தனிமையிலே ஒரு ராகம் ||Thanimaiyile Oru Raagam||SN Surender, S Janaki ,Love Duet H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 776

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 роки тому +285

    2021ல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 69வது பிறந்த நாளில் இந்த பாடலை கேட்டு அவர் நோய் நொடி இன்றி நீடுழி வாழ்க என்று வாழ்த்தும் உள்ளங்களை ஒரு லைக் போடுங்க நன்பர்களே

  • @sureshslenspeaks7644
    @sureshslenspeaks7644 Рік тому +146

    SN சுரேந்தர் அருமையான பாடகர் நமது தமிழ் சினிமா இவரை சரியாக பயன்படுத்தவில்லை

  • @SHIVAKUMAR-sg3km
    @SHIVAKUMAR-sg3km Рік тому +54

    கருப்பு நிறமும் பேரழகு தான் எங்கள் கேப்டன் என்ற மாமனிதரால்❤❤❤

  • @manoharannallasamy
    @manoharannallasamy Рік тому +66

    என் பள்ளி காலத்தில் மனதில்
    பதிந்த இனிமையான விஜய்காந்த் பாடல்..எ‌ன்று‌ம் நினைவில் நிற்கும்...காலத்தால் அழியாத பாடல்..❤

    • @dhavashree1196
      @dhavashree1196 11 місяців тому +1

      En palli kalathil manadhil pathinthapadal

  • @shanthidhananjayan4578
    @shanthidhananjayan4578 3 роки тому +332

    நான் சிறு வயதாக இருந்த போது புளியமரத்தடியில் கயிறு கட்டில் இயற்கை காற்றோடு அமர்ந்து இலங்கை வானொலியில் நான் கேட்டு ரசித்த பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

    • @sundarmaha6525
      @sundarmaha6525 Рік тому +16

      Super madem pasumaiyana ninaivugal ❤

    • @dr.vagisha_143
      @dr.vagisha_143 Рік тому +4

      🤔

    • @Chuttyvedha
      @Chuttyvedha Рік тому +12

      சிறு வயது என்றால் எப்பொழுது.... இந்த பாடல் எங்கயோ கேட்டால் போன்று உள்ளது

    • @iyappanpillai1369
      @iyappanpillai1369 Рік тому +3

      Hello

    • @hasnimubarak8208
      @hasnimubarak8208 Рік тому +2

      ❤❤❤❤❤🎉

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    அந்த சிரிப்பு அதான் சார் எங்கள் மனம் மயக்கும் கேப்டன் 👍🙏

  • @dagaldi
    @dagaldi Рік тому +136

    இனி இது போன்ற பாடல்கள் வரப் போவதில்லை, உலகில் உயிர்கள் உள்ளவரை இந்தப் பாடல் என்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்

  • @elykutty2775
    @elykutty2775 4 роки тому +137

    சிறு வயதில் ரேடியோவில் கேட்டது... இப்போ மீண்டும் நினைவு வந்து விட்டது.... அருமை

  • @arunmozhi4655
    @arunmozhi4655 Рік тому +51

    இன்று கேப்டன் இறந்த உடன் வந்து கேட்டுகொண்டிருக்கிறேன்…..😢😢

  • @mohan1771
    @mohan1771 Рік тому +58

    இன்று மறைந்த கேப்டனுக்கு என் இதய அஞ்சலி 🪔🪔😞😞

  • @SivakumarSiva-cw8bl
    @SivakumarSiva-cw8bl 3 роки тому +138

    என்ன ஒரு குரல் ....என்ன ஒரு இசை...என்ன ஒரு வரிகள் ....2021 மே மாதம் யாரெல்லாம் பாக்குறீங க

  • @exalmed
    @exalmed 5 років тому +292

    மிகச் சிறந்த மனிதர் கேப்டன். எனது மகனின் பிறந்த நாளை கொண்டாட ராமாவரம் தோட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற போது, அங்கு தினமும் குழந்தைகள் மதியம் சாம்பிட தேவையான காய்கள் அனைத்தும் கேப்டன் அவர்கள் அனுப்புவதாக சொன்னார்கள். நான் வேறு கட்சியாக இருந்தாலும் அவரின் மனித நேயம் என்னை கவர்ந்தது. அவர் வாழ்க பல்லாண்டுகள்.

