ஏதோ நினைவுகள்,கனவுகள் | Etho Ninaivugal | Vijayakanth Every Green Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2018
  • Movie: Agal Vilakku
    Song: Edho Ninaivugal
    Singers : Yesudas, Shailaja
    Lyric : Gangai Amaran
    Music : Ilaiyaraaja

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @prathimayamuna7977
    @prathimayamuna7977 3 роки тому +2

    பாட்ட கேட்டுக்கொண்டே கமென்ட் பாக்குறவங்களாம் யாராலம் ...

  • @karuppasamykovilpalagurikr3197
    @karuppasamykovilpalagurikr3197 Рік тому +887

    20பைசாவில் இருந்த சந்த்தோஷம் 2000 ரூபாய் தாளில் இல்லை. மீண்டும் 80 மற்றும் 90 களின் நினைவுகள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 3 роки тому +1

    நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...

  • @thulasi8710
    @thulasi8710 3 роки тому +1

    இங்க இருக்கும் பதிவுகள் பார்த்தால் எல்லோர் மனதிலும் ஏக்கங்கள் !!! எளிமையிலும் சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் 80'S 90's

  • @raghavanraghavan1653

    பேசாம அந்த காலகட்டத்திேலேயே இருந்திருக்கலாம்..இன்றைய காலம் நரகம்..😢😢

  • @Syed-ir7jp
    @Syed-ir7jp Рік тому +245

    கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 3 роки тому +1

    மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்

  • @kalaivani1183
    @kalaivani1183 Рік тому +554

    1985 ல் பிறந்தேன் இந்த பாடலை கேட்கும்போது ஏதோ பூர்வ ஜென்ம ஞாபகம் போல் தோன்றுகிறது அழுகை வருகிறது ஆனாலும் மெய் மறந்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன்

  • @AjaiAron
    @AjaiAron 3 роки тому +1

    மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. 5. காசுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தின்ன ஆசை

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 3 роки тому +421

    26 இல் கேட்ட பாடல் இப்பொழுது 56 இல் கேட்கும்பொழுது எண்ணங்களில் ஏக்கம் நாம் மறுபடியும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா என்று ...

  • @user-uj5ks3te6x
    @user-uj5ks3te6x Рік тому +1

    இந்த 2022 வருடத்திலும் இந்த பாடலை மெய்மறந்து இரசித்து கேட்பவர்கள் அனைவரும்

  • @tholkappians6842
    @tholkappians6842 3 роки тому +380

    நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே ,

  • @EKAK_2714
    @EKAK_2714 Рік тому +346

    திரு. விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழையபடி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்....

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Рік тому +294

    ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .

  • @ponvickram6377
    @ponvickram6377 2 роки тому +283

    பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்

  • @ameenhussain2353
    @ameenhussain2353 2 роки тому +392

    ஏதோ ஒன்றை இழந்த உணர்வுகள் 80 90களின் வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் கண்ணீராக என் கண்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது

  • @rajinaranjith4328
    @rajinaranjith4328 3 роки тому +963

    இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை

  • @kannapiran1932
    @kannapiran1932 2 роки тому +257

    நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!

  • @user-uj5ks3te6x
    @user-uj5ks3te6x Рік тому +127

    ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே.

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 роки тому +1

    விஜயகாந்தின் அந்த கால அழகு சுறுசுறுப்பை பார்க்கும் போது அவரின் இன்றைய நிலையை நினைத்து என் கண்களிள் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது