மொழி தெரியாமல் 2,3 வார்த்தைகளை கற்று கொண்டு Google translate உதவியோடு எல்லா தேசங்களுக்கும் பயமில்லாமல் சென்று சாதனை படைக்கிறீர்கள் சகோ🧐👌🔥👏👏👍 நன்றி தம்பி🙏
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
Bro..Vera Level Bro..ஒரே ஒரு சின்ன வருத்தம் ... நாடு நாடா சுற்றும் உங்களுக்கு 2M Subscriber கூட இல்ல...content illatha you tube channel ku 6M ,7M Subscriber இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...
அன்புள்ள புவனி வாழ்த்துகள். ஒரு மாதம் பயனம் செய்து அதை வீடியோ எடுத்து ( அந்த வீடியோவை இரண்டு மாதத்திற்கு மேல் வெளியிட்டு கொண்டிருப்பர்வர்களுக்கு மத்தியில்) அன்றைய பதிவை அன்றே போடும் தஞ்சை சகோதரன் புவனி வேற லெவல் வாழ்த்துகள்
Wonderful UA-camr . You are a great inspiration to younger generations . Travelling to corners of the world without even proper baggage, clothing, amenities. Walking in every nook and corner of the world just the same way you would be doing in your home place. Epitome of Simplicity and Success. You deserve more subscribers . Best wishes for a happy trip in Japan.
சகோதரா! ஜப்பானை சுற்றி கான்பிபதற்கு மிக்க நன்றி.எங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலூட்டும் அனுபவமாக உள்ளது.மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.வாழ்த்துகள்.
Dream destination for most of the indians to explore their technologies and architectures culture .. thanks bhuvi for your wonderful journey and this videos
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
Bhuvani brother. Wonderful video. Normally I am used to watch all your videos during my night time which helps in relieving my pressure I had gone through the day. For small trip within Tamilnadu itself needs lot of planning and money and other stuff. Can understand how much effort you have invested visiting many countries like this. Hats off.
புன்னியவதிபெற்ற புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழகத்தின் எங்களுக்காக வானில் உதித்த விடிவெள்ளி நாங்கள் உங்கலால் ஒவ்வொரு நாட்டையும் கானும் நான் நீங்கள் பிறந்த தமிழ் நாட்டில் நானும் பிறந்தேன் என்ரு பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
I felt like as if I was travelling along with you throughout this video. Semaya irundhuchu.. Maasam fulla company la velai paathu sambarichu enna pannaa nimmadhiya oru trip po mudiyala . Atleast unga moolamavadhu paathu experience pannitu iruken. Thanks for this Bhuvani :) Keep going. Antarctica kooda poitu vandhuranum .. Eeeeee
அப்பா இந்த வீடியோ எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வயிற்று எரிச்சல் ஆக உள்ளது ஆனா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நானே நேர்ல பார்க்கிற மாதிரி ஒரு சந்தோஷம் நானே நேரில் பாத்துட்டு இருக்க மாதிரி ஒரு திரில்லிங்கான அனுபமா இருக்கு சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள்
oyasumi - good night ohayo (or) ohayo gozaimas - Good morning arigato (or) arigato gozaimas - Thank you nandemonai - nothing konichiva - Hi , hello wakkaranai - i dont know wakarimastha - i understand wakarimase - i dont understand nani - what nandey - why it will be helpfull to you by *anime fan*
வாழ்த்துக்கள் புவணி சகோ😊😊பயணம்✈✈ வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் டிக்கெட் எடுக்கும் போதும் அதைப் பயன்படுத்தும் போதும் எங்களுக்கு ஒரே பதட்டமான உணர்வு ஏற்படுகிறது. உங்கள் முயற்சி மற்றும் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது. ❤❤❤
