.பசி உணர்வு குறைய தொடங்கும் போக போக தொப்பை உடல் குறைய தொடங்கும்

  • @sankarank3542
    @sankarank3542 7 місяців тому +2

    தமிழில் மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி

  • @CareemaLebbe
    @CareemaLebbe Рік тому +3

    ரெம்ப பயணுள்ளதா இருக்கு. நன்றி.

  • @shanthisreedharan6960
    @shanthisreedharan6960 2 дні тому +1

    Wow super super 👌 👍

  • @lakshmiraju9447
    @lakshmiraju9447 Рік тому +16

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி இது போல யாரும் இதுவரை இவ்வளவு விவரமாக பதிவிடவில்லை வாழ்த்துக்கள்

  • @makeshramaswamy2773
    @makeshramaswamy2773 6 місяців тому +1

    Very detailed and very good one. Many other people make videos, but your video covers in detailed all the food recommended for diabetics persons

  • @PunniyaMoorthy-d8m
    @PunniyaMoorthy-d8m 7 днів тому

    நன்றி அய்யா நன்றி ❤

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s Рік тому +4

    Wow Super Arumaiyanapathivoo Vaalthukal Vaalge Valamudan

  • @munuswamym3795
    @munuswamym3795 Місяць тому +1

    Thank you so much sir.

  • @MaheshK-z4b
    @MaheshK-z4b 16 днів тому +1

    Nice tqqq bro

  • @SandrineSara
    @SandrineSara 2 місяці тому +1

    New subscriber Anna use full tips very tnx Anna 🥰

  • @nadarajannadarajan9735
    @nadarajannadarajan9735 7 місяців тому +15

    சர்க்கரை நோயாளிகள் முட்டையில் மஞ்சள் கருவை நீக்கித்தான் சாப்பிட வேண்டுமா?

  • @narayanamoorthyselvam2613
    @narayanamoorthyselvam2613 18 днів тому

    நன்றிகள் ஐயா

  • @Nithyanandan-ol1uz
    @Nithyanandan-ol1uz Рік тому +3

    SUPPER ADVICE GOD BLESS

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 11 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @vimalajaquline2660
    @vimalajaquline2660 11 місяців тому +2

    Super information.... thank you

  • @ranim7511
    @ranim7511 3 місяці тому

    நன்றி எளிமையான முறையில் விளக்கம்

  • @ChitraChitra-mk5nt
    @ChitraChitra-mk5nt 3 місяці тому

    நன்றி தாங்கள் கருத்துகள் அனைத்தும் பயனுள்ளவை

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w Рік тому +4

    Thank you for this info, bro.....
    Enakaga "vetrilai" pathi oru video

  • @rajathennavan194
    @rajathennavan194 Рік тому +4

    Super message sir 🙏 Thanks

  • @anjjanastime
    @anjjanastime Рік тому +5

    அருமையான தகவல்

  • @dhayaanshandhsharvesh2102
    @dhayaanshandhsharvesh2102 5 місяців тому +2

    Very very useful and Nice Bro🙏🙏🙏

  • @balar1517
    @balar1517 6 місяців тому +1

    சிறந்த பதிவு. நன்றி நண்பா ❤🙏🙏🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 9 місяців тому

    Excellent explanation

  • @lakshmithilagam5714
    @lakshmithilagam5714 7 місяців тому +1

    Very clear and useful video

  • @sagayarajg2721
    @sagayarajg2721 11 місяців тому +1

    Thank u 👍

  • @thamizharasan219
    @thamizharasan219 2 місяці тому +1

    நன்றி உறவே

  • @priyasekarpriyasekar4856
    @priyasekarpriyasekar4856 8 місяців тому

    Clear clarification.. amazing sir

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Рік тому +3

    Thankyou

  • @DivyaKumaresan-ep8mg
    @DivyaKumaresan-ep8mg 7 місяців тому +1

    Payanulla thakaval👌

  • @jaibharath0012
    @jaibharath0012 11 місяців тому +1

    Well explained sir. Good job.

  • @திருப்பூர்பொன்னியார்

    மிக்க நன்றி தலைவா

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 6 місяців тому

    சூப்பர் கருத்துக்கள் ❤

  • @subhashr7984
    @subhashr7984 Рік тому +4

    Super sir. D,R

  • @kalav1668
    @kalav1668 Рік тому

    Thanks so much for information

  • @ammasia4253
    @ammasia4253 Рік тому +2

    அருமை! அருமை!

