உங்கள் உயிர் உங்கள் உடலில் எங்கு உள்ளது

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • உங்கள் உயிர் உங்கள் உடலில் எங்கு உள்ளது?
    சுருதி , யுக்தி , ஞானிகளின் வாக்கியம் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
    மேலோட்டமாக பார்க்காமல், முழுமையாக பார்த்து மெய்ஞ்ஞான உண்மையினை அறிந்து கொள்ளுங்கள்.
    ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா 2013 தைப்பூசம் மெய்ஞான உபதேசம்.

КОМЕНТАРІ • 37

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 2 роки тому +1

    சூப்பர் அருமை ஆஹா ஆஹா

  • @55-ks8ni
    @55-ks8ni Рік тому

    அருமை

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 2 роки тому +1

    Super Super samy Ahtama vanakam

  • @B.Sstudy-i1r
    @B.Sstudy-i1r 2 роки тому +1

    Nandre gruva ayya

  • @ukyawaung3891
    @ukyawaung3891 Рік тому

    ஐயா அவர்கட்கு வணக்கம் தங்களின் மேலான ஞான யோகம் உயிர் வாழும் இடத்தில் விளக்கம் அளித்தார் தங்களின் மலரடிக்கு வணக்கம்

  • @alagesans8366
    @alagesans8366 4 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா
    வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்

  • @GopalMariappan-f6h
    @GopalMariappan-f6h Рік тому

    உயிர் இரத்தத்தில் இருக்கிறது.

  • @katchi623
    @katchi623 2 роки тому

    ஐயா வணக்கம் 🌹🙏😀

  • @nandukuumar6149
    @nandukuumar6149 5 років тому

    நன்றி குருவே சரணம் 🙏🙏🙏

  • @rengaraj245
    @rengaraj245 3 роки тому

    ஒளியின் பிரகாசம் மௌனம்

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 Рік тому

    கண்ணில்லாமல் மனிதன் உயிர் வாழலாம்தலை

  • @karthigeyansp6678
    @karthigeyansp6678 8 місяців тому

    அனைவருக்கும் தெரிவிப்பது ஐயா ஜீவா சமாதி கன்னியாகுமரி 2014

  • @katchi623
    @katchi623 6 років тому +2

    Nan unga sidan vanakkam

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 6 років тому +7

    திருமந்திரம்-1780
    பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்
    நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
    உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
    வைச்ச பதமிது வாய்திற வாதே.

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 Рік тому

    எண் சாண் உடமபுக்கு தலையே பிரதானம் :- மூளையில்

  • @toysstory20
    @toysstory20 2 роки тому

    Uire enga iruntha enna atha kandupudichi enna Panna porom

  • @subramani9141
    @subramani9141 5 років тому

    ஐயா ஆத்மா வணக்கம்

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 років тому +1

    Verenicesir

  • @sathishr5657
    @sathishr5657 2 роки тому

    Enga irukku enga irukku enga ya irukku sollu ovoruthara solunga,yena enaku theriyadhu,sinthithu paarunga ha ha ha ayya ungaliku theriuma ,

  • @eswaranrockers1173
    @eswaranrockers1173 6 років тому

    நெற்றி பொட்டு

  • @rajatamilan6362
    @rajatamilan6362 6 років тому

    தலையில் உள் பகுதியில் உள்ளது

  • @senthilvelsaravanan196
    @senthilvelsaravanan196 6 років тому

    Ayya theetchai kudutha video Vera iruntha upload pannunga

  • @ondruondru5014
    @ondruondru5014 5 років тому

    Ayya neenga yosichi sollunga neenga solluvathum thappu

  • @ondruondru5014
    @ondruondru5014 5 років тому

    Neenga sollakudiyathum thappu தான் அய்யா
    Neenga nalla yosichi sollunga
    Illa enakuctheriyathu sollunga naan solluren

  • @yogalakshmis1304
    @yogalakshmis1304 4 роки тому

    Iyya unga mobile no kidaikkuma
    Nan ungaludan pesuvatharkku

  • @lakshmananm3292
    @lakshmananm3292 5 років тому +1

    யாரு சாமி இவன்....