hi bhuvani, your taking lot of effort to take a video its really appreciate👏 and its worthy to spend our time.eagerly waited for this series. keep do the same😎. PEACE 🕊️
OMG i feel like i traveled to japan along with bhavani😁so realistic visual !!Japan train station technology next level!we Europe still in 19 century😅thQ Bhuvani stay safe and enjoy your Japan journey🥰
In my childhood my mom taught me how to say thank you in Japanese arigatto ohtayummas 😊 🎉 which would surprise them out. I feel like travelling into Japan 🗾. I'm super excited to see you're Japan vlog 💖
நன்பா சீன பயனம் பாதுகாப்பான முறையில் பல திகிலூட்டும் வகையில் இருந்தது ஜப்பான் 🇯🇵 பல இடங்களுக்கு சென்று எங்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வாழ்த்துக்கள் பாரா கிளைடிங் பாராசூட் டைவிங் செய்து எங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வாழ்த்துக்கள் ஜப்பான்🏯🎎 பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும் நன்றி உடல் நலம் மீது அக்கறையுடன் இருக்கவும் கவனம்
அருமையான பதிவு ஜப்பான்ல சிம் கார்டு குட தான் இயங்கி பிசின் என்னா அச்சார்யம் ரயில் நிலையம் அருமையயிருகு எங்கெங்கு டிக்கெட் எடுத்க்கவேன்டும் என்று தெரிந்து எடுத்து விட்டிர்கள் அனல் குடைதன் அதிக விலை இன்னும் ஹொட்டல் எங்குயிருகிறதென்று பாருங்கள் இந்த வீடியோ மிக அருமையாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
Like pannunga makkale video ku 👍👍
Bro na tha bro first view
பண்ணிட்டா போச்சு 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Kandipa
🎉
@@abdulkalic9508 😅😅
ஒரு அலட்டல், ஒரு பந்தா எதுவுமே இல்லையே சகோ. தன்மையான பேச்சு. இப்படி ஒரு நல்ல மனிதரை யூ டியூப் மூலம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
மொழி தெரியாமல் 2,3 வார்த்தைகளை கற்று கொண்டு Google translate உதவியோடு எல்லா தேசங்களுக்கும் பயமில்லாமல் சென்று சாதனை படைக்கிறீர்கள் சகோ🧐👌🔥👏👏👍 நன்றி தம்பி🙏
உலக சாதனை படைப்பதற்காக எல்லா நாட்டு SIM காட்டுகளையும் சேமித்து வைத்திருங்கள்
All country Currency too buddy❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
How about the train or bus tickets every country has different tickets 😁
அவரு இலேசாக சுத்துறாரு, சொகுசாக சுத்துறாரு, எல்லாத்தையும் காட்டுறல்ல, மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு 20 நிமிடம் வீடியோ 5/3 நாட்களுக்கு ஒரு முறை,
I think so
No need SIM Card bro. His passport is enough for travel many countries proof 🧾
புவனி நீ ஒரு உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் எங்களுக்கு வீட்டில் இருந்தபடியே உலகத்தை சுற்றி காண்பிக்கும் உன்னதமானவன் வாழ்த்துக்கள் பல புவனிதரன்
Money 💴 always ultimate 😂
Boomer😅😂
வீட்டில் உட்கார்ந்த படி எங்களுக்கு உலகத்தை சுத்தி காட்டும் புவநி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🎉❤😊
Romba la O-úmba vennam bro. Ellam kaasu kaga dhan pannuran !
Ingaium same dialogue .. ippa Mudiyala da sami
@@ThangaThalapathy75 Neenga adha kooda pannama vetti pumdaiku comment potutu irukeenga!
@@maayavi09 nee en da avan pööla ippdi O-úmbura 😆😂
@@maayavi09 Otha Ivan like kaga panna adika seivanga work, save money and travel Atha vittutu summa ombuna Ipdi than bro keppom
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
I felt same.
