வேளாண்மை ஆசிரியர் காளிராஜ் அவர்களின் மண்ணில்லா அசத்தல் கீரை விவசாயம் l saharavai thaandatha Ottagam

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025
  • மண்ணு இல்லாம கீரை 15 நாளில் எவ்வாறு வளர்க்கலாம் என்பது பற்றியும், இயற்கை முறையிலும், செயற்கை உரம் எதுவும் இன்றி 15 நாளில் மைக்ரோகிரீன்ஸ் பற்றியும் வேளாண்மை ஆசிரியர் காளிராஜ் அவர்கள் நமக்கு மிகவும் தெளிவாக விளக்குவார் பார்த்து பயனடையுங்கள் #agriculture #agri #hydroponics #farmer

КОМЕНТАРІ •

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Рік тому +28

    ஒரு நல்ல பயனுள்ள தகவலை மிகவும் எரிச்சலுடன் கேட்க வேண்டியதாயிற்று பேட்டி எடுப்பவரால்.......

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  Рік тому +1

      அப்படியா அவர் வீடியோ நிறையா இருக்கு போய் பாருங்க

  • @jothiumashankar4982
    @jothiumashankar4982 4 роки тому +309

    கூட கூட லொட லொடனு பேசனா ஒன்னுமே புரியல பேட்டி எடுக்கிறவங்க பேச்சை குறைக்கும்

  • @joyvassuva2700
    @joyvassuva2700 2 роки тому +86

    அவரைப் பேசவிட்டு நீ அமைதியாய் இரு நண்பா. தொணந் தொணவென்று நீயே பேசுவதால், அவர் பேசவே தயங்குகிறார்.

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  2 роки тому

      அவருக்கு தொடர்ந்து பேசவே வரவில்லை தோழர் ஆதலால்தான் நான் எடுத்து பேச வேண்டிய சூழல் வந்து விட்டது அவருக்கு இது முதல் என்பதால் அவ்வாறு ஆகிவிட்டது அவருடைய அடுத்த வீடியோவில் விளக்கி சொல்லி சரிசெய்திருப்பேன்

    • @vathsalatm1250
      @vathsalatm1250 2 роки тому

      S sir no l mistake .U R trying to help him . Good

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 10 місяців тому +4

    மண்ணில் வளர்க்காத தாவரதில் இருக்கும் சத்து அதிகம் இருக்காது அது( 0%percentage) உள்ள TDS உள்ள கேண்வாட்டர் மாதிரி.... ஆதாவது செடி இருக்கு ஆனால் அது செடி இல்லை.

  • @jaianand9015
    @jaianand9015 2 роки тому +72

    அவரை பேச விடுங்கள். பேட்டி எடுப்பவர் தான் பேசிட்டே இருக்கார்
    பேச்சை குறைங்க

  • @indianculturaltv
    @indianculturaltv 3 роки тому +146

    பேட்டி எடுக்குற ஆளு சரியான ஓட்ட வாயேன்.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 роки тому +48

    பேட்டி எடுப்பவரால் நான் சுத்தமா சவுன்ட் கம்மி பன்னிட்டு வெறும் காட்சியை மட்டும் பார்த்தேன்.

  • @kajamohideen1751
    @kajamohideen1751 2 роки тому +33

    பேட்டி எடுக்கிறவர் அவரை பேசவிடாமல் விபரம் சொல்லவிடாமல் வழ வழன்னு அதிகம் பேசுகிறார்

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 4 роки тому +7

    மிகவும் எளிமை, மிகவும் அருமை, மிகவும் பயன்பாடுள்ளது. நன்றி தொடரட்டும் இது போன்ற நல்ல நிகழ்வுகள்

  • @ரெ.கிருஷ்ணமூர்த்தி

    அவுருதான் தெளிவா வர்றாரே..
    நீ ஏய்யா.. குறுக்கால குறுக்கால தடுமாறுற...??

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt 3 роки тому +44

    அவர் தான சொல்றரில நீ தான் லொட லொட ன்று வெறுப்ப ஏதிர

  • @1short300
    @1short300 Рік тому +32

    அவர் வாயில் ஒரு செலோடேப் ஒட்டி விடுங்கள் சார் அப்புறம் நீங்க எங்களுக்கு டிப்ஸ் குடுங்க

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 роки тому +41

    பேட்டிஎடுப்பவர் குறைவாகவும் அவர்அதிகமாவும் பேசினா நல்லாயிருக்கும்.