    • @skr12-01
      @skr12-01 4 роки тому +6

      பாட்டு ரசியுங்கள் அரசியல் வேண்டாம் இங்கு

    • @skr12-01
      @skr12-01 4 роки тому +1

      நீங்க nayudu வா

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +2

      @@skr12-01 manusudu

    • @kandhasamyganesan5753
      @kandhasamyganesan5753 3 роки тому +2

      🙏🙏🙏

    • @kandhasamyganesan5753
      @kandhasamyganesan5753 3 роки тому +15

      அந்த மனிதனை நடிகனாக மட்டும் பார்க்கும்,குருடர்கள் இருப்பதால் தான்,அந்த நல்லவருக்கு இந்த நிலை.நான் நாயுடு இல்லை🤦

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 роки тому +76

    80களில் கேட்டது.
    மீண்டும் இப்போது தான் கேட்கிறேன்.
    மிக்க நன்றி!

  • @hariharan2424
    @hariharan2424 Рік тому +71

    SN சுரேந்தர் என்ன அருமையான குரல்வளம்.. குரலை நெறித்த...

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 2 роки тому +63

    வசந்தகாலம் நினைவுகள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வருகிறது இப் பாடலால்

  • @-K.P.M.
    @-K.P.M. 3 роки тому +92

    விஜயகாந்த் சிரிப்பும் சுசீந்திரன் பாடலும் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது விஜயகாந்த் வாழ்க பல்லாண்டு

    • @abhivachan9084
      @abhivachan9084 3 роки тому +2

      appa hero allorum hairstyle supper

    • @varunprasath.r1207
      @varunprasath.r1207 3 роки тому +4

      Adhu surendiran

    • @yazhinies2446
      @yazhinies2446 3 роки тому +4

      சுசீந்திரன் இல்ல சுரேந்தர்

    • @kjtimes3972
      @kjtimes3972 3 роки тому

      Surendar not suseenthran

    • @parimalarani
      @parimalarani 11 місяців тому

      ​@@kjtimes3972no ,S. N .surenthar, crct

  • @pakiavathip.c6768
    @pakiavathip.c6768 Рік тому +54

    இதுபோன்ற பாடல்கள் நம்மை சிறு வயதி ற்கு அழைத்துச் செல்கிறது. இனிவரும் கால கட்டங்களில் இதுபோன்ற மெல்லிசை பாடல்கள் கேட்பது மிகவும் அரிதாகும்.. ஐயா சங்கர் கணேஷ் இசையில் மிகவும் பிரமாதம்!!!!

  • @imranchotima6817
    @imranchotima6817 3 роки тому +77

    S. Janaki amma voice always soulful 🔥🌹💖💘
    Who are all agrees with me?

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 роки тому +32

    எம்எஸ்வி.இளையா இவர்களுக்கு இடையில் நிகராக பல பாடல்களை கொடுத்தவர்கள் சங்கர் கணேஷ்.

  • @கிணற்றுத்தவளை
    @கிணற்றுத்தவளை 3 місяці тому +2

    சிறு பிள்ளைகளாக இருக்கும் போது நாங்கள் சாத்தனூர் டேம் ..சுற்றுலாவுக்காக சென்றிருக்கிறோம் ....பழைய நினைவுகள் அதெல்லாம் பார்த்த மகிழ்ச்சி ....இதில் கூடுதல் விஜயகாந்த் அவர்களின் நடன அசைவுகள் ....அழகான பாடல் வரிகள்

  • @தமிழர்மண்-ய6த
    @தமிழர்மண்-ய6த 4 роки тому +63

    சிறு வயதின் நினைவுகள்.பாடல் முடியும்போது ஒரு இனம்புரியாத வலியோடு...சிறு வயதின் நினைவுகள்...

