China-வ பத்தி நெனச்சது ஒன்னு, நடந்தது வேற😱 | Trying Authentic Tea | Tamiltrekker

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2023
  • ********************
    #tamiltrekker #china #vlog
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Рік тому +2080

    மக்களே விடியோக்கு Like பண்ணுங்க அதான் உங்ககிட்ட எதிர்பார்ப்பது

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Рік тому +69

    தமிழர்கள் உலகெங்கும் சிறப்பாக வாழ்வது பெருமையாக உள்ளது.

    • @user-zy8bz3dt7k
      @user-zy8bz3dt7k Рік тому

      ஈனத் தேவடியாப்பய லுவ தான்டா தமிழர்கள் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் திமுகவுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் உட்கார வைத்த ஒரு கேடுகெட்ட வேசிபய இனம் தான் டா தமிழ் இனம்

  • @deebanddr
    @deebanddr Рік тому +185

    சீனா வானொலியில் உள்ள நிலானி அவர்களை காட்ட முடிந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்... எனக்கு தெரிந்து சீனாவில் தமிழ் பேசும் சீனர் என்றால் அது நிலானி தான்.. 🙏🙏

    • @senthilkumarhari2530
      @senthilkumarhari2530 Рік тому +5

      Bro, many Chinese students are learning Tamil literature in a university in China & they are also speaking beautiful Tamil.

    • @raj02april
      @raj02april Рік тому

      All scammers with the hidden agenda of hampering India’s national security and progress. Beware of those ass holes. Get some knowledge on Geo politics beginning falling in such perception

    • @raj02april
      @raj02april Рік тому

      நிலானி ஒரு திருட்டு நாய்

  • @Patrickann69
    @Patrickann69 Рік тому +240

    ₹18000 ரூபாய்க்கு டீயை குடித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 😮

  • @grrphilip
    @grrphilip Рік тому +631

    Welcome to china.. Mr.Bhuvanidaran சீனாNRTIA சார்பாக "
    வாழ்த்துக்கள் 🖤❤️👏👍🙏

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +32

    மிக மிக அருமை... மிகவும் எதார்த்தமான மனிதராக இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @pandiselvanm8725
    @pandiselvanm8725 Рік тому +38

    புதுக்கோட்டை பரோட்டா மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்👍

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Рік тому +24

    பெருமைப்படுகிறோம் . உங்களுக்கு உதவிய அவருக்கு எமது நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். நன்றி புவனி.

  • @NKSmartWorld
    @NKSmartWorld Рік тому +437

    KILLADI ADஐ Skip செய்வோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.......😁

  • @K7_kesu
    @K7_kesu Рік тому +13

    *கரக்ட்டா **9:46** sec ல புவனி அவர் எப்படி ஷ்பூன வச்சு எப்படி சாப்புடுராருனு NOTE பன்னீட்டு பிறகு நம்ம ஊரு style ல கைல பிச்சு போட்டு தின்ன பாத்தியா 😂🔥🔥🔥🔥🔥🔥🔥😂😂😂😂😂 சூப்பர் மச்சி*

  • @endran008
    @endran008 Рік тому +32

    சைனாவில் அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கேட்கும் போது மிகவும் நெகிழ்வான தருணம். அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி புவணி.

  • @santhanasekar1106
    @santhanasekar1106 Рік тому +26

    தமிழ் மக்களை பார்க்கும் போது சந்தோஷம் சீனாவில் பயணம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் சகோ❤❤❤

  • @DECODETUBE7881
    @DECODETUBE7881 Рік тому +11

    கழக தலைவர்களின் புகைப்படங்கள் அருமை! சீன தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்! பிலிப்ஸ் ராஜா கழக தோழர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!🌹

  • @Prakash-bn9pb
    @Prakash-bn9pb Рік тому +78

    Philips அண்ணே மதுரைகாரர் போல நம்ம ஊர் காரங்க எங்க இருந்தாலும்
    தனியா தெரிவாய்ங்க..😍🔥😂😂😂

