கோடீஸ்வரர்கள் தங்கும் Luxury Hotel 😱| One Day At 5 Star Hotel | China | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Hey guys! China is the 28th country on my world tour list, and I have never stayed in a luxury hotel like this. The enchanting view from my room was the first thing that caught my eye.
    There's a lake right outside, which you can see from window panes. SYYF Li River Courtyard Hotel is a great accommodation.
    Watch this video to take an exclusive tour of my hotel room and the jaw-dropping view from my room.
    #tamiltrekker #china #travelvlog
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 687

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +86

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன், உங்களது வீடியோக்கள் மூலம் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 Рік тому +152

    ஒரு சாதாரண மக்களின் முகத்தில் சந்தோஷம் பார்க்கும் போது என் மனதிலும் ஒரு வித விதமான உணர்வு. புவனி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @newroyal6857
      @newroyal6857 Рік тому

      I don't know how to explain , but you have commented what I thought 🔥🔥

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Рік тому +109

    பாஸ்போர்ட் எடுத்தும் பயனில்லை என்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்...💐💐💐

  • @velur1903
    @velur1903 Рік тому +27

    வெளிநாடு போக முடியாம , இத பார்க்கும் போது மனசு ஏங்குது but வாழ்க்கை ன இது போன்ற வாழ்க்கை வாழணும், enjoy bro

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Рік тому +35

    புவானி ! நதியும் மலையும் கொண்ட அந்த ஹோட்டல் இடம் மிக அருமை!

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Рік тому +71

    பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @Vmnvelmurugan
      @Vmnvelmurugan Рік тому +2

      நண்பா கொழும்பு ல தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரியுமா

    • @Vmnvelmurugan
      @Vmnvelmurugan Рік тому

      @@snsn420 மிகவும் நன்றி நான் மலேஷியா ல வேலை பாக்குறேன் என் கூட கொழும்பு ல தமிழன் ஏன்று ஒருவர் வேலை பாக்குறாரு ஆன அவரு பேசும் தமிழ் விளங்கவில்லை அதான் ஒருவித சந்தேகம்

  • @arunlar7158
    @arunlar7158 Рік тому +43

    Solo world traveler (without guide). education qual -9th,age 25,no dad,financially poor,(started travel in Bus + lift + walk)(started staying in tent + temple)(eated in temple + street food)...the best adventurer ever❤️pride man.mass bro

    • @knr12191
      @knr12191 Рік тому +1

      True bro dedication+ hardwork takes him this place

    • @arunlar7158
      @arunlar7158 Рік тому

      @@knr12191 yes

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Рік тому +9

    அன்று அரசர்கள் காலத்தில் உலகை ஆண்டான் தமிழன். இன்று உலகை வலம் வருகிறான் எங்கள் தமிழன். மேலும் பயணங்கள் சிறப்பாய் அமைய என் இனிய வாழ்த்துக்கள்.[நான் பட்டுக்கோட்டை]

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +374

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @karthikeyanp6055
    @karthikeyanp6055 Рік тому +34

    Lot of misconceptions about China..but it is really a beautiful and peaceful country 😊

  • @prakashvetha550
    @prakashvetha550 Рік тому +8

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் புவனி இன்னும் நிறைய வீடியோ பதிவு பண்ணுங்க இன்று குவைத்தில் நல்ல மழை பார்த்து பாத்திரம் புவனி மேன்மேலும் வளர எல்லா வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் இப்படி உங்கள் ரசிகை குவைத் நாட்டில் இருந்து பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🔥🔥🔥🔥🤞🤞🤞🤞💪💪💪

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +2

    அனேகமாக சீனாவை ரொம்பவே கீழ்த்தரமாகவே நாம் கதைப்பதுண்டு - ஆனால் முன்னேற்றத்தில் முதல்த்தரம் 👌👌👍👍🙏🙏

  • @tinagarankuppusamy2964
    @tinagarankuppusamy2964 Рік тому +12

    Village looks very clean and developed city.. Don't know when tamil nadu can be like this 😩

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Рік тому +33

    தல அப்படியே வடகொரியாவுக்கு ஒரு டூரை போடுங்க

  • @Aroiaus
    @Aroiaus Рік тому +8

    China is an amazing country. Chinese cities are very advanced and clean. Please visit Shenzhen if possible. It’s China’s biggest technology hub.

