அதிகரித்து வரும் தைராய்டு நோய் - காரணம் என்ன? Causes for increasing thyroid diseases | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • அதிகரித்து வரும் தைராய்டு பிரச்சனை - காரணம் என்ன?
    அயோடின் தட்டுப்பாடு தான் காரணமா?
    உண்மை காரணங்கள் என்னென்ன?
    உணவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    What are the causes of increasing thyroid issues?
    Is it really iodine deficiency?
    What are the real reasons?
    What is the relationship between food and thyroid disease?
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #thyroid #causes #food
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 335

  • @user-fy5lg9np6f
    @user-fy5lg9np6f 3 роки тому +61

    மினரல் தண்ணீர் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லுங்க மருத்துவரே.....🙏

    • @priya.n5921
      @priya.n5921 3 роки тому

      pp

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому

      Hai

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому

      Hai

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому

      special program with Dr. B M Hedge - நம் நலம் நம்கையில்

  • @rj4837
    @rj4837 3 роки тому +6

    மிக எளிமையாக விளக்கமளித்தார் நன்றி சார்

  • @haikullfidog5772
    @haikullfidog5772 3 роки тому +21

    சோர்வு, அசதி தைராய்டு மாத்திரை எடுத்தாலும் மாறுவதில்லையே ஏன் டாக்டர் விளக்கம் தாருங்கள் டாக்டர் எங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மாற்றுவோம் மகிழ்ச்சி அடைவோம் நன்றி

    • @radhas2226
      @radhas2226 4 місяці тому +1

      Same problem 😢 daily 100mg table podren apdii irunthum romba tited ah iruku 😢😢

    • @sivaperumals96
      @sivaperumals96 Місяць тому

      Tsh level ​@@radhas2226

  • @vnatar
    @vnatar 3 роки тому +1

    மிக எளிமையான விளக்கம் 👌👌👌 fashion illa but I’m taking med for hypo for 12+ years, Dr. Seems true, every other person has thyroid issues.

  • @martinaudiosalem
    @martinaudiosalem 10 місяців тому

    உண்மையை உடைத்து சொல்லும் டாக்டர் அருண்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்தநன்றிகளும் வாழ்த்துக்களும்
    ஐயா மற்றொன்று குறிப்பு
    நான்104 kg ல் இருந்து 74 kg வந்துவிட்டேன் நீங்கள் கொடுத்த இலவச உடல் எடை குறையுபு உணவுக்கட்டுப்பாடு எனக்கு மிகவும். பயன் அளித்தது

  • @sivasivanantharaja8162
    @sivasivanantharaja8162 3 роки тому +3

    Neenga pesurtha ketkirathukagave unga video parkiren Dr. Useful ah eruku, theriyatha visayngalaiyum therinthukolkirom.

  • @gayathrisadhanand8179
    @gayathrisadhanand8179 3 роки тому +18

    வணக்கம் டாக்டர்.நான்36 வயது பெண்.கடந்த 4 வருடங்களாக hypothyroid காக மத்திரை எடுத்து வருகிறேன். திருமணமாகி 2 வருடங்கள் வரை குழந்தைப்பேறு இல்லை. பிறகு hypothyroid மாத்திரை Eltroxin எடுத்த பிறகு குழந்தை நின்றது. ஆனால் 7 ம் மாதத்தில் தொடங்கிய இருதய படபடப்பு குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து இருந்தது. தினமும் காலையில் எழுந்தவுடன் படபடப்பு ஆரம்பித்து மதிய நேரத்தில் தான் சீராகும். எனது மருத்துவர் இருதயத்தில் பிரச்சனை ஏதாவது இருக்கும் என்று ECG எடுத்து பார்த்தார் ஆனால் ரிப்போர்ட் நார்மல் என்றே இருந்தது.தொடர்ந்து நான் hypothyroid மாத்திரை சரியாக எடுத்தக் கொண்டாலும் T3 T4,TSH Normal ஆக இருந்தாலும் இருதய படபடப்பு, மறதி மற்றும் நீங்கள் வீடியோவில் குறிப்பிட்ட அத்தனை பிரச்சினைகளும் உள்ளது. உணவு முறையில் மாற்றங்கள் செய்தேன்.. காய்கறிகள், தானியங்கள், சிறுதானியங்கள் ,சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டுச்சர்க்கரை என மாற்றம் செய்தேன். non stick பாத்திரங்களைத் தவிர்த்தேன்.தனியா(கொத்தமல்லி விதை) காபி குடித்தேன். எந்த பலனும் இல்லை. கடைசியாக அக்குபிரஷர் முறையில் மாத்திரை இல்லாமல் தைராய்டை சரி செய்வதாகக் கூறி மாத்திரையை நிறுத்தக் கூறினார்கள்.நானும் 1 மாதம் மாத்திரையை நிறுத்தினேன்..மாத்திரையை நிறுத்திய பிறகு இருதய துடிப்பு மிகவும் மோசமானது..எப்போதும் படபடப்பாகவே இருந்தது.. அதனால் மாத்திரை எடுக்க ஆரம்பித்து விட்டேன். மாத்திரையுடன் அக்குபிரஷர் டிரீட்மென்ட் 6 மாதங்கள் எடுத்தேன்.. எந்த பலனும் இல்லை..
    1.தைராய்டு வந்தால் வாழ்நாள் முழுவதுமாக மாத்திரை எடுக்க வேண்டுமா?நிரந்தரத் தீர்வு என்பதே இல்லையா டாக்டர்?
    2.பரம்பரையாக (பாட்டி,அம்மா,) தைராய்டு இருப்பதால் என்னால் இதிலிருந்து வெளிவர முடியாதா டாக்டர்?
    தயவுசெய்து பதிலளிக்கவும்..

    • @yummytummycooking7456
      @yummytummycooking7456 3 роки тому +3

      Enakkum padapadappu problem irukku.. Ana athigama night timela Dan irukku... Thyroid maathirai yedukkum pothu yethavathu vit b tablet try panni parunga... Yellathukum mela manasa pathatta padama vechukka try pannunga.. konjam konjama kurayum.. en anubavathula paathathu...

    • @gayathrisadhanand8179
      @gayathrisadhanand8179 3 роки тому +1

      @@yummytummycooking7456 Sure Sis.Thank u

    • @sibaraja5048
      @sibaraja5048 3 роки тому

      I had the same palpitations issue. Please consult with your doctor to change the thyroid medicine brand..

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 3 роки тому +1

      4 years before I am also having thyroid now it's cured i change my food lifestyle to paleo now it's cured

    • @gayathrisadhanand8179
      @gayathrisadhanand8179 3 роки тому

      @@sibaraja5048 Sure Sis..Thank u

  • @malathirakesh154
    @malathirakesh154 3 роки тому +8

    Hi sir, You explained well about hypothyroidism. My brother is having hyperthyroidism and all are telling hyper is rare so please tell us about hyperthyroidism also sir in next video. Thank you sir.

    • @augustins4790
      @augustins4790 4 місяці тому

      Your brother is fine. I too having hyper

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 3 роки тому +3

    டாக்டர்,நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன, மிக்க நன்றி,வாழ்த்துக்கள் 💐👌👍😊 Especially description was nice.

  • @alwarrgovindan7598
    @alwarrgovindan7598 3 роки тому +9

    Sir you should have become professor, crystal clear msg 👌👌👌🙏

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому

      special program with Dr. B M Hedge - நம் நலம் நம்கையில்

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 роки тому +5

    Sir ippo than palaya firmku vanthurukinga. Antha lesaana kindal naiyandi super. And also thanks for the information. Awaiting for the next thyroid series.

  • @ragunathan644
    @ragunathan644 3 роки тому

    சார் வணக்கம்
    உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல சந்தேகங்கள் நிவர்த்தி அடைகிறது, மிக்க நன்றி.
    நீங்கள் சொல்வது போல் எனக்கும் Hypothyroid - (Hashimoto's thyroid) பிரச்சனை உள்ளது. இதனால் மூன்று வருடங்களாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். உணவுகளில் சிறுதானியங்கள், காய்ந்த பயிறு வகைகள்( பட்டாணி , சுண்டல், பாசிப்பயறு, உளுந்து - இட்லி ,தோசை) இவைகளாலும் மற்றும் எலுமிச்சை,திராட்சை,தேன் ஆட்டுக்கறி,முட்டைக்கோஸ், காலிபிளவர், நல்லெண்ணெய், பேக்கரி பொருட்கள் மற்றும் (இன்னும் கணிக்க படாத சில உணவுகளாலும்)
    சில மாத்திரைகள்
    (Stress also) உண்டால் மிகவும் பாதிப்படைக்கிறேன்.
    மேலே கூறப்பட்டவை உண்பதால் -
    வயிறு உப்புசம்,
    முகம் மற்றும் உடல் வீக்கம்,
    இதயத் துடிப்பு அதிகரிப்பு,
    நடக்கும் போது அதிகமாக மூச்சு வாங்குதல்,
    மறதி,
    தூக்கம் வரும் தன்மை அசதி, அனைத்து மூட்டுக்களும் வழி,
    Mind imbalance ( குழப்பமான மனநிலை) அனைத்தினாலும் பாதிப்படைக்கிறேன். சில நேரங்களில் மட்டும் சூடான நீர் அருந்துவதால் ஏப்பம் வந்து பாதிப்பு குறைகிறது .
    இது எதனால் வருகிறது? இதற்கும் hoshimoto's thyroidக்கும் தொடர்பு உள்ளதா?

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 роки тому +1

    நீங்கள் நல்ல தெளிவாக சொன்னீர்கள் doctor நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏

  • @shobharani.m2760
    @shobharani.m2760 3 роки тому +2

    Thank you doctor waiting for your next video as myself too suffering from hypothyroidism

  • @sbsks8225
    @sbsks8225 3 роки тому +2

    Very good information, Sir. Thanks for your services toward public interest !!

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 3 роки тому +2

    மிக்க நன்றி மருத்துவரே.

  • @sathyakumar1906
    @sathyakumar1906 3 роки тому +2

    Thyroid normal level podunga please sir next video la your video very useful in my life thank you sir

  • @VaagaiUniversity
    @VaagaiUniversity 2 роки тому +1

    Thank you Doctor. Your videos are providing awareness for common public.

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no 3 роки тому +4

    Thank you sir for your valuable speech 🙏

  • @deepadeepa-tm2zz
    @deepadeepa-tm2zz 3 роки тому +2

    I like your style of speech and ur information is very useful for us thank u sir

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 роки тому +2

    அடுத்த பதிவிற்கு நான் காத்துக்கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @Den-vt9it
    @Den-vt9it 3 роки тому +4

    Sir I am from erode I have been asking this video for long time and finally you have uploaded it.thanks sir ,we all appreciate the good work👍

  • @sathishk981
    @sathishk981 3 роки тому +2

    Body acne பற்றிய தகவல்கள் மற்றும் அதற்கான treatment சொல்லுங்கள் sir.... Please

  • @pooranimanish
    @pooranimanish 4 місяці тому

    நகைச்சுவை கலந்து விளக்கியது மிக அருமை

  • @rajkumarselvaraj8111
    @rajkumarselvaraj8111 3 роки тому +8

    Complete Ban of non iodised salt is an injustice.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому

      S,I am trying to find out, but no use, even u cannot get it even in salt production place.

  • @blasterscr7creation382
    @blasterscr7creation382 3 роки тому +10

    நன்றி டாக்டர்.எனக்கு தைராய்டு நல்லா Function ஆகுது ஆனால் கொலாய்டு காய்டர் ன்னு சொல்கிறார்கள்.கொலாய்டு காய்டர் பற்றி சொல்லுங்கள் டாக்டர்.

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому +1

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 3 роки тому

      special program with Dr. B M Hedge - நம் நலம் நம்கையில்

  • @samysgp
    @samysgp 3 роки тому +2

    நான் கடந்த ஏழு எட்டு மாதங்களாக சிறு தானிய உணவை எடுத்து வருகிறோன். இப்பொழுது எனக்கு RA factor அதிகமாகியுள்ளது நீங்கள் சொல்லுவது போல் சிறுதானியங்கள் காரணமாக இருக்கலாமா தங்களின் அடுத்த தலைப்பு RA பற்றி இருக்கட்டும் சார்

  • @nagaraj4914
    @nagaraj4914 3 роки тому +6

    We are waiting next video doctor sir.