@@darmarajpud 👍👍
🦊
யார் எல்லாம் புவனி பயணபுத்தகம் எழுதி தமிழில் புகைப்படங்களுடன் பாகங்களாக வெளியிட வேண்டும் என நினைக்கிறீங்களோ அவங்க ஒரு லைக் தட்டுங்க
உலக நாடுகள் அனைத்திலும் தமிழன் பயணம் தொடரும் ❤❤❤❤
கடாரம் வென்ற சோழ வம்சத்திற்கு இப்போ அவன் கட்டிய கோயிலும் சொந்தமில்லையே…..😢😢😢
🙏👍
இதேபோல் நிறைய நாடுகளை சுற்றி வர வேண்டும் தம்பி புவனி வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
உலகம் சுற்றும் தமிழனே...நீர் நீடுழி வாழ்க. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மிலிட்டரி ❤
Bro..Vera Level Bro..ஒரே ஒரு சின்ன வருத்தம் ... நாடு நாடா சுற்றும் உங்களுக்கு 2M Subscriber கூட இல்ல...content illatha you tube channel ku 6M ,7M Subscriber இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...
உண்மை தான்
நாம தான் சேர் பன்னி சப்போர்ட் பன்னனும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்ல சேர் பன்னுங்க
சப்ஸ்கிரைபர் முக்கிய இல்லை எத்தனை பேர் பாக்குறாங்க என்பதே முக்கியம்
எந்த youtube channel content இல்லாம 6M, 7M subscriber இருக்கு
அன்புள்ள புவனி வாழ்த்துகள்.
ஒரு மாதம் பயனம் செய்து அதை வீடியோ எடுத்து ( அந்த வீடியோவை இரண்டு மாதத்திற்கு மேல் வெளியிட்டு கொண்டிருப்பர்வர்களுக்கு மத்தியில்) அன்றைய பதிவை அன்றே போடும் தஞ்சை சகோதரன் புவனி வேற லெவல் வாழ்த்துகள்
Wonderful UA-camr . You are a great inspiration to younger generations .
Travelling to corners of the world without even proper baggage, clothing, amenities. Walking in every nook and corner of the world just the same way you would be doing in your home place.
Epitome of Simplicity and Success.
You deserve more subscribers .
Best wishes for a happy trip in Japan.
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👌👏
சகோதரா! ஜப்பானை சுற்றி கான்பிபதற்கு மிக்க நன்றி.எங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலூட்டும் அனுபவமாக உள்ளது.மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.வாழ்த்துகள்.
Dream destination for most of the indians to explore their technologies and architectures culture .. thanks bhuvi for your wonderful journey and this videos
உங்கள் பயணம் தடையில்லாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள் -
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
bro ungala nenaicha surprise ah iruku language theriyama epdi ella countries layum survive panni explore pandringa ...enakum aasaiya iruku ana konjam fear and hesitation enna maari irukuravangaluku neenga inspire pandringa bro hats off ❤️✌️💪💥Great bro keep going ✌️💪🇮🇳
உண்மையில்.சூப்பர்.தமிழா.உங்கள்பயணங்கள்தொடரட்டும்.நாங்களும்பின்தொடர்கிறோம்நன்றி.
Finally Japan series 🥳
🙏🙏🙏வாழ்த்துக்கள் சகோதரா. நீங்கள் ட்ரெண்டிங்கில் வந்தது மிகவும் மகிழ்ச்சி. இது உங்கள் உழைப்பிற்கு கடவுள் கொடுத்த அங்கீகாரம்.
சோழ தேசத்து இளவரசன் எங்க தல புவனிதரன் வாழ்ந்த உங்களா மாறி ஒரு நாள் வாழனும் ❤❤❤❤❤❤❤❤❤
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Ivaru cholar velakugum 😅
yarra neengalam yenga irunthura vanthurukkinga
Pandias all ways living
Ss appaaa copy paste psycho😂😂
@@bharathiraja9645 à
Bhuvani brother. Wonderful video. Normally I am used to watch all your videos during my night time which helps in relieving my pressure I had gone through the day. For small trip within Tamilnadu itself needs lot of planning and money and other stuff. Can understand how much effort you have invested visiting many countries like this. Hats off.
