இன்று நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு கூட ஒரு காலத்தில் காடுகள் ஆகும் மலைகளாக இருந்ததுதான் அதை இடித்துவிட்டு நீ மரங்களை நட முடியுமா. வெறும் விவசாயம் மட்டும் முன்னேற்றம் கிடையாது . உள்கட்டமைப்பு , தொழிற்சாலை மற்றும் தொழில் நகரம் மற்றும் மின்சார உற்பத்தி இதை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம்
Save forests Save nature Save trees Save mountains Save Agriculture Save Farmers Save Indian people Roads cannot provide food. Farmers only can produce & provide to Supreme court judges. PM of India, Nidin katgari ,Yedapadi ,all rich &poor people. First priority should be given to Farmers & Agriculture. Without Roads we can survive. Without food nobody can survive.
Main road iruntha thana oorkula road pota kuda projanam irukum, don't blindly support opposition. Mettur dam kata gramangal kali seythargal nam munargal inru athan payan namma anubavikaram.
@@krishnakumarp3030 Adhu epadi da kodi kanakana peru edirtalum unna maadri 2 3 members support panrigha. Andha kodi kannakana peru DMK ah congress ah knjam yosichu support pannugha da. Dam is different road is different. Road illana alternative roads narya irukku Dam ilana vivasayam baadikka padhum adarkagha dan village ah gaali pannirkaangja. Yen da knjam yosichu support pannugha da
ஊடகங்களே நீங்கள் நினைத்தால் நல்லது செய்ய முடியும் தயவு பன்னி கேட்டு கொள்கிறேன் இன்று நடக்கும் விசயங்களும் உங்களால் நடமுறையில் உள்ளது இல்லை என்றால் நிச்சயமாக யாருக்கும் பயம் இன்றி இருப்பார்கள் ஊது குழள்ளாக ஒட்டுமொத்த ஊடகங்களும் காரணம் ஏன் அனைத்து மானிடமும் உணவு பொருட்களை இல்லாமல் அலைவது உறுதி அந்த இனம் அழித்துவிட்டது ?இந்த இனம் அழித்து விட்டது? என்று சொல்லி கொண்டே இப்போம் மலைகளை உடைத்து ரோடு போடலாம் ஆனால் எத்தனை விஞ்ஞானிகளை கூப்பிட்டு இஞ்சினியரை கூப்பிட்டு வந்ததலும் மலைகளை உருவாக்க முடியாது ச்ச
சகோ. இந்தியாவில் மக்கள் ஆட்சி நடக்கவில்லை. அரசியல்வாதிகள் சொந்த ஆட்சி நடக்கிறது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கா வேலை செய்கின்றனர். இதுவே நிதர்சனமான உண்மை.
60கிமீ தூரத்திற்கு ஒரு டோல்கேட் என்றால் 272 கிமீ க்கு 5டோல்கேட் தானே வரும்.8டோல்கேட் என்றால் கொள்ளை தானே. இப்போது தெரிகிறதா தமிழக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது என்று.
இதன் முக்கிய குறிக்கோள் எட்டு வழி சாலை அமைப்பதில்லை..... சாலை போடும் வழியில் உள்ள மலைகள் அதில் இருக்கக்கூடிய கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது இதன் குறிக்கோள்......... இந்த எட்டு வழி சாலைக்காக டெண்டரை யார் எடுத்துள்ளார் என்பது பற்றி ஒரு வீடியோ தொகுப்பினை பதிவிறக்கம் செய்யவும்..... ஆற்று பாதைகள் தூர்வாரப்படும் என்றுகூறிய பின் அதில் இருக்கக்கூடிய மணல்களை கொள்ளையடித்தனர்......
இருக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இத்தகைய திட்டத்தை மாற்று பாதையில் முயற்சிக்க வேண்டும். இருக்கும் சாலைகளை ஒழுங்கா பராமரித்து, சாலை அமைத்தாலே போதும். இந்த 8 வழி சாலை தேவை இல்லை.
இத நம்ம கேட்டா .....நானும் ஒரு விவசாயி தான் என்று அவர் பேசுவார்...... காசு வாங்கிகிட்டு ஓட்டு போட்டா இப்படி தான் நடக்கும்...... வரபோகிற தேர்தல் முடிந்ததும்.....இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்......
foriegn la 5-8% gst vachey? avan ellamey pandran!.. Like medical insurance, Road tax monitor ellamey anga free dha.. Homeless person ku monthly minimal salary nu thandhutu irukaan vantaan?.. vera oru konathula oomburathuku
பசுமைவழிச்சாலை என்றல்ல மாறாக தார் வழிச்சாலை என்றுதான் அழைக்க வேண்டும். பெயரில் பசுமையைத்தந்து உண்மையில் பசுமையை அழிக்கின்றனர். இதற்கு தரப்பட்டுள்ள பெயர் - முன்னேற்றம்...
