China-ல Assaultu கால வெச்சிட்டான்😎 | 1st Day Impression 😱😷 | Tamil Trekker
Вставка
- Опубліковано 3 гру 2024
- Hello friends! Today I am at the world's biggest airport - Singapore Airport, with three terminals with unique spots that catch every tourist's attention.
Even if you stay three days in an airport room, exploring the entire airport won't be enough. If you've never been to Singapore and don't know the rules and regulations, this vlog can thoroughly guide you!
Whether Singapore is your layover airport or the final destination, you can learn much about what travel rules you need to know. Watch this video for the latest updates.
#tamiltrekker #china #travel #airport
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Aama ella video layum ippadi oru comment panreengalae.. Ungalukku 1 person among 1000 people movie romba pidikkumo😅😅
Sari ne epavum pichaikaran nu soluviyae antha dialogue ah vituta pola.... 😂
@@gnan6647 1 person among 1000 yaarupa nee😂
Pandeyan illi ya
Entha loosu kothiyan vera
வாழ்த்துக்கள் பிரதர் தொடரும் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்🙋🙋🙋🙋
One of the best series is the China series... Expecting lot..❤❤
பிரதமர் கூட இவ்வளவு சுற்றுப்பயண போயிருக்க மாட்டார்😅😅😅 வாழ்த்துக்கள் ப்ரோ சோழ மண்ணில் இருந்து❤
Congratulations Bhuvani🎉🎉❤.
மொழி பிரச்சினை ஆட்கள் யாரும் உடன் இல்லை ஆனாலும் மனதில் தைரியம் இது தான் புவணி. உங்களுடன் நாங்களும் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். புது புது தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் சகோ🙏💕🙏💕🙏💕
எவ்ளோ சுத்தமா அழகா இருக்கு
Chinaa....❤
உலகம் சுற்றும் வாலிபன் அவர்கள் மென்மேலும் உலகைச் சுற்றிவர வாழ்த்துக்கள்................ உலகம் சுற்றும் தமிழனின் பயணம் சீனாவில் சிறப்புடன் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்........... வாழ்த்துக்கள்...........
புவணி அண்ணா உங்கள் சீனா பயணம் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள்
நான் இரண்டு முறை சிங்கப்பூர் க்கு சுத்தி பார்க்க வந்தேன், அந்த இரண்டு முறைகளும் Airport உள்ளே வித்தியாசமாக தான் செய்து வைத்திருந்தார்கள், சிங்கப்பூர் Airport உள்ளே அடிக்கடி மாற்றுவார்களாம் என்று கேள்வி பட்டேன். இதுவரை சீனா நல்லா தான் இருக்கிறது, அடுத்த வீடியோகளில் எப்படி இருக்கிறது என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். 30 நாளும் நல்லா Enjoy பண்ணுங்க தம்பி 🙏
Ní hao Bhuvani 😊
I’m so excited for your China series 🤩 don’t forget to visit the mountains areas!! Stay blessed and happy 💚
Superb pa nee...globetrotter bhuvani...keep travelling...only few find the passion and do that regularly and you are one among them i feel.
உலகத்தின் எந்த மூலையிலும் ஏதாவது ஒரு நபர் உங்கள் காணொளி காண்பவராக உள்ளாரே.... சூப்பர்
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
உலகின் தலைச்சிறந்த நம்பர் 1 இடத்தை பிடித்த சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்டிலிருந்து புவனியை பார்க்க சந்தோசம்👌👌
உலகம் சுற்றும் தமிழன்
🔥🔥💪 தமிழன்டா💪🔥🔥 வாழ்த்துக்கள் அண்ணா
u r the first Tamil you tuber to visit china.......... Always we support to u bro
Already poirukanga bro
Wisdom technical channel la eruku bro
@@destroyer9154 avar sethutarla
@@Thangam-b8v old videos la erukum
நிறைய பேர் இருக்காங்க .உங்களுக்கு தெரியலையா.
வாழ்த்துக்கள் Bro. Most awaited series.
Vera level inime sambavam than🔥🔥🔥
நானும் இரண்டு முறை Guangzhou போயிருக்கேன்.
எவனுமே ஆங்கிலம் பேச மாட்டானுங்க ...
மொழி பெரிய பிரச்னை இங்கே...
Have a great trip bro.
உலகை பவனி வரும் எங்கள் புவனி ❤
பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா ❤
Great wall of China welcomes TT to set his foot and make India proud.
you are too brave and optimistic to visit china.waiting for more vlogs
whats wrong in visiting china. we had best experience in china. people are too good to help.