  • @agrgraphics1590
    @agrgraphics1590 Рік тому +13

    Ice katti malai ❤😂River view , jakusi bath 🎉kadavuley 😅orey time la 😮

  • @rajamurugesan9386
    @rajamurugesan9386 Рік тому +15

    07:45 செந் தமிழில் சீனா அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்த புவனி அண்ணா.... 😀😀💕

    • @ShreeSaisamayal
      @ShreeSaisamayal Рік тому +1

      Thalaivan vera level

    • @bala0
      @bala0 Рік тому +1

      அவங்க தமிழ்ல ph.d course எல்லாம் வச்சிருக்காங்க பா

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому +15

    எல்லா நாடுகளுக்கு சென்று நல்ல என்ஜாய் பண்ணுங்க..அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க...என்ன நடக்குதுன்னு பாப்போம்.....

  • @NirmalaDevi05
    @NirmalaDevi05 Рік тому +2

    Adada🎉paaa... Iniku dhan ya nanga manasaara sandhosama sirichom❤.. ungaloda andha siripea paathu ninga sandhosama irukuradhea unga pechlaya paathom vera lvl✨ be continue like this becox ninga njoi panunga adhuku aprm ma englku vlog pani podunga becoz.. ninga podra effort ninga sandhosama iruka dhanea.. aprm englku chuthii katalamm.. ninga njoii panunga bruh.. ivolo vdos pathu sandhosam ila.. indha vdo la edho oru pudhu vidhama irundhuchii nalla experience bro.. keep rocking enga support unglku epoyumea irukum at the same time.. please take care of ur health boo bruh😊..
    Nan unga vdos ey lockdown la paka start panaen tamil nu title pathadhum ulla vandhan.. oru 2 or 3 vods paathu odane subscribe panudhu dhan ipo dhn dailyum papn.. vdos matum varalana paithiyam pudicha maari irukum bro.. becoz engala la poga mudiyadhea oru place ku ninga engala live ha kootitu poi katra oru feel so ninga podra effect ku nanga epoyumea unglku kadamea patrukom.. apo paka start pandhu dhan 95% vds full ha pathutan channel la.. soo.. unga vdos kaga na rmbo aavala kaathutu irupan bruh .. tq choooo much for you efforts bruh..
    Kandipa india vandhingana Chennai la dhan na irukan enga vtuku vaanga bruh..
    Loved Subscriber.

  • @vinothganesan
    @vinothganesan Рік тому +22

    சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому +23

    வீடியோ நடுவில் வரும் கில்லாடி விளம்பரத்தை Skip செய்யும் "கெட்ட பசங்க நாங்க" சங்கம் சார்பாக உங்கள் பயனம் 🎉❤வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @eeshasenthil1430
    @eeshasenthil1430 Рік тому +1

    Good bro happy journey god be to you every time have been enjoying your life god bless you lucky bro you are a solla victory king❤😊🎉

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +80

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @nirasarugaser9226
    @nirasarugaser9226 Рік тому +11

    Beautiful view from your room. Enjoy your life .

  • @Ethavathu
    @Ethavathu Рік тому +1

    Bro ....neenga vera leval.... Pudicha visayatha panna oru geththu venum.... Mass na neenga ... Love you bro ❤

  • @thambi4859
    @thambi4859 Рік тому +2

    Enna da unna video varala nanachninu old Kenya video pathutu eruntha ipa vanthuduchi I happy2❤❤❤❤❤❤❤❤❤

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 Рік тому +2

    Alankati malai ,luxury room mirror mela vilunthu da pothu ..... enjoy, china la Bhuvani yala oru periya change nadaka pothu....

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому +2

    அதுதான் இயற்கை உணவு நேரம்.அந்த நேரத்தில் உண்டால்தான் நம் ஆராக்கியோகமாக இருக்கும்.

  • @bigfoodvlog5204
    @bigfoodvlog5204 Рік тому +4

    எதுவுமே பண்ண முடியாது சிங்கிள் பாய்ஸ் நிலைமை இதுதான் வேற லெவல் 😂😂😂😂😂😂😂

  • @PavitraSivaraj
    @PavitraSivaraj Рік тому +4

    Beautiful view along the river side with hailstone rain & perfect Jacuzzi tub right in the corner. I'm glad that you have started giving priority more for your self while traveling.

  • @vilango6488
    @vilango6488 Рік тому +3

    Not only the video but you made the hotel also very beautiful, you enjoy more since it's our enjoyment also..Chengdu and the hotel are made great to see by our Bhuvani.