  • @hemaavathyganesan6694
    @hemaavathyganesan6694 3 роки тому +5

    Longtime waited topic sir. Thank you

  • @magdalinesuganthi2570
    @magdalinesuganthi2570 3 роки тому +3

    Sir TSH அதிகமான இருந்தால் எவ்வளவு நாட்களுக்கு மருந்து எடுக்க வேண்டும்

  • @wowcuts2462
    @wowcuts2462 3 роки тому +1

    Dr
    Please give information about hypothyroidism and hyperthyroidism thank you doctor

  • @daniajith5237
    @daniajith5237 3 роки тому +1

    Clear ah soldringa doctor

  • @balajim2372
    @balajim2372 3 роки тому +1

    Very useful information sir.. Newborn baby ku hypothyroid problems varuthu athu pathi sollunga sir. Please

  • @wowcuts2462
    @wowcuts2462 3 роки тому +2

    Thanks doctor
    Waiting for the next video

  • @knownpharma
    @knownpharma 3 роки тому +1

    Good dr... But i have one doubt kadal karai paguthi makkalukku yen athigama thyroid problems varuthu

  • @yuhashridisneyprincess9357
    @yuhashridisneyprincess9357 3 роки тому +2

    நன்றி சார் அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க

  • @devasudhasudha2035
    @devasudhasudha2035 3 роки тому +1

    Very useful information doctor thank you

  • @madhukrishna8182
    @madhukrishna8182 3 роки тому +1

    Detailed explanation..... thanks a lot sir.....

  • @sirajS
    @sirajS 3 роки тому

    Unga videos lam very useful doctor. Thank you. May Allah bless you. Aameen

  • @naren7647
    @naren7647 3 роки тому +1

    Sir neenga mbbs lecture videos padinga sir please ,na mbbs student sir.. Intha Maari Tamila explain panra lectures ketta Easya irukum sir,,ungaluku time Iruntha video ponunga Sir 💜💜

  • @rojarrome6479
    @rojarrome6479 3 роки тому +2

    Hi sir.... Enaku corona vanthu, oxigen yallam vatcherunthen. Now discharge Aaittu vettuku vandhuten sir.. 1 month aairutche. Now Nan excus work out panalama? Age 32 woman.

  • @Mohana5611
    @Mohana5611 3 роки тому +2

    Sir enakku hyperthyroid . Ennudaiya eyes romba perisa irukku sir. Pls remedy sollunga sir.😭😭😭😭😭😭😭😭

  • @ilavarasanila491
    @ilavarasanila491 3 роки тому +1

    This video was very good I am waiting next video

  • @indhumathi8363
    @indhumathi8363 3 роки тому +1

    Sir TSH level konjam adhigama iruku fat aite poren, millets sapda kudadha pls reply

  • @Tenkasipaiyan0103
    @Tenkasipaiyan0103 16 днів тому

    Hypothyroid ku enna saptalam sollunga sir

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 3 роки тому

    Romba thanks doctor.
    Naan matum ela romba naala neraya peruu request panni ketaa video edhuu.
    Thyroid problem athoda side effects like pigmentation problem, pcod,skin problems,hair fall and so.
    Edhuuu ellatha pathium detailed ah explain panni sollunga doctor. Remedy and solution kudunga doctor please.
    Thyroid problem and

  • @bhuvaneswarinathan7719
    @bhuvaneswarinathan7719 3 роки тому

    Hi sir explanation is superb and easily v understand it will plz tell me hyperthyroidism

  • @nandhucutee8007
    @nandhucutee8007 3 роки тому

    Waiting for the next one sir.... Thanks for the valuable info....Tell us how to cure it sir

  • @santhis9681
    @santhis9681 2 роки тому

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video

  • @swathyseenu355
    @swathyseenu355 3 роки тому

    Sir please tell about Apple cider vinegar benefits and causes

  • @selvakanikani3852
    @selvakanikani3852 3 роки тому

    Thanks anna enakkum intha prachanai irrukku, ungoda intha vedio ennakku romba help fulla irrukkum

  • @tamilselviselvi3414
    @tamilselviselvi3414 3 роки тому +1

    Neenga pesratha keetkunay irrukalam polla irruku dr.... next video epo ????

  • @mathi0909
    @mathi0909 3 роки тому

    SUPER INFORMATION SIR.... Sir please talk about RO WATER🙏🙏🙏🙏

  • @mythuvinayagam7239
    @mythuvinayagam7239 3 роки тому

    Good evening Dr, I am suffering with autoimmune hyperthyroidism. Do I need to take medication. From last 3 years I am on thyroxin 25mcg the dose hasn't changed at all. So if you could talk about it. It's a very great help. Many thanks

  • @amalasobithav8609
    @amalasobithav8609 3 роки тому +1

    Sir plez talk about hypertyroidism

  • @rjkrjk3066
    @rjkrjk3066 3 роки тому +1

    Please talk about prostate cancer

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Рік тому

    Excellent Dr Thanks sir.