  • @elangulakrishnakanth8463
    @elangulakrishnakanth8463 Рік тому +17

    மக்கள் நல்லா இருக்கும்னு நினைக்கிற இந்த மாதிரி மனித நேயமிக்க தலைவரை இனிமேலாவது தேர்ந்தெடுப்போம்

  • @nagarajanm4898
    @nagarajanm4898 2 роки тому +56

    இந்த பாடலை கேட்டதும் என் மனம் வானிலே போகுதே

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 роки тому +62

    இலங்கை வானொலியின் இதயகீதம்

  • @dayalan5672
    @dayalan5672 Рік тому +9

    1980களி ல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசல ஈஸ்வரன் கோயில் எதிரில் இரவு ஓட்டலில் சுகமான தென்றல் காற்று அடிக்க இந்த இனிமையான பாடல் கேட்டது அன்றிலிருந்து இந்த பாடல் எனது மனதை கவர்ந்த பாடலாகிவிட்டது. என்ன ஒரு இனிமை

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +24

    எனது முப்பதுகளின் வயதில் இலங்கை வானொலியில் தென்றல் போல் செவிகளில் தழுவிய இனிய பாடல். இன்றும் அது இனிமை.

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal3269 4 роки тому +62

    எவ்வளவு... அழகான பாடல் 1980 மிகவும் அழகான வருடங்கள்..

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 роки тому +1

      ஆம்.
      அக்காலத்தில் இது போன்ற பற்பல அருமையான பாடல்கள் வந்தன.

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 роки тому +2

      80களில் பலமுறை வானொலியில் கேட்டது. பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கேட்கிறேன்.
      மிக்க நன்றி!

    • @sasikala5054
      @sasikala5054 3 місяці тому

      அது எங்களின் பொற்காலம் சொல்ல வார்த்தை இல்லை இதற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +162

    இந்த பாடல் கேட்டவுடன் எங்கள் இளமையின் நினைவுகள் பிறந்தது இனிமையின் கதவுகள் திறந்தது

    • @kumarisrilanka7573
      @kumarisrilanka7573 4 роки тому +3

      ஆமாம் நட்பே

    • @mageshkobi5554
      @mageshkobi5554 4 роки тому +2

      ஆமாம் இன்பமான நினைவுகள்

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 4 роки тому +2

      நான் +2 1980

    • @padmavathin8268
      @padmavathin8268 3 роки тому +3

      @@வாழ்கநலமுடன்-ன7ள நானும் தான் மறக்க முடியாத நினைவுகள் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது

    • @srinivasanlica5371
      @srinivasanlica5371 2 роки тому +1

      Very very happy when hour i ask this song captan oru kuraium ungalukku varathu unnal vazhum somany acters

  • @naazeerarja6993
    @naazeerarja6993 6 місяців тому +3

    இளையராஜா கேப்டனுக்கு நல்ல நல்ல பாடல்களையே கொடுத்து உயர்தினார்
    இந்தப் பாடல் வரும் போது நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்😢😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Рік тому +23

    கேப்டன் அவர்கள் 71 வது பிறந்தநாளில் இந்த பாடலை கேட்க விரும்புகிறேன் 🦁👌👌👌👌👌💞🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @firefistace5490
    @firefistace5490 2 роки тому +62

    இதைவிட பரவசமளிக்கூடிய இசை
    பூமியில் இல்லை

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 Рік тому +18

    சாத்தனூர்.செல்லும்பொழது.இந்தயிடத்தை.பார்த்தாள்.எங்கள்.தலைவர்.கேப்டன்.ஞபகம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Balraj-tz5up
    @Balraj-tz5up 3 роки тому +54

    கருப்பு வெள்ளை படத்தில் நடிகாத ஒரே நடிகர்(100

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j Рік тому +1

      பிரபு கார்த்திக் சூரத் குமார் இவனுகளும் நடிக்கலை

    • @krishnashankar2595
      @krishnashankar2595 6 місяців тому

      During 1979, the black and white movies got reduced, colour films got released more

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 3 роки тому +6

    கல்யாண வீட்டில் இந்த பாடல் கேட்பதற்கு அந்த இளமைக்காலத்தில் என்ன ஒரு சுகம் இப்ப கேட்டல் கூட ஞாபகம் வருகிறது இந்த காலத்தில் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை

  • @NithyaPrakash2683
    @NithyaPrakash2683 Рік тому +14

    எங்க சார் போனீங்க எங்கள விட்டுட்டு உங்க சிரிப்பு மயக்குது சார் காலம் இவ்ளோ வேகமா போய் நீங்களும் போய்ட்டிங்களா

    • @captain-daybyday
      @captain-daybyday Рік тому +2

      I am not able to stop my tears after reading your comments ..Don't worry Bro.. He will come back soon

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 11 місяців тому +1

      Very sad ,captain sir. Where are you bro

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 5 років тому +72

    கேப்டனுக்குப் பொருத்தமான குரல்.சூப்பர் ஆக்சன் கேப்டன் என்றுமே மாஸ் தான்.

  • @karuppiahsundaramkaruppiah7442
    @karuppiahsundaramkaruppiah7442 5 років тому +69

    கேப்டன் அவர்களுக்கு அடையாளம் காட்டிய படம்.

  • @thirusplashcreations
    @thirusplashcreations 9 місяців тому +5

    சின்ன வயதில் இந்த பாடலை பார்த்துவிட்டு... ரொம்ப நாளுக்கு இதில் வரும் dance movement (அசைந்து அசைந்து ஆடுவது) பள்ளிக்கூடத்திலும் ஆடிக்கொண்டே இருந்த நியாபகம் 😍😍😍😍😍

  • @kethan.kethan.2221
    @kethan.kethan.2221 3 роки тому +22

    இந்த பாடல் கேட்க பழைய ஞாபகம் வருவது இனிமை

  • @thameemulansar63
    @thameemulansar63 6 років тому +90

    எஸ்.என்.சுரேந்தர் அற்புதமான திரை இசை பாடகர் என்ன காரணமோ தெரியவில்லை ? தமிழ் திரை இசைமைப்பாளர்கள் எவருமே அவரை பயன்படுத்தவில்லை.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @veluc521
      @veluc521 5 років тому +1

      👌👍👏🙏

    • @rameshkalidassrameshkalida383
      @rameshkalidassrameshkalida383 5 років тому +8

      நடிகர் விஜயின் தாய்மாமன்.SN.SURENDRAN.EXELENT.SINGER.

    • @naansamurai
      @naansamurai 5 років тому +4

      தமிழ் சினிமா என்றும் புரியாத புதிர்......

    • @noolsaalaram-7355
      @noolsaalaram-7355 5 років тому

      @siva kumar Too late

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 3 роки тому +20

    பழைய நினைவுகள் வாட்டுகிறது ....இந்த பாடல் கேட்கும்போது...

    • @sundarmaha6525
      @sundarmaha6525 Рік тому

      Don't worry sir

    • @Chuttyvedha
      @Chuttyvedha Рік тому

      நினைவுகளை போற்றுங்க அதை நினைத்து மலருங்க

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 років тому +67

    அருமையான வரிகள் அழகான பாடல்

  • @kuppusamy6631
    @kuppusamy6631 Рік тому +11

    இப்பாடலை கேட்கும்போது நம் மனமும் காற்றிலே போகுதேஏஏஏ❤

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +73

    பொக்கிஷமான பொற்கால சினிமா துறை அன்று....