இயற்கை என்றும் மனித குலத்திற்கு எதிரி அல்ல. இயற்கை அன்னையின் மடியில் கை வைத்தால் அந்த இயற்கை அன்னை தரும் விளைவு மிக மோசமாக நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இயற்கை வளம் பொறுத்துதான் மனிதரின் குலம் விளங்கும். இயற்கையை வாழவிடுங்கள்.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று எவன் ஒருவன் நினைக்கிறானோ அவனே நாட்டின் முதல்வராக வர வேண்டும் அப்பொழுதுதான் விவசாயிகளின் பற்றி கவலைகள் அவருக்கு தெரியும்
இன்று நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு கூட ஒரு காலத்தில் காடுகள் ஆகும் மலைகளாக இருந்ததுதான் அதை இடித்துவிட்டு நீ மரங்களை நட முடியுமா. வெறும் விவசாயம் மட்டும் முன்னேற்றம் கிடையாது . உள்கட்டமைப்பு , தொழிற்சாலை மற்றும் தொழில் நகரம் மற்றும் மின்சார உற்பத்தி இதை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம்
இவர்கள் எத்தனை முறை அடிபட்டாலும் திருந்த மாட்டார்கள் இந்த தமிழ்நாட்டுஇந்த இரு கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போட்டு இவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் ஒரு மாற்றத்தை இவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.
பத்தாயிரம் விவசாயிகள் முக்கியம், தற்போது இருக்கும் விரைவுசாலைகளை அகலப்படுத்தினாலே வணிகம் பெருகும். சொந்த நலனுகாக....தேவையற்றது. உள்ளூர் சாலைகளை பாராமறிக்க ஏற்பாடு செய்தாலே மக்களுக்கான அரசு.Thanks Sathyam News
Trichy to Pudukkottai highway வெட்டப்பட்ட 2000 மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் வைக்கவில்லை...... விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பயனுள்ள மரங்களை வைத்து வளர்வேண்டும்.... முறையக பாரமறிக்க வேண்டும்.....
அடுத்த தொடர் ரிப்போர்ட்டர் சாலையை கடக்கும்போது உயிர்கள் உயிரெழுத்துக்கள் அதிகமாக உள்ளதுதற்போது இருப்பது வேலூர் எடுத்துக்கொண்டால் நாள்தோறும் இவ்விடத்திலும் விபத்துக்கள் விபத்தில்லா ஆனால் நாளாகவேஆகவே நாள்தோறும் அமைகிறது அதற்காகவே நாங்கள் ஒரு குழுவாக வரைபடம் வரைதல் மாவட்டஆட்சியரிடம் சமர்ப்பித்தோம் திட்ட வரைபடம் 21கிலோமீட்டருக்கு வரைபடம் இது வரை எந்த பிரயோஜனமும் நாங்கள் வரைபடம் வரைபடத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து எங்களுக்கு செலவு தான் எங்களுக்கு மிச்சம் 2017 வரைபடத்தை நாங்கள் கொடுத்தோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது நாங்கள் மக்களுக்காக செய்த ஒரு சேவை மக்கள் சேவையே மகேசன் சேவை நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும் இதுதான் எங்கள் தாரக மந்திரம் நாங்கள் வேலூரில் ஒரு கூலித்இருப்பினும் அன்றாடம் நடக்கும் விபத்துகளை கண்களால் அதைக் கண்டு நாங்கள் மிக துயரப்பட்டு எங்களால் முடிந்த ஒரு மக்களுக்கு ஒரு சேவையாக இருக்கட்டும் விட்டு நாங்கள் இவ்வளவுஒத்த கள ஆய்வு செய்து 21 கிலோ மீட்டருக்கு வரைபடம் சமர்பித்தோம் இது வரை எங்களை அழைத்து கூட கருத்து கேட்கவில்லை இந்த 21 கிலோமீட்டர் 21 நான்கு தொகுதிகள் ஒன்று அணைக்கட்டு தொகுதி இருட்டு வேலூர் தொகுதி மூன்று காட்பாடி தொகுதி நாக்கு ராணிப்பேட்டை இன்றைக்கு வேலூரில் ஏரோடிராம் மேம்பாலத்தில் இருந்து ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பாலம் வரை இந்த நான்கு தொகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 20 லட்சம் பேர் ஆகும் அது எப்படி என்றால் ஒரு தொகுதியில் ஓட்டுப்போடும் மக்கள் இரண்டரை கோடி என்றால் ஓட்டு போடாத மக்கள் இரண்டரை கோடி ஆகையால் ஒரு தொகுதியில் 5 லட்சம் பேர் வசிக்கிறார்கள் இதில் ஒரு இடத்தில் கூட அற்றவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆகையால் தான் இப்போது செல்போனில் வந்த இந்த எட்டு வழி சாலை பற்றி விரிவாக்கத்தை நாங்கள் எங்கள் கருத்துக்களை நன்றி வணக்கம் வேலூர் மாவட்டம் நன்றி மறவா நண்பன் 🙏
🙏 வணக்கம் வேலூர் மனிதர்கள் சாலை எவ்வளவு முக்கியமோ மனித உயிர்கள் அவ்வளவு முக்கியம்ஆகையால் அது எட்டு வழி சாலையாக இருந்தாலும் சரி ஆறு வழி சாலையாக இருந்தாலும் சரி நான்கு வழி சாலையாக இருந்தாலும் சரி மக்கள்கடந்து செல்வதற்கு தக்க ஏற்பாடு அந்த சாலைகளில் விரிவாக்கம் செய்ய மனித உயிர்களைபாதுகாப்பதற்கு
சாலை விரிவாக்கம் செய்வது நல்லது. ஆனால் காடுகளையும் மலைகளையும் மறங்களையும் அழித்து விட்டு சாலை போக்குவரத்து அமைப்பது இயற்கைக்கு எதிரான ஒரு செயல். விவசாயம் மற்றும் விவசாய்களுக்கு பேறும் இழப்பு. இயற்கை சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படும்.
