சாதி மதம் பாக்காம யாருவேணா வந்து சாப்புடலாம் : Live Visit And Exploring Chennai Gurudwara Temple

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2024
  • #gurudwara #gurudwarasahib #freefood
    Location :
    127A, Gopathi Narayanaswami Chetty Rd, Gangai Karai Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
    A cleanly maintained Gurudwara, located at a calm distance from the central hustle of Chennai, was built in 1949. Gurudwara Sahib is well known for its services of langar, low-cost rooms, peaceful environment and gentle learning of the Sikh culture and its valu
  • Розваги

КОМЕНТАРІ • 881

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil  6 місяців тому +224

    Location :
    Gurudwara
    127A, Gopathi Narayanaswami Chetty Rd, Gangai Karai Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017

    • @rajandavid8317
      @rajandavid8317 6 місяців тому +8

      மிக்க நன்றி ஐயா கண்டிப்பா வருகிறோம்

    • @leelasanthanam8322
      @leelasanthanam8322 6 місяців тому +3

      Where is place

    • @harimanpowerconsultants1625
      @harimanpowerconsultants1625 6 місяців тому +4

      Very good service. Like to come one day

    • @ranganathan6451
      @ranganathan6451 6 місяців тому +2

      Very good initiative 👌👌👌 We will visit during our visit to Chennai

    • @ramakrishnansridhar5020
      @ramakrishnansridhar5020 6 місяців тому +20

      உணவை வீணாக்குவதில் தமிழர்கள் முதலிடம். நாம் கற்று கொள்ள வேண்டியது உணவை வீணாக்க கூடாது என்பது தான். அன்னலக்ஷ்மி என போற்றும் நோக்கம் அது தான். குருத்துவரா வள்ளலார் போல் அன்னதானம் செய்வது உயர்ந்த லட்சியம் என்று செயல்படுவது போற்றுதற்க்கு உரியது 🌹🌷

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 6 місяців тому +288

    அன்னதானம் என்பது இன்று பிழைப்புக்காக ஒரு வியாபாரமாக்கப்பட்ட நிலையில் உண்மையான சேவை செய்யும் இந்த நிறுவனம் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

    • @benjaminshanthakumar6926
      @benjaminshanthakumar6926 6 місяців тому +2

      God bless you

    • @durairajanmanivannan5666
      @durairajanmanivannan5666 6 місяців тому +2

      @@benjaminshanthakumar6926 Thanks 🙏

    • @spicyeater794
      @spicyeater794 5 місяців тому +2

      ❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @palanispalanisanypalani8372
      @palanispalanisanypalani8372 5 місяців тому +2

      Remarkable service to the human kind.

    • @sahayamgunasingh1548
      @sahayamgunasingh1548 5 місяців тому

      இங்கே தான் உண்மையில்.மனித நேயம் வாழ்கிறது மத வாதம் பேசும் மத வாதிகளே இதை பார்தாவது மனம் மாறுங்கள்
      வெட்டி வேதாந்தம் பேசுவதை விட்டு மனித நேயத்தற்கு மரியாதை செலுத்துங்கள்
      அன்னம் இடும் கைகள் அது
      ஆண்டவனின் கைகள்

  • @arunachalamv5447
    @arunachalamv5447 6 місяців тому +282

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இடத்தை தானமாக வழங்கினார் என்ற தகவல் மகிழ்ச்சி.பெருந்தலைவர் வாழ்த்து கொண்டு இருக்கிறார்.சேவை செய்கின்றஅனைவர் பாதம் படிக்கிறேன்.

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 6 місяців тому +4

      5447 your telling truth

    • @sekartks9411
      @sekartks9411 6 місяців тому +15

      நல்லவேலை ஒரு நல்ல இனத்தவர் உண்மையான தொண்டு என்று திரு காமராசர் நிலம் அதை மிக மிக சிறப்புடன் நடத்திவரும் அந்த சமுகத்தினற்கு நன்றி.