@@taeking2561 but they are filled with stereotypes about us, if you go through the Chinese channels video about India you know about that.
@@7_77_. But in person, we were treated in a best way. We too were scared when landed in shanghai airport, really those people helped me in picking my baggages. Each and everything. Usually medias in all the countries dont relay the exact fact happening. Only problem is language and food. Other than that china is a cool country.
@@taeking2561 I agree China is one of the best.
என்ன ?? தம்பி புவனி... எப்போதும் நம்ம பதிவு ஜாலியாக இருக்கும்... இந்த பதிவு அதிக "" புலம்பல் "" உள்ளது!!! நன்றி
30 days china la yaa 😮 wow 👌 total china yu bramandama vera level kamika poringanu theriyuthu ❤
Bro you are one men show great 👍 have a good journey 😊
Super tamil treker buvani அண்ணா😄👌🤩🤩🤩
உங்கள் பயணம் வெற்றியுடன் தொடங்கட்டும்🎉
You are such an amazing guy❤
❤❤❤❤வாழ்த்துக்கள் 🎉
❤❤ proud of u bro🤩
சீனா கரேன் யதாவது பேசுனா பொதி தர்மர் ரோலக்ஸ் ஆ மறிடரு சொள்ளிடுக அபோ தான் பையம் இருக்கும் 😊 ரோலக்ஸ் அவேகா பெரு தமிழ் டர்கெர்
You are my inspiration brother ❤
உங்களால் உலகத்தை காண்கிறேன்.... நன்றி அண்ணா உங்களது பயணம் தொடர வாழ்த்துகள்.... மொத்தமாக video பாக்கனும்னு wait panitu இருந்தான்.. china first episode sema...
நான் எதிர்பார்த்து காத்திருந்த சீனா சீரிஸ் ❤️
Ji... வடகொரியா போங்க
வீடியோ போடுங்க.......!!!!🔥🔥🔥
நாங்கள் இந்தியாவில் உள்ள அடுத்த மாநிலம் போககூட அஞ்சுவோம் ஆனால் உங்களுக்கு தில் அதிகம்.
I really love this channel ❤❤❤
பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே!!!
ஆளபோறன் தமிழன் உலகம் எல்லாமே.All the best bro
வுஹான் மாகாணத்தின் மூலம் கொரோனா பரப்ப பட்டு ...... கோரோனாவால் பாதிக்க பட்டு மீண்டு வந்தோர் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
எம் தஞ்சை மண்ணின் மைந்தன் புவனிதரன் அவனியெங்கும் உலாவரும் உமக்கு அநேக வாழ்த்துக்கள்.அற்புதங்களையும் அதிசயங்களையும் அள்ளித்தரும் உமது இப்பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறேன்.(நான் பட்டுக்கோட்டை.)
சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
புவனி நண்பா உங்களின் பெரிய விசிறி நான்.... வீடியோ பார்பதற்கு முன்பே லைக் போடுவேன்❤❤❤❤
எங்க ஊர் காரு சிதம்பரம் 🙏❤️💯🔥உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🔥
Chidambaram sarbaga vazhthukal🎉
சோழத்தின் மண்வாசம் இனி சைனா எங்கும் வீசும் 🥳 வாழ்த்துக்கள் நண்பா 💐
முதல் முறையாக உங்க ளோடு பயணித்ததாக ஒரு உணர்வு பயணம் இனிதாக அமைந்திட வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
🎉congratulations puvani brother and stay healthy blessed❤ enjoy your journey✈️
Singam enga ponalum single tha pogum namma Tamil singam china la irukku nee gethu kaatu thala camping video missing please camping video podunga 😅 always support you I subscribed your channel Manali video first time you went........
All the Best Bro! be careful with your health for next 30 days. Takecare
Loosu kutti have you visited china?
ஒரு நாள் சுற்றுலா சென்றாலே சந்தோஷமாக இருக்கும், ஆனால் தினம் தினம் சுற்றுலா செல்லும், என் அன்பு நண்பர் புவணிக்கு வாழ்த்துக்கள்.