I don't support modi's unplanned demonetisation,CAA, NRC. but this salem expressway project is a must thing for our developing nation, if we're going to against every major infrastructure projects like this, it is a big loss for us people, we're already lagging over 20 years from rest of the world, we should support this project.
சேலத்திலிருந்து 8 வழிச்சாலையில் லாபம் கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை வேகமாக இடமாற்றம் செய்யவும் கொடநாடு மட்டும் அல்ல கொங்குநாடு சொத்துக்களையும் கொண்டு செல்லலாம் இவர்கள் வழி தனி வழி! அதற்காகத்தான் தனி வழி
சாலை கண்டிப்பாக தேவை இதற்கு மாற்று யாருக்கு பாதிப்போ அந்த குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு எல்லாம் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை லழங்க வேண்டும் உயர்ந்த பட்ச நஷ்ட ஈடு வழங்கினால் எல்லாம் சரியாகி விடும்
Boths govt wasting for approx cost of Rs.10000 crores. Chennai to Salem best Services is flight. No road .No traffic, No pollution, Less rate, time is less. There aim is only destroy to agricultural
ரோடு போட்ட பிறகு எதாவது தொழில் தொடங்குவாங்க இல்லை எதாவது வெட்டி எடுப்பானுங்க ரோட்டை போட்ட பின்பு எதாவது தொழிற்சாலை தொடங்கினால் பிரச்னை வராது அதான் முதலில் சாலை பின்பு தொழிற்சாலை
அந்த ஊரில் உள்ள விவசாய நிலங்களில் ஒரு சதவீதம்தான் இந்த எட்டு வழி சாலைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த எட்டு வழி சாலை களால் பல எரிபொருள் மிச்சமாகும் பல கிராமங்களில் முன்னேற்றமும் சாலை வசதியும் அதிகரிக்கும் அதன் மூலம் விவசாய பொருட்களை தமிழ்நாட்டில் பாதிக்கு மேல் உள்ள நகரங்களுக்கு சென்று சேர்க்கலாம்
விவசாய விளைபொருள் பிரச்சனை மட்டுமில்லை. உலகத்தில் உயர்தரமான இரும்புத்தாது சேலத்தை சுற்றி உள்ளது. அவற்றை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்மதற்காகத்தான் எட்டு வழிச் சாலை இப்போது தெரிகிறதா சாலை போட்டால் யார் பணக்காரர்கள் ஆவார்கள் என்று. எல்லா இரும்பையும் சுரண்டி குறைந்த விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். எதிர்காலத்தில் நமக்கு தேவையான போது இறக்குமதி செய்து அதிலும் லாபம் பார்ப்பார்கள்.. அதற்கு தான் இந்த கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாம் சொன்னதை மத்திய அரசு அப்படியே செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களின்படி ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டியதுதானே. விவசாயிகள் சொல்வதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது.
விவசாயத்தையும் விவசாய நிலத்தையும் அழித்து விட்டு, அரசாங்கம் தினமும் சாப்பிட தார் பயன்படுத்துங்கள் வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது என்றால் வேகத்தை கட்டுப்படுத்துங்கள் ஆனால் நீங்கள் இந்த சாலையை போட்டால் இன்னும் வாகனங்களின் வேகம் அதிகம் ஆகும் இன்னும் விபத்துகள் நடக்கும் கண்டிப்பாக விவசாயத்தை காப்பாற்ற செலவு செய்யாத எந்த அரசாங்கமும் வேண்டாம் 😠
இதை தைரியமாக வெளியிட்டதுக்கு நன்றி ❤️
விவசாய நிலத்தை அழுச்சு அப்படி சேலத்திலிருந்து சிக்கிரம் சென்னைக்கு செல்லனும்னு அவசியம் இல்லை.உணவு அத்தியாவசியம்.
ஒரு காட்டு உருவாக்குவது எவ்வளவு கடினம் தெரியுமா உங்களுக்கு இப்படியே சென்றால் தமிழ்நாடு நாசமா அதை யாரும் தடுக்க முடியாது...
சிறந்த தலைவனை தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக தமிழ்நாடு உலகின் தலைசிறந்த மாநிலமாக மாறும்
இன்று நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு கூட ஒரு காலத்தில் காடுகள் ஆகும் மலைகளாக இருந்ததுதான் அதை இடித்துவிட்டு நீ மரங்களை நட முடியுமா.
வெறும் விவசாயம் மட்டும் முன்னேற்றம் கிடையாது .
