உங்கள் உயிர் உங்கள் உடலில் எங்கு உள்ளது

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 38

  • @RajaGood-bi7rr
    @RajaGood-bi7rr 11 днів тому

    ஆத்மா வணக்கம்
    இறைவனின் திருநாமங்கள்
    உயிர் .மனம் .அறிவு.
    அது .இது. அக்கு.
    பாதம். பாத மலர். திருவடி. கமல மலர். இருதய கமலம். சங்கு. சக்கரம். திரிசூலம். வேல்.மயில்.பாம்பு. கைலாய மலை .குன்று. வாலை .திரு. அம்மையப்பன். செம்பொருள். மெய்ப்பொருள் . பிரம்மம் .பரப்பிரம்மம். வெட்டவெளி. கண்ணன். கடல்மேல் மகாவிஷ்ணு பாம்பின் மேல் துயில் கொண்டிருப்பது. ஐந்து பஞ்சபூதங்களும் ஒரே இடத்தில் இருப்பது. மயிர் பாலம். கூறியவள். தாள். நற்றாள். சூட்சும உடல். ஒலி உடல். அருட்பெருஞ்ஜோதி. பொற்சபை .ஞானசபை
    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவைகள் சித்தர்களின் பரிபாஷை key word இவைகள் அனைத்தும் ஒரு பொருளை தான் குறிக்கும்
    குருமுக உபதேசத்தின் மூலம் தான் இவைகள் அனைத்தும் தெரிந்து கொள்ள முடியும்
    இவைகள் அனைத்தையும் அடைந்த ஒருவர் முக்தி பெறும் பொழுது ஜீவசமாதி அடையும் போது
    அவருக்கு சில அடையாளங்கள் காணப்படும்
    விந்து வெளியேறாது !
    உடல் சூடாக இருக்கும் !
    வியர்வை வந்து கொண்டிருக்கும் !
    குரு தீர்த்தம் கொடுத்தால் குடிப்பார்கள் !
    கை கால்களில் நட்டை உடைக்க முடியும் !
    முகம் பொன்னிறமாக மாறும் மஞ்சள் பூசியது போல்
    அவர்கள் உடலில் நறுமணம் வீசும் !
    நாற்றம் ஏற்படாது !
    கை கால்கள் மடக்க முடியும் லேசாக இருப்பார்கள்!
    உயிர் உடலில் தங்கிவிடும்!
    இந்த நிலைதான் சாகாக்கலை. உயிர் வளர்க்கும் கலை.
    இதை முதலில் அடைந்தவர். முதல் சித்தரான சிவபெருமான். முருகப்பெருமான். அகத்தியர் திருமூலர்
    இவைகள் அனைத்தும் மெய்வழி சாலை ஆண்டவர் தெய்வம் செய்து கொண்டிருக்கிறார்
    சிரஞ்சீவி ராஜா செங்கல்பட்டு 7418339255

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 4 роки тому

    நன்றி ஜயா

  • @anithar2647
    @anithar2647 4 роки тому

    👌👌👌

  • @skmkuzhanthai5144
    @skmkuzhanthai5144 2 роки тому +2

    உயிர் என்பது கடுகில் 10ல் ஓரு நுன்னிய ஒளி யோக சித்தி அடைந்த நபர் மட்டுமே. பார்க்க முடியும்.தன் உயிரை பார்க்கும் நபரால் 12 மணிக்கு சூரியனை கண்ணாடி இல்லாமல் பார்த்து படைத்தவனை தரிசனம் செய்யலாம். உயிர் பற்றி பேசும் மனிதன் சூரியனை மதியம் ஆராய்ந்து பின். பேச வேண்டும். தன் உயிரை பார்க்கும் நபர் உடல் ஒளியாக மாற்றம் அடைகிறது. கொதிக்கிற எண்ணையில் கைகள் நனைத்து எடுத்தால். ஓன்றும் செய்யாது. மக்கள் சித்தர்கள் சொன்ன படி தன் உடலில் உள்ள கழிவுகள் நீக்கி ஆனந்தம் கொள்ளலாம். வீண் பேச்சு நடைமுறைக்கு சரி வராது. திருமந்திரம் பாடல் ஆய்வு செய்யுங்கள்.ஜீவன் ஒரே இடத்தில் உடலில் நிலை நிற்பது இல்லை புருவ மத்தியில் இருந்து இடது வலது கண்கள் வழியாக கீழ்நோக்கி சில நேரம் மேல் நோக்கி பயணிக்கும். உயிர் ஓரே இடத்தில் உள்ளது. என்று சொல்பவர்கள். விந்து பற்றி தெரியாதவர். ஞானகண் திறக்காதவர். ஞானம் அடைந்த மனிதன் புருவ மத்தியில் திரிசூலம் தெளிவாக தெரியும். அவர்கள் எல்லாம் அறிந்தும். சிவன் போல சவம் போல வாழ்பவர். மனிதர்கள் பேராசை கொண்டு அலைகிறார்கள். இறைவன் பிறவி முடிக்கும் போது. சொத்து சுகம் குடும்பம் உறவுகள் அனைத்தும் நீங்கிய பின்னர் கிடைக்கும். எந்த குருநாதனும் யாருக்கும் ஞானம் தர முடியாது. காரணம் இது வியாபாரம். அல்ல. பிறவி கடன் முடியும் போது இறைவன் தான் குருவாக நின்று நடனமாடும் வெட்ட வெளி முடிய காண செய்து பேரானந்தம். கொள்ள செய்வான். என் அனுபவம்.