    • @user-xr2ik5ng6i
      @user-xr2ik5ng6i 5 місяців тому

      Yaar Anda Verun Thalaivan

    • @user-mo5zd1wu6s
      @user-mo5zd1wu6s 4 місяці тому

      Thanks all

    • @parthasarathybalakrishnan8872
      @parthasarathybalakrishnan8872 3 місяці тому

      Thanks for all for your Service. We will Come Sure

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 6 місяців тому +148

    மிகச்சிறப்பு.தூயதமிழ்ப்பேசும் சர்தாஜி வியக்க வைக்கிறது.
    இவர்களின் விருந்தோம்பலில் நானும் பலமுறை உணவருந்தி உள்ளேன். வாழ்க

  • @hemar8847
    @hemar8847 6 місяців тому +167

    இலவச உணவை சாப்பிட்டு விட்டு, அவர்களின் உழைப்பையும், உயர்ந்த எண்ணத்தையும் பாராட்டும் விதமாக,
    நம்மால் முடிந்த பணத்தை கொடுத்துவிட்டு வரலாம்🙏🙏

    • @kandy4848
      @kandy4848 6 місяців тому +5

      Kurudwara thannalam atra oru sevai valanki varuvathu unmai. Athu entha naadu aaka irunthaalum entha matham pin patrupavar aaka iruppinum free food koduppaanka. Ithu avarkalin sevai manam. Paraattunkaa.

    • @user-ds5ib9gi3x
      @user-ds5ib9gi3x 6 місяців тому +9

      உழைப்பை உதறிவிட்டு இலவசங்களை எதிர்பார்த்துஉடல் வளர்ப்பவர்கள் மனம் மாற வேண்டும்.

    • @kandy4848
      @kandy4848 6 місяців тому

      @user-ds5ib9gi3x One who was hungry for some unexplained reason can get food. May be he was unemployed & unable to get food. So, the word "ulaippu" has got no meaning here. If you go and apply for jobs, how many employers are willing to offer you the job. Under such circumstances, it is not wrong to get some food. It is a great service offered by Gurudwaras is the fact.

    • @premasekaran8479
      @premasekaran8479 6 місяців тому +1

      Super👌👏👍God bless💐👍

    • @swamybgm513
      @swamybgm513 5 місяців тому

      மிகவும் சிறப்பான
      நற்பணி.பாராட்டுவோம். நம்மால் முடிந்நதை
      அளித்து பாராட்டுவோம்.

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 6 місяців тому +103

    🎉அருமைஅருமை
    குருத்துவராவை வணங்குவோம்
    ஜாதி மதம் மொழி வேறுபாடற்ற
    சமத்துவத்தை
    பறைசாற்றும்குருத்துவாரா நமது காமராஜர் ஐயாவை
    பற்றி ஒருசீக்கியர்
    இவ்வளவு உயர்த்திபேசி இந்த இடம் அவரால் ஒதுக்கப்பட்டது என்ற
    உண்ணமயை உலகறிய செய்து
    பேசியதற்க்கு அந்த சகோதரர்க்கு மிக்க நன்றி
    இப்படி ஒரு இடம் நம் சென்னையில் இருப்பதைஅறிய செய்த தம்பிக்கு நன்றி
    வாழ்க வளமுடன்🎉

    • @munusamyjambu6107
      @munusamyjambu6107 2 місяці тому +1

      ஜாதி மத பேதம் அற்ற செயல்- வாழ்க! பல்லாண்டு!

  • @venkatem9352
    @venkatem9352 6 місяців тому +136

    வள்ளலார் என்றென்றும் வாழ்கிறார் சாதி மத பேதமின்றி. குருத்வாரா நற்பணிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் வாழ்த்துகள்.

