இந்தியால அதிக மக்கள் தொகை இருக்குறனால தான் வெளிநாடு போல Railway station, Bus Stand, பொதுஇடம் எல்லாம் சுத்தம் இல்லாம இருக்குனு என்னய நானே சமாதான படுத்திப்பேன்.. அது தப்புனு இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.. அதிக மக்கள் தொகை இருக்குற சீனால Devlop, technology, சுத்தம் ah வச்சிருக்காங்க.. சீனாவ மக்கள் தொகையில் மட்டும் தான் நாம முந்த்திருக்கோம்.. வேற ஒரு முன்னேற்றமும் இங்க இல்ல..
Super.. அருமையான பயண ப்பதிவு. குறுகிய காலத்தில் இத்தனை பயணங்கள்,சுயப் படப்பிடிப்புகள், தொகுப்பு+ வர்ணனைகள், துணிவுடன் தொடங்கி தொடரும் மனோதிடம்... வாழ்த்துக்கள் 🎉
ஊ கான் நகரை செவி வழியாகவும் செய்தி தாள்களில் கேள்வி பட்டது tamil trekker ல் நேரில் பார்க்கிறோம் மிகச் சிறப்பாக உள்ளது புவனி சார் அருமை ❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕
14:12 OMG I thought he was your twin brother 😁 Cherry blossom 🌸 beautiful 😍 Wuhan has bigger history!! I’m looking forward to see the wuhan series! Stay safe and healthy!
You're one of the most unique travel vlogger bro. Have been following you since your Pakistan series. Out of all the unique places you showed us, never this china series is most amazing. This country is far too advanced 😳
Wuhan - what we see is different from what we hear.Credit goes to Tamil Trekker, Salem bro. Place should be explored more, talk with Indians there, clear picture is yet to come. Waiting to see more, spreading friendship,love and affection with them will have positive impact.Developmental skills,OMG,, hard work really pays.One should give credit and take oath to make our country reach, atleast, certain level,to begin with.
புல்லட் ட்ரெயின் கான்செப்ட் TT சொல்வது அல்ல . The front corners have magnets with north poles facing out, and the back corners have magnets with south poles outward. Electrifying the propulsion loops generates magnetic fields that both pull the train forward from the front and push it forward from behind. This floating magnet design creates a smooth trip. So Literally it flies above the tracks which means no friction happens between the wheels & the tracks . High speed trains run on electricity instead of diesel fuel.
சீனாவில் நீங்கள் பயணித்தது அதி வேக இரயில் என்று பெயர். இது 220 முதல் 300 km/h வேகத்தில் செல்லும். புல்லட் இரயில் 350 முதல் 450 km/h க்கு பயணிக்கும். சாதாரண இரயில் 120 முதல் 140 அதிக பட்ச வேகம்.
யார்க்கு எல்லாம் Jackie Chanஉடன் நாம் புவனி ஒரு வீடியோ பதிவு போட்டா நல்ல இருக்கும் என்று நினைக்கும் ரசிகர்கள் லைக் பண்ணுங்க வாழ்த்துக்கள் இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🔥❤️🔥❤️🔥❤️🌹
நீங்கள் இது வரை பயணம் செய்த நாடுகளிலேயே இந்த சீனப் பயண காணொலிகள் முத்தாய்ப்பாக உள்ளன.வாழ்த்துக்கள்.
இந்தியால அதிக மக்கள் தொகை இருக்குறனால தான் வெளிநாடு போல Railway station, Bus Stand, பொதுஇடம் எல்லாம் சுத்தம் இல்லாம இருக்குனு என்னய நானே சமாதான படுத்திப்பேன்..
அது தப்புனு இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுகிட்டேன்..
அதிக மக்கள் தொகை இருக்குற சீனால Devlop, technology, சுத்தம் ah வச்சிருக்காங்க..
சீனாவ மக்கள் தொகையில் மட்டும் தான் நாம முந்த்திருக்கோம்.. வேற ஒரு முன்னேற்றமும் இங்க இல்ல..
