மூன்றுவேளைஉணவுக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாத 80s காலம் ௮து பாதிநேர உணவு இலங்கைவானொலி பாடல்கள் ,,,,,30பைசா கொடுத்து படம்பார்க்க இயலாது ,,,, கடலலையில் மிதந்து வானலையில் தவழ்ந்து சற்றுமங்கியநிலையில் ஒலித்தாலும் ,,,பசி மறந்து மனமயங்கி கேட்டிருந்த பசுமைமாற நினைவுகள்,,,,
இந்தப் படம் வந்தபோது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வெறும் காலுடன் 5 பைசாவுக்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே பள்ளிக்கு நடந்து சென்ற காலங்கள். ஏதாவது ஒரு வீட்டில் தான் வானொலி பெட்டியே இருக்கும். விகித பார தி மற்றும் இலங்கை வானொலி. பொற்காலம்
@@venkatesanvenkat9414 உண்மைதான். எந்தக் கவலையும் இல்லாமல் வெறும் காலுடன் ஊர் பூராவும் சுற்றி திரிந்த காலங்கள். சட்டை பாக்கெட்டில் 50 பைசா இருந்தால் போதும். தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாத காலம். 10 வீட்டுக்கு ஒரு வீட்டில் தான் வானொலி பெட்டியே இருக்கும். ஆனால் கடைவீதியில் நடந்து போகும்போது முழுக்க விவித பாரதி, அது முடிந்தபின் இலங்கை வானொலி என்று கேட்டுக்கொண்டே போவோம். காலை 9:15 விவித பாரதி முடியும் போது ஒரு சங்கீதம் கேட்கும். அதன்பிறகு இலங்கை வானொலி முடியும் போது 10:00 மணிக்கு ஒரு வினோதமான தாளவாத்தியம் கேட்கும். அது கேட்டால் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என்று அரக்கப் பறக்க ஓட வேண்டும். ஐந்து நாட்கள் அல்லது ஆறு நாட்கள் பஸ்ஸுக்கு கொடுக்கும் காசை சேர்த்து வைத்து சிங்காரத்தோப்பு நியூ சென்சுரி புக் ஹவுஸில் சோவியத் யூனியன் புத்தகங்கள் வாங்குவோம்.

நம்ம பாலு சார் ஜானகி அம்மா இருவரின் கொஞ்சல் இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் அடிக்கடி கேட்கப்படும் பாடலில் இதுவும் ஒன்று காரணம் நம்ம ராஜாவின் இசையில் வந்தது 12.01.2025
🌹கண்ணில் ஒரு செய்தி ! காதல் ஒரு கை தி ! இது கால ஞாயங்க ள் ! சட்டத்தின் பக்கத்தி ல் தர்மத்தை வைத்து கொண்டாள்.சித்தம் துள்ளும் ! ரத்தம் வெல் லும் !🐬🍧🤗😎😘🙏
Ahaa what a beautiful composition song lyrics etc. I smhw dint dare t watch d video so far..🤪😅🙏👉first time I watched just now🥹👉ssssooo happy t see Sridevi🤩🙏🙇🏻♀️❤️😇👌👉fully justified 🙇🏻♀️😢🙏🤷🏻♀️👉yesss She deserved/s this beautiful song!😍😇😱😬 🏃🏽♂️
எழுதும் பொழுது அந்த எழுத்துக்கு ஒரு மதிப்புக் கொடுக்கலாமே மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவை மரியாதை க்குரைவாக சொல்வது நன்றாக இல்லை என்று தோன்றுகிறது
மூன்றுவேளைஉணவுக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாத 80s காலம் ௮து பாதிநேர உணவு இலங்கைவானொலி பாடல்கள் ,,,,,30பைசா கொடுத்து படம்பார்க்க இயலாது ,,,, கடலலையில் மிதந்து வானலையில் தவழ்ந்து சற்றுமங்கியநிலையில் ஒலித்தாலும் ,,,பசி மறந்து மனமயங்கி கேட்டிருந்த பசுமைமாற நினைவுகள்,,,,
இந்தப்பாட்டை கேட்டு க்கிட்டே இருக்கனும் போல் இருக்கு அப்படியே இப்பவுள்ள பாட்டைக்கேக்கவே அதுபோல் பாடலும் காலமும் இனி வராது ம் ம் ம்
உண்மை❤1979தீபாவளி ரிலீஸ்❤
SPB பாடும்பொழுது சொர்கத்தின் பக்கத்தில் வெக்கத்தை என்றும் பொழுது லேசாக சிரிக்கும் அழகு
வெரி க்யூட்
இந்தப் படம் வந்தபோது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.
வெறும் காலுடன் 5 பைசாவுக்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே பள்ளிக்கு நடந்து சென்ற காலங்கள்.
ஏதாவது ஒரு வீட்டில் தான் வானொலி பெட்டியே இருக்கும்.
விகித பார தி மற்றும் இலங்கை வானொலி.
பொற்காலம்
Nanumdhan
@@venkatesanvenkat9414 உண்மைதான். எந்தக் கவலையும் இல்லாமல் வெறும் காலுடன் ஊர் பூராவும் சுற்றி திரிந்த காலங்கள்.
சட்டை பாக்கெட்டில் 50 பைசா இருந்தால் போதும்.
தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாத காலம்.
10 வீட்டுக்கு ஒரு வீட்டில் தான் வானொலி பெட்டியே இருக்கும்.