  • @AdvocateSiva
    @AdvocateSiva 6 місяців тому +94

    இந்த இடத்தினை அனைவருக்கும் தெரியப்படுத்திய சகோதரருக்கு நன்றி

  • @user-ww6ff5jm5d
    @user-ww6ff5jm5d 6 місяців тому +55

    ஐயா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் கடவுள் உங்களுக்கு நூறு ஆயுசு

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk 5 місяців тому +26

    அற்புதம்!! இதை ஏற்படுத்தி
    நடத்துபவர் தனது ஏழேழு
    ஜென்மத்தில் செய்தபாவம்
    மட்டுமல்ல ஆயள்அதிகரிக்கும்
    (ஆயுள் குறிப்பிட்ட காலத்தில்
    போகாமல் சிறிதுகாலம்
    அதிகரிக்கும்) அதோடுதங்களின்
    முன்பின் சந்ததியார்களின்
    ஏழுசந்ததியினரின் பாவமும்
    போய் பிறவாமைப்பயன்பெறுவர்

  • @yamunabai8677
    @yamunabai8677 5 місяців тому +33

    பசி பிணி தீர்க்கும் சீக்கிய மக்கள் பொது தொண்டு சிறப்புற இறைவன் அருள் புரிய வேண்டி சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்குகிறோம்

  • @yuvaranik7831
    @yuvaranik7831 6 місяців тому +29

    வாழ்க வளமுடன் இவர்களின் எண்ணங்களும் ,செயல்களும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @muruganc249
    @muruganc249 6 місяців тому +48

    நானும் துபாய்யில் எனது பஞ்சாபி நண்பருடன் குருதுவார சென்று சாப்பிட்டு வந்தேன்... நல்ல பண்பு உள்ளவர்கள்

  • @VelmuniVelraj
    @VelmuniVelraj 6 місяців тому +27

    தானத்திலே சிறந்ததானம் .. அண்னதானம்... அந்தஅண்னதானத்தை..... குருத்துவாராகுருவின்திருப்பெயரால் .. அனைத்துமக்களுக்கும்... 24,மணிநேரமும். 365,நாட்களும்தொடர்ந்து. மக்கள்பசியாரஉணவுவழங்கிவரும்.. அண்னமிட்டகைகளுக்கு.. நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள். வாழ்க பாரதம் வாழ்க வையகம்

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 6 місяців тому +76

    சீக்கியர்களின் உயர்வான உன்னதமான உண்மையான அன்பான மனிதம் கடவுள் தன்மை 🙏🏼🙏🏼🙏🏼.

  • @RajeshKannan-co2vu
    @RajeshKannan-co2vu 4 місяці тому +15

    இதுவே உண்மையான இறைபணி தொடரட்டும் வணங்குகிறேன் ❤

  • @manivishwanathan9959
    @manivishwanathan9959 6 місяців тому +52

    பிரமாதம்.மக்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்படைய மனபூர்வ வாழ்த்துகள்

  • @mohankumar-ld5ju
    @mohankumar-ld5ju 6 місяців тому +20

    Sikhs are open hearted people, I hve been golden temple few years back beautiful temple, and hospitality very good, you see them in through out the world living good and respectful life, but you can never see Sikh beggar any where in the world,cos they work for their lively hood till they live🙏🏻🙏🏻🙏🏻

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 6 місяців тому +57

    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
    தேசப்பற்று என்றால் உங்களுக்குத்தான் பொருந்தும்....
    சொல்லவார்த்தை இல்லை...
    வணங்குகிறேன்...

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 5 місяців тому

      Dubai & America is World 🌎🌎 all Deasathoda parrtu 🎉🎉

  • @xyz8287
    @xyz8287 5 місяців тому +19

    வாழ்த்தி வணங்குகிறேன்
    இறைவன் அருள் தொடரட்டும்

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 5 місяців тому +37

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியவில்லை. ஆனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🎉🎉❤❤❤❤❤❤ வாழ்த்துகள் இறையாண்மை சகோதரத்துவம் சமத்துவம். ❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @missionjupiter1946
    @missionjupiter1946 4 місяці тому +6

    நான் பஞ்சாப் இல் பணி ஆற்றி இருக்கிறேன். சீக்கியர்களின் உணவு அளிக்கும் குணம் அபாரம். எங்கே போனாலும் ஒரு குருத்வாரா இருந்தால் போதும் , safe, food, stay எல்லாமே நலம். No ego clashes at all. Salutes sardars ❤🙏. Wahe Guru🙏

  • @moorthys.m.9763
    @moorthys.m.9763 5 місяців тому +24

    Known place.
    Unknown information.
    (தெரிந்த இடம். தெரியாத தகவல்)
    Thanks for your efforts.
    Keep going .