  • @PremkumarsKumar
    @PremkumarsKumar 3 роки тому +52

    பேட்டி எடுப்பவர் போன் நெம்பர் கொடுங்க நல்லா திட்டணும்

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +2

    Kaliraj sir you please do on your own a separate video for your viewers with subtitles in English too and inform how to market them and lead a life❤❤❤❤❤

  • @பட்டுக்கோட்டைகாரன்

    விளக்கம் அருமை

  • @sujaparimalam4194
    @sujaparimalam4194 9 місяців тому +4

    தயவுசெய்து வாயை மூடவும்

  • @KanagarajKanagaraj-ci4vb
    @KanagarajKanagaraj-ci4vb 8 місяців тому +1

    தெய்வதாள்ஆகாதனில்
    முயற்சி மெய்வருத்கூலிதரும்

  • @rajeshjena5918
    @rajeshjena5918 2 роки тому +22

    ஏன் boss, அவர பேட்டி எடுதீங்க,
    நீங்களே சொல்லி இருக்கலாம்ல. பேட்டி னா அடுத்தவங்கள பேசச்சொல்லி நமக்கேட்பது. அவரு வாயேதொரைக்காலயே நண்பா.

  • @prettysecretsulur-thewomen8397
    @prettysecretsulur-thewomen8397 Рік тому +20

    பேட்டி எடுக்கிறவங்க பேசாமல் இருக்கணும்.. இப்படித் தேவையில்லாமல் பேட்டி கொடுக்கிறங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது.

  • @balammalgurusamy7513
    @balammalgurusamy7513 Рік тому

    Thank u professor.... Very useful i ll try....

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 3 місяці тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 3 роки тому +13

    🙏🏿
    நுண் பிஞ்சு பசுமைவ தாவரம்.
    வளர்ப்பு அருமை.
    தமிழ் சொற்கள் குறைபாடு தான்.
    என்னை இழக்க வைக்கிறது பொறுமை.
    பேட்டி காண்பவர்.
    தருணம் அறிந்து பேசினால் தான்.
    பேட்டிக்கு மகிமை.
    🇱🇰

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  2 роки тому

      அவர் தொடர்ந்து பேச முடியாததால் நான் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது அவரும் சுலபமாக பேசினார்

    • @jessicalois463
      @jessicalois463 2 роки тому

      Athukunu seed name kooda avara olungaa sola vidala neenga😡

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 роки тому +6

    வேளாண் ஆசிரியர் video நிறைய போடுங்க bro 🙏, மக்கள் பயன் பெறட்டும்👍

  • @bavaniviruthulamani1230
    @bavaniviruthulamani1230 3 роки тому +34

    சரியாக சொன்னிங்க அவர பேச விடவே மாட்டேங்குறாரு

  • @msr6276
    @msr6276 2 роки тому +14

    அவர பேட்டி எடுக்குறேனு, பேட்டி எடுக்குறவரு எல்லாத்தையும் லொடன்னு லொடன்னு பேசுறாரு

  • @ememsir9041
    @ememsir9041 4 роки тому +16

    மக்களுக்கு தேவையான வீடியோ படைப்பு. விவசாய ஆசிரியருக்கும் மற்றும் சேனல் ஜாம்பவான் தினகரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்....
    வாழ்த்துக்கள்.

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 2 роки тому +13

    உங்க வீடியோ பார்க்கும் போது முல்லை கோதண்டம் நாடகம் பாரத்த ஞாபகம் வருது

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому

      🤣

    • @shahulhameed6306
      @shahulhameed6306 Місяць тому

      எனக்கும் அந்த ஞாபகம் தான் வந்தது

  • @selvarasuthirunavukkarasu2691
    @selvarasuthirunavukkarasu2691 2 роки тому +6

    ஐயா, உங்களைப் போன்றவர்கள் நம் சமூகத்திற்கு அதிகம் தேவை ...

  • @josephjoseph2909
    @josephjoseph2909 11 місяців тому

    அருமை அருமை

  • @sandhiyadevi5277
    @sandhiyadevi5277 Рік тому +1

    Raw cool sheet enga vanganenga

  • @kingofglorytv8091
    @kingofglorytv8091 Рік тому +3

    Sir can we use millets in micro green?

