கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவை குறைக்க மற்றும் 10 சென்ட் மாதிரியில் பசுந்தீவனம் வளர்ப்பு முறை.....

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பாலக்கோடு வட்டாரம், அட்மா திட்டம் மூலம் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா - வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்து பேராசிரியர்கள் விளக்கமளித்தனர். இக்கண்டுணர்வு சுற்றுலா, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டல்பட்டி, தருமபுரியில் நடைப்பெற்றது.

КОМЕНТАРІ • 7