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 6 місяців тому +18

    அன்பான சிறந்த சேவை சீக்கியர் தொண்டு உள்ளம் உள்ளவர்கள் 🎉

  • @vasanthrex
    @vasanthrex 6 місяців тому +74

    When I was a student this gurudwara has fed me many a hungry times. now I want to give in return so I am donating

  • @kar3iiii
    @kar3iiii 6 місяців тому +23

    வாழ்த்துக்கள் சிங்குகள் சிங்கங்கள். உன்னதமானவர்கள்.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 6 місяців тому +77

    வள்ளலாரின் வடலூர் அணையா அடுப்பு போல உள்ளது.

    • @mahimaheswari2079
      @mahimaheswari2079 5 місяців тому +5

      Yes yes ayya அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 6 місяців тому +14

    வாழ்க உங்கள் தொண்டு.இறைவனின் குழந்தைகளாகிய நாம் அனைவரின் சமத்துவமாக வாழ என்றும் இறைவனை வணங்குவோம்.பெருந்தலைவர் குழந்தைகளுக்கு உணவிட்டு கல்வி கொடுத்து இறைவனாக உள்ளது மற்றுமின்றி எல்லோருக்கும் உணவு கல்வி தங்க இடமளிக்கவும் செய்ய பெரிய நிலப்பரப்பையும் அளித்து எல்லோருக்கும் இன்றும் உதவுகிறார் என்றும் உதவச்செய்கின்றார்.அவர் தெய்வமாகிவிட்டார்.இந்த சீக்கியர்களையும் உணவளிக்கும் தெய்வங்களாக்கிவிட்டார்.அன்பால் எதையும் சாதிக்கமுடியும் எனபதை உணர்த்திவிட்டனர்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 місяців тому +11

    இவர்களின் சேவையில் கடவுள் வாழ்ந்து கொண்டே இருப்பார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 6 місяців тому +13

    அருமையான செயல்பாடு சகோதரர்களே வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @harikrishnan5363
    @harikrishnan5363 6 місяців тому +25

    Really superb. People in chennai please pray to GOD for those people who are doing this service FREE FOOD. Excellent job.

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 6 місяців тому +25

    Sikhs r very disciplined community with rich values, our greets & salute

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 4 місяці тому +6

    நாங்க சென்னை தான் ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாது நன்றி ஜாதி மத வேறுபாடு இன்றி உணவளிக்கும் அங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு நன்றி❤❤❤❤❤

  • @chandras5699
    @chandras5699 6 місяців тому +10

    I have taken food in Golden temple Amritsar.Excellent quality and hospitality we can enjoy.Sikhs are hard working people.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 6 місяців тому +26

    Sikhs are industrious & trustworthy people.

  • @Ramalingam957
    @Ramalingam957 6 місяців тому +12

    ❤guruduvara is rendering service tohumanity with out discrimination..hatsoff.for the noblecause

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 6 місяців тому +16

    மிகஅருமையானதகவல்
    நன்றி

  • @gopinatha4001
    @gopinatha4001 6 місяців тому +10

    ❤வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 6 місяців тому +8

    உண்மையில் அறியாத தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kothainambi5054
    @kothainambi5054 6 місяців тому +12

    Simply Super News and Good Message from.Our Brother from Sikh Community ❤❤❤

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 6 місяців тому +6

    சிங்கு,,மக்கள்,,மிகவும்,, இரக்க,குணம்,,உள்ளவர்கள்,இவர்கள்,நற்பணி,கடவுளுக்கு,சமம்,வாழ்க

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 6 місяців тому +5

    மனிதன் படைத்த ஆயுதம் மதம் சாதி இறைவன் படைத்த கருவி அன்பு இயற்கை காற்று நீர் நிலம் ஆகாயம் நெருப்பு குருநானக் மற்றும் வள்ளலார் போற்றிய மதம் மனிதனின் வாழ்க்கைக்கு உணவு என்ற இறைவன்