  • @marisudharshan
    @marisudharshan 4 місяці тому +1

    Please tell me clearly the name of that sheet where is it available

  • @sriselvig1219
    @sriselvig1219 Рік тому +10

    பைத்யம்பிக்குதுஅந்தளவாய்முடுடிஇருக்இந்தயாளயொங்புடிச்சிங்😂🤧

  • @dharmapurigardenorganicfoo9813
    @dharmapurigardenorganicfoo9813 4 роки тому +1

    Very easy and cheap
    method of growing micro greens

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 роки тому +3

    Yeppa pesa vidupa...neye pesura...next tray la valatha evlo hight valarumnu sollala...ipo siruheerai valaka mudiyuma

  • @rajeshk3513
    @rajeshk3513 Рік тому +19

    அதிக பிரசங்கி பேட்டியாளர்

  • @lincolnrajkumar5949
    @lincolnrajkumar5949 Рік тому +8

    அப்பப்பா சரியான தோல் வாயன். ஓட்ட டப்பா அதிக சப்தம் உண்டாக்குது. சகேதாரர் அந்த பேட்டியாளரை தவிர்க்கவும். காது வலிக்குது.

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Allow him to speak more ask question sparingly

  • @vaisalimariyappan3440
    @vaisalimariyappan3440 Рік тому +1

    Adiyila enna sheet

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 Рік тому

    ஐயா அவரை பேச விடுங்க நீங்களே கூடவே பேசிட்டே இருக்கீங்க அதனால் மிகவும் டிஸ்டர்ப் ஆக இருக்கிறது ஐயா

  • @gracevimal2347
    @gracevimal2347 3 роки тому +3

    Rawcool sheet where will get sir

  • @varalakshmik1908
    @varalakshmik1908 Рік тому +4

    மண்ணில் லாதாவர வளர்ப்பு மிகவும் அருமை ‌நன்றி

  • @arularul1362
    @arularul1362 3 роки тому +39

    ஒன்னு நீ பேசு இல்ல sir pesutum konjam neram பொறுமை

  • @shawn6643
    @shawn6643 Рік тому +1

    Thang u sir I am very glad I AM AGRI TEACHER

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Рік тому +1

    Best Idea given by Perasiryar Kaliraj Thank you.🙏But the other person is not allowing him to explain , he interfere in the middle makes great IRRITATION.

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 Рік тому +4

    அருமையான பதிவு தான் ஆனால், ஆசிரியரை பேசவிடாமல் தொன, தொனன்னு பேசினால் எப்படி அவர் மட்டுமே சொல்லி இருந்தால் தெளிவாக ஸ்டேன்டு கூட எப்படி செய்வதுன்னு சொல்லியிருப்பார் தயவு செய்து இனிமேல் பேசாமல் இருப்பது நல்லது

  • @mohanachakkaravarthy6742
    @mohanachakkaravarthy6742 8 місяців тому

    Sir. Pls explain about watering from day1 one time thannir vidanuma illa morning and evng both times thannir vidanuma

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому +3

    Allow the gentleman to describe ask questions sparingly God bless you

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 Рік тому +1

    Head ache sound.Avoid the gramaphone nearby disturbing the demonstration

  • @krishnagopal3228
    @krishnagopal3228 Рік тому +1

    Bro athu enna sponge ? Avar soldrathu puriyala

  • @kannank2359
    @kannank2359 9 місяців тому +1

    Avara peasa vidunga sir

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf Рік тому +1

    raw cool and coco peat right sir?

  • @udhayamurugan0168
    @udhayamurugan0168 2 роки тому +2

    Sir idula enna seed vanunalum podalama

  • @bhavichukutty2342
    @bhavichukutty2342 3 роки тому +9

    அட அவர பேச விடுங்க.. வீடியோ பார்க்க முடியல... லொட லொட லொட என்று பேசியே கொல்றார்

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 3 роки тому +1

    Ethula Ella keeraiyum varuma arakeerai siru keerai ellam varuma

  • @anusuyabai1021
    @anusuyabai1021 Рік тому

    Sir how do you do marketing

  • @mthirumuruhan7403
    @mthirumuruhan7403 2 роки тому +14

    பேட்டி எடுக்குறவர்கு வாய் நீட்டம்

  • @annalselvi3985
    @annalselvi3985 Рік тому +1

    ஐயா வேளாண் ஆசிரியர் அவர்களே நீங்கள் தனியாக பதிவு போடுங்கள் இந்த அதிதித மேதாவின் தொடர்பை துண்டித்து விட்டு

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  Рік тому

      Appo video kidaikkathu mmmm mmmm mmmmm nu mattumvthan solvar naan pesunatha korasu neraya video avara vasu podurukken athu views pokalaya ithu yenna vairathukaga video viral aaguthu

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  Рік тому

      Yen antha video la naan athikama pesa vendiyathu vanthusunu ungalukku theriyanuma call pannunga solren athu yen mistake irukku but illa thirumpa video yedukurathuku othulaipu kudukanumla naan onnum video making sampavan illa thappu irukku illenu sollamatten but avara vasu neraya video poturukken views pogala naan athikama ipesirukka matten

  • @banupon4907
    @banupon4907 4 роки тому +6

    Super காளிராஜ் sir.

