ஆடு வளர்ப்பில் முக்கியமான 2 பசுந்தீவனங்கள் மற்றும் முக்கியமான தகவல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2022
  • ஆட்டுப் பண்ணையாளர்கள்கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
    ஆடு வளர்ப்பில் இந்த இரண்டு பசுந்தீவனம் இருந்தால் தீவன பிரச்னை வராது.
    Vijay Farms,
    33, Pillayar Koil St,
    Pidairpattu Post,
    Thirunandhipuram,
    Tamil Nadu 605651,
    India.
    Contact Number +91-8903471006
    #successfulgoatfarming
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 38

  • @basheerkambali4358
    @basheerkambali4358 Рік тому +5

    பயனுள்ள தகவல்கள்.👌 திரு வெங்கேடஷ் அவர்களின் தேர்ந்த அனுபவங்களுடன் தங்களது தொடர் நற்சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள்💐

  • @ramyaramya3248
    @ramyaramya3248 Місяць тому +1

    Useful information

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal Рік тому +10

    நல்ல தகவல்கள்.எங்கு பார்த்தாலும் பச்சயாக உள்ளது.அருமையான இடம் ❤️❤️❤️❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +7

      உண்மைதான். செழிக்கட்டும் தமிழ்நாடு

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Рік тому +7

    உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா 👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      நன்றி சகோதரரே 🙏

  • @grajan3844
    @grajan3844 Рік тому +1

    valuable information video 👌

  • @chandramouli6185
    @chandramouli6185 Рік тому +1

    Good info..brother

  • @rescueship1450
    @rescueship1450 Рік тому

    Nice infermation bro

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Рік тому +1

    ❤️❤️❤️ super ❤️❤️❤️❤️

  • @peterjack2404
    @peterjack2404 Рік тому +2

    Please update information about type of drip irrigation system, spacing between lateral pipes, spacing between holes and type of dripper.

  • @we-are-village-guys
    @we-are-village-guys Рік тому +4

    I'm wondering about your maturity and questioning sense.. awesome... keep rocking sir

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      Thank you so much for your support sir🙏

  • @kavithakavi9302
    @kavithakavi9302 Рік тому +3

    Anna thalachery goat sales illa nu soldranga pannai to pannai matume sales aguthunu soldranga athai patriya ungal karuthu

  • @ramyan-cx5wm
    @ramyan-cx5wm Рік тому +2

    Super sir

  • @Siran84
    @Siran84 Рік тому +2

    Sir, what kind of goats are profitable for long period of time

  • @pavisshka9357
    @pavisshka9357 Рік тому +2

    சரியான புரிதல் கருத்துகள்

  • @siva6361
    @siva6361 Рік тому +2

    Bro nega videos eduka camera r phone enna use panriga pls solluga

  • @paulabraham9260
    @paulabraham9260 4 місяці тому +1

    Anna namma land la bore water,sea water salt madri Rombo uppu iruku jinjwa,velimasala varuma,advice panningana rombo helpful ha irukum

    • @BreedersMeet
      @BreedersMeet  4 місяці тому

      சோதனை அடிப்படையில் பயிரிட்டு பாருங்க

  • @mohomadishan8983
    @mohomadishan8983 Рік тому

    DRIP IRRIGATION SPACE EPIDI? HOLE TO HOLE.. 2 PLANT KU ORU TAPE AH??

  • @rahulrv3958
    @rahulrv3958 Рік тому

    Bro put video about lumpy skin disease virus let everyone know about this

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 Рік тому +1

    தீவனப் பயிரை எலி கடிப்பதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Рік тому +1

    Super brother Vazthukkal 👌👌👌👌❤💪💪

  • @akhilvenka2314
    @akhilvenka2314 Рік тому

    Please give English subtitles :(

  • @world-tech6965
    @world-tech6965 Рік тому

    மல்பெரி விதை குச்சி எங்கு கிடைக்கும்.

  • @balajbalaj2556
    @balajbalaj2556 Рік тому

    Sir spinting mill cotton seeds waste vendum pls contact no sir

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 Рік тому +3

    மக்காச்சோளம் நேப்பியர் புல் ரகம் உண்மையா

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      மக்காச்சோளம் புல் வகையில் வராது அதாவது தானிய வகையில் வரும். நேப்பியர் புல் வகையில் வரும்

    • @pitchaipillaip1406
      @pitchaipillaip1406 Рік тому +1

      @@BreedersMeet மக்காச்சோள நேப்பியர் புல் என்ற பெயரில் புதிய ரக புல் வந்துள்ளதாக விளம்பரம் செய்கிறார்கள் கரனை 10 ரூபாய் ஆகையால் தான் கேட்டேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +3

      என்னுடைய தனிப்பட்ட கருத்து ரூ 10 கொடுத்து வாங்கும் அளவிற்கு பயனில்லை. இன்னும் வீடியோக்கள் வரும் பொருத்திருங்கள்

    • @pitchaipillaip1406
      @pitchaipillaip1406 Рік тому +1

      @@BreedersMeet நன்றி நண்பரே

  • @tamilarnilam-6400
    @tamilarnilam-6400 Рік тому +2

    ua-cam.com/video/v8H7cO7owvE/v-deo.html
    உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் நான் வீடியோ எடுக்க செல்வேன் கேள்விகள் எப்படி கேட்க வேண்டும் என்பதற்கு உங்கள் வீடியோ தான் எனக்கு ரோல் மாடல்