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 років тому +153

    "தனிமையிலே ஒரு ராகம்
    ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
    தனிமையிலே ஒரு ராகம்
    ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
    ஹோ...நெஞ்சமே
    உன்னிடம் இன்றுதான் மாற்றமே
    ஹோ...நெஞ்சமே
    உன்னிடம் இன்றுதான் மாற்றமே
    கல்லான நெஞ்சங்கள் கூட
    இளம் பெண்ணாலும் பூவாக மாறும்
    இனி நான் காணும் இன்பங்கள்
    ஆறு போல ஓட வேண்டும்
    தனிமையிலே ஒரு ராகம்
    ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
    ஹாஆ...
    என் தேவனே என் மனம்
    உன்னிடம் தஞ்சமே
    என் தேவனே என் மனம்
    உன்னிடம் தஞ்சமே
    என் உள்ள பொன் வாசல் தேடி
    இசை காற்றாக என்னோடு கூடி
    புது ஊற்றாக இன்பங்கள்
    ஊற வேண்டும் சேர வேண்டும்
    தனிமையிலே ஹா... ஒரு ராகம்
    ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
    ஹே....தென்றலே
    என் மனம் வானிலே போகுதே
    ஹே....தென்றலே
    என் மனம் வானிலே போகுதே
    எண்ணாத இன்பங்கள் யாவும்
    இனி எந்நாளும் உன்னோடு வாழும்
    பனி நீராட்டும் இந்நேரம்
    பாட வேண்டும் கூட வேண்டும்
    தனிமையிலே ஹா...ஒரு ராகம்
    ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது..ஹாஆ
    இளமையின் நினைவுகள் பறந்தது..ஹாஆ
    லலலலா.. லலலலா..."
    ~~~~~~¤💎¤~~~~~~
    💎சட்டம் ஒரு இருட்டறை
    💎1981
    💎சுரேந்தர்
    💎ஜானகி
    💎சங்கர் கணேஷ்
    💎கங்கை அமரன்

    • @akdreammedia5615
      @akdreammedia5615 5 років тому +1

      L-8

    • @perumalswamy5367
      @perumalswamy5367 5 років тому +1

      Super love songs 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💘💘💘✌✌✌✌✌✌✌✌✌✌✌

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 4 роки тому +3

      Miigavum nandri tamil words la wow inthapaadal naan kekkum pothu padithukondee paadughiren🙏🙏🙏thanks

    • @lakshmis2764
      @lakshmis2764 4 роки тому +2

      நன்றி பாலு சார்,

    • @r.manonmaniramesh5202
      @r.manonmaniramesh5202 4 роки тому +1

      Sabash raja

  • @govindarajum8355
    @govindarajum8355 5 років тому +41

    அற்ப்புதம்.அமர்க்களம்.இனிமை இனிமை என்ன சொல்வது.இசைக்கோர்ப்பில் விற்பன்னர்கள் .

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому

      Idu dr music taneyy ( super same like reendu kannam sandanakinnam tootuukolla-------- !!!!!!!

  • @hodikulamchellampatti3387
    @hodikulamchellampatti3387 4 роки тому +42

    விஜயகாந்து முதல் படம் முதல்படத்திலே சுப்பர் விஜயகாந்து ரசிகை மறக்கமுடியாது

    • @abhivachan9084
      @abhivachan9084 3 роки тому +1

      nan amman kovilkilakkalay parthu vkanth rasiki

    • @pauldurai879
      @pauldurai879 3 роки тому +2

      இது விஜயகாந்தின் 6வது படம். முதல் படம் இனிக்கும் இளமை.

    • @yuvaraj5530
      @yuvaraj5530 3 роки тому +2

      @@pauldurai879 தூரத்து இடிமுழக்கம் தான் முதல்படம்

    • @pauldurai879
      @pauldurai879 3 роки тому +4

      தூரத்து இடி முழக்கம் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். இனிக்கும் இளமை தான் முதல் படம். நன்றி.

    • @poornimam4375
      @poornimam4375 3 роки тому

      Intha padal enna padam

  • @lionking1634
    @lionking1634 3 роки тому +28

    Vijayakant is a great Human being.
    He has helped many poor people. I pray God for good health

  • @venus_edit1520
    @venus_edit1520 5 років тому +88

    எத்தனை வருடங்கள் ஆனாலும் .இனிமையான பாடல்கள். 👌👌👌👌

  • @pauldurai2858
    @pauldurai2858 4 роки тому +45

    பாடல் மற்றும் இசை விஜயகாந்த் சிரிப்பு அருமை நன்றி

  • @smitharupa4548
    @smitharupa4548 5 років тому +74

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

    • @agrinadarajan3652
      @agrinadarajan3652 5 років тому

      If INDIA to become super power you support FAMILESS MAN P.M. .MODI .A tireless man of INDIA.