  • @ashok556
    @ashok556 Рік тому +11

    உடன்பிறப்பே வாழ்த்துக்கள்

  • @johnsundar1591
    @johnsundar1591 Рік тому +21

    Super our X CM'S and present CM Mr Stalin Sir Vera level in China ❤❤❤❤❤❤❤❤

  • @nazeernishan3597
    @nazeernishan3597 Рік тому +161

    தினமும் ஒரு வீடியோ எதிர்பார்ப்போர் சார்பாக வாழ்த்துக்கள் 🔥🤘

  • @nimmathi1346
    @nimmathi1346 Рік тому +3

    மிகவும் நன்றாக இருக்கிறது இந்த பதிவு. சீனா என்றவுடன் ஏதேதோ தோன்றியது. உண்மையில் சீனர்கள் உபசரிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழ் பேசும் சீனர்களை சந்தித்து வீடியோ போடவும்

  • @baskarsethupathi2029
    @baskarsethupathi2029 Рік тому +6

    என்ன மனுசன்யா அவரு , வேற level,, great to see our people doing great at other countries.

  • @abudhakeerarif7461
    @abudhakeerarif7461 Рік тому +12

    Philip anna Very kind person😍😍😍

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 Рік тому +4

    அண்ணா பிலிப்ஸ் ராஜா பார்த்த மிகவும் அருமை.இன்னும். பல ஷாப் திறக்க வேண்டும் வாழ்த்துகள்.தமிழன் பெருமை நாடு எங்கும் பரவ வாழ்த்துகள்.தமிழ் டிரிக்கேர் வாழ்த்துகள் நண்பரே 🎉🎉🎉🎉

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Рік тому +20

    ❤ செந்தமிழ் நாட்டின் திரு மகனே.. சீனத்தின் மருமகன் !!! உடன் சீன தேசத்து பதிவு சூப்பர்!!! நன்றி

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 Рік тому +12

    பிலிப்ஸ் ராஜா அவர்கள் உபசரிப்பு பொறுமையான விளக்கம் அருமை சைனாவில் தளபதி போட்டோவை பார்த்ததும் சந்தோசம்

  • @vinoheart
    @vinoheart Рік тому +46

    Amazing video. Phillips sir is very kind person. Thank you TT.

  • @vmohi8254
    @vmohi8254 Рік тому +13

    அருமை வாழ்த்துக்கள் நண்பா ❤❤

  • @jaffrinjaff
    @jaffrinjaff Рік тому +2

    நல்ல மனிதர்கள் நம்ம ஊரில் இல்லை போலும்... நீங்கள் ஒரு நல்ல மனிதரை சந்தித்தீர்கள்...

  • @jay-sq2og
    @jay-sq2og Рік тому +2

    ஊடகங்கள் நமக்கு சில நாடுகள வேறு மாதிரி சொல்றாங்க ஆனால் உங்கள் வீடியோ பாக்கும் போது அது வேற மாதிரி இருக்கு..... புவனி சகோ சூப்பர்

  • @NGRaj-xh9jr
    @NGRaj-xh9jr Рік тому +10

    Kadamai kanniyam kattupadu super Thalaiva

  • @velayuthamm6979
    @velayuthamm6979 Рік тому +4

    உங்கள் வீடியோர்காக காத்துயிருப்பேன் பார்த்த மரு நொடி லைக் தொட்டுவிட்டுதான் வீடியோ பார்பேன் உங்கள் பயணம் தெடர வாழ்த்துகள் புவனி

  • @nithya2139
    @nithya2139 Рік тому +6

    One of the best video..... Phaaaa indians ella edathulayum thatti thookitu irukanga....biggest Hi to philip anna.. 🙏🏻🙏🏻.. Super bhuvi go ahead... ❣️❣️❣️

  • @Sathish_12
    @Sathish_12 Рік тому +12

    Tea came to India & many other countries from China, It's been found that almost all countries call it either starting with 'Cha' or 'Te'. If it's Cha(like Chai) means Tea came to that place via land route & if it starts with Te(like தே-நீர்) it means it came via sea route😃

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Рік тому +15

    1:45 adengappa nama state government ivalo panugala 👌 😮 athunalatha india GDP la no 2 irukom pola sema ❤❤😊

  • @vishnukumark6757
    @vishnukumark6757 Рік тому +3

    மிக அருமை சகோ.
    அண்ணன் Hotel ல தமிழக முதல்வர் படம் வைத்திருந்தார்கள். அண்ணன் தேச பற்று உள்ளவர் என்பது மிக அருமையாக உணர்த்தி உள்ளார்கள்.
    எப்படி என்று கேட்பீர்கள்?
    தலைவர்கள் photo frame கலரை கவனியுங்கள், நமது தேசிய கொடியின் நிறத்தில் இருக்கிறது.
    "Jai Ho" Anna வாழ்த்துகள்.