  • @srividhya4887
    @srividhya4887 3 роки тому +4

    Waiting for long time.. thanks sir..my why my ANTITPO high..t3 t4 normal.. i took hcq for high atpo throughout my pregnancy

  • @riyathaslima505
    @riyathaslima505 2 роки тому

    Thank you so much doctor 😌 ungalala Na doctor kitte pogameye ennudeya thyroid narmol aiduchu hat's off u sir enna mathri nereya perukku God neenga than 🙏🙇🙇🙇🙏

  • @vasantgoal
    @vasantgoal 3 роки тому +12

    எனக்கு தைராய்டு பற்றி 1% கூட பயமில்லை, வாரம் 5 நாள் 40 நிமிடம் கர்லாகட்டை workout, 1 மணிநேரம் யோகா, பிராணயாமா & தியானம். யோகாவில் முதல் 2 stage இயமம்( self discipline) & நியமம்( ( social discipline) , இதை பார்த்துக்கொள்வது அவசியம்

    • @diMO1933
      @diMO1933 3 роки тому +2

      அருமை 🙏🙏🙏

    • @rpgaming5300
      @rpgaming5300 2 роки тому

      சார் உங்களுக்கு வயது என்ன TSH எவ்வளவு எனக்கும் உள்ளது தைராய்டு எனக்கு பயமாக உள்ளது சார்

    • @vasantgoal
      @vasantgoal 2 роки тому

      @@rpgaming5300 35 sir

  • @subhajayaraj4150
    @subhajayaraj4150 3 роки тому

    Was waiting for this video sir.. Thanks a lottt

  • @muthulingamthampiah3257
    @muthulingamthampiah3257 3 роки тому

    Very useful explanations thanks

  • @arunparvathimuthu2567
    @arunparvathimuthu2567 3 роки тому

    Jack Fruit Atta? really help full to Diabetes patient?

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 3 роки тому +1

    உங்கள் பேச்சு கவலையை மறந்து சிரிக்க வைக்கிறது Dr எனக்கும் இருக்கு Dr

  • @sakthichannel985
    @sakthichannel985 3 роки тому +1

    Low bp and hypothesis paththi podunga pls

  • @gsham16
    @gsham16 3 роки тому

    Thank u doc. I was waiting for this video...

  • @narmathapandianrajan3590
    @narmathapandianrajan3590 3 роки тому

    Sir.. naangalum Erode dha sir....romba practical ah paesringa sir....

  • @marimuthu-ut9ob
    @marimuthu-ut9ob 3 роки тому +1

    treatment sollunga doctor

  • @arulkarthika1114
    @arulkarthika1114 3 роки тому +1

    Sir. Pls make a video on adding salt to infant's food. Google results shows not to add salt . Kindly do as soon as possible

    • @krupajaya9828
      @krupajaya9828 3 роки тому

      Till one year u should not add sugar or salt to babies food.. I started to add salt to my son after 1 and half years..

  • @jamunarani125
    @jamunarani125 3 роки тому +1

    Waiting for ur next video about thyroid sir

  • @arivupriya3478
    @arivupriya3478 3 роки тому +1

    Sir, தைராய்டு test காலை வெறும் வயிற்றில் தைராய்டு மாத்திரை சாப்பிட்டு விட்டு எடுப்பதா அல்லது மாத்திரை சாப்பிடாமல் எடுப்பதா கூறுங்கள் சார்.

  • @TIRUVANNAMALAI360
    @TIRUVANNAMALAI360 3 роки тому

    Sir Hiper Thyroid details sollunga

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 3 роки тому

    Most requested video sir....thank u for this topic sir...

  • @divinesecrets5045
    @divinesecrets5045 3 роки тому

    நன்றிகள் Doc. தெளிவு

  • @mrchannel5658
    @mrchannel5658 3 роки тому +5

    Mashallah good Dr

  • @89shafrinsahaanasix-c65
    @89shafrinsahaanasix-c65 3 роки тому +9

    My wife has fever for 1st 3 days and there is no fever for next 2 days ,today is 6th day she has fever (38.4)now .we have 10 days baby. What to do sir?? Please reply as soon as possible sir 🙏🙏🙏🙏🙏🙏 please sir🙏🙏🙏🙏🙏🙏

    • @amuthakarunakaran5382
      @amuthakarunakaran5382 3 роки тому +3

      Please sir,
      Neegga inime wait pannama avaggala doctor kitta katti treatment edugga.Covid na 6,7,8th day kulla treatment start pannidanum nu doctors solragga,udane doctor parugga

  • @umaragu
    @umaragu 3 місяці тому

    Vanakkam sir,now age 50,female,1997 thyroid operation panninen.tablet eduthu normal anadu tablet continue va edukkale sir.eppo 6 month aga tyroid tablet 50 mg edukkaren.ippo test panninal t3,t4 tsh normal analum tablet continue pannanuma?please reply sir.2years a skin black agivittadu.