    • @devimani8496
      @devimani8496 5 років тому

      Super

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 4 роки тому

      Ippathaan intha paadal kekekuren nalla oru paadal

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 роки тому

      திகட்டாமல் இருக்கும்வரை இது போன்ற பாடல்கள் நமக்கு அமுதம் தான்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +9

    அழகிய நினைவுகள்.
    இயற்க்கையின் அழகு.
    ஒரு ராகம் ஒரு தாளம்.
    அழகிய பாடல் வரிகள்.
    கேட்கும் நேரம் அன்பின் அரவணைப்பு...
    பாடல் இனிமை.

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    கண் கெட்ட பின் சூரிய வணக்கம்........
    கண் முன்னாடி கடவுள் இருந்தும் கண்ட நாய்களுக்கு வாக்களித்து விட்டு இறந்த பின் இழப்பை தாங்க முடியாமல் வாடும் உங்களை போல் ஒருவன் நான் 😭😭😭😭😭😭 மதுரை மண்ணின் மாணிக்கத்தை தவற விட்டு வருந்தும் மதுரை காரன் 😭😭y

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 Рік тому +2

    திரு.கேப்டன் அவர்களுக்கு எனது மரியாதைகள்..மனித குல மாணிக்கம் அப்துல் கலாமை போன்றே வைடூரியம்🎉🎉

  • @abinayaabi343
    @abinayaabi343 6 років тому +53

    நினைக்க திகட்டாத இனிமையான பாடல் இது போன்ற முயற்சிகல் தொடரனும்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rajiiyer1390
    @rajiiyer1390 5 років тому +64

    பாடல் கேட்டால் மனது கரைகிறது இப்படி பாடல்கள் எல்லாம் இனிமேல் இப்படி வருமா ?

  • @dayalanmagimunusamy
    @dayalanmagimunusamy 3 роки тому +20

    இனிமை அழகு இசை மனதை அமைதிபடுத்தும் பாடல் திருவண்ணாமலை கோயில் வாசல் அருகில் இனிய மாலை பொழுதில் முப்பது ஆண்டுக்கு முன் கேட்டது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 4 роки тому +16

    புரட்சித் தலைவரும்
    சங்கர் கணேஷ் ம்
    புரட்சிக் கலைஞரும்
    சங்கர் கணேஷ் ம்
    ஆஹா அருமை

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      விஜயகாந்த் . க்கு. முதல். படமே. சூப்பர்🙏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +11

    கேப்டனின் சிரிப்பு அழகு.மிஸ் யூ கேப்டன்

  • @nihamedia1145
    @nihamedia1145 3 роки тому +17

    மனசுக்குள்ளே மத்தாப்பாய் இளமைகாலங்கள் நினைவுக்கு வருகிறது

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 роки тому +13

    இளமையும்,இனிமையும், இப்படித்தான் இருக்க முடியும். தனிமைக்கு சமர்ப்பணம்.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 5 років тому +29

    இளமையான விஜயகாந்த், இனிமையான பாடல்

  • @mknmsr2219
    @mknmsr2219 4 роки тому +119

    2020 ல் யாரெல்லாம் பாக்குறீங்க.. ஆகஸ்ட்

  • @tamililakkiyavani6670
    @tamililakkiyavani6670 3 роки тому +37

    I'm 90's kid... My most favourite song ❤️❤️❤️❤️❤️❤️ melting

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 9 місяців тому

    எஸ் என் சுரேந்திரன் இனிமையான மறக்க முடியாத பாடல். என்னுடைய பள்ளி பருவத்தின் அந்த நாள் ஞாபகம்.

  • @raviedwardchandran
    @raviedwardchandran Рік тому +13

    After so many decade's I'm hearing this Lovely Song...One of Favorite Song in early 80's❤️🌹

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Рік тому +4

    ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் பாடல் இது

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq Рік тому +15

    SN Surendran and Janaki's voice is simply divine and mesmerizing !

