Menaka Anand. Anna ennal kadan prachane kudikitte irukku ethulaiume thadangal TET exam ezhuthuren but kedaikeve mattenkithu vela ethume kedaikke matenkithu anna veetulaium ore prachane husband payangare kudikiraru anna 2 kozhandhaige kozhandhangalukku fees ethuvum katturathukku kude vali illena mamiya ethumkinduvaralanu rembe pesurange amma mattum than anna ammavukum Parkinson noyale avathipadurange enthe oru valipadu pooja senjalul condinewva panne mudiyale anna kadan prachane naale vazhave mudiyale anna ethe eduthalume nashtam than anna . Amma innum enaku koduthuvuthavikittu than anna irukange but ennale kadanle irunthu meedu varave mudiyale anna ella eduthulaiume orachane paiyalode perantha nerathe vechu paththathule time sari ille husband uyirukku avathu pariharam ethum illenu sollurange anna. Anna enakku oru valikattunge anna pls unge moolamavathu enaku oru valikedaikkattum anna pls vetri vel muruganukku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அதற்குதான் இப்ப இரண்டு காணொளி போட்டு உள்ளோம். அதில் எளிமையான வழிபாடு உள்ளது. அதை நீங்க கடை பிடிங்க போதும். நான் கூட தேவை இல்லை. உங்களுக்கு உதவ முருகப்பெருமான் வந்து விடுவார் ஏதாவது ஒரு வழியில். நம்புங்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா வணக்கம் உங்கள் பதிவு எனக்கான தீர்வாக எனதுஅப்பன் முருகன் காட்டிய வழியாக தெரிகிறது. எல்லா சந்தர்ப்பத்திலும் என்னை கைவிடாது உடன் இருக்கிறார் கந்தபெருமான். நன்றிகள் பல கோடி ஐயா
உங்களுக்காத்தான் இந்த காணொளி . நேற்று வந்த காணொளியில் சுவாமி படம், மந்திரம் இருக்கும் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் தொல்லைகள் நீங்கும் படி படியாக கடன் அடைபட வழி கிடைக்கும்.🐓🦚🐓
ஐயா வணக்கம் நான் 48 நாள் வேல் மாறல் படித்து வேல் பூஜை செய்தேன் 24 ம் நாள் திருச்செந்தூர் முருகனை காண தரிசன கிடைத்தது 48ம் நாள் மருதமலை முருகனை தரிசன கிடைத்தது முருகன் அருளால 2 சென்ட் இடம் வாங்கியுள்ளேன் கடன் பிரச்சினைக்கு தான் வேண்டியது கடன் அதிகமா இருக்க முடியவில்லை ஆனாலும் என் அப்பன் முருகன் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை இருக்கிறேன் ஓம் சரவணபவ
வணக்கம் 💛💛🙏 முருகர் உங்களுக்கு நிறைய அதிசயங்கள் நடத்தி உள்ளார். மகிழ்ச்சி💐 கடன் என்பது ஓர் கர்மா. நம்பிக்கையான வழிபாடு செய்து வாங்க இனிமேல் விலகி விடும் . என்ன கடன் எப்படி வந்தது கடன் அடைக்க உங்க முயற்சி வருமானம் வரும் வழி இதை சொன்னால் முருகர் அருளால் வழி முறையை சொல்ல முடியும். நாளை வரும் காணொளியில் என் நம்பர் இருக்கும் விருப்பம் இருந்தால் watts app voice message மட்டும் கொடுங்க. விருப்பம் இல்லா விட்டால் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 🙏🙏🐓🦚🐓
OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA
ஐயா வணக்கம் நான் இன்று தான் உங்க வீடியோ 1st time பார்க்கிறேன். எனக்கு கழுத்தை நெறிக்கிற அளவுக்கு கடன். செத்து போகலாம் நினைத்து youtube ல முருகர் பக்தர்கள் சிலர் வீடியோ பாத்து நான் சஷ்டி 7days விரதம் இருந்தேன்.நான் nonveg சாப்பிடுவேன் இப்போது அதும் விட்டு முருகரின் வரவிற்கு wait பண்றேன்.
வணக்கம்🙏 வீட்டில் முருகர் படம் அல்லது வேல் முன்னாடி அமர்ந்து உண்மையா சரணாகதி அடைந்து மனம் உருகி முருகா என்று யார் கூப்பிட்டாலும் உடனே வந்து விடுவார். அவர் வந்து விட்டார் என உங்களுக்கு எப்படி தெரியும். அதை உணரும் பக்குவம் வர வேண்டும். அவர் வந்து கடன் அடைக்க மாட்டார். நாம் வழிபாடு செய்ய செய்ய கர்மா கழிந்து படி படியா ஒரு வழியை கொடுத்து கட்டாயம் காப்பாற்றுவார். கடன் எப்படி வந்தது. நீங்க என்ன செய்றீங்க. விவரமாக சொல்லுங்க. முருகா சரணம் 🐓🦚🐓
கடன்....மளிகை கடை வச்சது covid timela husband ku கொரோனா வந்து கடைல பூச்சு, புழு வந்துடுச்சு ஐயா. 15days ஹாஸ்பிடல் la இருந்து வந்து ரொம்ப நொந்து போய்ட்டோம்... கடையே எவ்ளோ problem la கடன் பட்டு இருக்க காசு, நகை னு போட்டு போனோம் எல்லாம் முடிஞ்சி போச்சு ayya😢
உங்க ஒரு ஒரு வீடியோ பாக்கிறப்ப கண்ணு கலங்குது ஐயா என் என்னோட வேண்டுதல் முருகரிடம் சேரலையா? நான் நல்லா வேண்டாலையா? எந்த கோவில் சென்றாலும் முதலில் அழுகை தான் ஐயா... எனது அழுகையால என் கருமாவினை கழுவ பாக்கிறன். எனக்கும் வீடியோ la வரது போலவே சீக்ரமே அற்புதம் நடந்ததுனு உங்களுக்கு msg பண்ணுவேன் ஐயா 🙏🏻ஓம் சரவண பவ🙏🏻
Nan முதல் முறை உங்க video பாக்குறேன். எங்க anna கடன் அதிகம் ஆகிடுச்சு. கடன் covid time la கடை வருமானம் நின்றது நிலம் சீட்டு pottu வாங்கினான் வருமானம் இல்லாமல் சீட்டு katta கடன் அதிக வட்டிக்கு வாங்கி வாங்கி ippo நிலம் car bike எல்லாம் விற்று kuda அவன் கடன் தீரவில்லை.அவன் murugan மீது நம்பிக்கை வைத்து கும்பிட ஆரம்பித்தான். Pona மாசம் வேல்மா றல்48 நாள் படிக்க start pannaga 12நாள் முடியும்போது பங்காளி ஒருவர் இறந்து பூஜை தடைப்பட்டது. அடுத்த வாரத்துல எங்க அம்மா ku thidrinu வயிறு வலி ஹாஸ்பிடல் pona குடல் அழுகி operation and அப்பா ரொம்ப அழுது depresaion ஆகிட்டார் பூஜை பண்ணல முடியல. கடன் வாங்கி அம்மா ku operation kuda பண்ணல முடியல. But surgery panni 6 வாரம் கழிச்சு அம்மா ku இன்னொரு operation panni சரி ஆகிடும் னு நினைக்கிம்போது அப்பா accident la death ஆகிட்டார் ippo அம்மா ku இன்னொரு ஆபரேஷன் panni hospital la irukkom. அவன் கடன் அடைய அப்பா iruntha வழிகாட்டி iruppar ஏனோ oru மாதத்தில் இவ்ளோ இழப்பு.கடன் தீர வழியும் theriyala anna 5 வயசு பொண்ணுக்கும் accident la 2 கால் அடிபட்டு surgery பண்ணிபிருக்கு. Nanஉம் என்னால் முடிந்த பணம் உதவி panni இருக்கேன் but என்னால் பண்ணல mudiyatha situation அவனுக்காக கடவுள் கிட்ட mattum தான் வேண்டிக்க முடியுது. Enna seiyya