Namma Aluka ulal .nadu eappadi munnearum.
நானும் உங்களை போலத்தான் நினைத்தேன், இப்போ தான் தெரியுது நாம ஏமாந்து இருக்கோம் . நம்ம அரசியல்வாதிகள் நினைச்சா வருத்தமா இருக்கு. எவ்ளோ சுயநலமாக இருக்கிறார்கள் என்று.
@@suganyaenglish4384namala nala piriju tanga
குப்பைகளுக்கு வாக்களித்து தெரிவு செய்யும் நம்மூர் மக்களும் குப்பை அதனால் நாடே குப்பை
Super.. அருமையான பயண ப்பதிவு. குறுகிய காலத்தில் இத்தனை பயணங்கள்,சுயப் படப்பிடிப்புகள், தொகுப்பு+ வர்ணனைகள், துணிவுடன் தொடங்கி தொடரும் மனோதிடம்... வாழ்த்துக்கள் 🎉
எல்லா ஊரும் நம்ம ஊரு தான்
எல்லா இடமும் நம்ம இடம் தான். ❤super bhuvani brother🎉 யாதும் ஊரே யாவரும் கேளிர். ❤
பலே, புவனிதரன் விரைவில் சாதனையாளர் ஆகிறார். வாழ்த்துக்கள்.
ரிசர்வேஷன்லையே டிக்கெட் எடுக்கமா போகும் வடக்கன்ஸ் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙋🙋🙋
இந்த நக்கல் தானே வேனாங்கறது😮.
😂😂😂 crt
ஊ கான் நகரை செவி வழியாகவும் செய்தி தாள்களில் கேள்வி பட்டது tamil trekker ல் நேரில் பார்க்கிறோம் மிகச் சிறப்பாக உள்ளது புவனி சார் அருமை ❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕
Bhuvani🎉 Love to see in Wuhan, where the world gets afraid off😂. தலைக்கு தில்லு ஜாஸ்தி❤
சரவெடி மாஸ் ❤❤ இந்த தொடர் முழுவதும் 🎉🎉🎉
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
சகோதரர்
யதார்த்தமான நபர்
தைரியமான நபர்
பொறுமையான நபர்
இறைவன் அருள் புரியட்டும்.
Entha naatuku ponalum Bhuvani ya ella tamil aalungalukum theriyuthu...u rock bro...
அது புய்பம் பூ Bro, 22:51
🌸 புய்பம் அழகாக பூத்திருந்தது 😊
Mr Bhuvani became has a Inspirational Model for many People's who are interested on Travel adventures then this is your Wonderful Record now.
OK thanks Respected sir.
😊👌👍 என்னால் பார்க்க முடியாத இடங்களைப் பார்த்த மன திருப்தி நன்றி
14:12 OMG I thought he was your twin brother 😁 Cherry blossom 🌸 beautiful 😍 Wuhan has bigger history!! I’m looking forward to see the wuhan series! Stay safe and healthy!
Me too think and confused who wl b bhuvane
@@visalaakshirethnam9624 😅😅😅
புவனி : 6:28 300km speed ல போகுது ..vera level a இருக்கு....
Once we used to say we have to learn from Japan, now the world has to say learn from China about their fast development.
Bro wait for Japan 😀
Amazing Experience 🎉❤
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤
I am mettur bro
Dam city 🤟🤟
Pannavadiiiiii
Mee too
, mettur dam
சேலம்
ஜலகண்டபுரம்
நிறைய தகவல்கள் புவனி மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது. 🚄🚄 Thank you bro
I heard about china’s development. But you are one showing the real china . Will visit one day for tourism.
Thalaiva previous video verithanam 🔥
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 உங்கள் காணொளிகள் மிக சிறப்பு!!!👌எதற்க்கும் கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருங்கள்👍 உங்கள் பதுகாப்பு உங்கள் கையில் உள்ளது,👉💪
You're one of the most unique travel vlogger bro. Have been following you since your Pakistan series. Out of all the unique places you showed us, never this china series is most amazing. This country is far too advanced 😳
யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் All videos உம் பிடிக்கும் 😊
எனக்கு பிடிக்காது
Evana paruuu yarukkellam yarukkellam pudikkum pudikkamaya paakkurom poppaa
Enaku Rompa pudikuk apdiye en video parunga
mutta koo
சகோதரர்
யதார்த்தமான நபர்
தைரியமான நபர்
பொறுமையான நபர்
இறைவன் அருள் புரியட்டும்.
