Bro உங்களுடைய இந்தப் பதிவு ரொம்ப பிரயோஜனமாக இருக்கு அதிலும் தமிழ்நாட்டு கடைக்காரர் சூப்பர்😊 இன்னும் இதுபோன்ற வீடியோக்களை நிறைய பதிவிடுங்கள் மற்றும் ஒவ்வொரு பொருளுடைய விலையை கேட்டு பதிவிடுங்கள் அப்போதுதான் எங்களது பிரயோசனமாக இருக்கும்
💚 விலைமதிக்கமுடியாத ஜம் ஜம் தண்ணீர்மட்டும்போதுமே💚ரேடோவாட்ஸ் 35 வருஷம்முன் வாங்கினேன் இதுவரை மாஷாஅல்லாஹ்நன்றாகஉள்ளது இதுமாதிரிகம்பெனி அய்டம் வாங்கினா காலத்துக்கும் நல்லா இருக்கும்போல இந்தவாட்ஸ் அங்கு 1500 ரூபாய் அடுத்தமாசம் சென்னைலமவுன்ட்ரோடு பெரிய வாட்ஸ்கடைல5500சொன்னாங்கநீங்கசொன்னமாதிரி இங்கயே எல்லாமேகிடைக்குதான் வாட் வாட் னு ஒன்னபோட்டு மக்கள் குழம்பிபோய்😂உன்னஉணவும் உடுத்ததுணியும்இருந்தாபோதும் அல்ஹம்துலில்லாஹ்🤲
Assalamu alaikum VA rahmathullahi VA barakkathuhu Bro how are you. Ninga makkavil enga irukinga, haramkum ninga irukka idathukum evlo thooram And Insha Allah nanga Ramadan la Makka Vara irukkom So unga number kitaikuma
கண்டிப்பாக இன்னொரு சேனல் ஆரம்பித்து அதில் நீங்கள் சவுதி சம்பந்தமான வேலைவாய்ப்புகள் மற்றும் அங்குள்ள போக்குவரத்து சட்டங்கள் இதுகளை தெளிவுபடுத்துங்கள்
Insha Allah
Is so beautiful saudi arabia
Tq so much for commenting
Bro உங்களுடைய இந்தப் பதிவு ரொம்ப பிரயோஜனமாக இருக்கு
அதிலும் தமிழ்நாட்டு கடைக்காரர் சூப்பர்😊
இன்னும் இதுபோன்ற வீடியோக்களை நிறைய பதிவிடுங்கள் மற்றும் ஒவ்வொரு பொருளுடைய விலையை கேட்டு பதிவிடுங்கள் அப்போதுதான் எங்களது பிரயோசனமாக இருக்கும்
Thanks for your kind words. I will try my best to do more videos with prices.
Thanks for the useful information
Thank you for your support
Nalla kadaiya parthinga ponga thala ivar kadila rate athikamathan irukkum
Ji jeddah Road trip and Areava சுற்றி காட்டுங்க Big Bulding காட்டுங்க ji
Insha Allah plan la iruku bro potralam
Nalla kadaiya parthinga ponga thala ivar kadila rate athikamathan irukkum kibs kadai
Suggest me if you have other shop
💚 விலைமதிக்கமுடியாத ஜம் ஜம் தண்ணீர்மட்டும்போதுமே💚ரேடோவாட்ஸ் 35 வருஷம்முன் வாங்கினேன் இதுவரை மாஷாஅல்லாஹ்நன்றாகஉள்ளது இதுமாதிரிகம்பெனி அய்டம் வாங்கினா காலத்துக்கும் நல்லா இருக்கும்போல இந்தவாட்ஸ் அங்கு 1500 ரூபாய் அடுத்தமாசம் சென்னைலமவுன்ட்ரோடு பெரிய வாட்ஸ்கடைல5500சொன்னாங்கநீங்கசொன்னமாதிரி இங்கயே எல்லாமேகிடைக்குதான் வாட் வாட் னு ஒன்னபோட்டு மக்கள் குழம்பிபோய்😂உன்னஉணவும் உடுத்ததுணியும்இருந்தாபோதும் அல்ஹம்துலில்லாஹ்🤲
Haha ஆமா நீங்கள் சொல்வது அத்தனையும் சரி இப்போ். எங்க பார்த்தாலும் வரி
Super
Tq bhai
ஜித்தா பலத்தில் ஊருக்கு போகும் போது எல்லாம் கிடைக்கும் சூப்பர் 🎉🎉
Ama arumai old balad innum arumai
பழைய ஜித்தா...பலத் இந்த இடம் பழைய துருக்கி கட்டடக்கலை அழகு கொண்டது
💯👍🏻😍
அந்த மலபார் ஜுவலரிக்கு பக்கத்தில சோனா ஜுவல்லரி இருக்கு நல்லநகை தரமானது
Me too buy there
Wa alaikum salaam masha allah
Masha Allah
Please visit tabuk city
What a beautiful man you are 🎉🎉🎉
Thank you bro for the appreciation.
பாய் எத்த ஊரு ❤❤❤
Perunali Ramnad dist
நான் கள்ளக்குறிச்சி இப்ப(ரியாத்)
@bestcinemastore2577 super bro
❤️
🎉 vacation poga time ayita Bhai 🎉
Vacation time vanthalum Vida mattanga bhai
புரோ மக்காவிற்கு பக்கத்துல பொருள் வாங்குரது பற்றி சொல்லுங்க
Insha Allah bro solren
Hai anna nice video
Tq for comment
Balad la than bro naanga irunthom
Super bro
மிகஅவசரமாக டிரைவர் தேவை கபால முறையில் சம்பளம் 1500 தேவையானவர்கள் ரிப்லே செய்யவும் ஜித்தா
நன்றி
Phone number anuhsu vidu nga brother
Please post location link
Sure bro I will add in description
Shop name and place brother
Jeddah balad
Aslamu alaikum
Wa alaikkum assalam
Semma place
Yes bro
Hii bro
Hi sis tx for watching and commenting
Ninga tamilnaadu la ene uoor?
Ramnad dist
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ காண்டாக்ட் நம்பர்
Which contact number bro
🥰👍👌🥰
போன கடை contact Number laam திரை இல் போடுங்கள். சாகோ
Sorry bro i didn’t get Insha Allah next time
Assalamu alaikum VA rahmathullahi VA barakkathuhu
Bro how are you. Ninga makkavil enga irukinga, haramkum ninga irukka idathukum evlo thooram
And Insha Allah nanga Ramadan la Makka Vara irukkom
So unga number kitaikuma
Wa alaikkum assalam near Makkah 20km u can make dm in insta or comment here
Hi
Hi bro