வணக்கம்மா 🙏 இனிமேல் முருகப்பெருமான் அருளால் நல்லது மட்டுமே நடக்கும். வாழ்க்கை மாறும் நேரம் வந்து விட்டது. நீங்க உடனே செய்ய வேண்டியது பித்தளையில் ஒரு அடி உயரம் வேல் வாங்கி ( 400 ரூபாய் இருக்கும் ) வாரம் ஒரு நாள் பன்னீர் அபிஷேகம் செய்து அந்த நீரை வீட்டை சுற்றி தெளித்து விடுங்கள். விபூதி அபிஷேகம் செய்து அந்த விபூதியை அனைவரும் தினமும் பூச வேண்டும். அம்மாவுக்கு அந்த விபூதியை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக குடிக்க கொடுங்க. உங்க அண்ணன் அண்ணி குமாரஸ்தவமம் 21 முறை அதிகாலையில் படிக்க வேண்டும். மனதார நம்பிக்கையுடன் செய்தால் உங்க வீடு முருகப்பெருமானின் வீடாக மாறி விடும். 2 வாரம் கழித்து என்ன நடந்தது என்று சொல்லுங்க. முருகா சரணம் 🐓🦚🐓
@ThoothukudiAnnachi ஐயா அப்பா இறந்து அடைப்பு 6 மாதம் இருக்கு சாமி கும்பிட கூடாது. அப்பாக்கு மட்டும் விளக்கு ஏற்றி வர சொல்லி இருக்காங்க. எங்க anna அண்ணி செஞ்சிட்டு வராங்க. Nan வேல் வாங்கி எங்க வீட்டுல அபிஷேகம் பண்ணிட்டு irukkom 7days சஷ்டி விரதம் இருந்தோம் nan எங்க வீட்டுல.anna அவங்க வீட்டுல விரதம் saturday முடிச்சி monday அப்பா இறந்துட்டாங்க. எங்க anna குடும்பமே நிலை குழைந்து இருக்கு கடவுளை தவிர அவங்களை காப்பாற்ற yarum இல்லை. என் கேள்விக்கு இவ்ளோ பொறுமையா நம்பிக்கையா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா
Muruga en kavalai vethanai anaiththaum sari pannunga muruga kanavar kudi palakkam irunthu vidu vi ennai purinthu kolvathu illa muruga kappathhhu en kudumpaththa
வணக்கம்🙏 கவலை பட வேண்டாம். இந்த வீடியோ வை நீங்க பார்த்ததே முருகர் அருள்தான். இந்த நிமிடத்தில் இருந்து திருப்போரூர் ஶ்ரீ சிதம்பர சுவாமிகளை குருநாதராக மனதார தினமும் வணங்கி மனதில் எந்த நேரமும் ( ஶ்ரீ மத் சிதம்பர சுவாமிகளே சரணம் சரணம் சரணம்.உங்கள் ஆலயம் மகிழ்ச்சியாக விரைவில் வருவேன் ) சொல்லி கொண்டே இருங்க போதும். 11 நாள் கழித்து நடந்ததை சொல்லுங்க. முருகா சரணம் 🦚🐓🦚
Xellent explanation thuthukudi annachi தங்களின் முயற்சிகளுக்கு மிக்க நன்றி இது அனைவருக்கும் வேண்டிய சிறப்பான செய்தி தங்களை வணங்கி வாழ்த்துகிறேன் ❤❤❤🎉❤❤ 26:09 ❤❤ ன
நன்றி அப்பா. நீங்கள் சொன்னது போல் முருகரை வேண்டிக் கொண்டு விபூதி இட்டு கொண்டு தான் தூங்கப் போவேன். நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு சஷ்டி கவசம் , சண்முக கவசம் படித்து பூஜை செய்து விட்டு தான் வீட்டு வேலைகளை செய்வேன். ஆனால் மூல மந்திரம் சன்னதியில்.என்ன சொல்ல வேண்டும்.எனக்கு சொல்லுங்கள் அப்பா. அப்படியே சொல்கிறேன்.தயவு செய்து சொல்லுங்கள். நன்றி அப்பா.
அய்யா என் பையன் காலேஜ் போகமாட்டுறான் சொன்ன பேச்சைகேக்கல வட்டிக்கி வாங்கி அதிக பணம் செலவு செய்து உள்ளளேன் திரும்ப காலேஜ் வரச்சொல்லி இருக்கிறார் அவன் போயி நல்லா படிக்கணும் என் பசங்க நல்லா படிக்குனும் கணவர் உடல் நிலை சரியாகணும் அவர் வருமானம் அதிகரிக்கனும் கடன் நீம்மதி இல்ல கவலையா உள்ளது ஓம் முருகா எனக்கு அருள் புரிய வேண்டும் pls முருகா போற்றி போற்றிஅய்யா என்ன செய்வது சொல்லுங்க தயவு செய்து 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம்🙏 வீட்டில் அதிகாலை விளக்கு ஏற்றி குருநாதரையும் முருகரையும் மிக உறுதியான நம்பிக்கையுடன் வணங்கி வழிபாடு செய்து வாங்க. விபூதி தீர்த்தம் தினமும் கொடுங்க உடல்நிலை சரி ஆகிவிடும். முருகா சரணம் 🙏🐓🦚🐓
அய்யா மிக்க நன்றி ஓம் முருகா என் கணவர் வெளி நாட்டில் உள்ளார் கடன்பிரச்சனை அதிகம் உள்ளது படிப்புககா வாங்கி அவர் வெளி நாட்டு செல்ல வட்டி வாங்கியது வட்டி தான் கொடுக்கிறேன் அசல் கொடுக்க முடியவில்லை அவருக்கு குறைவான சம்பளம் படிக்க வைக்கிறதா சாப்பாடு கூட முடியவில்லை கடன் கொடுத்தவேர் பார்த்து மறைந்து வாழும் நிலை அவருக்கும்முக்கடைப்பு சளி பிரச்சனை அவரும் மாத்திரை போட்டு வேலை செல்லும் நிலை என்ன செய்வெத்து புரியல பெரிய பையன் காலேஜ் செல்ல வில்லை ஜனவரி வரச்சொல்லி உள்ளார் அவன் பேச்ச கேக்க வில்லை நான் என்ன செய்வது புரியல அய்யா ஓம் முருகா 🙏🙏🙏🙏
வணக்கம் 🙏 என்ன கடன் எப்படி வந்தது உங்க பெயர் தெளிவாக watts app இல் பேசி அனுப்புங்க. உங்களுக்கு குருநாதரை வேண்டி கொண்டு வழிபாடு பதில் தருகிறேன். 9487268820 முருகா சரணம் 🙏
வணக்கம் 🙏 அம்மா எல்லா மக்களும் முருகப்பெருமான் அருளால் நல்லா இருக்கனும் . நீங்க பார்த்த காணொளியை திரும்ப ஒரு தடவை கடைசி வரை பாருங்க மிக எளிதாக புரியும் வழிபாடு. அதை தொடர்ந்து செய்து வாங்க நல்லது நடக்க ஆரம்பித்தது விடும். முருகப்பெருமான் கட்டாயம் காப்பாற்றுவார் 🙏🙏🙏
வணக்கம்🙏 இது முருகர் கொடுக்கும் நல்ல (சிக்னல்) காட்சி. கனவில் தோன்றிய காட்சியை தனியாக. உங்க மனகஸ்டத்தையும் தெளிவா watts app வாய்ஸ் தகவல் கொடுங்க. குருநாதரை வேண்டி பேசுகிறேன். 9487268820 முருகா சரணம்
வணக்கம் 🙏 கந்த சஷ்டி கவசம் சொல்லி விட்டு ஸ்கந்த குரு கவசத்தில் ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் நமஹ எனும் மூல மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது. 108 முறை or 54 முறை சொல்லணும். முருகா சரணம் 🐓🦚🐓