SAGODARA ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
You are blessed. Enjoy your life brother.
12:55 namakku idhellam venaam bro, iyarkai baathikkum... Road kuda poda vidaama prachanai pannuvom bro... Tamilan na gethu bro. 🎉🎉🎉🎉
Thalaivaa. Sainaa. Veriththanam.antha.maram.unmaiyilaye.paarkka.veralevalla.irukku.🌳🌳👍👍👌👌😊😊antha.puvum.semmaiyaa.irukku.🌺🌺🌺🌺👍👍👍👍neengka.athaivita.arumaiyaa.irukkingka.👍👍🤝🤝😊😊😇😇vaalththukal.👍👍🤝🤝😊😊😇😇
Best best best Tamil yiutuber forever, life LA paarkka mudiyatha place kuda buvani kaattuvaaru
Video super anna🔥🔥🔥♥️
China very beautiful
Rain raid super
I love ur videos
..
Please my one request...maximum unga face thaan kaatturinga...outside views ellam kaattuna nalla irukkum🙏
Wuhan - what we see is different from what we hear.Credit goes to Tamil Trekker, Salem bro. Place should be explored more, talk with Indians there, clear picture is yet to come. Waiting to see more, spreading friendship,love and affection with them will have positive impact.Developmental skills,OMG,, hard work really pays.One should give credit and take oath to make our country reach, atleast, certain level,to begin with.
நண்பரே அவரை பார்த்தால் உங்கள் தம்பி போல் இருக்கிறார் 😊😊
Am always watching your Every new video at 1st 500 itself bro... All good 👍 bro... Keep rocking.
Endha vidio ellame supet semma maas ❤
Great vedio bro ❤
Video paakurathuku munnadiye Like potutu thaan paapen. Because kandippa ovvoru video um interesting ah irukum nu 200% solla mudiyum!!😎👍❤
Nice speech bro i like it ❤️❤️
Anna neega vera level ma No words ❤
புல்லட் ட்ரெயின் கான்செப்ட் TT சொல்வது அல்ல . The front corners have magnets with north poles facing out, and the back corners have magnets with south poles outward. Electrifying the propulsion loops generates magnetic fields that both pull the train forward from the front and push it forward from behind. This floating magnet design creates a smooth trip. So Literally it flies above the tracks which means no friction happens between the wheels & the tracks . High speed trains run on electricity instead of diesel fuel.
அது ஒருவகையான bullet இரயில்...
சீனாவில் நீங்கள் பயணித்தது அதி வேக இரயில் என்று பெயர். இது 220 முதல் 300 km/h வேகத்தில் செல்லும். புல்லட் இரயில் 350 முதல் 450 km/h க்கு பயணிக்கும். சாதாரண இரயில் 120 முதல் 140 அதிக பட்ச வேகம்.
வாங்கண்ணா வாங்க உங்க வீடியோக்கு தான் வெயிட்டிங்..உங்க வீடியோ பார்க்க தான் ரொம்ப ஆவலாக இருக்கும்...
கங்கேஷ் ஒரு நல்ல வழிகாட்டி
அருமை சகோ👍👍
🎉❤🎉 வாழ்த்துக்கள்
WOW! China very clean and neat country
ஆத்தாடி... உஹானா... பேரை கேட்டாலே எல்லாம் கண் முன்னாடி வந்து போகுது.
Super brother 👍
Very nice buani god bless you
Nahn sri lanka 🇱🇰
நம்ம ஊர்ல அதானி இருக்காரு எல்லா ரயில்வே ஸ்டேஷனும் அவர்கிட்ட தான் கொடுத்துடுவேன் ....