உள்கட்டமைப்பு , தொழிற்சாலை மற்றும் தொழில் நகரம் மற்றும்
மின்சார உற்பத்தி இதை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம்
சோறு கிடைக்கவில்லையென்றால் எதை தின்பார்கள்..............விவசாயி படும் வேதனைக்கு அளவே இல்லை...;
மக்களுக்கு தேவையைதான் செய்யனும், இது தேவையில்லாத திட்டம் தடை செய்யவேண்டும்
8 வழி சாலை இறுதி திட்டம் ராமர் கட்டிய பாலம் என்று ஒரு வதந்தி இருக்கல்லா அந்த இடத்துக்கு வடக்கத்தவர்கலை எந்த தடங்கலும் இல்லாமல் கூட்டிவருவதர்க்கு
Save forests
Save nature
Save trees
Save mountains
Save Agriculture
Save Farmers
Save Indian people
Roads cannot provide food.
Farmers only can produce & provide to Supreme court judges. PM of India, Nidin katgari ,Yedapadi ,all rich &poor people.
First priority should be given to Farmers & Agriculture.
Without Roads we can survive.
Without food nobody can survive.
@@amaladassarockiadass5143 Your suggestion nonsense govt not relished
முதலில் கிராமப்புறத்தில் சரியன சாலை இல்லை, அப்படி இருக்க இந்த 8 வழி சாலை முக்கியமா ?
Meka sare. 👍
Correcr bro
Yes bro u said correct 👍🏼👌
Main road iruntha thana oorkula road pota kuda projanam irukum, don't blindly support opposition. Mettur dam kata gramangal kali seythargal nam munargal inru athan payan namma anubavikaram.
@@krishnakumarp3030 Adhu epadi da kodi kanakana peru edirtalum unna maadri 2 3 members support panrigha. Andha kodi kannakana peru DMK ah congress ah knjam yosichu support pannugha da. Dam is different road is different. Road illana alternative roads narya irukku Dam ilana vivasayam baadikka padhum adarkagha dan village ah gaali pannirkaangja. Yen da knjam yosichu support pannugha da
தயவு செய்து நல்ல முதல்வரை தேர்ந்தெடுங்க யோசிங்க மக்களே
ஊடகங்களே நீங்கள் நினைத்தால் நல்லது செய்ய முடியும் தயவு பன்னி கேட்டு கொள்கிறேன் இன்று நடக்கும் விசயங்களும் உங்களால் நடமுறையில் உள்ளது இல்லை என்றால் நிச்சயமாக யாருக்கும் பயம் இன்றி இருப்பார்கள் ஊது குழள்ளாக ஒட்டுமொத்த ஊடகங்களும் காரணம் ஏன் அனைத்து மானிடமும் உணவு பொருட்களை இல்லாமல் அலைவது உறுதி அந்த இனம் அழித்துவிட்டது ?இந்த இனம் அழித்து விட்டது? என்று சொல்லி கொண்டே இப்போம் மலைகளை உடைத்து ரோடு போடலாம் ஆனால் எத்தனை விஞ்ஞானிகளை கூப்பிட்டு இஞ்சினியரை கூப்பிட்டு வந்ததலும் மலைகளை உருவாக்க முடியாது ச்ச
Kamal
Pakathaney porom dmk vandhuchuna indha thittam enna panraangannu
நீதி மான்களே நீங்கள் உண்ணும் உணவும் அதில் உள்ள உழைப்பும் விவசாயமே.அதை அழித்து வரும் வளர்ச்சி நமக்கு வேண்டுமா😭😭🔥😂
சகோ. இந்தியாவில் மக்கள் ஆட்சி நடக்கவில்லை. அரசியல்வாதிகள் சொந்த ஆட்சி நடக்கிறது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கா வேலை செய்கின்றனர். இதுவே நிதர்சனமான உண்மை.
இப்ப நீங்க வாழும் பகுதி பெயர் தெரிந்து கொள்ளலாமா 🤔
👍SALEM👍
உங்களின் உண்மையான தைரியம் நிறைந்த செய்திக்கு நன்றி
60கிமீ தூரத்திற்கு ஒரு டோல்கேட் என்றால் 272 கிமீ க்கு 5டோல்கேட் தானே வரும்.8டோல்கேட் என்றால் கொள்ளை தானே. இப்போது தெரிகிறதா தமிழக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது என்று.
kulla body sutri irukum meedhi vivasaaya nilathai adi maatu vilaiku vaangi ...5kodi 6 kodi nu pala adukku maadi kattidam katti vithu laabam paarpaan ..
சேலம் ஸ்டீல் தனியார்மயம் ஆகிறது. அதற்காகவே இந்த திட்டம்
இதன் முக்கிய குறிக்கோள் எட்டு வழி சாலை அமைப்பதில்லை.....
சாலை போடும் வழியில் உள்ள மலைகள் அதில் இருக்கக்கூடிய கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது இதன் குறிக்கோள்.........
இந்த எட்டு வழி சாலைக்காக டெண்டரை யார் எடுத்துள்ளார் என்பது பற்றி ஒரு வீடியோ தொகுப்பினை பதிவிறக்கம் செய்யவும்.....
ஆற்று பாதைகள் தூர்வாரப்படும் என்றுகூறிய பின் அதில் இருக்கக்கூடிய மணல்களை கொள்ளையடித்தனர்......
Super sathiyam tv 📺 real face in tn government
இருக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இத்தகைய திட்டத்தை மாற்று பாதையில் முயற்சிக்க வேண்டும். இருக்கும் சாலைகளை ஒழுங்கா பராமரித்து, சாலை அமைத்தாலே போதும். இந்த 8 வழி சாலை தேவை இல்லை.