@@ThoothukudiAnnachi எனக்கும் கடன் பிரச்சனை நான் ஒரு Tailor எந்த துணியும் தைக்க வருவதில்லை பிள்ளை களுக்கு School Fess இன்னும் கட்டல நான் எப்படி முருகரை வணங்க என்னுடை துன்பம் முழுமையாக குறைக்க தயவு செய்து வழி கூறுங்க அய்யா உங்களிடம் எப்படி பேசுவது காணொலியை பார்க்கின்றேன் எந்த பூஜை முறை செய்ய என்று குழப்பமா உள்ளது வழி சொல்லுங்க 😂😂😂
ஐயா வணக்கம் நான் இன்று தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்... நான் அருணா பாலசுப்ரமணியன்... கிட்டத்தட்ட முருகனிடம் ஒன்றை வருடமாக வெற்றிலை தீபம் போட்டு கொண்டிருக்கிறேன்... நாங்கள் சைவ பிள்ளை... தொழில் எந்த ஏற்றம் இல்லை, கடன் குடுத்து இடத்தில் திரும்ப குடுக்க மறுக்கிறார், எனக்கு வேலைக்கு apply செய்தும் கிடைக்கவில்லை... என்ன செய்வதென்று தெரியவில்லை ஐயா.... வழி நடத்துங்கள்...🙇♀️🥺
வணக்கம்💛🙏 கடன் என்ற வார்த்தை கர்மாதான். உங்களின் கஷ்டம் விலகும் காலம் வந்து விட்டது முருகர் வழி நடத்தும் இந்த சேனல் உங்க கண்ணில் பட்டது. நீங்க தீபம் ஏற்றி வணக்கியது நிறைய கஸ்டதில் இருந்து காப்பாற்றி இருக்கும் அப்படித்தானே. இனி நீங்க செய்யும் எளிய வழிபாடு உங்களை மகிழ்ச்சியா வழி நடத்தும். முதலில் watts app voice message கொடுங்க. வழி பாட்டை ஆரம்பிங்க. அவசியம் பேசுவோம். முருகா சரணம் 🐓🦚🐓
வணக்கம்💛🙏 இனி மேல் கவலை பட கூடாது எல்லாம் மாறும் காலம் வந்து விட்டது. முருகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். watts app voice message கொடுங்க. பின்பு அவசியம் பேசுவோம். முருகா சரணம் 🐓🦚🐓
@@bharathiarul3905 அம்மா நீங்க கவலை பட வேண்டாம். நீங்க கட்டாயம் நல்லா வருவீங்க. எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நீங்க எந்த ஊர். இப்போ நமக்கு வேலையும் கடன் அடைக்க கூடிய வருமானம் வேண்டும். நீங்க தெளிவா இருக்கீங்க அதனால் கேட்கிறேன்.நீங்க ஒரு ஐடியா உங்க மனதில் வைத்து இருப்பீங்க வருமானம் வர அதை சொல்லுங்க. 🐓🦚🐓
@@Kanishka-p7f@Kanishka-p7f வணக்கம்🙏 ஒரு குழப்பமும் வேண்டாம். உங்க வாழ்க்கை மாறும் நேரம் வந்து விட்டது. வேல் படத்தை ஒரு பேப்பரில் வரைந்து ஒரு தட்டில் வைத்து அதன் முன் அமர்ந்து குமாரஸ்தவம் 101 முறை படித்து விட்டு இரண்டு கைகளையும் அதன் மேலே வைத்து ஶ்ரீ பாம்பன் சுவாமிகளை மனதில் நினைத்து என்னை ஆதரிதருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது நிற்க்குமோ ஐயம் வேண்டாம் . வேலும் மயிலும் துணை. என 21 முறை சொல்லுங்க. ஶ்ரீ பாம்பன் சுவாமிகளை மனதார குருநாதரா வணங்கி வாங்க. அதிசயம் நடக்க ஆரம்பிக்கும் 48 நாள் முடிந்த பின் கட்டாயம் பேசுவோம் காத்து இருக்கிறேன்.💛 முருகா சரணம் 🐓🦚🐓
@@Kanishka-p7f பூஜை எப்போ வேண்டுமானாலும் எப்பலாம் தோணுதோ செய்து கொள்ளலாம். கஷ்டம் தீர வழிபாடு அதில் சொன்ன முறையோடு அதிகாலை செய்ய வேண்டும். பித்தளை வேல் இருப்பதால் அதுவே போதும் 👍
வணக்கம் 💛💛🙏 கவலை பட வேண்டாம். முருகர் வழிபாடு நம்மை காப்பாற்றும். இன்று வரும் காணொளியில் என் number இருக்கும் தயவு செய்து watts app voice message கொடுங்க. வழிபாடு செய்து வாங்க பிறகு ஒருநாள் அவசியம் பேசலாம். முருகா சரணம் 🐓🦚🐓
அம்மா நீங்க அந்த வழிபாடு பதிவு காணொளியை கொஞ்சம் புரிந்து முருகரை வழிபாடு பண்ண ஆரம்பிங்க. கொஞ்சம் அமைதியா பொறுமையா முருகா முருகான்னு சொல்லி கிட்டே இருங்க. பயப்பட வேண்டும். முருகா சரணம் 🐓🦚🐓
எனக்கு கருப்பை பிரச்சனை வலி தாங்க முடியவில்லை மருத்துவர்கள் எடுக்க சொல்லி விட்டார்கள் குழந்தை பாக்கியத்திற்காக வெயிட் பன்னுனேன் ஐயா என் கணவர் தொழில் ஒன்று அமைய வேண்டும் வழி சொல்லுங்க ஐயா நன்றி
வணக்கம் 🙏 அம்மா நீங்க எந்த ஊர். என்ன தெய்வ வழிபாடு செய்றிங்க. தொழில் ஒன்று அமைய வேண்டும் என இறைவனிடம் கேட்க கூடாது. அவருக்கு என்ன தெரியுமோ எதில் விருப்பமோ அதை முயற்சி செய்து கொண்டே வழிபாடு செய்தால் நன்றாக நடக்கும் 🙏
@abinayaps7698 அதிகாலை மதுரகாளி அம்மனையும் முருகப்பெருமானையும் வணங்கி ஒரு டம்ளரில் தண்ணீர் கால் வாசி ஊற்றி விபூதி கொஞ்சமா போட்டு தீர்த்தமாக சுவாமியை ( வழிபாடு ) செய்த பின்னர் நம்பிக்கையுடன் குடித்து வாங்க அதிசயம் நடக்கும். முருகா சரணம் 🐓💛🐓
வணக்கம் 💛🙏 அவசியம் தருகிறேன். நாளை வரும் காணொளியில் இருக்கும் தயவு செய்து watts app voice message கொடுங்க. வழிபாடு செய்து வாங்க. 3 வாரத்தில் பேசுவோம் முருகர் அதிசயத்தை. முருகா சரணம் 🐓🦚🐓🙏
வணக்கம்🙏 முருகப்பெருமானை இருக்க பிடித்து வழிபாடு பண்ணுங்க இனி மேல் நீங்க நினைத்தது நடக்கும் வாழ்க்கை மாறும். அதை அவசியம் ஒருநாள் பேசுவோம் 💛🙏 முருகா சரணம் 🐓🦚🐓 நன்றி .மகிழ்ச்சி 💐🌹💐
Menaka Anand. Anna ennal kadan prachane kudikitte irukku ethulaiume thadangal TET exam ezhuthuren but kedaikeve mattenkithu vela ethume kedaikke matenkithu anna veetulaium ore prachane husband payangare kudikiraru anna 2 kozhandhaige kozhandhangalukku fees ethuvum katturathukku kude vali illena mamiya ethumkinduvaralanu rembe pesurange amma mattum than anna ammavukum Parkinson noyale avathipadurange enthe oru valipadu pooja senjalul condinewva panne mudiyale anna kadan prachane naale vazhave mudiyale anna ethe eduthalume nashtam than anna . Amma innum enaku koduthuvuthavikittu than anna irukange but ennale kadanle irunthu meedu varave mudiyale anna ella eduthulaiume orachane paiyalode perantha nerathe vechu paththathule time sari ille husband uyirukku avathu pariharam ethum illenu sollurange anna. Anna enakku oru valikattunge anna pls unge moolamavathu enaku oru valikedaikkattum anna pls vetri vel muruganukku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம்🙏
watts app voice message கொடுங்க.