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran 6 місяців тому +12

    very heart warming.. the way the brother was explaining was very nice.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 5 місяців тому +2

    இந்த புனிதமான சேவை செய்யும் அனைவரின் பொற்பாதம் பணிந்து நான் வணங்குகிறேன் நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள் இப்படி மேலும் சீரும் சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் குருநாத் ஐயா அருள் புரிய வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் நான் தயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்

  • @samanmsaman7049
    @samanmsaman7049 5 місяців тому +10

    நான் 2 மாதம் மதிய உணவு தி. நகரில் சாப்பிட்டு இருக்கிறேன். மறக்க முடியாத நாட்கள். அந்த மனப்பான்மை நம் ஆட்களிடம் இல்லை.

  • @elavarasans6545
    @elavarasans6545 6 місяців тому +10

    சீக்கியர்கள் மிகவும் நல்லவர்கள்.

  • @user-nq1kn1nd3f
    @user-nq1kn1nd3f 5 місяців тому +5

    மிகவும் அருமையான பதிவு
    இவர்களது சேவை தொடரட்டும்
    தம்பி இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 6 місяців тому +11

    இதுவரை யாரும் தெரிவிக்காத தகவல் மிக்க நன்றி சகோதரரே மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 6 місяців тому +7

    Arumaiyana sevaikku mikka nandri, melum unavai veenakka koodathu endra conditions miga arumai, itupol conditions Bangalore il ulla Saibaba koililum ullathu nalla nadavafikkai sevai thudara vazthukkal🙏🙏👏👏👍👍

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk 5 місяців тому +4

    எங்கள் குடும்பம் இங்கு பல முறை அன்னதானம் செய்கிறோம். நாங்களும் இந்தக் கோயிலுக்கு வரும் பொழுது உணவு சாப்பிட்டு செல்வோம்.

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 5 місяців тому +3

    So much compassionate gesture. Salutations to all involved in this Divine work.
    Saint Shri. Guru Gobind Singh to bless you all.
    On behalf of all beneficiaries who ate at the Langar i express my thanks.

  • @sagayamary7767
    @sagayamary7767 5 місяців тому +10

    இறைவன் எல்லாம் வளமும் பெற்று சிறப்புடன் செயல் பட ஆண்டவரை வேண்டுகிறேன் 🙏

  • @ravis5603
    @ravis5603 6 місяців тому +7

    சிறப்பான சேவைக்கு பாராட்டு

  • @user-mn5zi7pc1q
    @user-mn5zi7pc1q 5 місяців тому +4

    🙏ஓம் குருத் துவாரா நமஹ 🙏போற்றி போற்றி 🙏சரணம் சரணம் 🙏💐🙏

  • @ajaibsingh3706
    @ajaibsingh3706 6 місяців тому +6

    Thanks for showing this holy place, love from Sandhu AMBALA Haryana

  • @kalidasssa5120
    @kalidasssa5120 6 місяців тому +3

    Very good Function Super Thanks to Guruthuvar Temple

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 місяців тому +8

    மிகவும் வரவேற்கத்தக்க நல்ல விடயம்

  • @user-cp6bw4gl3k
    @user-cp6bw4gl3k 6 місяців тому +5

    Gurunanakji & Tirupati Balaji blessings always inthis group

  • @sattanathangnanasekaran8289
    @sattanathangnanasekaran8289 3 місяці тому

    மிக உன்னதமான சேவை. அடுத்தவர் பசி போக்குவது. அதை தொடர்ந்து செய்து வருவது இறைவனுக்கு செய்யும் சேவை. இதற்கு பெருந்தலைவர் காமராஜர் இடம் கொடுத்தது அவர் அடுத்தவர் பசி பிணியை உணர்ந்தவர் என்பதன் சான்று. வாழ்க வளர்க இவர்களின் சேவை.