புன்னியவதிபெற்ற புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழகத்தின் எங்களுக்காக வானில் உதித்த விடிவெள்ளி நாங்கள் உங்கலால் ஒவ்வொரு நாட்டையும் கானும் நான் நீங்கள் பிறந்த தமிழ் நாட்டில் நானும் பிறந்தேன் என்ரு பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.
வணக்கம் சகோதரரே ஒரு தடவையாவது பிஜி சென்று வாருங்கள். தமிழை மறந்த தமிழர்கள் ( உறவுகள் ) அதிகமாக வாழும் நாடு ❤
I felt like as if I was travelling along with you throughout this video. Semaya irundhuchu.. Maasam fulla company la velai paathu sambarichu enna pannaa nimmadhiya oru trip po mudiyala . Atleast unga moolamavadhu paathu experience pannitu iruken. Thanks for this Bhuvani :) Keep going.
Antarctica kooda poitu vandhuranum .. Eeeeee
30:21 மழை பெய்யும் எங்காவது சேறு சகதி தெரியுதா, நம்ம ஊர்ல சகதி சேத்துக்கு நடுவுல கொஞ்சம் ரோடு தெரியும் 🤧
அப்பா இந்த வீடியோ எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வயிற்று எரிச்சல் ஆக உள்ளது ஆனா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நானே நேர்ல பார்க்கிற மாதிரி ஒரு சந்தோஷம் நானே நேரில் பாத்துட்டு இருக்க மாதிரி ஒரு திரில்லிங்கான அனுபமா இருக்கு சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள்
Japan is dream country thank u for the series bro❤❤❤
It's a real country bro 😂
@@velaravind7545 Pyyan Pudichtaan😂
@@reegancp 🤣
Mee to
@@velaravind7545 he meant his dream country ig
தமிழனின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்கிற புவனிக்கு வாழ்த்துக்கள்
Have a beautiful trip in Nippon, Bhuvani......salutes & respects to our ULAGAM SUTRUM VAALIBAN,Bhuvani thambi...superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
அருமை அருமை ஜப்பான் பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்...
Really enjoyed china series bro❤ More excited for Japan series❤ Thank you for taking us to wonderful experience. We will keep supporting you!
Proud to be a tamil trekker fan
You are not alone. You are travelling with millions of Tamils around the world. Vazhga valamudan.
உங்களது பயண காணொளி, நாவல் படிப்பது போன்ற உணர்வை தருகிறது..... அடுத்த காணொளிக்காக ஆவலாக உள்ளேன்.. ... 💐
சுட சுட video's குடுததற்கு மிக்க நன்றி ப்ரோ
உலக வரைபடத்தில் ஒரு இடமும் விடாமல் சுற்றி உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள் புவனி💐💐
Eagerly waiting for the Japan series..
oyasumi - good night
ohayo (or) ohayo gozaimas - Good morning
arigato (or) arigato gozaimas - Thank you
nandemonai - nothing
konichiva - Hi , hello
wakkaranai - i dont know
wakarimastha - i understand
wakarimase - i dont understand
nani - what
nandey - why
it will be helpfull to you
by *anime fan*
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
Bro ivane oru naal alasiddu ponka
Serida lavade
ப்ரோ பல்லு வெளக்கிட்டு என்கிட்ட கொஞ்சம் வா ப்ரோ .. நான் கொஞ்சம் காசு தரேன் ... லவடா
Ctrl + c , then Ctrl+V 😂😂😂😂
Vanthutanyaa
சீன பயணம் சிறப்பாக இருந்து.ஜப்பான் பயணம் மிக சிறப்பாக அமைய வாழ்த்துகள். ஆரம்பமே அமர்களம்தான்...
