மீண்டும் வருகிறது சென்னை சேலம் விரைவுச்சாலை | Chennai Salem Greenfield Expressway | Chennai to salem

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • மீண்டும் வருகிறது சென்னை சேலம் விரைவுச்சாலை | Chennai Salem Greenfield Expressway | Chennai to salem 8 Lane Road
    This video about,
    277.30 km Chennai - Salem Expressway project is a proposed 6-lane access-controlled road with a route alignment through Tambaram & Harur within Tamil Nadu.
    This greenfield project under Bharatmala Pariyojana (BMP) program was originally envisioned to be 8-laned with an estimated cost of Rs. 10,000 crore, but has since been revised down to 6 lanes.
    As of February 2022, the Chennai Salem corridor is in pre-construction stage with studies being undertaken like Social Impact Assessment (SIA) to analyse and create proper alternatives as per guidelines of the Supreme Court of India. Land acquisition is currently underway and NHAI is currently seeking environmental clearance and approvals from Forest Department.
    Facebook :
    / tn24selvaguru
    Instagram:
    / itzme_selvaguru
    Twitter : / selvagurubalaj1
    Join this channel to get access to perks:
    / @tn24selvaguru
    #chennai #salem #expressway #tn24 #chennaitosalem #greenfieldexpressway #tamilnadu #dharmapuri #tiruvannamalai

КОМЕНТАРІ • 92

  • @mallaimathialagan9157
    @mallaimathialagan9157 2 роки тому +14

    Chennai salem 8th pathway NH is demand and important to travel and carrier transport facilities ....

  • @babuthava556
    @babuthava556 Рік тому +4

    Eight way more importan eps ayya good thinking and development person

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 роки тому +31

    சென்னை-சேலம் 8 வழி சாலை அவசியம் தேவையானது

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому +1

      😊👍

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 2 роки тому +1

      @@TN24Selvaguru ஆனால் நான் இருப்பது யாழ்ப்பாணத்தில்.

    • @thirumalaivasan9943
      @thirumalaivasan9943 2 роки тому +3

      தேவையில்லை

    • @thirumalaivasan9943
      @thirumalaivasan9943 2 роки тому +1

      விவசாயம் பாதிக்கும்

    • @agmcity5865
      @agmcity5865 3 місяці тому +1

      Yes kandipa Thaviyanathu... En na tiruvannamalai selam coimabatore erode tirupur kochi poga usefull aha irrukum

  • @babuthava556
    @babuthava556 Рік тому +3

    Eps ayya good genious and talented person

  • @VELS436
    @VELS436 2 роки тому +6

    Chennai to kanniyakumari ECR ரோடு நான்கு அல்லது ஆறு வழி சாலையாக மாற்றினால் கடலோர பகுதிகள் வளர்ச்சி அடையும் , நாகூர் தர்கா வேளாங்கண்ணி டெல்டா மாவட்ட தஞ்சாவூர் கும்பகோண கோவில்கள் ராமேஸ்வரம் தூத்துக்குடி thirunchedur கன்னியாகுமரி வரை ஈஸியா போலாம் ....

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому +1

      ஆறு வழி சாலை மாநில தலைநகரங்களை இணைக்கும் சாலைகள்... 4 வழிச் சாலை அமைந்தால் சிறப்பாக இருக்கும்...

    • @lakshmistudiovisu9514
      @lakshmistudiovisu9514 Рік тому

      கடலூர் பகுதியில் ஆர்பர் கட்டியே விடுவார்கள்

  • @ramanathans7674
    @ramanathans7674 Рік тому +3

    very good for your effort and keep us updated on the Salem 8Lane road project. I think some progress have been made by the Project team.

  • @babuthava556
    @babuthava556 Рік тому +5

    8 way more required this way

  • @poppy3540
    @poppy3540 2 роки тому +23

    I m in pappireddipatti dharmapuri dist. 8 lane road will pass near to my place. Politically motivated protest for this road. No good infra in these area. Means this proposed areas are all backward districts. They will be benefited this project. Unlike Western ghats there is no where dense forest in the route. Road will be laid in the slopes. Pls don't simply say this project will destroy hills and mineral wealth. Baseless info. In my district dharmapuri, many people are supporting this project. Only in the media showing there is no support. Admk won both harur and pappireddipatti even when there is peak protest for this project. I mentioned this bcaz some people voted admk only for this project. Unfortunately DMK played worst politics that time.

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      Super bro 🔥.. Some time i have also same things

    • @segarmv6871
      @segarmv6871 2 роки тому +1

      Name mathitanga DMK, ini ella prachanayum theernthachu. Worst part is the oopis who protested like crazy will now support this as an infrastructural marvel

    • @agmcity5865
      @agmcity5865 3 місяці тому

      Correct bro... This road passing my village also... It is more important for my village and tiruvannamalai district

  • @balajin4290
    @balajin4290 2 роки тому +5

    மிக்க நன்றி. காடுகளை அழிக்காமல் இருந்தா சரி.