இத நம்ம கேட்டா .....நானும் ஒரு விவசாயி தான் என்று அவர் பேசுவார்...... காசு வாங்கிகிட்டு ஓட்டு போட்டா இப்படி தான் நடக்கும்...... வரபோகிற தேர்தல் முடிந்ததும்.....இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்......
Kasu vanga ma oottu potta intha salai varatha bro
நிலம் வாங்கி விக்கிரவன் நில தரகர்( real estate broker) விவசாயி இல்லை, ஒரு விவசாயின் வறுமை, ஏழ்மை, முதுமை, இயலாமை = real-estate brokering லாபம்...
இதுவே உண்மையை. மக்கள் திருந்துவர்ளா??? தங்கள் ஓட்டள் சரியான ஆட்சியளாரகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.
சேலம் சென்னைக்கு விமான போக்குவரத்தை மேம்படுத்தலாம்
விவசாய நிலத்தை அளிசிட்டு எந்த விலை பொருளை கொண்டு போக போற
இருக்கிறத சாலைய டோல்கேட் காசு வாங்காம இலவசமாக போய் வர மாதிரி ஒழுங்காக போடுங்கள் அதுவே போதும்
தமிழ்நாட்டில் ஏண்டா எல்லாத்தையும் பிச்சைக்காரன் மாதிரி இலவசமாக கேட்கிறீங்க
foriegn la 5-8% gst vachey? avan ellamey pandran!.. Like medical insurance, Road tax monitor ellamey anga free dha.. Homeless person ku monthly minimal salary nu thandhutu irukaan
vantaan?.. vera oru konathula oomburathuku
தைரியமான உண்மையான பதிவு
பஞ்சாபில் விவசாய போராட்டம் போல் அடுத்தது தமிழர்களும் இன்னோரு போராட்டத்திற்கு தமிழக மக்கள் தயாராகி விடவேண்டும் இதற்கு வேறு வழி இல்லை.
பசுமைவழிச்சாலை என்றல்ல மாறாக தார் வழிச்சாலை என்றுதான் அழைக்க வேண்டும். பெயரில் பசுமையைத்தந்து உண்மையில் பசுமையை அழிக்கின்றனர். இதற்கு தரப்பட்டுள்ள பெயர் - முன்னேற்றம்...
ஏற்கனவே மரங்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் சரியாக மழை இல்லை. இயற்கை அளித்து இந்த சாலை தேவைஇல்லை.
Super coverage, thank you sathiyam Tv
உண்மையை உரக்கச் சொல்லும் சத்தியம் செய்திகள் வேற எந்த ஊடகத்திலும் இதைப் பற்றி இதுவரை செய்தித் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை
இயற்கை என்றும் மனித குலத்திற்கு எதிரி அல்ல. இயற்கை அன்னையின் மடியில் கை வைத்தால் அந்த இயற்கை அன்னை தரும் விளைவு மிக மோசமாக நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இயற்கை வளம் பொறுத்துதான் மனிதரின் குலம் விளங்கும். இயற்கையை வாழவிடுங்கள்.
To never allowed this project
@@narayanasamynarayanasamyve121 உழவன் இன்னும் தேனிக்கு இறைவன் ஒன்றே துணை அகம்பிரம்மாஸ்மி.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று எவன் ஒருவன் நினைக்கிறானோ அவனே நாட்டின் முதல்வராக வர வேண்டும் அப்பொழுதுதான் விவசாயிகளின் பற்றி கவலைகள் அவருக்கு தெரியும்
Sodalai signed methane, gail before 2011
காடுகளை அழித்து பணம் சம்பாதித்து அப்படி என்னடா பண்ண போறீங்க?????
Enna bro sollurathu
Elam money money😂 corporate
எட்டு மலைகளுக்குள் உள்ள பாக்சைட் தனிமம் தான் இரகசிய இலக்கு ஏற்கனவே சேலம் உருக்காலை தனியார் வசமாகிவிட்டத
8 வழி சாலை இறுதி திட்டம் ராமர் கட்டிய பாலம் என்று ஒரு வதந்தி இருக்கல்லா அந்த இடத்துக்கு வடக்கத்தவர்கலை எந்த தடங்கலும் இல்லாமல் கூட்டிவருவதர்க்கு
NH 45, entrance of tamilnadu என்னும் chennai திருச்சி சாலை இருக்க பள்ளத்தை புடுங்கல , toll மட்டும் புடுங்குரான்கள் , புது road புடுங்கி....
விவசாயம் முக்கியம் ரோடு அப்புறம்தான் உளுந்தூர்பேட்டை சேலம் ரோடு பெருசு பண்ணா போதும்
போர் என்று வரும்போது எட்டு வழிச் சாலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்று நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு கூட ஒரு காலத்தில் காடுகள் ஆகும் மலைகளாக இருந்ததுதான் அதை இடித்துவிட்டு நீ மரங்களை நட முடியுமா.
வெறும் விவசாயம் மட்டும் முன்னேற்றம் கிடையாது .