வா தல வா பூவணி ❤️
LOVE YOU BRO 💖💯
Super bro video 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉
சூப்பர் அண்ணா 😘
Nice video. Missed to see that market. Stay safe
14:10 neega கண்ணாடி பக்கதுல ikurigandu ninacchen bro
Wuhan ல் Kangash bro பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நம்ப Mettur dam boys🤔👍👍👍
Bro scent bottle vera level bro😂😂😂😂😂
Unmaiyaave Chinese work level vera level dhaa.. Super
வெயிலுக்கு பயந்து ஜட்டி போடாமல் இருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Anna kottai bathiram 😂😂😂
namma ooraum intha mathiri oru airports varanumnu sollitu irunthanga apo correct ah unga comment paticha siripu thanga mutila bro
ஆண்கள் உள்ளடை (ஜட்டி) அணியாமள் இருப்பது. ஆரோக்கியம் நண்பா
@@meenukutty5ana mudiyathu kastam
😂😂😂😂@@riyasrko3224
Thank you so much brother
Vere level 🔥 🔥 🔥
Missing Wuhan Lab😿
.வூகான் சுற்றி காட்டியதற்கு....... நன்றி புவனி
உங்களுடைய வீடியோக்கள் பார்ப்பது டைம் போவது தெரியவில்லைஉங்கள் பயணம் தொடர்ந்து பயணிக்க நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Wuhan இவ்வளவு அழகான ஊரா? நாங்களும் பார்த்துவிட்டோம்… நன்றி தம்பி புவனி
உங்கள் தம்பி போல் இருக்கிறார்.
Super bro arumai,,,,, aana pala peroda thalai yeluthai maathina city athu ,,,,,
12:13 கொரோனா வந்த இடத்துக்கு போய் அங்கேயும் நம்ம ஆளு Mask போடாம சுத்துவா 🤣🤣🤣
China 🇨🇳 series really beautiful😍✨
Good brother ❤❤❤❤
யார்க்கு எல்லாம் Jackie Chanஉடன் நாம் புவனி ஒரு வீடியோ பதிவு போட்டா நல்ல இருக்கும் என்று நினைக்கும் ரசிகர்கள் லைக் பண்ணுங்க வாழ்த்துக்கள் இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🔥❤️🔥❤️🔥❤️🌹
அருமையா இர்கு
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்
Hi bro least video semma bro 😊 Safe to travel 😊😊
Enna bro rendu peru ore Mari irukinga pakarakku...😮😮
Bro naanum Salem dhan bro.... nearby metur...... ♥️♥️♥️
இந்த பூவின் பெயர் SAKURA FLOWERS Iஇது JAPAN நாட்டின் FLOWERS
I loved all your video clips. Very much educative ones.
Njoy pannuda buvani
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்தது உண்டு, அந்த உரிமையில் கேட்டேன் தப்பா இருந்தா மன்னிக்கவும் 🙏🙏🙏
Super brother all the best family oru person mathiri feeling.
மூங்கில் கிராமத்திற்கு போங்கல் Miss pannathinga biutyfull
China இவளவு Clean ஆ இருக்கு
Please try to cover budget travel as well.
நம்ம ஊருல சுயநல அரசியல்வாதிகள் அதிகம் அண்ணா, அது மாதிரி தொடர்வண்டி நிலையம் கொண்டு வர முடியாதுணா!😢
Nama pulainga kalathulayum varathu
Amazing👍👍 super bro👌👌
You are such a amazing Content creator bro. Subscribed 👍
20:45 chinese ketta vartha
ப்ரோ எங்க ஊர் பக்கத்து ஊர் ப்ரோ நான் மேச்சேரி 👌👌👍👍
anna neenga non touristic places la explore pannuvinga nu nenacha..aana ipallam travel mattum panureenga ..we miss it
Wuhan Lab pakkam poitu vanga Bhavani!!! Also vavval kari saputu parunga!!!
China is my favourite... Enjoy 😂🎉
Bro train ah pathi udane zombie movie nyabagam dhan varuthu bro super