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 3 роки тому

    Thank u , Waiting for ur nxt video doctor

  • @vijendraforyou
    @vijendraforyou 3 роки тому +1

    thyroid increase aagurathala enna aagum'nu sollunga sir, antha prachana'thane niraya perukku irukku

  • @anilamuthusamy4082
    @anilamuthusamy4082 3 роки тому

    What are the causes.. How to cure non alcoholic fatty liver disease

  • @sujinithi28
    @sujinithi28 3 роки тому +1

    Doctor ippa nerayaperuku
    A symptomatic a corona irukunu soldranga, apdi irukavanga avangaluke theriyama vaccine pota eadhavadhu prob aguma pls tell me doctor.

  • @subhasivaram8265
    @subhasivaram8265 3 роки тому

    Doctor, pls talk about thyroid nodules also

  • @logapriya7014
    @logapriya7014 3 місяці тому

    Pcod issues and management podunga sir

  • @capturecuts7071
    @capturecuts7071 2 роки тому

    T3 and t4 normal range .tsh level high and Anti tpo level high .auto immune disease nu solluraga ithuku video podunga doctor

  • @r.sabaresh7841
    @r.sabaresh7841 2 роки тому

    Sir thank u for ur suggestion

  • @muthulakshmib1728
    @muthulakshmib1728 3 роки тому +1

    Pls talk about pcos

  • @skinfo360view9
    @skinfo360view9 9 місяців тому

    Thank you sir. One doubt sir. My TSH level 7.15 I'm taking medicine 75g tab it's curable are not sir. I'm take Life time tablet ah? Pls reply sir

  • @ranjithap9805
    @ranjithap9805 Місяць тому

    T3, T4, normal but TSH 9.5 iruku sir na tablet podanuma sir

  • @sswetha5294
    @sswetha5294 3 роки тому +1

    Hashimoto thyroid பத்தி சொல்லுங்க சார்.அதுக்கு எப்படி treatment பண்றது.எப்படி கண்டுபிடிக்கறது🙏

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 3 роки тому

    Autoimmune க்கு தீர்வு என்ன டாக்டர்?

  • @namename4512
    @namename4512 3 роки тому

    Thanks sir, usefull tips

  • @sankarm8715
    @sankarm8715 Рік тому

    Doctor, one another doctor says deficient of vitamin d also once of the cause for Hypothyroidism.

  • @sharmilaponnurangam9438
    @sharmilaponnurangam9438 3 роки тому +1

    Sir my TSH level 10.59 iruku and weight loss agiruken idhu yena type thyriod sir.

  • @ravikaruppannan2348
    @ravikaruppannan2348 3 роки тому

    தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் எது என்பதை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி

  • @diMO1933
    @diMO1933 3 роки тому

    சார் எனக்கு தைராய்டு இருந்தது அதை முழுவதும் அகற்றியாச்சி இப்பவும் எனக்கும் உடம்பு ஏறமாட்டிங்குது 😭😭😭Now am taking Eltroxin 150 MCG daily... How to increase weight?

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg 3 роки тому

    Doctor even speak about bulky uterus and adenomyosis

  • @94e.priyanka4
    @94e.priyanka4 11 місяців тому

    Hi sir , Age 21 Female, T3 is low and T4 & TSH is normal ,What we can doo ? Pls reply me sir 😢

  • @sureshnithya9366
    @sureshnithya9366 3 роки тому +1

    Sir,am old years 31enoda level TSH,1,62m iruku tablet eduganuma sir

  • @Maheshwari-jn6nt
    @Maheshwari-jn6nt 4 місяці тому

    Sir enaku thyroid blood test eppavume normal Latha eruku sir but tablet eduthuka soldranga 9 years a sapidra sir please help me sir please sir

  • @rajupm2588
    @rajupm2588 3 роки тому

    பிறவியிலேயே காதுகேட்காத நிலைக்கு என்ன காரணம் அதற்க்கான தீர்வு என்ன?