    • @rubyram1485
      @rubyram1485 11 місяців тому

      Absolutely true thank you

  • @RadhaKannan-f1k
    @RadhaKannan-f1k Рік тому +1

    Avarudaiya smile romba pidikkum

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 роки тому +6

    இப்படிப்பட்ட பாடல்களைஇசை
    அமைப்பதில் சங்கர் கணேஷூக்குநிகர்
    சங்கர் கணேஷ் மட்டுமே

  • @saravanana-nj9zt
    @saravanana-nj9zt Рік тому +24

    இந்த பாடல்களை கேட்கும் பொழுது பழைய பழைய நினைவுகள் கண்முன்னே நிற்கின்றன

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 4 роки тому +23

    கொரோனா தனிமையிலுள்ள என்னை இந்த ராகம் கேட்க வச்சுடுச்சு மக்களே ..(பூர்ணிமா எவ்ளோ அழகு புடவையில் ..)

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 5 років тому +81

    அறுமையான மெலொடி (19அன்லைக்காரங்களே, உங்க கையில சிரங்குவரும்)

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gnanamgnam3128
      @gnanamgnam3128 5 років тому +1

      😄😄😄

    • @janetjanet7539
      @janetjanet7539 4 роки тому

      113 ஆயிருச்சு நன்பா

    • @annaduraipkk4349
      @annaduraipkk4349 4 роки тому +3

      Sirippai adakkave mudiyavillai (19 unlike _ sirangu)

    • @manushimenon2615
      @manushimenon2615 4 роки тому

      V.siva-😘😘😘

  • @nihamedia1145
    @nihamedia1145 3 роки тому +11

    காலை நேரத்தில் 7. To 7.30 விவித் பாரதியின் வர்த்தக ஒலி பரப்பில் கேட்ட பாடல்

  • @Manithangam13
    @Manithangam13 11 місяців тому +1

    Janaki amma voice so sweet

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 років тому +50

    பின்னனி s n சுரேந்தர் இவர் தளபதி விஜய் அவர்களின் தாய் மாமன் அதுமட்டுமல்ல நடிகர் மைக் மோகன் அவர்களுக்கு அனைத்து படங்களிலும் பின்னனி குரல்பேசியவர்

  • @oruchannelpalathagaval2693
    @oruchannelpalathagaval2693 5 років тому +56

    என்ன தவம் செய்தேனோ பாடலை கேட்க

  • @raakeshnprakash
    @raakeshnprakash 3 роки тому +10

    What a melody from Surender Sir! Hats off, Sir. No comments on Janaki Amma; Goddess of Melody.

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 4 роки тому +37

    இந்த பாடல் முழுவதும் சாத்தனூர் அணை , பகுதில் எடுக்க பட்டது

  • @saravanana-nj9zt
    @saravanana-nj9zt Рік тому +4

    இந்தப் பாடல்களை மீண்டும் ஒளிபரப்பு பண்ணியதற்கு மிகவும் நன்றி

  • @murugesanr5502
    @murugesanr5502 3 роки тому +8

    எனக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த்👍

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 роки тому +5

    தலைவர் கலக்கி இருக்கிறார்
    செம்ம மூமெண்ட்ஸ

  • @prakasha8354
    @prakasha8354 3 роки тому +2

    கேப்டனை பார்த்தவுடன் இன்று சாத்தனூர் அணையில் ஷுட்டிங் பார்த்த து போல இருக்கிறது என் கேப்டனை என்று ம் நினைவில் இருப்பதால் சந்தோஷமாகவும் இருக்கிறேன்

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 7 місяців тому +2

    இந்த நடிகை பூர்ணிமா ராவ் வுடன் கேப்டன் குடும்பம் நடத்தினார் தனியாக வீடு வாசல் ஏற்படுத்தி கொடுத்து லவிங் டுகெதரில் இருந்ததாகத் தகவல்

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 4 роки тому +8

    நான் ரொம்ப நாள் இது மோகன் song ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 роки тому +1

      SN.சுரேந்தரின் சொந்த அக்கா பையன் தான் நடிகர் விஜய், விஜயின் சித்தி பையன் தான் நடிகர் விக்ராந்த்

    • @adhilakshmi6547
      @adhilakshmi6547 4 роки тому +1

      அது தப்பில்ல ஏன்னா இது சுரேந்தர் பாடியது மோகன் டப்பிங்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      🍍🍇🙏