  • @ramyababy874
    @ramyababy874 Рік тому +2

    Nice efforts 👍. Can you able to update about this Chennai salem expressway’s current status?

  • @NaveenKumar-qb4fu
    @NaveenKumar-qb4fu 2 роки тому +7

    NHAI is building 25 expressway across the country, I think we hv got just 2

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      Yes bro but this expressway budget very high... And benefits also good..

    • @gohan300m
      @gohan300m 2 роки тому

      We have 3 expressway including trichur thachur Expressway , but on the other we oppose each n every project.

    • @NaveenKumar-qb4fu
      @NaveenKumar-qb4fu 2 роки тому

      @@gohan300m are you really happy with traffic condition and time taken to travel sir...

    • @gohan300m
      @gohan300m 2 роки тому +2

      @@NaveenKumar-qb4fusir, I am not happy at all , our state should get more Expressways ,but I am disappointed with our state politics as they create issue out of every project, that's why I don't believe any good project will be implemented here .

    • @gohan300m
      @gohan300m 2 роки тому +1

      @@NaveenKumar-qb4fu I am from Salem , it took me 8-9 hrs to reach Chennai in that government sleeper ac bus ,juz imagine how long it will take for normal buses. But people blindly oppose under the influence of politician .

  • @seenuvasank2893
    @seenuvasank2893 Місяць тому +1

    Bro kallakurichi to harur video podunga broo 🫂

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 2 роки тому +1

    நன்றி

  • @babuthava556
    @babuthava556 Рік тому +1

    Eps ayya good cm and talented person

  • @sarangapani4503
    @sarangapani4503 2 роки тому +1

    Good effort

  • @rainaragulgaming608
    @rainaragulgaming608 8 місяців тому +1

    Bro salem upcoming company and new project salathula enna vara pokum enna enna sollunga bro pls

  • @babuthava556
    @babuthava556 Рік тому +1

    Eps ayya good development tamilnadu

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 роки тому +2

    If people raise environmental issues and any other issues to stop this type of project not only this road, can’t build any projects Like Kerala and NE states of our country …

  • @venugopalr1493
    @venugopalr1493 2 роки тому +2

    we want karur to coimbatore 6 track road details video

  • @lakshmistudiovisu9514
    @lakshmistudiovisu9514 Рік тому +2

    சென்னை to சேலம் எட்டு வழி சாலை என்பது மக்களுக்கு பயன் உள்ளதா இல்லையா? தரை மட்டத்திற்கு போடப்படும் அல்லது 10 அடி உயரத்துக்கு போடப்படுமா

  • @Ravishankar-bs7ur
    @Ravishankar-bs7ur 4 місяці тому +1

    Today up date podupa 2024

  • @PerumalsamiSami-xe9rk
    @PerumalsamiSami-xe9rk Рік тому +1

    ❤ endhe 8 vayisalai eppe poduvinge sAt and svit telme? Piles

  • @nethaji.ceditor858
    @nethaji.ceditor858 Рік тому +3

    We want 8 way road

  • @balashankar8809
    @balashankar8809 2 роки тому +1

    ஏப்பா அவங்க தான் எட்டுவழி சாலை வேணாம்னு சொல்ராங்கல எங்க ஊரு புதுக்கோட்டை சிவகங்கை பக்கம் வந்து ரோடு போடூங்கப்பா

  • @mkumar6792
    @mkumar6792 2 роки тому +3

    பெங்களூர் - ஓசூர் மெட்ரோ ரயில் பத்தி பேசுங்க

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      இன்று வெளியாகிறது

    • @nambirajagopal
      @nambirajagopal 2 роки тому +1

      பொம்சந்திரா - ஒசூர் மெட்ரோ இணைப்புக்கு கர்னாடகா ஒப்புதல். இன்றைய பெங்களுர் தினமலர் பதிப்பில் அரை பக்கம் விரிவான கட்டுரை வந்துள்ளது.

  • @jayarajus6401
    @jayarajus6401 2 роки тому +1

    👍

  • @udhayakumar99999
    @udhayakumar99999 2 роки тому +2

    தாம்பரம் - திண்டிவனம் 8வழி சாலை பற்றி போடவும்...

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому +1

      முயற்சி செய்கிறேன்😃

  • @babuthava556
    @babuthava556 Рік тому +1

    Eps ayya mass development tamilnadu, hospital ,road way, collector office, court

  • @rangasamyrangasamy1144
    @rangasamyrangasamy1144 2 роки тому +2

    கரூர்‌toகோவை ஏட்டு வழிச்சாலை போடவூம்

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      விவரம் அறிந்து பின்னர் விடியோ பதி விடுகிறேன்....