  • @Rr-thy
    @Rr-thy Рік тому +3

    என்ன ஒரு பணிவான வரவேற்பு! 👌👌👌

  • @sdineshmsd6448
    @sdineshmsd6448 Рік тому

    நீங்க எல்லா நாட்டுக்கு போற நாளா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நானும் போக முயற்சி செஞ்சு போக ஏழாம போயி உள்ளது உங்கள பாத்து ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @cynthiabalag
    @cynthiabalag Рік тому +1

    Bro ungala ithalam paka vaaipu romba happy .You are pure soul bro.Amma vanthurukunum Inga ❤Vera level bro 😊

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Рік тому +1

    மான் கராத்தே படத்துல வர்ற பின்னணி இசையில இந்த ஆலங்கட்டி மழைய பார்க்கனும்! உங்களுக்கு நேரம் உச்சத்துல இருக்குன்னு நினைக்குறேன்! இயற்கையே பொழியுது!

  • @jothis566
    @jothis566 Рік тому +1

    Ethanai thadavai solve vera level. Vera level nu. Omy god vieu point swargam mathiri iruku.

  • @jebakarunya
    @jebakarunya Рік тому +3

    Thank you bro for mentioning Karate Kid Dragon well region .... If u show those places I would be happier ... Thanks.... U climb that mountain n drink that Dragon well water ... Nothing can defeat u

  • @karigalankarigalan-wh2bg
    @karigalankarigalan-wh2bg Рік тому +2

    Hi hello pro 🙏👍

  • @nafly09
    @nafly09 Рік тому +10

    Love from Sri Lanka 🇱🇰🖤

  • @arvendamnair9571
    @arvendamnair9571 Рік тому +3

    Impressive Vedios... Keep going bro. From Malaysia

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +1

    I am also stayed star hotel in abroad.they always built sea view / hills view / river view to get international peoples😮❤

  • @vishalaro724
    @vishalaro724 Рік тому +7

    Travel skip Pani upload panadhiga bro...
    We don't want nothing NEW ....just experiencing your journey...🤩

  • @mavrbang
    @mavrbang Рік тому +10

    You should also show the presence of chargers in restaurants and most public places

  • @balaji9917
    @balaji9917 Рік тому +3

    Extremely beautiful room, this is really worth the money. Even it is given free i may not stay more than 2 days. 24x7 one can't stay only in the room even though it expose beauty outside. The next issue is the food option, beyond that language, entertainments and social outfits.

  • @AnandRithvik
    @AnandRithvik Рік тому +5

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோ......

  • @drbommusamyk800
    @drbommusamyk800 Рік тому +1

    watching ur videos regularly ... awesome.. realistic capture ....

  • @ahamed3452
    @ahamed3452 Рік тому +1

    Chengadu la panda base poitu video podunga 😊

  • @hijaz1
    @hijaz1 Рік тому +3

    Great video bro keep Rocking. But I was wondering why you didn’t explore Guilin. And went to Chengdu straight away

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +1

    அருமை புவணி
    முகத்தினில் உள்ள உற்சாகம் ஏண்டா தனியாக வந்தோமே....
    .... என்று சோர்வு
    ரஷ்யா பிரயாணத்தில் இருந்து ஏதோ.... முகத்தில்.... ஒரு நாணம் ஒட்டிக் கொண்டுள்ளதோ..... குளிக்கும் போது
    ஒரு சந்தோஷம்
    ஒரு கவலை
    வேண்டாம் புவணி இப்போது தனியாக சுற்றும் நிம்மதி காணாமல் போயிடப்போகுது என்ஜாய் ஆனால் இன்று 20 நிமிடங்கள் ஏன்❓

  • @ramtimepass3938
    @ramtimepass3938 Рік тому

    பூவாணி மகிழ்ச்சி உங்க பையனை மேலும் மேலும் தொடரட்டும் உங்களுடன் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்

  • @gonku
    @gonku Рік тому

    3:40 Another switch is to turn on the heating function of the mirror to remove the fog on the mirror

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Рік тому

    🎉🎉tamjil traveller vlogabout china தமிழில் செய்து வருகிறார்.விசாரித்து கொளௌளவும்

  • @seenus4538
    @seenus4538 Рік тому +1

    Karathey kid padathula vara uedam la samaiya irukum apadiye uuti kodaikaanal maari pani ya paakavey samaiya irukum

  • @drivetoexplore7
    @drivetoexplore7 Рік тому

    வாழ்த்துக்கள் Bro. Good one.