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 Рік тому

    இப்பொழுது கேட்டாலும் இந்த பாடல் அவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்தப் படம் வரும்போது நான் பிறந்து இருக்கவே மாட்டேன் ஆனாலும் இன்று கேட்கும் போது இந்த பாட்டை அவ்வளவு இனிமையாக இருக்கிறது கேப்டனோட எக்ஸ்பிரஷன் கியூட்டா இருக்கு அந்த ஹீரோயின் அழகா இருக்காங்க தூரத்து இடி முழக்கம் ஹீரோயின் ரெண்டு பேருமே நல்லா பொருத்தமா இருக்கு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சினிமாவில் வந்தாரோ அப்படி கஷ்டப்பட்டு அரசியலுக்கும் வந்திருக்காரு மக்கள் நாமதான் தாமதம் பண்ணிட்டோம் போல இன்னைக்கு நாம நினைக்கிற அப்ப நம்ம கிட்ட அவர் இல்லை இது காலத்தின் கோலம் விதி வலியது சில பேர் சதியும் இருக்கிறது இனி ஒரு முடிவு எடுத்தால் அது நல்ல முடிவாக இருக்க வேண்டும் தமிழகத்துக்கு நல்ல தலைவனை கொடுக்க வேண்டும் இறைவா எங்கள் கேப்டன் மீண்டும் தா

  • @santhivaithiyanathan5950
    @santhivaithiyanathan5950 Рік тому +3

    So many nice songs from captain sir movies ❤❤❤watching it now. We miss you captain ji😢😢😢😢

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 Рік тому +3

    மிகவும் அழகான நடிகர் கமல் இருந்தார் அந்த சமயத்தில் கருப்பாக இருந்து ரஜினி,விஜய்காந்து தமிழ் மக்களை கவர்ந்தனர்.

  • @immanj1453
    @immanj1453 Рік тому +1

    அழகு...

  • @paramasivam5286
    @paramasivam5286 4 роки тому +11

    நல்ல கதாநாயகன் நல்ல பாடல்...

  • @mugunthanselvam7104
    @mugunthanselvam7104 3 роки тому +4

    இப் பாடல் எங்கள் ஊர் பக்கம் சாத்தனுர் டேம்மில் எடுத்தது

  • @Amsath1
    @Amsath1 10 місяців тому

    பலமுறை இந்த பாடலை கேட்டுள்ளேன் ஆனாலும் எப்போதும் இளமை துள்ளும் சலிக்காத பாடல்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 5 років тому +24

    என்றும் இனிமை இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம். 👏 👏 👏

  • @suraag7229
    @suraag7229 Рік тому +2

    இந்த பாடலை நான் சிறு வயதில் கேட்டேன் அவ்வளவு அருமையான பாடல்❤🎉❤

  • @navabharathi515
    @navabharathi515 11 місяців тому +1

    அந்த காலத்தில் கேட்ட பாடல்கள்.மிக அருமை

  • @sagithafathima81
    @sagithafathima81 5 років тому +19

    Male voice amazing... Seammaya irukku

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 4 роки тому +1

      His name is Surendar famous play back singer, who always gives dubbing voice for Mohan

    • @nspremanand1334
      @nspremanand1334 11 місяців тому

      Sure.

  • @karthigaandvijayadarsini361
    @karthigaandvijayadarsini361 3 роки тому +12

    காதலர்களின் கனவு ஊற்று இரு மனங்களின் தென்றல் காற்று என்றும் CRG

  • @MultiSterling123
    @MultiSterling123 Рік тому +1

    Ibrahim was there with him during these period. Captain luks like Rajini

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft Рік тому +1

    இசையும் இயற்கை யும் இருவரும் சேர்ந்து நல்ல அழகான தோற்றம் மற்றும் உணர்வு கொண்ட பாடல்

  • @dineshram313
    @dineshram313 Рік тому +1

    2018 to 2013 varaikum naan vaalntha azhagaana kaathal vaalkai.... Naan saagum varai ennaikume ennai vittu neengatha ninaivugal.... Intha paadalin varugalil.....