  • @bahmad6492
    @bahmad6492 Рік тому +1

    Sir.. Neenga voice over kuduthu irukkalam.. Paavam anda professor.. Ungaluku yellamey therinju irukku. Neenga yeduku avara interview panreenga.. Neengaley full video senjurukalam😄😄

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +2

    Are these microgreens....

  • @sheikh205
    @sheikh205 3 роки тому +7

    நான் பண்ண வந்த கமெண்ட் எல்லாருமே பண்ணீருக்காங்க , என்னனு தெரிஞ்சா சொல்லுங்க ,

  • @balakrishnansanthanam8686
    @balakrishnansanthanam8686 Рік тому +10

    Dinakaran Sir, this video is useful, kind request not to interfere when teacher explains. Unable to hear what he says, otherwise very useful video. Thx a lot.

  • @dorairabi7926
    @dorairabi7926 4 роки тому +45

    எவன்டா கூட கூட பேசி இரிடேட் செய்றது அவர பேசவிடு

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  4 роки тому

      Avara pesa vaikka naan yedutha muyarchi avar avalavu pesunaru illena unakku kathu mattumu than ketturukkum da domaru

    • @issathfarwin2583
      @issathfarwin2583 3 роки тому

      Ninka sollurathu sary

  • @padmajapadmanaban3254
    @padmajapadmanaban3254 Рік тому +2

    What types of greens can be grown in the same way

  • @dhanasekaran6168
    @dhanasekaran6168 Рік тому +1

    So many interceptions

  • @shanthipriya6602
    @shanthipriya6602 3 роки тому +4

    Vedio yedukira neega pasama eruntha nalla erukum explain panuravara free vital avare cleara thevainavatrai soluvar

  • @shanthiparamu1728
    @shanthiparamu1728 Рік тому +1

    Where have to buy coco peat

  • @vijay21580
    @vijay21580 Рік тому +12

    Please allow him to share his view and method, don't interrupt him in the middle.

  • @arulraj4401
    @arulraj4401 2 роки тому +14

    பேட்டி எடுப்பவர் தொல்லை தாங்ங்ங்ங்க முடியவில்லை.....

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  2 роки тому

      Avarukku thodarnthu pesa Vara villai yenpathu yenakku mattum Thane therium naam kuda pesunaal mattum than avar thodarnthu pesa murpadukirar naan avarathu adutha video vil yennudaiya pankai kuraithu konden antha video va parunga nandri

  • @umarani8513
    @umarani8513 6 місяців тому +1

    நான் பாதிலே ஆஃப் பண்ணிட்டேன் தலைவலி

  • @mpk3670
    @mpk3670 Рік тому +2

    Sir,nice but once you finished explanation then another person follow the continuation means it will be ok.otherwise it could not understand properly and clearly

  • @baskarsubbu4156
    @baskarsubbu4156 3 роки тому +6

    திருவாளரே.
    தயவுசெய்து உங்கள் பேச்சைக்குறைத்து அவரை பேசவிடுங்கள்.
    மேலும் அவர் சொல்வதையே நீங்கள் திரும்ப சொல்வதை தவிர்க்கவும்.

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  3 роки тому +1

      நன்றி அடுத்த வீடியோவில் உடனே சரிசெய்து விட்டேன்

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 3 роки тому +1

      Peru vabguraram

  • @balammalgurusamy7513
    @balammalgurusamy7513 Рік тому

    Sheet paper detail pls.... Anybody knows... Tell

  • @Foxmedia018
    @Foxmedia018 2 місяці тому +1

    வடிவேல் காமெடி போல இருக்கு பாவம் டா அவர்.... 😂😂😂

  • @rajendranm5389
    @rajendranm5389 3 роки тому +3

    அவர் பேசுவதற்குள் இவர் பேசி அவர் சொல்லவந்ததை இவர் த(கே)டுத்து ரோம்ப கோபமாக இருந்தது என் மைக்ரோ செடியை கட் பண்ணி பயன்படுத்துவதா (அ)வேருடன் பயன்படுத்துவதா என்று சொல்லவுடமே தடுத்து பார்க்கரவங்க தொனத்தொனன்னு பேசி....