அவசியம் உங்களிடம் பேசுகிறேன்.
94872 68820
முருகா சரணம் 🙏🐓🦚🐓
அய்யா தங்க முடியாமல் கடன் மனநிம்மதி இல்லை உதவி செய்ய யாரும் இல்லை காப் பாற்றுகள்
அம்மா அதற்குதான் இப்ப இரண்டு காணொளி போட்டு உள்ளோம்.
அதில் எளிமையான வழிபாடு உள்ளது.
அதை நீங்க கடை பிடிங்க போதும்.
நான் கூட தேவை இல்லை.
உங்களுக்கு உதவ முருகப்பெருமான் வந்து விடுவார் ஏதாவது ஒரு வழியில்.
நம்புங்கள் 🙏🙏🙏
🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஓம் முருகா நல்லதே நடக்கட்டும் அய்யா
ஓம் முருகா என்னை நோயிலிருந்தும் கடனில் இருந்தும் காப்பாற்று
வணக்கம்🙏
நாளை வரும் காணொளியை பாருங்க.
முருகா சரணம் 🐓🦚🐓
ஓம் முருகா சரணம்
காக்க காக்க கனகவேல்காக்க நன்றி அய்யா தங்களின் பதிவு சிறப்பு❤
ஓம் முருகா
முருகா சரணம் 🙏🐓🦚🐓
ஓம் முருகா ❤❤❤❤❤❤❤
வணக்கம் 🙏💛💛💐
Ayya muruga en kudumpathai kadanil irunthu kappatru muruga 🙏🙏🙏
வணக்கம்🙏
உங்களுக்கு முருகர் காட்டிய வழி நீங்க பார்த்த காணொளி.
நம்பிக்கையுடன் வழிபாடு ஆரம்பிங்க படி படியா கஷ்டம் விலகி விடும்.
முருகா சரணம் 🐓🦚🐓
வாழ்க வளமுடன் ஐயா வணக்கம் உங்கள் பதிவு எனக்கான தீர்வாக எனதுஅப்பன் முருகன் காட்டிய வழியாக தெரிகிறது. எல்லா சந்தர்ப்பத்திலும் என்னை கைவிடாது உடன் இருக்கிறார் கந்தபெருமான். நன்றிகள் பல கோடி ஐயா
வணக்கம்🙏
இது என் சொந்த அனுபவம் .
நிறைய மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் அப்போதுதான் என்னை காப்பாற்றிய சுவாமிகள் என்னை வாழ்த்துவார்கள்.🙏
அருமையான பதிவு நன்றி ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி வேலு மயிலும் சேவலும் துணை
முருகா சரணம் 🙏🐓🦚🐓💛💛
கோடானுகோடி நன்றிங்க ஐயா உங்கள் பணி மகத்துவமானது வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அப்பா முருகா என்க்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கு என்னையாலா சமளிக்க முடியல முருகா அப்பா நிதான் என்க்கு உதவி செய்யனும் அப்பா
உங்களுக்காத்தான் இந்த காணொளி .
நேற்று வந்த காணொளியில் சுவாமி படம், மந்திரம் இருக்கும்
வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் தொல்லைகள் நீங்கும் படி படியாக கடன் அடைபட வழி கிடைக்கும்.🐓🦚🐓
Thank u so much sir 🙏 lord muruga showed me the way through u om saravana bava om saravana bava om saravana bava
குருவே போற்றி 🙏
முருகா சரணம் 🙏🐓🦚🐓
🙏🙏🙏🙏🙏OM SARAVANA BAVA OM M URUGA OM SARAVANA BAvVA OM MURUGA OM SARAVANA BAVA OM MURUGA poteri poteri OM narpavi
வழிபாடு செய்வது அவசியம்.
முருகா சரணம் 🐓🦚🐓
மிகவும் நன்றி ஐயா அனைவர்க்கும் உபயோகம்
முருகா சரணம் 🙏🐓🦚🐓
Om murugan
முருகாஓம்சரவணபவ
முருகா சரணம் 🙏💛💛🐓🦚🐓
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி அப்பா போற்றி.🙏🙏🙏🙌💖💖💖💎😂😌
ஐயா வணக்கம் நான் 48 நாள் வேல் மாறல் படித்து வேல் பூஜை செய்தேன் 24 ம் நாள் திருச்செந்தூர் முருகனை காண தரிசன கிடைத்தது 48ம் நாள் மருதமலை முருகனை தரிசன கிடைத்தது முருகன் அருளால 2 சென்ட் இடம் வாங்கியுள்ளேன் கடன் பிரச்சினைக்கு தான் வேண்டியது கடன் அதிகமா இருக்க முடியவில்லை ஆனாலும் என் அப்பன் முருகன் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை இருக்கிறேன் ஓம் சரவணபவ
வணக்கம் 💛💛🙏
முருகர் உங்களுக்கு நிறைய அதிசயங்கள் நடத்தி உள்ளார்.
மகிழ்ச்சி💐
கடன் என்பது ஓர் கர்மா.
நம்பிக்கையான வழிபாடு செய்து வாங்க இனிமேல் விலகி விடும் .
என்ன கடன்
எப்படி வந்தது
கடன் அடைக்க உங்க முயற்சி
வருமானம் வரும் வழி
இதை சொன்னால் முருகர் அருளால் வழி முறையை சொல்ல முடியும்.
நாளை வரும் காணொளியில் என் நம்பர் இருக்கும் விருப்பம் இருந்தால் watts app voice message மட்டும் கொடுங்க.
விருப்பம் இல்லா விட்டால் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
🙏🙏🐓🦚🐓
Ok 🙏🙏🙏🙏
Whatapp number ayya
T thank you
What app number send me
ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ஓம்
முருகா சரணம் 🙏🐓🦚🐓
Om murugaa vetrivel murugaa
ஐயா வணக்கம். நாங்கள் வாழ்வில் எல்லாம் இழந்தது செய்வதறியாது இருக்கிறோம். இன்று உங்கள் பதிவு பார்த்தேன். வாழ வழி சொல்லுங்க
ஓம் muruga
முருகா சரணம் 🙏
ஓம் முருகா ஓம் சரவணபவ
முருகா சரணம் 🙏🐓🦚🐓💛
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா எங்கள் நகைகடன் தீர்வு குடுங்கள் ஓம் முருகா
வழிபாடு மட்டுமே ஓர் வழியை கொடுக்கும் என்பது என் முழு நம்பிக்கை.
உங்களுக்கும் ஒரு வழி கிடைக்கும்.
முருகா சரணம் 🙏
மாறும் கண்டிப்பாக எல்லாம் மாறும் என்றும் உங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள் ஓம் சரவணபவ
@@srkavitha7459 🙏💛💛👍
Om muruga a
முருகா சரணம் 🙏🐓🦚🐓
OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA
ஓம் சரவணபவ 🙏🐓🦚🐓
ஐயா வணக்கம் நான் இன்று தான் உங்க வீடியோ 1st time பார்க்கிறேன். எனக்கு கழுத்தை நெறிக்கிற அளவுக்கு கடன். செத்து போகலாம் நினைத்து youtube ல முருகர் பக்தர்கள் சிலர் வீடியோ பாத்து நான் சஷ்டி 7days விரதம் இருந்தேன்.நான் nonveg சாப்பிடுவேன் இப்போது அதும் விட்டு முருகரின் வரவிற்கு wait பண்றேன்.