ஆனால் கடைவீதியில் நடந்து போகும்போது முழுக்க விவித பாரதி, அது முடிந்தபின் இலங்கை வானொலி என்று கேட்டுக்கொண்டே போவோம்.
காலை 9:15 விவித பாரதி முடியும் போது ஒரு சங்கீதம் கேட்கும்.
அதன்பிறகு இலங்கை வானொலி முடியும் போது 10:00 மணிக்கு ஒரு வினோதமான தாளவாத்தியம் கேட்கும்.
அது கேட்டால் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என்று அரக்கப் பறக்க ஓட வேண்டும்.
ஐந்து நாட்கள் அல்லது ஆறு நாட்கள் பஸ்ஸுக்கு கொடுக்கும் காசை சேர்த்து வைத்து சிங்காரத்தோப்பு நியூ சென்சுரி புக் ஹவுஸில் சோவியத் யூனியன் புத்தகங்கள் வாங்குவோம்.

இசைஞானிக்கு ஒரு கோடி முத்தங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொர்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்... ஸ்ரீதேவி action very cute
Awesome
செம கட்டிங் 😂😂😂
பாடல் முழுக்க உயிரோட்டம்!!!!!!!❤😅
எங்கண்ணண் Spb க்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்.
அண்ணா நீங்க தெய்வம்ண்ணா உங்கள் குரல்வளம் ஈடு இணை இல்லை அண்ணா.
மிக சிறந்த பாடல் கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி என்ன ஒரு வரிகள். மாலை மதி மஞ்சம் அருமையான பாடல் .
நம்ம பாலு சார் ஜானகி அம்மா இருவரின் கொஞ்சல் இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
நான் அடிக்கடி கேட்கப்படும் பாடலில் இதுவும் ஒன்று காரணம் நம்ம ராஜாவின் இசையில் வந்தது
12.01.2025
Sridevi oru devathai thaan 😢we all missing you madam
Spb sir உச்சரிப்பு விதம் மிகவும் அருமை 👍👍🙏
sir படடாகத்தி பைரவன் great song
🌹கண்ணில் ஒரு செய்தி ! காதல் ஒரு கை தி ! இது கால ஞாயங்க ள் ! சட்டத்தின் பக்கத்தி ல் தர்மத்தை வைத்து கொண்டாள்.சித்தம் துள்ளும் ! ரத்தம் வெல் லும் !🐬🍧🤗😎😘🙏
😊😊😊❤❤❤😊😊😊❤❤😅❤😅❤😅❤😊😊❤❤❤❤😊
Raaga Devananin Geetha Mazhai. Raaja innum nooru jenmam pirakkanum.
பட்டாகத்தி பைரவன் படத்தின் பெயரை ஒழுங்கா போடுங்கடா .பட்டகத்தி பைரவன் அல்ல.
😅😅
Padam pear ithu thana?patta kathi pairavan Sivaji film.realised in 1974 july.Jai ganesh &Sridevi not entered in cinems
@@rajendranp1442undu , sivaji padathil second hero always jai Ganesh
@@rajendranp14421979ல் வந்த படம் 1974இல்லை
Super song sbp
Raja Raja than vazhga ❤❤❤
மயில் போல இருக்கும் ஸ்ரீதேவி 🥰
நல்லபாடல்களில்இதுவும்சேரும்
After end of song, little fluit bit! Wow!!
Ahaa what a beautiful composition song lyrics etc. I smhw dint dare t watch d video so far..🤪😅🙏👉first time I watched just now🥹👉ssssooo happy t see Sridevi🤩🙏🙇🏻♀️❤️😇👌👉fully justified 🙇🏻♀️😢🙏🤷🏻♀️👉yesss She deserved/s this beautiful song!😍😇😱😬 🏃🏽♂️
One f my favvvrt songs tho…😊
Mesmerizing voices of Spb sir
Madam SJanaki
Spb s janagi🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Nalla padal 1979 by M FAROOK ❤2025
Raja, Raja!👏👌🎸🎺🪗🙏
Sri devi❤❤❤❤
❤❤❤🎉🎉🎉❤❤❤
Sri Devi ever green superb actress
1979ல்தீபாவளிரிலீஸ்❤
😢😢😢 memories once upon a time
Nice song and voice and music superb 6.8.2024
அருமையான.ராகம்
Nice song
இசையுலகில் மும்மூர்த்திகள் பாலுஜானுஇளையா
ஏன் ஒரு லெஜன் கண்ணதாரை விட்டுவிட்டீகளே இவர்களுக்கு எல்லாம் நிகரானவரே❤❤❤❤❤நான் விரும்பும் கவிதைப்புத்தகம் 🎉🎉🎉🎉🎉கண்ணதாசன் ❤❤❤
ஜானு என்றால் புரியவில்லை.
11.6.22
💖💚🙏🏼👍👌💞💞💞💞💞💞
👌👌🌼🌼😊😊
பட்டகத்தி இல்ல ..... பட்டாக்கத் தி
❤❤❤❤
22.07.2024
❤❤❤❤❤❤❤
Thamil peyaraiye keduththittieda
ராஜா -❤
என் மனைவிக்கு நிகர் , எவளும், இல்லை.?+
எழுதும் பொழுது அந்த எழுத்துக்கு ஒரு மதிப்புக் கொடுக்கலாமே மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவை மரியாதை க்குரைவாக சொல்வது நன்றாக இல்லை என்று தோன்றுகிறது
Sathiya ma kelu dama
❤❤❤❤❤