Arigato -thankyou
Sumimasen-sorry
Sumimasen kureku desai - excuse me this one please
Yoroshku - nice to meet you
Okay? ?? Good? ?? Wonderful? ??
தரணி சுற்றும் புவனி, வெற்றி பயணம் தொடரட்டும் 👍👍
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
இந்த உலகம் அதிசியமானது இடங்களும் மனிதர்களும் மொழிகளும் உங்கள் முயற்சியால் நாங்களும் கண்டு சந்தோஷமடைகிறோம் 💕💕💕👍👍
Net illama paarkkum makkal saarbaaga vaaltthukkal buvani Anna♥️😘👑
2:50 to 3:05....enna sound 😂😂😂.... Enaku mattum than apdi kkutha... Background sound😂😂😂😂...airport laiyeva nadaku🙄🙄
சேரசோழபாண்டியனின் பயணம் முடிவில்லாமல் தொடர வாழ்த்துகள் 🎉🎉🎉
Lot's of love to Tamil Trekker
வாழ்த்துக்கள் புவணி சகோ😊😊பயணம்✈✈ வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் டிக்கெட் எடுக்கும் போதும் அதைப் பயன்படுத்தும் போதும் எங்களுக்கு ஒரே பதட்டமான உணர்வு ஏற்படுகிறது. உங்கள் முயற்சி மற்றும் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது. ❤❤❤
Last month visiting japan such a lovely country🎉enjoy
தைரியமான பலசாலி உலக நாயகன் பட்டம் உங்களை சேரட்டும், உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் brother❤❤❤
hi bhuvani, your taking lot of effort to take a video its really appreciate👏 and its worthy to spend our time.eagerly waited for this series. keep do the same😎. PEACE 🕊️
புவனிதரன் அண்ணாவுக்கு ஜப்பான் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்...
மேலும் உங்கள் உலகப்பயணம் தொடரட்டும்..... ❤️❤️❤️❤️❤️என்றும் அன்புடன் முருகன் ....
Fantastic Video Bro!! 1100 Likes for 8000 views
Your Japan series is going to be trending soon, all the best
Yes, it is Trending now at #5
😊 anna ...nan ennaikuthan unga chennal parthan...anna... It's really great... Ennailurunthu nan unga fan anna....
ஜப்பான் என்றதும்.டோரேமான் தான் ஞாபகம் வருது ப்ரோ All the beast
Shinchan
Yes bro
@tamiltrekker❤❤❤❤ Thank you Anna (My dream Japan) Anna 💜
உங்க வீடியோவ பாத்துட்டு எத்தன பேர் ஊர் சுற்ற ஆசைப்படுகிறார்களோ 👑👑👑
Happy journey bro ❤❤❤
Super bhuvani ungal payanam vetri pera vaalthukal. ...god bless you. ..
ஜப்பானில் கல்யாணராமன் (இது பழசு). ஜப்பானில் எங்கள் ❤புவனி❤😊❤
மே எட்டாம் தேதி பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வீட்டில் தீபாவளியை கொண்டாடும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏💥🔥😂
Namma life in japan Shiva solikudhurkan nerya to greet Japanese ! Arigatho konichiva
Big fan broo❤❤love u brooo❤❤❤
Thalaivaa. Sainaa. Mutinthu. Atuththu. Jappan. Arumai. Arumai. 👍👍🔥🔥😊😊😇😇eththanaiyo. ஊர்.poittinka.jappanum.poittinka.naankal.rompa.naalaaka.ethirpaarththathu.ஜாக்கி சான்.veetio.etuththu.potunka.🤗🤗👍👍😊😊😇😇jappaan.ஊர்.rompa.rompa.arumaiyaa.irukku.👌👌👌👌👍👍👍👍rompa.rompa.aavalaaka.ullom.jakki.jaanai.paarkka.புவணியின்.theeveera.rasikarkalin.aasaiya.niraivetra.vaalththukal.💐💐🌺🌺💐💐🌺🌺👍👍🙏🙏😊😊😇😇
South korea ku oru trip ponga Anna please 🙏
Vaazhthukkal bhuvani
Continue your journey
Content yae illatha channel Ku 4M subscribers erukaka aana unkaluku support panna yarum illa😢❤
இவ்வளவு காலம் உங்கள் வீடியோக்களை பார்த்தது இல்லை. தற்செயலாக உங்கள் வீடியோக்களை பார்த்தேன். All are really super bro. (Your new subscriber)
OMG i feel like i traveled to japan along with bhavani😁so realistic visual !!Japan train station technology next level!we Europe still in 19 century😅thQ Bhuvani stay safe and enjoy your Japan journey🥰
17:18 on some occasions if the train were late they will provide a slip for those who are late to jobs so that they will be spared
In my childhood my mom taught me how to say thank you in Japanese arigatto ohtayummas 😊 🎉 which would surprise them out.