Vera level bro ❤️
Vaazhthukal bhuvani ellam nallapadiyaga sutri parka engalukum sutri kata iraivanai vendukiren God bless you 👍👍👍👍👍👍👍👍👍😍😍💚💚💐
Well done Brother ❤️❤️❤️
வாழ்த்துக்கள் சகோ உங்களுடன் சேர்ந்து சீனா வை சுற்றி பார்ப்பதில் மிகவும் ஆவர்மாக உள்ளது
I'm pretty excited to see this series ❤ keep rocking bro🫰
Superb bro.. am always admiring you... நான் எப்பொழுதும் நினைப்பேன் நீங்கள் எப்படி அங்க உள்ள பண மதிப்புகளை புரிந்துகொண்டு செலவு செய்கிறீர்கள் மற்றும் எப்படி அங்குள்ள மக்களோடு பேசிப் பழகும் விதம் அனைத்துமே மிகவும் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்... உங்களைப் பார்க்கும் போது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்னும் மன தைரியம் ஏற்படும்... 🤗🤗🤗🤗🤗🤗my hearty wishes bro...
Big fan brooo keep rocking🎉❤
வாழ்த்துக்கள் தம்பி வாழ்ங வளர்க ❤❤❤❤❤
Keep rocking vro❤
சோழனின் பயணம் தொடரட்டும் ❤🇮🇳🌹🦁🦁
Super! Can you include date and time of video shooting?
Congratulations and stay safe na 😍
Super bro.. If I'm right u r the first Tamil you tuber to visit china🎉
Very excited chinna trip in coming videos Iam waiting 💐💐💐💐 bro
No 1 airport in the world ❤
வெல்லுவாய் இவ்வுலகை
புதுமை தேடல் இனிது. வாழ்த்துக்கள். Kr
என்றும் புவனி எங்கும் புவணி💚
Singapore le 4 terminal irukku sir Terminal 4 ku shuttle bus le pogalaam
Hiii bro keep Rocking ❤ ..🎉
அண்ணா உங்கள ரொம்ப எனக்கு பிடிக்கும்
After china, expecting North Korea series too😊
Vera level bhuvani bro, Ungalala Engalukku Velinadu Paartha Santhosam varthu, Payanam menmellum selipadaya valthukkal
Wel come China 🎉🎉🎉🎉🎉
Thalaivar Jackie chan veedu enga irruku🥰🤩🤩😍😍😍
All the best bro for your stay in China 👍👍👍
Superb Anna congratulations. Unga video Val than nanga ella nadukalaiyum pakkirom . Thank I so much buvani Anna. Keep it up.
Bro Jackie Chan meet pannitu vanga 😂
Semma china first keep safe bhuvani
மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய சீனா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Superb Bhuvani, appreciate your confidence
God bless you
பயணம் சிறக்க வாழ்த்துகள் சகோ ❤️👌
Bhuvani anga dosa maathiri onnu irukum . Inside some stuff panni tharuvanga. Atha video yeaduthu podunga pls. 2012 la Naan atha like panni sapturukaen when I was there in china
வெளிநாடு செல்ல பணம் இருந்தும் உள் நாட்டிலே இருந்து சாதிக்கலாம் என்று நினைப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ 10m Views போக வாழ்த்துகள் 🎉
Vaa thalaiva.. Vaa thalaiva.. Nee than en thalaiva..
🔥 china would be the best series i think
Anna ...neenga so lucky person.unga video ku na adimai.
Hats off to your courage in exploring china👌
wtf??
புவனியின் சீனப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே.
You will Enjoy, China is a beautiful country 👍 don't miss Chinese traditional food ☺️
7:36 எங்கிட்டே மாஸ்க் வேரே இல்லே
*தலைவா 🔥🔥🔥🔥🔥❤🤩*
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
Unga video va first naan pathathu intha naadu ku pona neenga tha panakaranga Indian money value kuda ulla nadugal pottingala appo ta ippo vara pakkura appo neenga entha alavuku improvement panni irrukinga ibc Tamil pola matha UA-cam channel la interview kudukiringa super unga hardwork ku hats off keep traveling and keep rocking na
இவரை இந்தியா சார்பாக அணைத்து நாடு பிரதிநிதியாக அறிவிக்க வேண்டுகிறேன் அனுபவம் சிறந்த மனிதன், தன்னம்பிக்கை நாயகன் 🙏🏻
அருமை புவணி
பார்த்து
பத்திரமாக இருக்கவும். கொரோனா உற்பத்திக்கு பெயர் போன இடம்
தள்ளி இருக்கவும்
பாதுகாப்புடன்பயணிக்கவும்
யார் போடுகிறார்களோ இல்லையோ முகக்கவசம் முக்கியம்
தமிழனின் பயணம் தொடரட்டும் ♥️♥️
மிக அருமையாக ஆரம்பம் ஆகி உள்ளது உங்கள் சீனா பயணம். சிறப்பு!
பயணம் தொடரட்டும் புவனி புரோ