உள்கட்டமைப்பு , தொழிற்சாலை மற்றும் தொழில் நகரம் மற்றும்
மின்சார உற்பத்தி இதை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம்
காசுக்கு ஓட்டுப் போடுவதை எப்போது மனிதன் தவிர்த்து
நல்ல தலைமையை தேர்வு செய்ய வேண்டும்
இப்படியே விவசாயிகள் போராட வச்சிட்டு இருங்கடா நாடு முன்னேறி விடும் அவங்களுக்கு உண்மையை சொல்லி அவங்கள பலரை வைத்து அதற்கான வழிகளை பாருங்கள்
சுங்கச்சாவடி மற்றும் மலைகளில் உள்ள கனிமம் எல்லாமே தனியாருக்குத்தான்.
இப்படிபட்ட பாதை
தேவையில்லை
Good job Sathiyam!!!!
U r so good..
இவர்கள் எத்தனை முறை அடிபட்டாலும் திருந்த மாட்டார்கள் இந்த தமிழ்நாட்டுஇந்த இரு கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போட்டு இவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் ஒரு மாற்றத்தை இவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.
Thalapathi history of the world congratulations Ayya.vazhga.💛 superb vera level.masss.😃 🌹🌹🌹🍀🍀🌋🌎
thanks to சதயம் நியூஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥for publishing this news
7 மலைகளை அழித்து ,விவசாய நிலங்களை, அழித்து 8 வழி சாலை வேண்டாம்
The existing road from Salem to Chennai maybe improved in the range to be proposed 8 way.
The agricultural land and its nature leads to destroy
Thanks Sathyam news👍👍
Good job sathiyàm Tv. Supper
பத்தாயிரம் விவசாயிகள் முக்கியம், தற்போது இருக்கும் விரைவுசாலைகளை அகலப்படுத்தினாலே வணிகம் பெருகும். சொந்த நலனுகாக....தேவையற்றது. உள்ளூர் சாலைகளை பாராமறிக்க ஏற்பாடு செய்தாலே மக்களுக்கான அரசு.Thanks Sathyam News
Trichy to Pudukkottai highway வெட்டப்பட்ட 2000 மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் வைக்கவில்லை......
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பயனுள்ள மரங்களை வைத்து வளர்வேண்டும்....
முறையக பாரமறிக்க வேண்டும்.....
சுங்க சாவடி வைச்சு கொள்ளை அடிக்க பாக்குறாங்க
8 சுங்கச்சாவடி
Super Sathyam Television.
எடப்பாடி டெபாசிட்டுகூட வாங்க முடியாது
எடப்பாடி மோடியை நம்பி, EVM வைத்து ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறான்.
மத்திய அரசு மைனாரிட்டி அரசாக இருந்தால்தான் TN பாதுகாப்பாக இருக்கும். Majority அரசாக இருந்தால் மக்களுக்கு திண்டாட்டம்தான்.
இந்த187 டஸ்லைக் போட்டவஞ்க
சோறு காய்கறிகள் ரோட்ல விலையுன்னு நினைக்றான் போல
விவசாயிகள் சொல்வது போல ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்த வேண்டியதுதானே !
அடுத்த தொடர் ரிப்போர்ட்டர் சாலையை கடக்கும்போது உயிர்கள் உயிரெழுத்துக்கள் அதிகமாக உள்ளதுதற்போது இருப்பது வேலூர் எடுத்துக்கொண்டால் நாள்தோறும் இவ்விடத்திலும் விபத்துக்கள் விபத்தில்லா ஆனால் நாளாகவேஆகவே நாள்தோறும் அமைகிறது அதற்காகவே நாங்கள் ஒரு குழுவாக வரைபடம் வரைதல் மாவட்டஆட்சியரிடம் சமர்ப்பித்தோம் திட்ட வரைபடம் 21கிலோமீட்டருக்கு வரைபடம் இது வரை எந்த பிரயோஜனமும் நாங்கள் வரைபடம் வரைபடத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து எங்களுக்கு செலவு தான் எங்களுக்கு மிச்சம் 2017 வரைபடத்தை நாங்கள் கொடுத்தோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது நாங்கள் மக்களுக்காக செய்த ஒரு சேவை மக்கள் சேவையே மகேசன் சேவை நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும் இதுதான் எங்கள் தாரக மந்திரம் நாங்கள் வேலூரில் ஒரு கூலித்இருப்பினும் அன்றாடம் நடக்கும் விபத்துகளை கண்களால் அதைக் கண்டு நாங்கள் மிக துயரப்பட்டு எங்களால் முடிந்த ஒரு மக்களுக்கு ஒரு சேவையாக இருக்கட்டும் விட்டு நாங்கள் இவ்வளவுஒத்த கள ஆய்வு செய்து 21 கிலோ மீட்டருக்கு வரைபடம் சமர்பித்தோம் இது வரை எங்களை அழைத்து கூட கருத்து கேட்கவில்லை இந்த 21 கிலோமீட்டர் 21 நான்கு தொகுதிகள் ஒன்று அணைக்கட்டு தொகுதி இருட்டு வேலூர் தொகுதி மூன்று காட்பாடி தொகுதி நாக்கு ராணிப்பேட்டை இன்றைக்கு வேலூரில் ஏரோடிராம் மேம்பாலத்தில் இருந்து ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பாலம் வரை இந்த நான்கு தொகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 20 லட்சம் பேர் ஆகும் அது எப்படி என்றால் ஒரு தொகுதியில் ஓட்டுப்போடும் மக்கள் இரண்டரை கோடி என்றால் ஓட்டு போடாத மக்கள் இரண்டரை கோடி ஆகையால் ஒரு தொகுதியில் 5 லட்சம் பேர் வசிக்கிறார்கள் இதில் ஒரு இடத்தில் கூட அற்றவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆகையால் தான் இப்போது செல்போனில் வந்த இந்த எட்டு வழி சாலை பற்றி விரிவாக்கத்தை நாங்கள் எங்கள் கருத்துக்களை நன்றி வணக்கம் வேலூர் மாவட்டம் நன்றி மறவா நண்பன் 🙏
Salem nalla place adhuku ivlo sodhanaigal varum nu ninaikala
BJP aiming to destroy our formers. His aiming is only corporate company to earning and also Edapadi govt.. . TN govt statement is incorrect
இது நடந்து கொண்டிருக்கும் உண்மை. உண்மையை உறக்க சொன்னீர்கள் சகோ.