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 Рік тому +7

    Pl dont disturb the person who is demonstrating

  • @ammachellam6103
    @ammachellam6103 4 роки тому +2

    Super information

  • @manohalltv1920
    @manohalltv1920 Рік тому +4

    Railway trackல ஒரே ஒரு train தான் பாஸ் ஓடணும். பேச விடுங்க. எங்கள கேக்க விடுங்க

  • @selvaranijohn6568
    @selvaranijohn6568 Рік тому +1

    போட்டி எடுப்பவர் தான் அதிகமாக பேசுகிறார்.....
    ஆசிரியர் தான் விளக்க வேண்டும்

  • @Brindavanvlogs
    @Brindavanvlogs 4 роки тому +2

    Andha rockwool sheet engu kidaikum..vivaram koorinaal useful aaga irukum

  • @shanthia6710
    @shanthia6710 Рік тому +1

    அப்பா சாமி அவரைப் பேச விடுங்கள் பொதிகை டிவி பார்ப்பது போல் ஆகிவிட்டது

  • @rajakumaran4884
    @rajakumaran4884 Рік тому +1

    First micro green came come which country
    It's seed is coming from Corporate company
    This kerai seed can we get from that plate
    Which cholesterol good or bad cholesterol

  • @annalsrinivasagam182
    @annalsrinivasagam182 2 роки тому +6

    Pls keep bit silent .let us hear what the Agri officer say

  • @rockneelu4549
    @rockneelu4549 4 роки тому +2

    அருமை

  • @முயற்சிதொடரும்

    வீடியோ யுடியூப்பர் நல்லாசால் ரா போடுரிங்க

  • @shanthirao3774
    @shanthirao3774 4 місяці тому +1

    Watch it in silent mode❤

  • @uzhavanmagankudumbam5800
    @uzhavanmagankudumbam5800 2 роки тому +3

    அந்த சீட் பேர் என்ன?

  • @rheumaarvind5636
    @rheumaarvind5636 Рік тому +4

    Avaraa pesa vidunga pls 🙏

  • @kavimathivarunya3448
    @kavimathivarunya3448 2 роки тому +4

    Good information bro

  • @qwwa45
    @qwwa45 3 роки тому +2

    Water eppadi add பண்ணனும் sir, time pls,
    First two days ku water patri sollunga pls

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  3 роки тому +1

      கீரையாக இருந்தால தண்ணீர் மாற்ற வேண்டாம் காய்கறிப்பயிராக இருந்தால் 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் முழுமையாக மாற்ற வேண்டும் கண்டிப்பாக நல்லதண்ணீராக இருக்க வேண்டும்

    • @qwwa45
      @qwwa45 3 роки тому

      @@saharavaithaandathaottagam thank you.
      Ok sir.

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 Рік тому

    எரிச்சல் அடையவேண்டும் என்றால் இந்த மாதிரி வீடியோவை பார்க்கவும்.

  • @BalaMurugan-ny3lo
    @BalaMurugan-ny3lo Рік тому +2

    If this technology develops, the need of seeds will be more. How this issue Will be tackled.

  • @nanthananthoo2908
    @nanthananthoo2908 Рік тому +1

    I no mood to continue see the video dua the video man who talk alot ... Dappa vaiyan

  • @MallikaR.n
    @MallikaR.n Рік тому +1

    சார்.பேச்சு சரியாக கேட்க மாட்டிங்கிறது உங்க பேச்சை குறைங்க ஒன்னும் புரிய மாட்டிங்கிறது👍

  • @VigNesh-e6d
    @VigNesh-e6d День тому

    Char coal sheet enkayum kitaikkala😢

  • @sekardeena4936
    @sekardeena4936 Рік тому +1

    The camera nan should keep quiet let the the demosndtrstor to tell whst he wants.. The anchor is not allowing to talk.. It really reminds a comedy show of kothandam.. 😮

  • @gpichandi2536
    @gpichandi2536 Рік тому +1

    பேட்டி எடுப்பவர் பண்ணும் அலப்பறை தாங்க முடியலடா சாமி.
    பேசாம கபடி காமெண்ரி செய்ய போகலாம் .

  • @tamilangelingarden8408
    @tamilangelingarden8408 Рік тому +1

    இந்த விதை எங்கு கிடைக்கும் அண்ணா

    • @saharavaithaandathaottagam
      @saharavaithaandathaottagam  Рік тому

      விவசாய உரக்கடைகள் மருந்துகடைகளில் கிடைக்கும் என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் கொரியர் அனுப்புகிறேன்