  • @rajikanish1925
    @rajikanish1925 3 місяці тому

    குருத்வாரா இப்படி ஓர் இடம் இருக்கிறது என்பது சென்னையில் வாழும் எனக்கு இந்த காணொலி மூலம் தெரிய வந்திருக்கிறது. இப்பணி தொடர்ந்து நடை பெற இறைவன் அருள் புரிவானாக. வளர்க இந்த சேவை. ❤❤❤❤❤😊

  • @How_is..It9
    @How_is..It9 6 місяців тому +5

    மனம் நெகிழ்கிறது👍👌👍👌

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 6 місяців тому +3

    அருமையான செயல் வாழ்த்துக்கள் நன்றி

  • @elangomanikam3247
    @elangomanikam3247 5 місяців тому +3

    சிறந்த சேவை சிறப்புடன் தொடர்ந்து சேவை புரிய வாழ்த்துக்கள்

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 6 місяців тому +8

    அருமை. இதே போல் கேரளாவில் பரிசின கடவு முத்தப்பன் என்ற கோயில் உள்ளது. இங்கு கோயிலுக்கு எப்போது போனாலும் டீயும் சுண்டலும் கொடுப்பார்கள். பின் அதே போல் மதியம் இரவு உணவு இலவசம்.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 6 місяців тому +6

    God bless you all with happiness joy peace prosperity good health and long life. This is the true service to Mankind. Long live your service.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 6 місяців тому +9

    Gurudware 🙏
    🌾🌾🌾🌾🌾🌾🌾👍
    👏👏👏👏👏👏👏

  • @ganeshv3549
    @ganeshv3549 6 місяців тому +4

    A great sign of humanity🌞🙏God bless all there🌹

  • @saibhajansbyananthirajan1214
    @saibhajansbyananthirajan1214 6 місяців тому +5

    சமத்துவம் நிறைந்த இடம்.மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @mythilisoundarapandian2703
    @mythilisoundarapandian2703 6 місяців тому +3

    Sathi madham Vandathavar lier ward Brother and sister ungal savai realy wondar ful thangal saviku nan thalai vanankuran thank you very much

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 6 місяців тому +6

    Arumai. Paaratukkuriya sevai.Jathi matham verupadu illamal unavazhipadhu perum karunaiyin adaiyalam.Nilam koduthu udhaviya karmaveerar Kamarajar iyya naamam vazhga.

  • @preetik1564
    @preetik1564 6 місяців тому +6

    There is one gurdwara in ulsoor Bangalore which I have seen and been to since my childhood. I am sixty-five now and I directed my daughter to visit last tyear

  • @sridhars5403
    @sridhars5403 6 місяців тому +4

    Gurdwaras are both holy places and service oriented centers for society .God has given me the opportunity to visit and have a langar.( food).

  • @shreedharansubramaniyan2164
    @shreedharansubramaniyan2164 3 місяці тому +2

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @ragavendranramachandran3927
    @ragavendranramachandran3927 5 місяців тому +1

    A true honour and worship to mankind. This is a noble service which has no words to praise or salute. Aath Martha seva in feeding a empty stomach is next to GOD and my pranams to each and every one of the Holy Gurudwara.🎉🎉
    I feel greatful if I am permitted for some sort of service here subject to the formalities and conditions of the Gurudwara.🎉🎉🎉

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 місяці тому +1

    நிச்சயம் அவர்களுக்குநல்ல அருள்கிடைத்துள்ளது

  • @niranjanchanitya2773
    @niranjanchanitya2773 6 місяців тому +6

    Very good service. Thanks to guruthvar.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 місяців тому +3

    ஜெய் குரு நானக் குருவே சரணம்❤❤❤❤❤❤

  • @rajinikarthikeyan9597
    @rajinikarthikeyan9597 5 місяців тому +4

    God bless you all with prosperity and happiness.. for your service

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 5 місяців тому +2

    👍சென்னை இருக்கும் எங்களுக்கு தெரியல... நீங்க சொல்லி தெரிந்து கொண்டேன்... நன்றி நண்பா 👍

  • @neerajajayakumar
    @neerajajayakumar 6 місяців тому +3

    அருமையான பதிவு, நன்றி 🙏🙏🙏🙏

  • @user-jx9hf2yq5i
    @user-jx9hf2yq5i 5 місяців тому +11

    2008 இல் எத்தனையோ முறை பசி பட்டினியில் வாடி இருக்கிறேன் அதன் அருகில் உள்ள ஜீவா பார்க்கில் உறங்கி இருக்கிறேன் இப்படி ஒரு இடம் தெரியாமல் போய் விட்டதே!

