அன்றைக்கே மன அமைதி தைரியம் கிடைக்கும் ஓர் முருகர் வழிபாடு 🙏🐓🦚🐓

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @niranjana-rp9pr
    @niranjana-rp9pr 2 дні тому +1

    ஐயா நான் கூகுளை சர்ச் செய்து சிதம்பர சித்தர் படம் டவுன்லோட் செய்து வழிபாடுகிரேன் இப்படி செயலாமா 3 நாட்களாக வழி padugiraen

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      தாராளமாக செய்யலாம்.
      முருகா சரணம் 🙏🦚🐓🐓

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 11 годин тому +1

    ஓம் முருகா சரணம் போற்றி ஓம் முருகா சரணம் போற்றி ஓம் முருகா சரணம் போற்றி

  • @Karthick-y1x
    @Karthick-y1x 2 дні тому +1

    சார்இரண்டுநாட்களுக்குமுன்புதாசுவாமிவீடியோவபார்த்தேவெள்ளிக்கிழமைஅவருடைபோட்டவைஜெரக்ஸ்போட்டுபூஜைஅறையில்வைத்துவிட்டேன்நாஇக்காட்டனசூழ்நிலையில்உள்ளேன்என்னோடசூழ்நிலையைசுவாமிகள்தீர்த்துவைக்கவேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      சுவாமியை வணங்கி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டு வந்தால் சூழ்நிலை மாறும்.
      முருகா சரணம் 🙏🐓🦚🐓

  • @radhikasai7628
    @radhikasai7628 3 дні тому +2

    ஓம் முருகா போற்றி🙏💕

  • @kavishalini1797
    @kavishalini1797 3 дні тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 3 дні тому +1

    *அருமை.... 🙏
    நம்ம அண்ணாச்சி திரு.முருகன் அவர்களின் ஆலோசனையின் பேரில் வரும் செவ்வாய்க்கிழமை திருப்போரூர் முருகப்பெருமானையும் குருவருள் ஸ்ரீமத் சிதம்பரம் சுவாமிகள் மடாலயத்திற்கும் போகப்போகிறேன்.... நன்றி அண்ணாச்சி* ❤👍🏻🙏🔱🦚

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  3 дні тому +2

      மகிழ்ச்சி🙏💛💛💛💐💐
      நீங்க குருநாதர் திருக்கோவிலில் அடைந்த மகிழ்ச்சியை கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 💛

    • @babuv-kh1pm
      @babuv-kh1pm 3 дні тому +1

      @ThoothukudiAnnachi *நிச்சயமாக என் அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அண்ணாச்சி 👍🏻*

  • @suntharesansunthar8860
    @suntharesansunthar8860 День тому +1

    போட்டோ கிடைக்குமா ஐயா நன்றி🙏🙏🙏🦚

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  День тому +1

      நீங்க பார்த்த காணொளியில் கடைசியில் உள்ளது ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம்
      அல்லது 84384 68820 வாட்ஸ் அப் படம் என்று அனுப்புங்க

  • @dhivyadhivahar
    @dhivyadhivahar 3 дні тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @vetriselvirajasekarnvetris8134
    @vetriselvirajasekarnvetris8134 3 дні тому +2

    🙏🙏🙏ஓம் முருகா சரணம்

  • @priyashyam9703
    @priyashyam9703 День тому +1

    Om muruka potti potti praying 🙏 my pappy getting old but no vision no hearing and datasets. Please prayer for my pappy Nila.Kodi nanthiri namskaram sami praying 🙏

  • @krishnaveni0207
    @krishnaveni0207 3 дні тому +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @chandrasekard4245
    @chandrasekard4245 3 дні тому +1

    Vetrivel muruganugu arokara

  • @VeenusjeewaPeriyannan
    @VeenusjeewaPeriyannan 3 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yinyinmyint-r5i
    @yinyinmyint-r5i 3 дні тому +1

    Nantri ayya

  • @maheshwaris-p2f
    @maheshwaris-p2f 3 дні тому +1

    Unmaiya padam vainga mudeiyala samy aanbu murugar sithambarasami saranam omsithambarasami saranam iya👌👍🙏🙏🙏🪔

  • @RiyaTalesTamil
    @RiyaTalesTamil 3 дні тому +1

    Today Siddharth waked up me at sharply 4.55am guruva saranam thank u sir. ❤❤

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  3 дні тому +1

      மகிழ்ச்சி🙏
      தொடர்ந்து வழிபாடு செய்து வாங்க. வாழ்கையில் அதிசயம் நடப்பதை பார்ப்பிங்க.
      🙏🐓🦚🐓

  • @venkatesane2453
    @venkatesane2453 3 дні тому +3

    ஓம் சரவணபவ சரவணபவ

  • @Ram62985
    @Ram62985 3 дні тому +1

    ஓம் saravabava

  • @yinyinmyint-r5i
    @yinyinmyint-r5i 3 дні тому +1

    Manjula from Myanmar . nantri

  • @ikaja5945
    @ikaja5945 3 дні тому +1

    ❤❤❤❤❤❤

  • @muthuselvi1380
    @muthuselvi1380 3 дні тому +1

    muruga saranam❤

  • @GomathiR-c9x
    @GomathiR-c9x 3 дні тому +1

    Iyyaguruveneeyebakkathunaivandum

  • @kavishalini1797
    @kavishalini1797 3 дні тому +3

    என் மகன் விரைவில் நடக்கணும் முருகா ❤❤

    • @SriSai-m3n
      @SriSai-m3n 3 дні тому

      என் மகன் மேல் பேட்ட பொய்யான கேஸ் தள்ளுபடி ஆகவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் முருகா

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      முருகா சரணம் 🙏🦚🐓🦚

  • @bathmaram3884
    @bathmaram3884 2 дні тому +1

    Guruji photo vendum swamy

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      நீங்க பார்த்த காணொளியில் கடைசியில் இருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம். அல்லது என்னுடைய வாட்ஸ் அப்
      84384 68820 குருநாதர் படம் வேண்டும் என அனுப்புங்க.
      🙏🦚🐓🦚

  • @jdevanand06
    @jdevanand06 День тому +1

    ஓம் முருகா.
    ஐயா ஜிவ சமாதி. திருபோரூர் முருகன் கோயில் அருகே உள்ளதா

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  19 годин тому +1

      முருகர் கோவில் பக்கம் அரை கிமீ தொலைவில் கண்ணகப்பட்டு இடத்தில் உள்ளது குருநாதர் கோவில்.
      ஜீவ சமாதி கிடையாது.
      ஜீவ ஒடுக்கம்.
      ஜோதியாய் இருக்கிறார் 🙏🙏🙏

  • @GomathiR-c9x
    @GomathiR-c9x 3 дні тому +1

    🍀🍀🥥🙌🏾🙏🙏🙏💓💓

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 10 годин тому +1

    ஐயா படம் கிடைக்குமா ஐயா

  • @jaisabariesh9164
    @jaisabariesh9164 3 дні тому +2

    ஐயா எனக்கும் ஒரு படம் அனுப்புக

  • @yuvarajr8838
    @yuvarajr8838 3 дні тому +1

    Pls Send Guruji Photo me With Mantra How many Times U tell

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 10 годин тому +1

    ஐயா எனக்கு ஒரு படம் அனுப்புங்க

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  8 годин тому +1

      நீங்க பார்த்த காணொளியில் கடைசியில் இருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம் 🙏
      அல்லது 84384 68820 வாட்ஸ் அப் ல் படம் வேண்டும் என அனுப்புங்க 🐓🦚🐓

  • @lathatharika2421
    @lathatharika2421 3 дні тому +1

    Negal sonna murail theru neru pengal veikkalama iya 🙏🙏🙏

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  3 дні тому

      தாராளமாக வைக்கலாம்.
      முருகா சரணம் 🙏🦚🐓🦚

    • @lathatharika2421
      @lathatharika2421 3 дні тому

      @@ThoothukudiAnnachi 🙏🙏🙏

  • @vijayalakshmivijayalakshmi1075
    @vijayalakshmivijayalakshmi1075 2 дні тому +1