  • @AshokKumar-tl1ue
    @AshokKumar-tl1ue Рік тому +10

    He is very humble,keep this attitude always bro❤

  • @ksaravanakumar8042
    @ksaravanakumar8042 Рік тому +23

    He is so humble and feels like he is taking whole tamilnadu on tour

  • @vigneshm5181
    @vigneshm5181 Рік тому +6

    Bro video skip பண்ணாம பார்த்துட்டேன் super bro ❤ next video I am waiting 🔥

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +57

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 Рік тому +7

    ❤but any how Philips is vera level manushan.. kind hearted person

  • @Krishna94824
    @Krishna94824 Рік тому +14

    சகோ இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🥰👌❤️

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 Рік тому +6

    அருமை அண்ணா வீடியோ எப்போவரும் என்று காத்தியிருந்தேன்

  • @sivanisam
    @sivanisam 11 місяців тому +1

    யோ நா உன்னோட மிக பெரிய ரசிகன் யா...நீ உலகம் சுற்றும் வாலிபன் யா

  • @vadivelvadivel8761
    @vadivelvadivel8761 Рік тому +3

    Thamilarkalukkum chinarkalukkum varalatru thodarpu irukirathu. Pallavass history. Vaalthukkal puvani brother💐💐

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Рік тому +5

    வெளிநாடு போக முடியாமல் யூடியூப் இல் வீடியோ பார்க்கும் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா நலமா ❤️❤️

  • @muthukutty6702
    @muthukutty6702 Рік тому +7

    Philips sir நீண்ட ஆயிழுடன் சந்தோசமாக வாழனும்

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Рік тому +2

    6:21 apdiyee setthurungee 😅

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +1

    Super bro good video. China la ippadi oru Tamil person help pannuranga nu pakkum pothu semma surprise bro. Avaragallukku valthukkal. China ethir partha mathiri illama different aah irrkku bro. I'm waiting next videos 🎉🎉❤

  • @anandr4193
    @anandr4193 Рік тому +1

    நண்பர் பிலிப்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vishnu00
    @vishnu00 Рік тому +3

    Veralevel வாழ்த்துக்கள் Buvani anna 🇮🇳❤️

  • @vijaythalabadi8303
    @vijaythalabadi8303 Рік тому +4

    All the best bro niga world fulla travel pana waztukall🎉🎉🎉🎉🎉❤

  • @Sr-uz8ew
    @Sr-uz8ew Рік тому +5

    வேண்டாம் பிலிப்ஸ்.. 😂
    பிலிப்ஸ் அண்ணே நீங்க சூப்பர் ❤️

  • @deviramesh296
    @deviramesh296 Рік тому +1

    Superb buvani Anna. China journey vetri Pera vazhthukkal. Keep it up. Nice daily video podunga Anna.

  • @devan1028
    @devan1028 Рік тому +7

    புவனா உங்களுக்கும் சைனாவில் உங்களுடன் உள்ள அண்ணா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் ❤🎉

  • @Tn.876
    @Tn.876 Рік тому +17

    Wow!! ❤ from Sri lanka 🇱🇰

  • @gowthamkumar6666
    @gowthamkumar6666 Рік тому +1

    அருமையான வீடியோ தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤👍👍👍👍

  • @aemuruga1035
    @aemuruga1035 Рік тому +5

    Have a happy and safe trip 👍🏻👍🏻👍🏻

  • @nisarali0277
    @nisarali0277 Рік тому +10

    We see China in like books and movies And now we see china explore videos Bhuvi Anna am very proud of you from Tamilnadu

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Рік тому +4

    சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள் bro....

  • @dps5358
    @dps5358 Рік тому +1

    Philip bro .. very kind gesture … 👍👍

  • @chandrabiltzscreation9632
    @chandrabiltzscreation9632 Рік тому +6

    Bro keep going... Big fan of you😊😊😊...