  • @sathasivampoongodi1636
    @sathasivampoongodi1636 7 місяців тому

    Thank you sir useful tips ku

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 8 місяців тому

    Make soup …. Vegetables what ever you like it available + any meat ….. mostly take …, you will feel better 🙏🙏

  • @sridharraj2194
    @sridharraj2194 6 місяців тому

    Nice info👍 thanks

  • @svarnakutty2968
    @svarnakutty2968 Рік тому +4

    Very useful,Thank you

  • @subakaransubakaran
    @subakaransubakaran Рік тому +1

    super thambi👍

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Рік тому

    அருமையான பதிவு❤

  • @kandavelarumugam6698
    @kandavelarumugam6698 11 місяців тому

    Very useful sir

  • @kavi2905
    @kavi2905 Місяць тому

    Thanl u

  • @padmaramakrishnan611
    @padmaramakrishnan611 Рік тому +5

    Nice explanation 👍

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu 2 місяці тому

    அருமை அருமை அருமையான பதிவு நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழர்🎉🎉🎉😢🎉😢🎉🎉🎉😢🎉😢

  • @aniraja3167
    @aniraja3167 4 місяці тому

    அறிவான பதிவு அற்புதமான பதிவு
    ஆனா இதை யாரும் பின்தொடர மாட்டாங்க
    இந்த வீடியோவை பார்த்து கரெக்டா சாப்பிட்டாங்க சக்கரை வியாதி அவங்களுக்கு வராது
    முதல் கட்ட சக்கரை வியாதி அற்புதமான ரிவர்ஸ் ஆகி நார்மல் நார்மலாக மிக மிக அற்புதம்

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    ❤❤❤❤❤❤❤❤❤❤ நல்ல தகவல் நன்றி

  • @ShaliniRaghu-rg1jg
    @ShaliniRaghu-rg1jg 9 місяців тому +1

    Super super

  • @mgurunathan4565
    @mgurunathan4565 6 місяців тому

    Useful message

  • @M.Nirmala745
    @M.Nirmala745 11 місяців тому

    விளக்கம் அருமை 👏👍

  • @vadumango
    @vadumango Рік тому +2

    Very nice

  • @sharujanrajasharujanraja8101
    @sharujanrajasharujanraja8101 9 місяців тому

    Sir anjiyo pana piraku .ena sapatu atuka vantum .mor. evg

  • @MariaAnita-uw3xs
    @MariaAnita-uw3xs 9 місяців тому

    Thank you brother this vedio is very useful to me

  • @dotdotsamayal978
    @dotdotsamayal978 Рік тому +2

    Thanks. Bro

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 9 місяців тому

    Good video❤

  • @jothip6673
    @jothip6673 11 місяців тому +1

    Brown rice black rice and all traditional rice polished or unpolished are no palatability as well as digestibility. Soluble fibre that is complex carbohydrates rice is good for diabetic control.

  • @veeramanim4072
    @veeramanim4072 Рік тому

    Super brother 💐💐💐

  • @kannansubha2547
    @kannansubha2547 4 місяці тому

    அருமை தெளிவான விளக்கம்

  • @e.rajakumarraja1170
    @e.rajakumarraja1170 8 місяців тому

    மிகவும் நல்ல பயனுள்ள பதிவு

  • @nadarajannadarajan9735
    @nadarajannadarajan9735 7 місяців тому +2

    வேர்கடலை நனையவைத்து சாப்பிடலாமா?

  • @eswari4949
    @eswari4949 6 місяців тому

    Super👍

  • @SharjoonShajiRifa
    @SharjoonShajiRifa Рік тому +6

    Adikadi pasikithu...so diabetic snacks sollunga bro

  • @jothip6673
    @jothip6673 11 місяців тому +1

    Unmai நீங்கள் தான் அறிவியல் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். Simple carbohydrates
    Complex கார்போஹைட்ரேட் என்று. இது பெரிய பெரிய நீரிழிவு படித்த மருத்துவர்களுக்கு கூடாது. Complex carbohydrates foods always low glycemic index foods. Nam தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் village rice endra அரிசி complex carbohydrates 13% கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு மிகுந்த பொருத்தமாக இருக்கிறது

  • @pratapp9095
    @pratapp9095 Рік тому +3

    Super sir

  • @mageshdecember389
    @mageshdecember389 Рік тому +1

    Super

  • @praveenraj6675
    @praveenraj6675 Рік тому +3

    Groundnut patchaya sapdalama or varuthu sapdanuma

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le Рік тому +1

    More information

  • @padmaramakrishnan611
    @padmaramakrishnan611 Рік тому +3

    👍👍

  • @kanikarajkanikaraj7954
    @kanikarajkanikaraj7954 8 місяців тому

    Nice tips bro❤

  • @MakaliGovintharaj
    @MakaliGovintharaj 5 місяців тому

    Eravil aviththa muttai sappitalama

  • @sabrinzamrath4654
    @sabrinzamrath4654 Рік тому +5

    Beetroot juice kodikkalama?