வணக்கம்🙏
வீட்டில் முருகர் படம் அல்லது வேல் முன்னாடி அமர்ந்து உண்மையா சரணாகதி அடைந்து மனம் உருகி முருகா என்று யார் கூப்பிட்டாலும் உடனே வந்து விடுவார்.
அவர் வந்து விட்டார் என உங்களுக்கு எப்படி தெரியும்.
அதை உணரும் பக்குவம் வர வேண்டும்.
அவர் வந்து கடன் அடைக்க மாட்டார்.
நாம் வழிபாடு செய்ய செய்ய கர்மா கழிந்து படி படியா ஒரு வழியை கொடுத்து கட்டாயம் காப்பாற்றுவார்.
கடன் எப்படி வந்தது.
நீங்க என்ன செய்றீங்க.
விவரமாக சொல்லுங்க.
முருகா சரணம் 🐓🦚🐓
கடன்....மளிகை கடை வச்சது covid timela husband ku கொரோனா வந்து கடைல பூச்சு, புழு வந்துடுச்சு ஐயா. 15days ஹாஸ்பிடல் la இருந்து வந்து ரொம்ப நொந்து போய்ட்டோம்... கடையே எவ்ளோ problem la கடன் பட்டு இருக்க காசு, நகை னு போட்டு போனோம் எல்லாம் முடிஞ்சி போச்சு ayya😢
உங்க ஒரு ஒரு வீடியோ பாக்கிறப்ப கண்ணு கலங்குது ஐயா என் என்னோட வேண்டுதல் முருகரிடம் சேரலையா? நான் நல்லா வேண்டாலையா? எந்த கோவில் சென்றாலும் முதலில் அழுகை தான் ஐயா... எனது அழுகையால என் கருமாவினை கழுவ பாக்கிறன். எனக்கும் வீடியோ la வரது போலவே சீக்ரமே அற்புதம் நடந்ததுனு உங்களுக்கு msg பண்ணுவேன் ஐயா 🙏🏻ஓம் சரவண பவ🙏🏻
உங்க contact number கிடைக்குமா ஐயா ?
வல்லக்கோட்டை முருகா உங்கள் ஆலயம் வரணும் 🙏🏻
கடன் தொலை தற்கொலை பண்ண சொல்லு தூ ஆனால் 1%பிள்ளை களுக்கு காகா வாழ்றேன் 🙏🙏👍
இந்த மாதிரி சொன்னவர்களின் வாழ்க்கை முருகர் வழிபாட்டால் மாறி வருகிறது.
முருகா சரணம் 🙏🐓🦚🐓
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Nan முதல் முறை உங்க video பாக்குறேன். எங்க anna கடன் அதிகம் ஆகிடுச்சு. கடன் covid time la கடை வருமானம் நின்றது நிலம் சீட்டு pottu வாங்கினான் வருமானம் இல்லாமல் சீட்டு katta கடன் அதிக வட்டிக்கு வாங்கி வாங்கி ippo நிலம் car bike எல்லாம் விற்று kuda அவன் கடன் தீரவில்லை.அவன் murugan மீது நம்பிக்கை வைத்து கும்பிட ஆரம்பித்தான். Pona மாசம் வேல்மா றல்48 நாள் படிக்க start pannaga 12நாள் முடியும்போது பங்காளி ஒருவர் இறந்து பூஜை தடைப்பட்டது. அடுத்த வாரத்துல எங்க அம்மா ku thidrinu வயிறு வலி ஹாஸ்பிடல் pona குடல் அழுகி operation and அப்பா ரொம்ப அழுது depresaion ஆகிட்டார் பூஜை பண்ணல முடியல. கடன் வாங்கி அம்மா ku operation kuda பண்ணல முடியல. But surgery panni 6 வாரம் கழிச்சு அம்மா ku இன்னொரு operation panni சரி ஆகிடும் னு நினைக்கிம்போது அப்பா accident la death ஆகிட்டார் ippo அம்மா ku இன்னொரு ஆபரேஷன் panni hospital la irukkom. அவன் கடன் அடைய அப்பா iruntha வழிகாட்டி iruppar ஏனோ oru மாதத்தில் இவ்ளோ இழப்பு.கடன் தீர வழியும் theriyala anna 5 வயசு பொண்ணுக்கும் accident la 2 கால் அடிபட்டு surgery பண்ணிபிருக்கு. Nanஉம் என்னால் முடிந்த பணம் உதவி panni இருக்கேன் but என்னால் பண்ணல mudiyatha situation அவனுக்காக கடவுள் கிட்ட mattum தான் வேண்டிக்க முடியுது. Enna seiyya
வணக்கம்மா 🙏
இனிமேல் முருகப்பெருமான் அருளால் நல்லது மட்டுமே நடக்கும்.
வாழ்க்கை மாறும் நேரம் வந்து விட்டது.
நீங்க உடனே செய்ய வேண்டியது பித்தளையில் ஒரு அடி உயரம் வேல் வாங்கி ( 400 ரூபாய் இருக்கும் ) வாரம் ஒரு நாள் பன்னீர் அபிஷேகம் செய்து அந்த நீரை வீட்டை சுற்றி தெளித்து விடுங்கள்.
விபூதி அபிஷேகம் செய்து அந்த விபூதியை அனைவரும் தினமும் பூச வேண்டும்.
அம்மாவுக்கு அந்த விபூதியை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக குடிக்க கொடுங்க.
உங்க அண்ணன் அண்ணி குமாரஸ்தவமம் 21 முறை அதிகாலையில் படிக்க வேண்டும்.
மனதார நம்பிக்கையுடன் செய்தால் உங்க வீடு முருகப்பெருமானின் வீடாக மாறி விடும்.
2 வாரம் கழித்து என்ன நடந்தது என்று சொல்லுங்க.
முருகா சரணம் 🐓🦚🐓
@ThoothukudiAnnachi ஐயா அப்பா இறந்து அடைப்பு 6 மாதம் இருக்கு சாமி கும்பிட கூடாது. அப்பாக்கு மட்டும் விளக்கு ஏற்றி வர சொல்லி இருக்காங்க. எங்க anna அண்ணி செஞ்சிட்டு வராங்க. Nan வேல் வாங்கி எங்க வீட்டுல அபிஷேகம் பண்ணிட்டு irukkom 7days சஷ்டி விரதம் இருந்தோம் nan எங்க வீட்டுல.anna அவங்க வீட்டுல விரதம் saturday முடிச்சி monday அப்பா இறந்துட்டாங்க. எங்க anna குடும்பமே நிலை குழைந்து இருக்கு கடவுளை தவிர அவங்களை காப்பாற்ற yarum இல்லை. என் கேள்விக்கு இவ்ளோ பொறுமையா நம்பிக்கையா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா
Ayya vanakkam, nan 20 laks kadan la iruka ,enaku oru Vali solluga sir
@mohanathiyagu5436 வணக்கம்.
இரண்டு காணொளி போட்டு உள்ளோம்.
அதில் உள்ள வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
3 வாரம் கழித்து அவசியம் பேசுவோம் 💛🙏 🐓🦚🐓
@@ThoothukudiAnnachi ok sir
Muruga en kavalai vethanai anaiththaum sari pannunga muruga kanavar kudi palakkam irunthu vidu vi ennai purinthu kolvathu illa muruga kappathhhu en kudumpaththa
வணக்கம்🙏
கவலை பட வேண்டாம்.