  • @aravindh1934
    @aravindh1934 Рік тому +5

    Bro vera level neenga🤩🥰🔥

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому +5

    Congratulations ❤ Bhuvani

  • @karthi_neymar
    @karthi_neymar Рік тому +16

    Bro நீங்க next time போகும்போது இன்பனிதி photo um மாடிருவாரு😂😂

  • @jubairaladin5965
    @jubairaladin5965 Рік тому +2

    Keep exploring China, I love watching your shows, you're one of the best in Tamil 5 stars channels.

  • @sethuraman8265
    @sethuraman8265 Рік тому +3

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @Athees99
    @Athees99 Рік тому +6

    Enjoy your travel jorne and full safe brother

  • @allrounder1930
    @allrounder1930 Рік тому +8

    Philips you are good work 🎉❤

  • @Funnylife1393
    @Funnylife1393 Рік тому +4

    Congrats anna 11laksh subscribers 💐👏👏 ❤️ fans from Madurai 🔥🙌

  • @villagevirunthu7227
    @villagevirunthu7227 Рік тому +24

    6:10 சைனாவில் ஒரு உபி😂😂

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +6

      நல்ல மனிதனாக தெரிகிறார், ஆனால் கொத்தடிமையாக உள்ளார் 🤦🏽‍♂️

    • @jackson-fh8tm
      @jackson-fh8tm Рік тому

      ​@@user-yg8xc6tj8p yean avaru kothadimai irukirar..pls konjam explain pannunga

    • @Joker-et6ph
      @Joker-et6ph Рік тому +1

      Aprm manamgeta sanghiyava iruka soldra

  • @muruganasha8565
    @muruganasha8565 Рік тому +7

    தினமும் ஒரு வீடியோ எதிர்கிரரோம் தலைவா

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +2

    அருமை புவணி
    நமது நாட்டிலிருந்து சென்று அங்கு அற்புதமாக நடத்தும் ஓட்டலில் பரோட்டா சாப்பிடும் போது [ நீங்கள் நமது மாநிலத்தில் இதைவிட அழகாக அவர்கள் கையினால் செய்யும் ஜாலம் பார்க்கவில்லை ] பாராட்டியது அந்த கடைக்கு நமது
    ஏ ஆர் ரஹ்மான் பாடிய பாடல் வரியினை வைத்துள்ளது. பாராட்டியே ஆகவேண்டும். அதுவும் டீ யின் விலையைவிட அதை அருந்திய விதம் சூப்பர்
    அதுவும் ஓட்டல் நடத்துபவர்
    பரோட்டா மாஸ்டர் அவர்களிடம் தமிழ் பேச்சினைகேட்கும்போது கலக்கல்

  • @vjy17
    @vjy17 Рік тому +1

    Super Bhuvani Bro🎉
    Awesome 👍😎

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m Рік тому +8

    நம் மண்ணின் மைந்தனுக்கு கடல் கடந்தும்
    விருந்தோம்பல் செய்யும்
    அண்ணன் பிலிப்ஸ் ராஜாக்கு வாழ்த்துக்கள்.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Рік тому +4

    வாழ்க வளர்க தம்பி ❤❤

  • @samgowshanth9041
    @samgowshanth9041 Рік тому

    Vera mari vdo bro ❤💯

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому

    Hi Bhuvani bro💯💯💯, சீன மக்களின் உபசரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. நாம் சாதாரணமாக சொல்லும் தேனீர் எவ்வளவு வெரைட்டி யாக இருக்கிறது. ஆச்சரியம். தோழர் அவர்களுக்கு மிகவும் நன்றி. மிகவும் பொறுமையாக விளக்கம் கொடுத்து கவர்ந்து விட்டார்❤❤❤.

  • @taeking2561
    @taeking2561 Рік тому +6

    You will surely get a good experience there.

  • @ahamed3452
    @ahamed3452 Рік тому +3

    Philips Raja & Thala Bhuvani ku vaalthukal❤🎉😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +1

    புவனி தினம் தினம் வித்தியாசமான காணொளி போடுகிறீங்க. ஒவ்வொரு நாட்டையும் பற்றி அற்புதமாக காட்டுகிறீங்க. உங்க காணொளிக்கு நன்றி.