அம்மா மரணம் மர்மம்மே இன்றுவரைக்கும் தெரியல
தமிழர்களே அடுத்த பகடக்காய். உஷார் தமிழர்களே.வேண்டாம் எட்டு வழி சாலை.நம் நாட்டை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
🙏 வணக்கம் வேலூர் மனிதர்கள் சாலை எவ்வளவு முக்கியமோ மனித உயிர்கள் அவ்வளவு முக்கியம்ஆகையால் அது எட்டு வழி சாலையாக இருந்தாலும் சரி ஆறு வழி சாலையாக இருந்தாலும் சரி நான்கு வழி சாலையாக இருந்தாலும் சரி மக்கள்கடந்து செல்வதற்கு தக்க ஏற்பாடு அந்த சாலைகளில் விரிவாக்கம் செய்ய மனித உயிர்களைபாதுகாப்பதற்கு
சாலை விரிவாக்கம் செய்வது நல்லது. ஆனால் காடுகளையும் மலைகளையும் மறங்களையும் அழித்து விட்டு சாலை போக்குவரத்து அமைப்பது இயற்கைக்கு எதிரான ஒரு செயல். விவசாயம் மற்றும் விவசாய்களுக்கு பேறும் இழப்பு. இயற்கை சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படும்.
எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து எம் மக்களுக்கு உதவிட முன் வர வேண்டும்.....
. ஒரு. மரம். வழற்த.வருக்குதான்தெரியும்.அருமை
I don't support modi's unplanned demonetisation,CAA, NRC. but this salem expressway project is a must thing for our developing nation, if we're going to against every major infrastructure projects like this, it is a big loss for us people, we're already lagging over 20 years from rest of the world, we should support this project.
8 வழி சாலை இறுதி திட்டம் ராமர் கட்டிய பாலம் என்று ஒரு வதந்தி இருக்கல்லா அந்த இடத்துக்கு வடக்கத்தவர்கலை எந்த தடங்கலும் இல்லாமல் கூட்டிவருவதர்க்கு
@Parama Sivan
நானும் அப்படித்தான்
@@sureshselvaratnam8977 h
சேலத்திலிருந்து 8 வழிச்சாலையில் லாபம் கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை வேகமாக இடமாற்றம் செய்யவும் கொடநாடு மட்டும் அல்ல கொங்குநாடு சொத்துக்களையும் கொண்டு செல்லலாம் இவர்கள் வழி தனி வழி! அதற்காகத்தான் தனி வழி
எங்க தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதில உள்ள அழகான சாலையோரம் உள்ள மரங்களை எல்லாம் இந்த சாலையை விரிவு படுதுரெனு அழுசுடாங்க
இருக்கிர ரோட சரிசெய்தாலே போதும் டைம் உள்பட எல்லாமே மிச்சமாகும்
சாலை கண்டிப்பாக தேவை இதற்கு மாற்று யாருக்கு பாதிப்போ அந்த குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு எல்லாம் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை லழங்க வேண்டும் உயர்ந்த பட்ச நஷ்ட ஈடு வழங்கினால் எல்லாம் சரியாகி விடும்
8 கோடி மக்களுக்காக 10000 பேர் தியாகம் செய்வதில் எந்த தவரும் கிடையாது அரசாங்கம் விரைவில் சாலை அமைக்க வேண்டும்
Don't sell your votes 🗳 ...
Please think 🤔 and cast your votes 🗳 carefully...
காசுக்கு ஓட்டை விற்றால்...
பாதிக்க படுவது நாம் தான்...
Boths govt wasting for approx cost of Rs.10000 crores. Chennai to Salem best Services is flight. No road .No traffic, No pollution, Less rate, time is less. There aim is only destroy to agricultural
சத்தியம் டிவி மட்டும் களத்தில் நிற்கிறது மற்ற அடிமை சேனல்கள் எங்கே?
பெட்டி வாங்கியிருப்பார்கள்😭
விவசாயத்த அழிச்சிட்டு விவசாய பொருள்களை எப்படி, எங்கே எடுத்துட்டு போவீங்க?
