#SamarasamTv
Вставка
- Опубліковано 7 жов 2024
- இதழியல் வரலாற்றில் 45 ஆண்டுகளைக் கடந்து அச்சு ஊடகத்தில் அழுத்தமான முத்திரை பதித்த சமரசம் இதழ் இப்போது யூடியூப் சேனல் வழியாக இணைய ஊடகத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது. அல்ஹ்ஃம்துலில்லாஹ்..!
சொல்லுவதை நேரடியாகத் தெளிவாகச் சொல்வதைத் தாரக மந்திரமாகக் கொண்ட சமசரம், இதழியல் பயணத்தைப் போன்றே இணையப் பயணத்திலும் தனி ராஜபாட்டையை வகுத்துச் செயல்படும் இன்ஷா அல்லாஹ்!
அறிவுத்தளத்தில் வாசகர்களைக் கட்டியெழுப்பும் இந்த பெரும் முயற்சியில் நீங்கள் இணைய வேண்டும். ஆதரவு தர வேண்டும். இப்போதே Samarasam Tv UA-cam சேனலை subscribe செய்யுங்கள்.
Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சிறப்பாக சமரசம் TV வரை வாழ்த்துகள்.
பேட்டை TV, தமிழ் கேள்வி போல் அரசியல் கலந்து பொது பிரச்சனையை பற்றி நிகழ்ச்சி வர வேண்டும்
கரைபடியாத கரங்களொடு
மறுமை வாழ்வுக்காக உழைத்த
நீங்கள் ஆற்றிய சமுதாய பணி
மேன் மேலும் தொடர உங்கள்
மாணவனாய் வாழ்த்துக்கள்
Masha Allah 🎉🎉🎉🎉
அதிகமான “Shorts video “ Upload செய்யும்படி அன்புடன் பஹ்ரைனில் 🇧🇭🇧🇭🇧🇭🇧🇭இருந்து கேட்டுக்கொள்கிறோம்.❤❤❤❤
அல்ஹம்துலில்லாஹ் அருமையான முயற்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Alhamdhulillah. 👍🤲
Alhamduillah
வாழ்த்தி வரவேற்கிறேன். காலத்தின் தேவை இது. அல்லாஹ் தஆலா முழு அங்கீகாரம் வழங்குவானாக.
அல்லாஹ் ஹு அக்பர்... எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.... மனமார்ந்த வாழ்த்துக்கள்....🎉🎉🎉❤❤❤
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த முன்னெடுப்பு
இன்ஷா அல்லாஹ்
வெற்றி நிச்சயம்....
Alhamdhulillah.. இறையருள் நிறைக
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த முயற்சி சமரசம் இதழை போன்று இதுவும் 45 வருடங்கள் தாண்டி வெற்றி வாகை சூட இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நமக்கு உதவி செய்வானாக
அல்ஹம்துலில்லாஹ்...
நல்ல சிறப்பான முயற்சி
வாழ்த்துக்கள்.
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 😍💚
மாஷா அல்லாஹ் ..
நல்ல அருமையான முயற்ச்சி மக்களுக்கு இன்னும் எளிமையான முறையில் செய்திகள் சென்றடையும் சமரசம் Tv மென்மேலும் வளர இறைவன் கிருபை செய்வானாக..!
சரியான பாதை நேர்வழி
நமக்கு இந்த பாதை முக்கியம்
மாஷா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ அல்லாஹ் அக்பர்
Alhamdulillah. Waiting for your arrival
Very needful in situation
I heartly welcome SAMARASAM tv.
Alhamdulillah good start. May Allah bless you all
Insha Allah.. Very good effort.. Go on.
Alhamdulillah ❤❤❤❤
Al hamdulillah
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே ❤❤❤❤
அல்ஹம்துலில்லாஹ்...
வாழ்த்துகிறேன்
Alhamdulillah ❤
Maa Shaa Allah
அல்ஹம்துலில்லாஹ் ❤
அல்ஹம்துலில்லாஹ்
சமரசம் tv க்கு வாழ்த்துக்கள்
Alhamdulillah....
MERHABA
உண்மையில் இவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று மக்கள் மத்தியில் முழுமையான காரணத்தை கூற முடியுமா இவரால் நல்லவன் வல்லவன் என்று கூறிக்கொண்டு வக்பு வாரியத்தை தலை தூக்கி வைத்தேன் என்று மார்தட்டிக் கொள்ளக்கூடிய இவர் நல்லவர் வல்லவர் சிறப்பாக செயல்பட்டவர் என்றால் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்