    • @Traderswelcomeulagam977
      @Traderswelcomeulagam977 2 роки тому +1

      மிக அருமையான விளக்கம் இப்பிறப்பு சூரியனைப் பார்க பல நேரங்களில் முயற்சித்துக் கொண்டிருக்கிறேது (ஏதும் இல்லாத ஒன்றை வைத்த அந்த ஒன்றை தேடி அலைந்து கொண்டிருப்பான் (நான்----?)

    • @skmkuzhanthai5144
      @skmkuzhanthai5144 2 роки тому

      @@Traderswelcomeulagam977 முதலில் தன் அக உடலை சுத்தம் செய்யுங்கள். தன்னை அறிந்தால் சூரியன் பிடரியில் தூங்கலாம்.

    • @balamurugan-zh8dt
      @balamurugan-zh8dt 2 роки тому

      Iyya how u realise this., pls solunga ayya

    • @karthigeyansp6678
      @karthigeyansp6678 8 місяців тому

      அனைவருக்கும் தெரிவிப்பது ஐயா ஜீவா சமாதி கன்னியாகுமரி 2014

  • @vallalar85
    @vallalar85 4 роки тому +2

    புருவம் மத்தியில் உள்ள ஜோதி வடிவம் உயிர்

    • @skmkuzhanthai5144
      @skmkuzhanthai5144 2 роки тому

      பிரணவம் நம் காதில் கேட்க வேண்டும். அது ஜோதி வடிவு அல்ல நம் உயிர். அணு போன்றது. உருண்டை வடிவு. வெண்மை நிறம். கண்கள் வழியாக பார்க்க முடியும்

  • @karthigeyansp6678
    @karthigeyansp6678 8 місяців тому

    அனைவருக்கும் தெரிவிப்பது ஐயா ஜீவா சமாதி கன்னியாகுமரி 2014

  • @MegaSiddhar
    @MegaSiddhar 5 років тому +1

    Uyir uyiranukkalana Vindhuvil ulladhu. If vindhanu dies man Dies. This is true. No one finds in this world so far but our sidhhars found this. Uyir is there where uyiranu is there

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 роки тому

      உயிராற்றல் விந்து ஆற்றலாக மாற்றப்படுகிறது தொடர்ந்து விந்துவை வெளியேற்றினால் உயிர் ஆற்றல் குறையும். குரு மருந்து உயிராற்றலை பெருக்கும்.

  • @ravindransuppian7362
    @ravindransuppian7362 4 роки тому

    சுவாசிக்கம் காற்றில் இருக்கிறது

  • @shankaru1538
    @shankaru1538 6 років тому +2

    உயிர் உடல் முழுதும் வியாபித்து இருக்கிறது. நாளின் நேரத்திற்கு ஏற்ப உடலில் ஒவ்வொரு இடத்தில் அதன் வியாபகம் மிகுந்தோ, குறைந்தோ இருக்கும்.

  • @G_B_R
    @G_B_R 6 років тому

    Why don't you upload complete video? You don't want us to know the answer?

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 років тому

      Hi, This video itself has the answer. See fully to know it.
      Full Video is available in the link
      ua-cam.com/play/PLPSCbZ8TZQc1vdpdo2XqVvrUsjb5fzRsu.html

  • @selvendranj6827
    @selvendranj6827 6 років тому +1

    உடல் முழுவதும் பரவியிருக்கிது

  • @sherothkar5809
    @sherothkar5809 6 років тому

    answer: uyir is in head

  • @ramsblr1
    @ramsblr1 6 років тому

    ஐயா, நான் வெகு நாட்களாய் தேடிக் கொண்டிருந்த விஷயம்... நன்றி, அதை உணர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். I need ur blessings, sir

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 6 років тому

    ஐயா, ஆன்ம நேய வணக்கம். தியானம் செய்ய ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்.

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 років тому

      Please see this link ua-cam.com/video/vIuvFB7OSC0/v-deo.html for the answer

    • @karthigeyansp6678
      @karthigeyansp6678 8 місяців тому

      அனைவருக்கும் தெரிவிப்பது ஐயா ஜீவா சமாதி கன்னியாகுமரி 2014

  • @durairaman4372
    @durairaman4372 6 років тому

    Iya yanaku thalaien back side thudikuthu

  • @ammurex7258
    @ammurex7258 5 років тому +1

    Its unga voice. Ilayaraja voice pola iruku.

    • @selvam1107
      @selvam1107 3 роки тому

      Mk🤑🤑🤑t,, , "'''"':'"'!!

  • @lakshmananm3292
    @lakshmananm3292 5 років тому +1

    கேள்வி கேக்குற இந்த பயலுக்கு தெரியமா?? உடலில் உயிர் எங்கே இருக்கு...😁😁😁

  • @sathyanarayanan7723
    @sathyanarayanan7723 6 років тому +1

    சரி, உயிர் எங்கு தான் இருக்கிறது

  • @christopherc6359
    @christopherc6359 5 років тому

    In neck HSS jaaa, if u want call me ,or comments.

  • @onlinefashionthamil6816
    @onlinefashionthamil6816 5 років тому

    Ayya nadi thutipu la eruku

  • @positivesmilehappy6198
    @positivesmilehappy6198 6 років тому

    Unarchi irukum idathil uyir irkunu nanaikirane ayya

  • @Coreldisighine
    @Coreldisighine 6 років тому +1

    புருவ மத்தியில

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 років тому

      புருவமத்தி என்பது எது?! (ua-cam.com/video/Ep_uwOXkCuk/v-deo.html)