    அய்யா எப்படி வழிபாடு செய்ய வேண்டும் உங்க ஃபோன் எண் அனுப்புங்க

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  День тому +1

      என்னுடைய வாட்ஸ் அப்
      84384 68820
      வழிபாடு செய்ய வேண்டும் என அனுப்புங்க.
      தெளிவா சொல்லி அனுப்புகிறேன் 🙏🐓🦚

  • @krishnaveni0207
    @krishnaveni0207 3 дні тому +1

    இரண்டாம் நாள் பூஜை என்ன bless ing kodunga ஐயா

  • @RenugaDevi-g8n
    @RenugaDevi-g8n 2 дні тому +1

    Annachi,vanakkam. Yeppadi thiruuruvapadam peruvathu?

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      நீங்க பார்த்த காணொளியில் கடைசியில் இருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம்.
      அல்லது என்னுடைய வாட்ஸ் அப்
      84384 68820 குருநாதர் படம் வேண்டும் என அனுப்புங்க.
      🙏🐓🦚🐓

  • @yuvarajr8838
    @yuvarajr8838 3 дні тому +1

    Pls Give Me Guruji Photo And Mantra send me Sir

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому

      வாட்ஸ் அப் 94384 68820 குருநாதர் படம் வேண்டும் என அனுப்புங்க 🐓🐓💔

  • @lathatharika2421
    @lathatharika2421 3 дні тому +1

    Ethanai murai manthiram solla vendum iya🙏

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  3 дні тому +1

      இரவு 11 முறை .
      காலை 108 முறை.
      முருகா சரணம் 🙏🐓🦚🐓

    • @lathatharika2421
      @lathatharika2421 3 дні тому

      @ThoothukudiAnnachi 🙏🙏🙏

  • @KalavathiRavanan-p7w
    @KalavathiRavanan-p7w 3 дні тому +1

    ஓம் முருகா போற்றி, : ஶ்ரீமத்சிதம்பரம் சுவாமிகள் போற்றி : கண்பார்வை கிடைக்க அருள் செய்யுங்கள் ஐயா நீங்கள் நிவாரணம் தாருங்கள் ஐயா.

  • @Jayanthi-sb9ne
    @Jayanthi-sb9ne 3 дні тому +1

    சிதம்பர சுவாமிகள் ஐயாவின் வரலாறு. Please

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      நம்ம சேனலில் நிறைய காணொளி போட்டு உள்ளோம் .
      குருவே போற்றி 🙏🦚🐓🦚

    • @Malathi794
      @Malathi794 День тому

      இன்றுதான் உங்க வீடியோ பார்த்தேன் நன்றி ஐயா 🙏🏻

  • @jeyanthic3381
    @jeyanthic3381 3 дні тому +1

    படிப்புக்கு சொல்லுங்கள் நல்ல மதிப்பெண் பெற

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  3 дні тому +1

      அனைத்திற்கும் குருநாதரிடம் வழிபாடு ஒன்றுதான்.
      அவர் படத்தை வைத்து நம்பிக்கையுடன் வணங்கி வேண்டினால் நடக்கும் 🙏🙏🙏

  • @subbulakshmib9912
    @subbulakshmib9912 3 дні тому +1

    Unmai garmaerunthal gavalierukum

  • @jayadaariniixe6001
    @jayadaariniixe6001 3 дні тому +2

    Mandira 108 times sollanuma

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 3 дні тому

    Sami yanakkum photo vendum anuppa mudiuma iam Sri Lanka

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому

      என்னுடைய வாட்ஸ் அப்
      84384 68820 குருநாதர் படம் வேண்டும் என அனுப்புங்க.
      வழிபாடு செய்தால் வாழ்க்கை மாறும்.🙏🐓🐓🦚

  • @maheshwaris-p2f
    @maheshwaris-p2f 3 дні тому +2

    Kadan theravandanum sami

  • @Priya-q6k3k
    @Priya-q6k3k 3 дні тому +1

    போட்டோ உங்களிடம் உள்ளதா ஐயா

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  2 дні тому +1

      என்னுடைய வாட்ஸ் அப் 84384 68820 சுவாமி படம் வேண்டும் என அனுப்புங்க 🐓🦚🐓