    • @sakthiganesh8384
      @sakthiganesh8384 Рік тому +2

      No. Beetoort and potato should be avoided

    • @marishmarish7531
      @marishmarish7531 8 місяців тому

      Beetroot juice Ena purpose ku kudikaringa...??? Blood level kammi ah iruntha pomogranat yeduthukongaa beetroot juice plzz avoid athula stone varaaku 90% vaaipu irukuu plz venda

  • @sanjaytharun27deve22
    @sanjaytharun27deve22 Рік тому

    Proud sapitalama sir

  • @gunasundari2804
    @gunasundari2804 22 дні тому

    Pregnant women use pannalama bro

  • @radhasudhakar7294
    @radhasudhakar7294 Рік тому +2

    பித்தப்பை கல் கரைய ரெமடி சொல்லுங்க பிரதர்

  • @sheikmydeen8456
    @sheikmydeen8456 Рік тому

    ❤❤❤ 0:58

  • @karthikeyanka1813
    @karthikeyanka1813 Рік тому +1

  • @kannan.r6284
    @kannan.r6284 6 місяців тому

    நற்று ❤🎉

  • @karuppasamyisakki7435
    @karuppasamyisakki7435 7 місяців тому +5

    சிக்கன் சாப்பிடலாமா

  • @vijinsobhiya9923
    @vijinsobhiya9923 11 місяців тому

    Sathu maavu gudikal Amma

  • @eadpadi.n.saravanan6562
    @eadpadi.n.saravanan6562 Рік тому +2

    👏👏👏🙏👍

  • @LISTENINGfull
    @LISTENINGfull Рік тому

    WoW

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 Рік тому +96

    மகனே சுகர் உடன் தைராய்டு பிரச்சினையும் இருக்கு அதற்கான உணவை கூறுங்கள் தயு கூர்ந்து பதில் தரவும்.

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  Рік тому +20

      இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே தைராய்டு பிரச்சினையும் சேர்ந்தே குணமாகும். நன்றி..

    • @sathyabhamaduraisami4319
      @sathyabhamaduraisami4319 Рік тому +1

      ​JM hi hu🎉

    • @masiibrahim3079
      @masiibrahim3079 Рік тому

      தூள் உப்பை கைவிடுங்க பிங்க் ஹிமாலயன் உப்பை பயன் படுத்துங்கள்

    • @tamilarasankumarasamy5740
      @tamilarasankumarasamy5740 Рік тому +1

      😊0😊0

    • @ramyas9888
      @ramyas9888 10 місяців тому +2

      ​oo oo oil than usual w main in ii the only way we tried oo
      Ok
      Ok if ok pa rahi ho ki kabhi haar gaya tha aur ek hi vikalp we we we have been trying my

  • @ParkaviK-km3jt
    @ParkaviK-km3jt 11 місяців тому +1

    Td pro

  • @michaelmary7340
    @michaelmary7340 8 місяців тому

    🙏🙏🙏👍👍👍👍

  • @AnandhiDurai-c7k
    @AnandhiDurai-c7k 10 місяців тому +1

    Payanulla.thagaval

  • @balakrishnan9968
    @balakrishnan9968 Місяць тому

    ARE U DR.?

  • @kaleeshkaleesh749
    @kaleeshkaleesh749 Рік тому +1

    Anna sugar irukkavanga kothumai saptalama

  • @RameshBharani-l9r
    @RameshBharani-l9r 6 місяців тому

    ❤❤❤🎉🎉🎉😊

  • @pinky8303
    @pinky8303 8 місяців тому

    Pregnant lady saptalam ah red rice

  • @AnandhiDurai-c7k
    @AnandhiDurai-c7k 10 місяців тому +1

    Payanullathaval

  • @samirasik9110
    @samirasik9110 Рік тому

    ❤❤Z

  • @devisenthilarasu9784
    @devisenthilarasu9784 6 місяців тому

    Adv+ ஒழிக

  • @uchithline428
    @uchithline428 11 місяців тому

    😢

  • @DharmarDv
    @DharmarDv 4 місяці тому

    😢l😅

  • @paulaugustine9243
    @paulaugustine9243 Рік тому +1

    Good 👍 sir Thank you