நன்றி
ரோடு போட்ட பிறகு எதாவது தொழில் தொடங்குவாங்க இல்லை எதாவது வெட்டி எடுப்பானுங்க ரோட்டை போட்ட பின்பு எதாவது தொழிற்சாலை தொடங்கினால் பிரச்னை வராது அதான் முதலில் சாலை பின்பு தொழிற்சாலை
EVMதடைக்காக போராடிய நந்தினி என்ற சமூக ஆர்வலர் எப்படி திடீர் என்று மறைந்து போனார் ?
Beautiful coverage
எடப்பாடி தமிழ்நாட்டிண் எதிறி பி.ஜே.பி இந்தியாவிண் எதிறி
Roads and infrastructure are important, but forest and wild life is very important.
அந்த ஊரில் உள்ள விவசாய நிலங்களில் ஒரு சதவீதம்தான் இந்த எட்டு வழி சாலைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த எட்டு வழி சாலை களால் பல எரிபொருள் மிச்சமாகும் பல கிராமங்களில் முன்னேற்றமும் சாலை வசதியும் அதிகரிக்கும் அதன் மூலம் விவசாய பொருட்களை தமிழ்நாட்டில் பாதிக்கு மேல் உள்ள நகரங்களுக்கு சென்று சேர்க்கலாம்
விவசாய விளைபொருள் பிரச்சனை மட்டுமில்லை. உலகத்தில் உயர்தரமான இரும்புத்தாது சேலத்தை சுற்றி உள்ளது. அவற்றை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்மதற்காகத்தான் எட்டு வழிச் சாலை இப்போது தெரிகிறதா சாலை போட்டால் யார் பணக்காரர்கள் ஆவார்கள் என்று. எல்லா இரும்பையும் சுரண்டி குறைந்த விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். எதிர்காலத்தில் நமக்கு தேவையான போது இறக்குமதி செய்து அதிலும் லாபம் பார்ப்பார்கள்.. அதற்கு தான் இந்த கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
it connects Kongu Nadu and Chennai which will save time and it will be efficient but nature is very important
எடப்பாடி பழனிச்சாம் சொன்னதை மத்திய அரசு அப்படியே செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களின்படி ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டியதுதானே. விவசாயிகள் சொல்வதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது.
Ulndurpet - Attur - Salem road a fulla finish panna sollunga... Appram 8 vali salai ku polam 🤷🏻♂️
1மணிநேரத்த குறைக்க வ இது.டே கொஞ்சம்கூட முலையில்லாத மட பசங்க
கோயம்புத்தூரில் ராணுவ தளவாடங்கள்.. ராக்கெட்டுகள் தயாரித்து எடுத்துச்செல்ல எக்ஸ்பிரஸ் ஹைவே போடுகிறார்கள்.
இதோடு போகட்டும் அதிமுக ஆட்சி 2021 புதிய ஆட்சி மலரட்டும்
விவசாயத்தையும் விவசாய நிலத்தையும் அழித்து விட்டு, அரசாங்கம் தினமும் சாப்பிட தார் பயன்படுத்துங்கள்
வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது என்றால் வேகத்தை கட்டுப்படுத்துங்கள் ஆனால் நீங்கள் இந்த சாலையை போட்டால் இன்னும் வாகனங்களின் வேகம் அதிகம் ஆகும் இன்னும் விபத்துகள் நடக்கும் கண்டிப்பாக
விவசாயத்தை காப்பாற்ற செலவு செய்யாத எந்த அரசாங்கமும் வேண்டாம் 😠
I angry with central and TN govt.
சூரப்பா எப்படியோ நம்ம பிள்ளையும் அப்டிதான் போல
Sethu samuthram, what happen first they have to fulfill sethu samuthram then other plan must be discuss
எந்தத் திட்டமானாலும் விவசாயத்தையும் விவசாயப் பெருமக்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்
SAMMA TIRPU👌👌👌👌👌👌
தயவுசெய்து இந்த முறை
நல்ல முதல்வரை தேர்தேடுங்கள்
மக்க👆
Poda vendiya road mothala podunga da ... elam anga ula businesses pandravangal ta kasu vanga tan pandringa
Anna 8way road thanipadai mala change auguma Anna
Super🙏🙏🙏🙏
இந்த நிதியை வைத்து பலநூறு கிராமங்களில் சாலை வசதியை ஏற்படுத்தலாம்.....
food nuturion level increase panalam peopleiku
இராமேஸ்வரத்திற்க்கும், சொரி லங்காவிற்க்கு 8வழி சாலை போட வேண்டும் அறசியல்வாதிகளே,,,,,
😅
விவசாயம் காப்போம் , விவசாயம் இல்லையென்றால் நாளை நம் சந்ததிகள் இல்லை
இது வெறும் கண்துடைப்பு மீண்டும் திமுக அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் இது கண்டிப்பாக உறுதியாக நடக்கும்
சோத்துக்கு பதில் என்னதான் சாப்பிட முடியும்
நான்கு வழிச் சாலை போதாதா
நீ போட்டாலே அதில் மக்களுக்கு நன்மை தான்
Good explain
Road ku pathila ore bullet train allow panlam la.. Salem.to.covai train vidalam la.. Train vida va road economicala ah irka poguthu