  • @ELAVARASANRAJA360
    @ELAVARASANRAJA360 Рік тому

    Super bro ஆலக்கட்டி மழை அருமை

  • @ilayaraja4204
    @ilayaraja4204 Рік тому +1

    Super Thalaiva amazing this is best video

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 Рік тому +2

    சீனாவை வலம் வரும் புவனி அண்ணாவுக்கு வாழ்த்துகள் நான் உங்கள் ரசிகன்

  • @dinesh727
    @dinesh727 Рік тому +2

    China is like 25,30 years ahead of india. Great videos

  • @ramanram9862
    @ramanram9862 Рік тому

    வேற லெவல் வியூ.. Ultimate room🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤑🤑🤑

  • @RK-oq3bx
    @RK-oq3bx Рік тому +5

    The hotel's room view is super and the jacuzzi position was also good. Your experience with the jacuzzi bathtub was a nice thing to remember.
    I'm wondering how you are managing without the Google app in China? Also how do you travel without proper translation in the public mode of transport.
    I hope for the best and wish you all the best in the Chinese travel experience.👍

    • @gonku
      @gonku Рік тому +1

      In fact, China doesn't ban google, China wants google to continue operating if it abides by Chinese laws. But Google didn't want to do this, so it chose to launch the Chinese market

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Рік тому

    என்ஜாய் புவனி....சீன சுற்றுலா அற்புதம்.... நன்றி புவனி

  • @safeelsaleena6444
    @safeelsaleena6444 Рік тому +3

    Bro Jackie Chan aah meet pannuga bro

  • @rbharathkumarpharathkumar966

    அருமை அருமை சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள் bro

  • @thirumalaithirupathipogala3120

    காணொளியின் மூலம் உங்களுடன் பயணிப்பது மிகுழ்ந்த மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Рік тому

    புவனி நீங்கள் வேற லெவல்! அனுபவி ராசா அனுபவி! காணொளிக்கு நன்றி.

  • @a2zentertainmentvideos998
    @a2zentertainmentvideos998 Рік тому +6

    இடைவிடா சீனா சாரல் ❤❤❤

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Рік тому +7

    Beautiful room and view comrade ❤

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Рік тому +1

    புவனி நம்ம சாப்பாட்டு நேரமும் அதே தான் நாம தான் இப்போ காலம் தாழ்த்தி சாப்பிடறோம்! விளக்கு வைக்கறதுக்கு முன்பே இரவு சாப்பாடு முடிச்சிடுவாங்க, இதெல்லாம் மின்சாரம் வருவதற்கு முன்பு நம்மூரிலும் இருந்த முறை தான்!

  • @javasam9
    @javasam9 Рік тому +1

    China perspective yea change panitinga . Nice Bro. God bless

  • @vibeeshnandharuman3621
    @vibeeshnandharuman3621 Рік тому +2

    தலைவா கண்டிப்பாக நீலானியை சந்திக்கவும்

  • @Priyankadevaraj513
    @Priyankadevaraj513 Рік тому +1

    அண்ணா நம்ம விழுப்புரத்தில் ஒரு முட்டை அளவுக்கு பெரியதாக ஐஸ் கட்டி மழை பொழிந்தது நான்கு நாட்கள் முன்னாடி...

  • @saminathan6013
    @saminathan6013 Рік тому

    எங்கள் ஊரில் தான் ஆலங்கட்டி மழை பெய்தது இடம் குடியாத்தம் வெங்கட்டாபுரம்

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +2

    Room ரொம்ப அழகா இருக்கு buvi🙏

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому

    சூப்பர்....அருமை....தூள்...
    செம்ம....🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🍀👌🙌🙌👌🙌🙌🙌🙌👌👌👌👌🌹🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍🌹🦋👌👌👌👌👌👌🌹🤝🤝🤝🌀🖐️🖐️

  • @lp8688
    @lp8688 Рік тому

    So better! Idhe type of view and room namma oor la 20k mela soluvanunga.. Kodaikanal ooty la oru balcony view ketale 5k solranunga..

  • @humanthings7414
    @humanthings7414 Рік тому

    உண்மையிலே நீங்கள் கொடுத்து வைத்தவர்.எல்லா நாடுகளையும் பார்க்கிறீர்கள்.28 நாடுகளை பார்த்திருக்கீறீர்கள்.கொடுத்து வைத்தவர் நீங்கள் தான்.சண்முகம்.திருச்சி.

  • @krishnaag5
    @krishnaag5 Рік тому

    Hai my friend.happy New tamil year April 14.I am crazy on Maharaja music and next your videos.god bless you.