    • @gohan300m
      @gohan300m 2 роки тому +1

      People will protest , no development will happen in our state

  • @ramachandranprabhu4214
    @ramachandranprabhu4214 2 роки тому +1

    சென்னை To பாண்டி இ சி ஆர் சாலையை பற்றி வீடியோ போடுங்க

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      முயற்சி செய்கிறேன் நண்பரே..

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 2 роки тому +1

      செண்ணை to புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இதுவரையிலும் நமது மாநில அரசின் நெடுஞ்சாலை ஆனையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது, தற்பொழுது போக்குவரத்து நெரிசல் காரணமாக காலத்திற்கு ஏற்றாற்போல் நான்கு வழி சாலையாக தரம் உயர்த்துவதுவதர்காக சமீபத்தில்தான் நமது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தேசிய நேடுசாலை ஆனையத்திடம் முறைப்படி ஒப்படைத்தது. இனி கிழக்கு கடற்கரை சாலையும் தேசிய நெடுஞ்சாலை ஆனையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

  • @sainaveen8862
    @sainaveen8862 Рік тому +2

    சேலம் மெட்ரோ நியூஸ் போடுங்க bro

  • @surudog4929
    @surudog4929 2 роки тому +3

    TN parties are useless. Each state is investing heavily in expressways and we have 2 Dravidian parties who have hijacked the state and putting road blocks non stop. Modi should just TN CM, this project has to go forward and we want the CM to acquire the necessary land.

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      🤔

    • @Jack-lr5ol
      @Jack-lr5ol 2 роки тому

      Both the Dravidian Parties need to be wiped out the electoral Map of TN

    • @surudog4929
      @surudog4929 2 роки тому

      @@Jack-lr5ol not sure about being wiped out. We need competition. I don’t fully trust BJP in TN. We do need competition in TN.

  • @rangarajl3412
    @rangarajl3412 2 роки тому +1

    If people oppose chennai salem 8way project it wont take off said by union minister vk.singh.

  • @santharamanc8471
    @santharamanc8471 2 роки тому

    சென்னை புதிய விமான நிலையம் எங்கு அமைய உள்ளது அதர்கான விவரங்கள் பதிவு செய்ய விரும்புகிறேன்

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому

      திட்ட அறிக்கை தயாராகிறது.. விரைவில் வெளிவரும்..

    • @nadoditamilan
      @nadoditamilan 2 роки тому

      Pannur

  • @kalaiselvanselvaraj9793
    @kalaiselvanselvaraj9793 Рік тому +1

    Please share map

  • @anushraghuraman2593
    @anushraghuraman2593 2 роки тому

    மாமல்லபுரம் புதுவை 4 வழி ஈசிஆர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.

    • @anushraghuraman2593
      @anushraghuraman2593 2 роки тому +1

      சென்னை திருச்சி தூத்துக்குடி விரைவு சாலை பற்றி பதிவு போடுங்க.

    • @TN24Selvaguru
      @TN24Selvaguru  2 роки тому +1

      கண்டிப்பாக...

    • @gurusaran3085
      @gurusaran3085 2 роки тому +1

      @@anushraghuraman2593 yes bro via trichy thanjavur Sivagangai

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 2 роки тому +1

      செண்ணை to புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இதுவரையிலும் நமது மாநில அரசின் நெடுஞ்சாலை ஆனையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது, தற்பொழுது போக்குவரத்து நெரிசல் காரணமாக காலத்திற்கு ஏற்றாற்போல் நான்கு வழி சாலையாக தரம் உயர்த்துவதுவதர்காக சமீபத்தில்தான் நமது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தேசிய நேடுசாலை ஆனையத்திடம் முறைப்படி ஒப்படைத்தது. இனி கிழக்கு கடற்கரை சாலையும் தேசிய நெடுஞ்சாலை ஆனையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    • @anushraghuraman2593
      @anushraghuraman2593 2 роки тому +1

      மாமல்லபுரம் முதல் புதுச்சேரி சாலை அகல படுத்தும் பணி நடைபெறுகிறது

  • @shankarrao3030
    @shankarrao3030 2 роки тому +1

    Good informations. Avoid political informations.

  • @sainaveen8862
    @sainaveen8862 Рік тому +1

    Salem metro update pls

  • @babuthava556
    @babuthava556 Рік тому +2

    Brother dmk waste

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 2 роки тому

    That case is by NTK party

  • @surendranathangp9053
    @surendranathangp9053 Рік тому +1

    Dmk poralies get ready to stop this🤑🤑