  • @ranganathank3871
    @ranganathank3871 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி தம்பி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,❤

  • @haltonsimon22
    @haltonsimon22 Рік тому +7

    We are really proud of you brother ❤

  • @priyathambi1421
    @priyathambi1421 Рік тому +10

    பரோட்டா மாஸ்டர் பசுபதி 😍

  • @selvamm9775
    @selvamm9775 Рік тому

    Unga channel la erukka ella video vum parthutten bro. Am big fan for tamil trekker

  • @thanushan.d9
    @thanushan.d9 Рік тому +3

    Chaina total ah expect pannadhula irundhu wera madhuri irukke bro 😂❤️ waiting for more chaina videos bro 😍😘😘 and be safe always bro

  • @mr.alone.ram46
    @mr.alone.ram46 Рік тому +4

    That moment😂😂vela kammiya iruku and very nice😂😂😅

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Рік тому

    Super bhuvani nalla manithar Philip Raja nandraga pazhagukirar bhuvaniku engu ponalum nalla nanbargal kidaikirargal vaazhthukal bhuvani 👌👌👌👌👌👌👍👍👍👍😍😍😍💚💚💚💐

  • @Boji-Rajan
    @Boji-Rajan Рік тому +17

    Very kind of You. Philips Sir 😊
    And Tea Shop Owner too ❤

  • @karthikpln123
    @karthikpln123 Рік тому +18

    Most Informative Video in all your videos, as CHINA is odd country for us particularly for me... you are making it very close... great work... great going!

    • @zz-ww6fv
      @zz-ww6fv Рік тому +4

      请问中国到底哪里奇怪了,你能告诉我吗

    • @bala9650
      @bala9650 Рік тому

      informative va..lol he is a cringe one..😂

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 Рік тому +1

    வாழ்த்துகள்,பெருமை மிகு திரவிடியன் ஸ்டாக்.

  • @mathankumar2665
    @mathankumar2665 Рік тому +1

    நல்லபடியா இந்த பயணம் அமையும் and இந்த பயணம் மாபெரும் வெற்றி அடைய நா என் சகோதரர்க்கு இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்💕😍😍(வீடியோ முக்கியம் இல்ல நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் அண்ணா)❤

  • @americatamilanview
    @americatamilanview Рік тому

    அருமை, வாழ்த்துகள். Subscribed your channel.. தொடர்பில் இருப்போம்..

  • @gkrider6438
    @gkrider6438 Рік тому +3

    தல எங்க supported உங்களுக்கு எப்பவுமே இருக்கு....❤

  • @goldking.v9936
    @goldking.v9936 Рік тому +3

    தமிழகத்தின் தங்கமே தஞ்சையின் சிங்கமே தொடரட்டும் 💐💐💐

  • @failuresurya3818
    @failuresurya3818 Рік тому

    Kooda irukka annea pesurathu innu roomba altii ahh irukku....🙌🏻🙌🏻

  • @prakashvetha550
    @prakashvetha550 Рік тому +1

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் புவனி இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼❤️🌹🤞🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikfree9906
    @karthikfree9906 Рік тому +5

    Big fan of you work na 😍🥰😌

  • @msivakumarkumar
    @msivakumarkumar Рік тому +4

    உங்கள் சினா பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் புவனி 😐

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Рік тому

    Super💐👌👌👍👍👍👍pllups nalla neram ungalukkaka kodutherukker 👏👏👏👌👌thenerin villaya keddal 😭😭😭varuthu 🤣🤣🤣🤣

  • @venkateshp4714
    @venkateshp4714 Рік тому

    Superb bro keep it up for more explanation about places

  • @nirogilitz
    @nirogilitz Рік тому +7

    Tamil valge ❤with tamil tracker 🎉😊❤

  • @dmiserv2093
    @dmiserv2093 Рік тому +6

    The price of Chinese tea is equal to 1 gram of Gold lucky Bhuvani 😅Tamil Nadu Guy seems very kind& humble!!!patiently waiting for Chinese street food tour and hope you get chance to meet Jackie Chan😁nice Vlog ThQ Bhuvani Stay healthy and happy 🥰