இந்த வீடியோ வை நீங்க பார்த்ததே முருகர் அருள்தான்.
இந்த நிமிடத்தில் இருந்து திருப்போரூர் ஶ்ரீ சிதம்பர சுவாமிகளை குருநாதராக மனதார தினமும் வணங்கி மனதில் எந்த நேரமும் ( ஶ்ரீ மத் சிதம்பர சுவாமிகளே சரணம் சரணம் சரணம்.உங்கள் ஆலயம் மகிழ்ச்சியாக விரைவில் வருவேன் ) சொல்லி கொண்டே இருங்க போதும்.
11 நாள் கழித்து நடந்ததை சொல்லுங்க.
முருகா சரணம் 🦚🐓🦚
அப்பா முருகா
Iam first time watching video super thanks sir 🙏🙏🙏🙏🙏
💛💛🙏👍
Om muruga thunai
Nandri muruga
Muruga potri
Ella pugalum murugarukae
Omurga
Murugaaaaa kaappaathupa
வணக்கம்💛🙏
நம்மை காப்பாற்றவே முருகப்பெருமான் இருக்கிறார்.
அவரை இருக்க பிடித்து வழிபாடு
செய்து வாங்க 🐓🦚🐓
ஓம் முருகா போற்றி🙏
👍🙏🥰💯
ஓம் சரவணபவ 🙏🐓🦚🐓
🙏🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏
Muruga Magan thirumanam thadai neenga eanakku
🙏🙏🙏
முருகா சரணம் 🙏🐓🦚🐓
Murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga murga it's good
Xellent explanation thuthukudi annachi தங்களின் முயற்சிகளுக்கு மிக்க நன்றி இது அனைவருக்கும் வேண்டிய சிறப்பான செய்தி தங்களை வணங்கி வாழ்த்துகிறேன் ❤❤❤🎉❤❤ 26:09 ❤❤
ன
நன்றி 💛💛🙏
🐓🦚🐓
Om muruga
Nantri ayya 🎉
ஓம் முருகா சரணம் சரவண பவா எல்லா புகழும் முருகற்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vetrivel muruganukku arohara veeravel muruganukku arohara
ஓம் saravabava
Omsaravanabavaom
🙏
முருகா சரணம் 🙏🐓🦚🐓
அண்ணா உங்கவழி முறையை பின்பற்றுகிறேன் நீங்களும் என்னுடைய கடண் பிரச்சனைதீரவேண்டிக்கொள்ளவும்
கட்டாயம் 💛💛👍
தேவை பட்டால் watts app voice message கொடுங்க.
பதில் கொடுக்கிறேன்.
முருகா சரணம் 🐓🦚🐓
Kaludhai nerikkum kadan ulladhu sekkiram edhilirundhu vidubada arul sei murugaa
😢😢😢😢😢
முருகர் இருக்க பயம் ஏன்.
கவலை வேண்டாம் 🦚🐓🦚
🙏🙏🙏🙏
Valzi kooringal
Om muruga
ஓம் சரவணபவ 🙏🐓🦚🐓
I need the address to visit
நன்றி அப்பா. நீங்கள் சொன்னது போல் முருகரை வேண்டிக் கொண்டு விபூதி இட்டு கொண்டு தான் தூங்கப் போவேன். நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு சஷ்டி கவசம் , சண்முக கவசம் படித்து பூஜை செய்து விட்டு தான் வீட்டு வேலைகளை செய்வேன். ஆனால் மூல மந்திரம் சன்னதியில்.என்ன சொல்ல வேண்டும்.எனக்கு சொல்லுங்கள் அப்பா. அப்படியே சொல்கிறேன்.தயவு செய்து சொல்லுங்கள். நன்றி அப்பா.
ஓம் சரவணபவ 💛💛🙏
நன்றி அப்பா. தினசரி முடிந்த அளவு சொல்கிறேன்
@@vasanthasrinivasan1333 மூல மந்திரம் மனதில் சொல்ல வேண்டும் 🐓🦚🐓
Ayya en kadan adaiya vazhi kaattungal pathil tharungal ayya
🙏🙏🙏
அய்யா எனக்கான மந்திரம் மற்றும் சித்தர் அய்யாவின் மந்திரம் கொடுத்து அருள வேண்டுகிறேன் ..🙏🙏
நீங்க பார்த்த காணொளியில் தெளிவா போட்டு இருக்கிறேன் பொறுமையா பாருங்க 🐓🦚🐓
அய்யா என் பையன் காலேஜ் போகமாட்டுறான் சொன்ன பேச்சைகேக்கல வட்டிக்கி வாங்கி அதிக பணம் செலவு செய்து உள்ளளேன் திரும்ப காலேஜ் வரச்சொல்லி இருக்கிறார் அவன் போயி நல்லா படிக்கணும் என் பசங்க நல்லா படிக்குனும் கணவர் உடல் நிலை சரியாகணும் அவர் வருமானம் அதிகரிக்கனும் கடன் நீம்மதி இல்ல கவலையா உள்ளது ஓம் முருகா எனக்கு அருள் புரிய வேண்டும் pls முருகா போற்றி போற்றிஅய்யா என்ன செய்வது சொல்லுங்க தயவு செய்து 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம்🙏
வீட்டில் அதிகாலை விளக்கு ஏற்றி குருநாதரையும் முருகரையும் மிக உறுதியான நம்பிக்கையுடன் வணங்கி வழிபாடு செய்து வாங்க.
விபூதி தீர்த்தம் தினமும் கொடுங்க உடல்நிலை சரி ஆகிவிடும்.
முருகா சரணம் 🙏🐓🦚🐓
அய்யா மிக்க நன்றி ஓம் முருகா என் கணவர் வெளி நாட்டில் உள்ளார் கடன்பிரச்சனை அதிகம் உள்ளது படிப்புககா வாங்கி அவர் வெளி நாட்டு செல்ல வட்டி வாங்கியது வட்டி தான் கொடுக்கிறேன் அசல் கொடுக்க முடியவில்லை அவருக்கு குறைவான சம்பளம் படிக்க வைக்கிறதா சாப்பாடு கூட முடியவில்லை கடன் கொடுத்தவேர் பார்த்து மறைந்து வாழும் நிலை அவருக்கும்முக்கடைப்பு சளி பிரச்சனை அவரும் மாத்திரை போட்டு வேலை செல்லும் நிலை என்ன செய்வெத்து புரியல பெரிய பையன் காலேஜ் செல்ல வில்லை ஜனவரி வரச்சொல்லி உள்ளார் அவன் பேச்ச கேக்க வில்லை நான் என்ன செய்வது புரியல அய்யா ஓம் முருகா 🙏🙏🙏🙏
Vanakkam aiyya na kadan pirchanila romba kasta padra aiyya enaku help panuga 😭😭
வணக்கம் 🙏
என்ன கடன்
எப்படி வந்தது
உங்க பெயர்
தெளிவாக watts app இல் பேசி அனுப்புங்க.
உங்களுக்கு குருநாதரை வேண்டி கொண்டு வழிபாடு பதில் தருகிறேன்.
9487268820
முருகா சரணம் 🙏
ஐயாமுருகாதங்கமுடியாமல்கடன்நிம்மதிஇல்லைஉதவிசெய்யயாரும்இல்லைஐயாமுருகாநிதான்துணைஓம்முருகாபோற்றிபோற்றி
கவலை பட வேண்டாம்.
watts app இல் பேசி அனுப்புங்க.
94872 68820
முருகா சரணம் 🙏🐓🦚🐓
அய்யா தங்க முடியாது கடன் என் னைகாப்பாற்றூங்கா
வணக்கம் 🙏
அம்மா எல்லா மக்களும் முருகப்பெருமான் அருளால் நல்லா இருக்கனும் .
நீங்க பார்த்த காணொளியை திரும்ப ஒரு தடவை கடைசி வரை பாருங்க மிக எளிதாக புரியும் வழிபாடு.