I feel like travelling into Japan 🗾.
I'm super excited to see you're Japan vlog 💖
all the best anna…❤ different types japan foods neenga saapiduratha paakurathuku waiting 😊
விடியல் ஆட்சியில் மாட்டி தவிக்கும் மக்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏💥🔥😅😂
😂😂😂
Yov 🤣🤣
நன்பா சீன பயனம் பாதுகாப்பான முறையில் பல திகிலூட்டும் வகையில் இருந்தது ஜப்பான் 🇯🇵 பல இடங்களுக்கு சென்று எங்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வாழ்த்துக்கள் பாரா கிளைடிங் பாராசூட் டைவிங் செய்து எங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வாழ்த்துக்கள் ஜப்பான்🏯🎎 பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும் நன்றி உடல் நலம் மீது அக்கறையுடன் இருக்கவும் கவனம்
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Super bro!! Do more videos like this. Absolutely liked it. Also maintain this timings. Even 1hour videos will be good. We are ready to watch😁
உங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர வாழ்த்துக்கள் தலைவா.....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்😊😊😊❤❤❤
அருமையான பதிவு ஜப்பான்ல சிம் கார்டு குட தான் இயங்கி பிசின் என்னா அச்சார்யம் ரயில் நிலையம் அருமையயிருகு எங்கெங்கு டிக்கெட் எடுத்க்கவேன்டும் என்று தெரிந்து எடுத்து விட்டிர்கள் அனல் குடைதன் அதிக விலை இன்னும் ஹொட்டல் எங்குயிருகிறதென்று பாருங்கள் இந்த வீடியோ மிக அருமையாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
Arumai anna ..❤...unga payanam thodaratum❤
அழகான ஜப்பான் ⛩️🌸🏮அடுத்த Vlog ஆர்வமாக இருக்கு
நன்பா. நாங்க உலகத்தை சுற்றி முடியது
அருமை வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு உலகம் சுற்றும் வாலிபன் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சியாக இருங்க ஏன்ஜாய்
ஐப்பானுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நெல்லை தமிழன். எல்லாம் சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள். ❤🎉
Sooper bro. neenga oru naal japan poveenga nu theriyum. Hats off. Akihabara district kaameenga boss.🤩
Super video! Brings back memories of my Tokyo trip many years back! Have a great time there! People are very friendly and helpful. Lovely country!
நானும் உங்க கூட ஊர் சுற்றி பார்த்தது போல இருந்தது அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை தோழா பயணம் சிறப்பாக அமையட்டும்
Thalaiva ne vera level unga channel la 1st video la erundhu na pakkura😊
Super Puvani 🌷🌷🌹🌹👌👌👌👏👏👍👍ungal kudave nangalum varukerom 🤣
சிறப்பு வாழ்த்துகள் தோழர்
Supper puvani vaalthukkal
welcome to japan
pls next vidio....