  • @dilrubasaroja
    @dilrubasaroja Рік тому

    Hi,Buvani,ungaloda naangalum travel panrom.super! 👏👏👏

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Рік тому +1

    Thalaivaa. Neengka. Nallaa.irukkingkalaa.🤗🤗😇😇antha.room.paarththale.attakasamaa.irukku.👍👍🔥🔥eththanaiyo.youtupar.irukkaangka.ana.unkalai.maari.vera.yaarum.varamutiyaathu.👍👍🔥🔥👍👍🔥🔥unkalaiyum.unka.veetiovaiyum.enakku.rompa.rompa.putikkum.vaalththukal.thalaivaa.naanum.thanhjavurthaan.💐💐🌺🌺👍👍🔥🔥😊😊😇😇

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj Рік тому +5

    உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நபர்😊

  • @Rexshan76
    @Rexshan76 Рік тому

    Hai bhuvani thampi video super, 👌 atit aituvanpola sema

  • @Janas_art369
    @Janas_art369 Рік тому

    Sema ice 🧊 mazhai view room vera level ,,,, free ah iruntha family or friends oda stay pana evolo naal venalum irukalam,,, ungala madri single ah iruntha one week than aparam bore adichudum....

  • @GuruGuru-mr7gp
    @GuruGuru-mr7gp Рік тому

    பவானி அண்ணாவுக்கு வணக்கம் பவானி முதலில் youtube சேனலில் தமிழ்நாட்டு மட்டும் தான் வீடியோ காண்பிச்சாரு இப்ப உலகம் ஃபுல்லா வீடியோ காண்பிக்கிறார் அவருடைய பயண நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Рік тому

    Like fishing...ur catching our tamil people...to help u... In ur adventures nice thought process i.e way u r exploring bravely....cut above the rest. .. hope you are fincialy benefited....we wish u...more and more....

  • @mohashik1946
    @mohashik1946 Рік тому

    unga video la pakum pothu ithugakave nalla sambathichitu uuru suthanum pola iruku

  • @sureshs8553
    @sureshs8553 Рік тому +1

    அங்கு இலந்தைப் பழம் கிடைக்கும் மிகவும் நன்றாக இருக்கும் வாங்கி சாப்பிட்டு பார்க்கவும் 🙏

  • @sanjayrajaji6492
    @sanjayrajaji6492 Рік тому +1

    Thanjavur bro 🎉

  • @thanushan.d9
    @thanushan.d9 Рік тому

    Hahaha enjoyed bro! Nice kuliyal arai in that hotel... Great wall of china ponga bro kattayam! Video wenum anga irundhu...

  • @spandiyarajan3512
    @spandiyarajan3512 Рік тому

    ஹாய் அண்ணா வடக்கு சென்டினல் பத்தி ஒரு வீடியோ டெலிவிஷன் பண்ணுங்க

  • @ASVlogs_200
    @ASVlogs_200 Рік тому +2

    China village side visit panunga bro

  • @toptenmoviesintamil
    @toptenmoviesintamil Рік тому

    happy journey brother 🥰🥰❤❤

  • @kritigavijay
    @kritigavijay Рік тому

    Great room bro I am following you from the beginning this is the first time saw you booking the luxury hotel once in a while we have enjoy this kind of stuff we have only one life

  • @MR__black_81
    @MR__black_81 Рік тому +1

    Beo gunfu master re meet paanunga bro😊

  • @cashobana
    @cashobana Рік тому

    God bless you Bhuvani
    Thanks for showing costly and nice viewpoint hotel room

  • @raveendranraveendran755
    @raveendranraveendran755 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த

  • @sivami5976
    @sivami5976 Рік тому

    அருமையான கானொலி சகோ:

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Рік тому

    Puvani bro. Gulin உரே பாக்குரதுக்கு ரொம்ப ரம்மியமா இருக்கும் , அங்கே உயரமான மலைகளுடன் கூடிய ரம்மியமான மலர் தோட்டங்களும் இயற்கை வனங்களும் , அங்குள்ள மக்களின் வாழ்கை முறைகளும் பார்பதற்கு ரம்மியமாக இருக்கும் , அங்கு மூங்கில் படகு சவாரி பிரசித்தம் ; அதில் பயணம் செய்யும் போது அங்குள்ள ஏரிகளில் படகு ஹோட்டல்கள் இருக்கும் , அதில் அமர்ந்து அந்த உள்ளூர் சீன உணவை அருந்தலாம் . அப்பறமா நீங்க காமிச்ச பறவைகளை பறக்கவிட்டு மீன்பிடிப்பது !! 🏞🎋 இதை எல்லா நீங்க காமிச்சுருக்கலாம் .... கூட ஒரு நாள் தங்கி நான் அந்த விடியோவை எல்லா எதிர்பார்தேன். 👍

  • @sanjayvenkatesh1129
    @sanjayvenkatesh1129 Рік тому +5

    Goosebumps 🔥🔥❣️

  • @mktamilgaming1522
    @mktamilgaming1522 Рік тому +1

    Appreciated the hard work and dedication 😍

  • @moorthypm2
    @moorthypm2 Рік тому +1

    சகோ,,,சீன பெருஞ்சுவர் போங்க