அதை தொடர்ந்து செய்து வாங்க
நல்லது நடக்க ஆரம்பித்தது விடும்.
முருகப்பெருமான் கட்டாயம் காப்பாற்றுவார் 🙏🙏🙏
சிதம்பரசித்தர் பற்றி விபரம் தேவை
மிக தெளிவாக நம் சேனலில் உள்ளது
Ayya ungala epdi contact pandrathu plssss reply pannunga plssss🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரு கை ஒரு கால் செயல் படல அதுக்கு எதுனா வழி சொல்லுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வணக்கம்🙏
முருகரை நம்பிக்கையுடன் மனதில் வழிபட்டு வணங்கி வாங்க தினமும் காலையில் விபூதி தீர்த்தம் சாப்பிட்டு வாங்க அதிசயம் நடக்கும்.
முருகா சரணம் 🙏🙏🙏
I am Manjula, suffering from frequent urination what l am going to do ayya
அய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ள எனக்கு முருகர் வழிபாடு குடுங்க கடன் தொல்லை வருமானம் இல்லை நான் தையல் தொளில் செய்கின்றேன் என் பெயர் கனிஷ்கா
Anna yen kanavula mayil thogaiya viruchi kamikra mathiri vanthathu athuku ena artham sollunga engaluku kadan athigama iruku😢😢sontha vedu amaya vazhi sollunga anna
வணக்கம்🙏
இது முருகர் கொடுக்கும் நல்ல (சிக்னல்) காட்சி.
கனவில் தோன்றிய காட்சியை தனியாக.
உங்க மனகஸ்டத்தையும் தெளிவா watts app வாய்ஸ் தகவல் கொடுங்க.
குருநாதரை வேண்டி பேசுகிறேன்.
9487268820
முருகா சரணம்
அய்யா khandha குரு கவசம், படிக்க வேண்டுமா, கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டுமா, ஷண்முக கவசம் படிக்க வேண்டுமா கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா
வணக்கம் 🙏
கந்த சஷ்டி கவசம் சொல்லி விட்டு ஸ்கந்த குரு கவசத்தில்
ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் நமஹ
எனும் மூல மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது.
108 முறை or 54 முறை சொல்லணும்.
முருகா சரணம் 🐓🦚🐓
Read vel maral mandiram is best for all your wishes to come true
@@HemaLatha-hb9jl மக்கள் பயன் அடையும் பதிவு .
மகிழ்ச்சி 🐓🦚🐓 🙏
Vellmaral
@@ThoothukudiAnnachi எனக்கும் கடன் பிரச்சனை நான் ஒரு Tailor எந்த துணியும் தைக்க வருவதில்லை பிள்ளை களுக்கு School Fess இன்னும் கட்டல நான் எப்படி முருகரை வணங்க என்னுடை துன்பம் முழுமையாக குறைக்க தயவு செய்து வழி கூறுங்க அய்யா உங்களிடம் எப்படி பேசுவது காணொலியை பார்க்கின்றேன் எந்த பூஜை முறை செய்ய என்று குழப்பமா உள்ளது வழி சொல்லுங்க 😂😂😂
அய்யா வணக்கம் நானும் தீவிர முருகன் பக்தன் ஆனால நான் இப்பம் கடன்னால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் நீங்க ஒரு வழி சொல்லுங்க ஐயா உங்க நம்பர் தாங்க அய்யா
வணக்கம்🙏
watts app இல் பேசி அனுப்புங்க.
94872 68820
குருவே சரணம் 🦚🐓🦚
ஐயா என் கணவரும் நானும் சேர வேண்டும் .விவாகரத்து கோர்டில் போய் கொண்டு உள்ளது.
முருகர் வழிபாடுதான் இதற்கு வழி.
நேற்றும் காணொளியில் எளிமையான வழிபாட்டை போட்டு உள்ளோம் மேற்கொள்ளுங்கள் அதிசயம் நடக்கும்.
முருகா சரணம் 🐓🦚🐓
Anna , enaku romba kadan irukku. Murugana dhan nambi irukken
வணக்கம் 🙏
கடன் எப்படி வந்தது.
கடன் அடைக்க வருமானம் வேண்டும் நீங்க என்ன செய்றிங்க .
தெளிவாக சொல்லுங்க 💛💛
Ayya enna nambavechu 2 per en kaiyilirndu cash vanky tharamattenkiranka avanka kitta erundu epadiyavudhu cash kidakkanum athukku nan enna panna vendum
Ayya entha cash ellam enakku seekkarama kidakkanum bankil kattanam
வணக்கம்.
எல்லாவற்றுக்கும் ஒரே வழிபாடுதான்.
நம்ம சேன்லில் உள்ளதை பார்த்து மேற்கொள்ளுங்கள்.
முருகா சரணம் 🙏
Na Tuesday Tuesday evng murugar kovil poitu vara deepam podura veetla 8-9 horai nerathula veetla vetrilai deepam podura...ana na vendurathu kidaikala naga nirya kadan patutom 3kolanthiga epdi kadan katrthune therila chinna kolanthigala irukanala wrk um pogamudila naga rmba kastapadurom enna seiya ayya
வணக்கம் 💛💛🙏
இன்று வரும் காணொளியை பாருங்க உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.
முருகா சரணம் 🐓🦚🐓
Idhu endha oorunga
திருப்போரூர்
செங்கல்பட்டு மாவட்டம்.
Ayya naan thiyanam kathukanum enaku oru guru vendum kedaipangala
அதற்குத்தான் இந்த காணொளி
உங்க கண்ணில் பட்டு விட்டது.
🙏🙏🙏
ஐயா வணக்கம் நான் இன்று தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன்... நான் அருணா பாலசுப்ரமணியன்... கிட்டத்தட்ட முருகனிடம் ஒன்றை வருடமாக வெற்றிலை தீபம் போட்டு கொண்டிருக்கிறேன்... நாங்கள் சைவ பிள்ளை... தொழில் எந்த ஏற்றம் இல்லை, கடன் குடுத்து இடத்தில் திரும்ப குடுக்க மறுக்கிறார், எனக்கு வேலைக்கு apply செய்தும் கிடைக்கவில்லை... என்ன செய்வதென்று தெரியவில்லை ஐயா.... வழி நடத்துங்கள்...🙇♀️🥺
வணக்கம்💛🙏
கடன் என்ற வார்த்தை கர்மாதான்.
உங்களின் கஷ்டம் விலகும் காலம் வந்து விட்டது முருகர் வழி நடத்தும் இந்த சேனல் உங்க கண்ணில் பட்டது.
நீங்க தீபம் ஏற்றி வணக்கியது நிறைய கஸ்டதில் இருந்து காப்பாற்றி இருக்கும் அப்படித்தானே.
இனி நீங்க செய்யும் எளிய வழிபாடு உங்களை மகிழ்ச்சியா வழி நடத்தும்.
முதலில் watts app voice message கொடுங்க.
வழி பாட்டை ஆரம்பிங்க.
அவசியம் பேசுவோம்.
முருகா சரணம் 🐓🦚🐓
Anna ungala epadi contact pandrathu pls solunga anna
வணக்கம்💛🙏
இனி மேல் கவலை பட கூடாது
எல்லாம் மாறும் காலம் வந்து விட்டது.
முருகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
watts app voice message கொடுங்க.
பின்பு அவசியம் பேசுவோம்.
முருகா சரணம் 🐓🦚🐓
Ayya en husband ku kadan athigama irruku athu sikkiram adaiya vazhi kaatunga ayya
வணக்கம் அம்மா 🙏
கடன் எப்படி வந்தது.
உங்க கணவர் என்ன செய்கிறார் வேலையா அல்லது தொழிலா.
கடவுள் நம்பிக்கை இருக்கனும்.