    • @santharama8007
      @santharama8007 3 місяці тому +1

      இதே என் நிலையும்

    • @nationalflagtamilarasanind9522
      @nationalflagtamilarasanind9522 3 місяці тому

      இல்லை இது பழசு இப்போது அன்னதானம் இல்லை

  • @chitraputhiransarguru1976
    @chitraputhiransarguru1976 6 місяців тому +4

    Really great India …..That's why everyone wants to come India particularly south India

  • @deivasigamanim7881
    @deivasigamanim7881 6 місяців тому +2

    Very nice sivasakthi verley,Mani

  • @user-np9yv3du2c
    @user-np9yv3du2c 5 місяців тому +1

    They have been doing in almost all the guruduvaras in INDIA. It is very great.

  • @punitham3868
    @punitham3868 6 місяців тому +6

    Super thank u

  • @user-cv5ix4ke6f
    @user-cv5ix4ke6f 6 місяців тому +3

    Really super Excellent message present to tube God bless you

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 5 місяців тому +2

    Superb !!!May Almighty God bless you all..❤❤❤

  • @deivasigamani299
    @deivasigamani299 6 місяців тому +3

    வாழ்த்துகள்.பாராட்டுகள்.

  • @svenkatramanan2875
    @svenkatramanan2875 4 місяці тому

    Very good excellent amazing arumai Arpudham
    Food giving persons
    100 💯 years
    Live. Vazhthukkal.vazha valha

  • @user-lk4gd3iu2m
    @user-lk4gd3iu2m 5 місяців тому +1

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @saleemasaleema9959
    @saleemasaleema9959 6 місяців тому +4

    Great Big salute God bless you good service ❤❤❤

  • @muhil5925
    @muhil5925 2 місяці тому

    இந்த மா மனிதர்கள் என்றென்றும் வாழ்க இவர்களுடன் நானும் வாரத்தில் ஒரு நாள் வேலை உதவி செய்ய விரும்புகிறேன்

  • @pragnyaactivities
    @pragnyaactivities Місяць тому

    Gurudwara across the world serves food to the needy.... If you look for Indian veg food out side india, gurudwara serves you the best.... Sikh community is doing great job.... Long live for them

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 5 місяців тому +3

    What an enlightening and useful video proud to have studied in a Sikh college must visit this place soon with my son n show him such great values , have heard of it but 1st time seeing in a video 🎉 good content vazthukkal bro must also visit golden temple some day ❤🎉

  • @pushpankollamkavu7509
    @pushpankollamkavu7509 5 місяців тому

    Anna Danam Mahadanam God bless you KOLLAMKAVU PUSHPAN KERALA INDIA

  • @nalinis906
    @nalinis906 5 місяців тому +1

    Vaazhga valamudan om sairam

  • @rajmohamed2400
    @rajmohamed2400 5 місяців тому

    மனித சமுதாயத்தின்
    தேன்கூடாக
    சேவையாற்றும்
    நன்மக்கள்.
    பேரு (அருளைப்) பெற்றவர்கள் .
    இறைவரின்
    அன்பையும்
    அருளையும்
    அடைந்த இப்
    பெருமக்கள்
    வாழ்க, வளர்க ,
    உயர்க.

  • @JayaveerapandiJ-ok3lh
    @JayaveerapandiJ-ok3lh 5 місяців тому

    Super Aramai valgha valamudan

  • @jayaramanm3605
    @jayaramanm3605 6 місяців тому +5

    Very much impressed by the way it was explained

  • @rajmohamed2400
    @rajmohamed2400 6 місяців тому +5

    செல்விருந்து ஓம்பி, வருவிருந்து
    காத்திருப்பார்,
    நல்விருந்து
    வானத்தவர்க்கு.
    குறள்.