பதில் போடுங்க 🐓🦚🐓
Sariyana velai illai ayya nangal velaikkaga evalo try panninalum athu thadungalaga aagividugirathu avar vellaiku ponalum sambalam varuvathu illai ayya kudumbathai paarkka kadan vaangi kadan athigamagi vittathu ayya avaruku nalla vellai kidaikanum vazhi kaatungal ayya
Avaru nanum thivira muraga pakkathargal enga family ellorum muruga pakthargal ayya
En husband kadaul nambikkai athigam kondavar ayya
@@bharathiarul3905 அம்மா நீங்க கவலை பட வேண்டாம்.
நீங்க கட்டாயம் நல்லா வருவீங்க.
எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
நீங்க எந்த ஊர்.
இப்போ நமக்கு வேலையும் கடன் அடைக்க கூடிய வருமானம் வேண்டும்.
நீங்க தெளிவா இருக்கீங்க அதனால் கேட்கிறேன்.நீங்க ஒரு ஐடியா உங்க மனதில் வைத்து இருப்பீங்க வருமானம் வர அதை சொல்லுங்க. 🐓🦚🐓
என்னுடை கேள்விக்கு விடை தாருங்கள் அய்யா please😂😂😂
அம்மா நீங்க டெய்லர் தானே தெளிவாக பதில் கொடுத்து விட்டேனே .
@ThoothukudiAnnachi என்ன பதில் அண்ணா எனக்கு வரலக. ஆம் டெய்லர் தான்க
@@Kanishka-p7f@Kanishka-p7f வணக்கம்🙏
ஒரு குழப்பமும் வேண்டாம்.
உங்க வாழ்க்கை மாறும் நேரம் வந்து விட்டது.
வேல் படத்தை ஒரு பேப்பரில் வரைந்து ஒரு தட்டில் வைத்து அதன் முன் அமர்ந்து குமாரஸ்தவம் 101 முறை படித்து விட்டு இரண்டு கைகளையும் அதன் மேலே வைத்து ஶ்ரீ பாம்பன் சுவாமிகளை மனதில் நினைத்து என்னை ஆதரிதருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது நிற்க்குமோ ஐயம் வேண்டாம் .
வேலும் மயிலும் துணை.
என 21 முறை சொல்லுங்க.
ஶ்ரீ பாம்பன் சுவாமிகளை மனதார குருநாதரா வணங்கி வாங்க.
அதிசயம் நடக்க ஆரம்பிக்கும் 48 நாள் முடிந்த பின் கட்டாயம் பேசுவோம் காத்து இருக்கிறேன்.💛
முருகா சரணம் 🐓🦚🐓
@@ThoothukudiAnnachi எந்த நேரத்தில் பூஜை செய்வது.
வேல் பேப்பரில் தான் வரைய வேண்டுமா என்னிடம் பித்தாளை வேல் உள்ளது அது வைத்து பூஜை பண்ணலாமா
@@Kanishka-p7f பூஜை எப்போ வேண்டுமானாலும் எப்பலாம் தோணுதோ செய்து கொள்ளலாம்.
கஷ்டம் தீர வழிபாடு அதில் சொன்ன முறையோடு அதிகாலை செய்ய வேண்டும்.
பித்தளை வேல் இருப்பதால் அதுவே போதும் 👍
Husband kaga wife seiyalama
கணவர் பட்ட கடன் அவர் தவம் இருந்து வழி பட்டால் தான் முழு தீர்வு கிடைக்கும்.
முருகா 🙏🐓🦚🐓
Ayyya naa unga kita pesanum epdi contact pandrathu plssssss
வணக்கம் 💛💛🙏
கவலை பட வேண்டாம்.
முருகர் வழிபாடு நம்மை காப்பாற்றும்.
இன்று வரும் காணொளியில் என் number இருக்கும் தயவு செய்து watts app voice message கொடுங்க.
வழிபாடு செய்து வாங்க பிறகு ஒருநாள் அவசியம் பேசலாம்.
முருகா சரணம் 🐓🦚🐓
@@ThoothukudiAnnachi நன்றி அய்யா
Ayyaa na unga kitta pesano unga contact details kudunga ayya...
வணக்கம்🙏
watts app இல் பேசி அனுப்புங்க
94872 68820
முருகா சரணம் 🙏🐓🦚🐓
ஐயா உங்க நம்பர் கொடுங்க நிறைய problem சொல்றது type pana முடியல அவ்ளோ கஷ்டம் plz ஒரு வழி சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்க அந்த வழிபாடு பதிவு காணொளியை கொஞ்சம் புரிந்து முருகரை வழிபாடு பண்ண ஆரம்பிங்க.
கொஞ்சம் அமைதியா பொறுமையா முருகா முருகான்னு சொல்லி கிட்டே இருங்க.
பயப்பட வேண்டும்.
முருகா சரணம் 🐓🦚🐓
முருகன் பத்தி நான் பேசனும்
வணக்கம் 🙏
மிக்க மகிழ்ச்சி 💐
watts app mic இல் பேசி அனுப்புங்க.
voice clear ஆ இருக்கும்.
நன்றி 👍🐓🦚🐓
Ayya ungala epadi contact pandrathu
வணக்கம் 💛🙏
நீங்க வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
மாற்றங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
அவசியம் ஒருநாள் பேசுவோம்.
முருகா சரணம் 🐓🦚🐓
எனக்கு கருப்பை பிரச்சனை வலி தாங்க முடியவில்லை மருத்துவர்கள் எடுக்க சொல்லி விட்டார்கள் குழந்தை பாக்கியத்திற்காக வெயிட் பன்னுனேன் ஐயா
என் கணவர் தொழில் ஒன்று அமைய வேண்டும்
வழி சொல்லுங்க ஐயா நன்றி
வணக்கம் 🙏
அம்மா நீங்க எந்த ஊர்.
என்ன தெய்வ வழிபாடு செய்றிங்க.
தொழில் ஒன்று அமைய வேண்டும் என இறைவனிடம் கேட்க கூடாது.
அவருக்கு என்ன தெரியுமோ எதில் விருப்பமோ அதை முயற்சி செய்து கொண்டே வழிபாடு செய்தால் நன்றாக நடக்கும் 🙏
@@ThoothukudiAnnachi பெரம்பலூர்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் குலதெய்வம்
முருகன் வழிபாடு
@abinayaps7698 அதிகாலை மதுரகாளி அம்மனையும் முருகப்பெருமானையும் வணங்கி ஒரு டம்ளரில் தண்ணீர் கால் வாசி ஊற்றி விபூதி கொஞ்சமா போட்டு தீர்த்தமாக சுவாமியை ( வழிபாடு ) செய்த பின்னர் நம்பிக்கையுடன் குடித்து வாங்க அதிசயம் நடக்கும்.
முருகா சரணம் 🐓💛🐓
Anna unga contact no anna
வணக்கம் 💛🙏
அவசியம் தருகிறேன்.
நாளை வரும் காணொளியில்
இருக்கும் தயவு செய்து watts app voice message கொடுங்க.
வழிபாடு செய்து வாங்க.
3 வாரத்தில் பேசுவோம் முருகர் அதிசயத்தை.
முருகா சரணம் 🐓🦚🐓🙏
Ayya ungal mob no please.
வணக்கம்🙏
முருகப்பெருமானை இருக்க பிடித்து வழிபாடு பண்ணுங்க இனி மேல் நீங்க நினைத்தது நடக்கும் வாழ்க்கை மாறும்.
அதை அவசியம் ஒருநாள் பேசுவோம் 💛🙏
முருகா சரணம் 🐓🦚🐓
நன்றி .மகிழ்ச்சி 💐🌹💐
Iyyaneenbakkathunaiaghaerupa.unarulashivandum🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲👏👏👏👏👏👏🌹🌹🌹🌻🌻🌻💐💐💐
Om muruga
🙏🙏