எங்க ஊரு இதுதான் | Our Village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 188

  • @Dina-Wilde
    @Dina-Wilde Місяць тому +8

    அடி‌க்கடி ஊர் சுற்றி காட்டுங்கள் ❤ இயற்கையுடன் மகிழ்ச்சியான இடமும் வாழ்க்கையும் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +4

      கண்டிப்பாக உண்மை

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Місяць тому +20

    மற்றைய வீடியோக்கள் போடுவதற்கு பலர் இருக்கிறார்கள் நல்ல சமையல் வீடியோ போடுவதற்கு நீங்கள் ஒருசிலர் மட்டுமே உள்ளீர்கள் இங்கு வெளிநாடுகளில் எமது தலைமுறை வருங்கால பிள்ளைகளுக்கு உங்கள் காணொளிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது உங்களின் ஸ்பேசலே சமையல் தான் அதை விடாமல் தவறாது கிழமைக்கு நாலு காணொளியாவது போடுங்கள் நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இருப்போம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️கண்டிப்பாக

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Місяць тому +5

    வன்னி பிள்ளைகள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் பகுதி அருமையான தண்ணீர் நிறைந்த இயற்கை பூமி
    நம்ம யாழ் பகுதிகள் மாதிரி இல்லை
    வரட்சி .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க நன்றி♥️

  • @tharsikanatputharasa456
    @tharsikanatputharasa456 29 днів тому +2

    #Pure :வன்னி தமிழ்🔥👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  29 днів тому

      💯thank you 😊 🙏🏻

  • @kavithankannapiran
    @kavithankannapiran Місяць тому +7

    அண்ணா அக்கா வணக்கம் யாரும் என்னவும் சொல்லட்டும் நீங்கள் சரியாகத்தான் எல்லாமே செய்கிறீர்கள் மற்றவர்களைப் பற்றி நீங்கள் கணக்கெடுக்க வேண்டாம் வேண்டாம் நீங்கள் போற பாதை சரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      கண்டிப்பாக ♥️

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema Місяць тому +6

    Thanks akki❤මෙ වගේ දේවල් අරගෙන එනවට උයන පිහන කටයුතු විතරක් නෙවෙයි නිතර අලුත් දේවල් අරගෙන එනවට මම ආසයි ඔය දෙන්නා ට ජෙසු පිහිටයි 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Yes sure very happy 😊

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. Місяць тому +3

    நான் ஜெர்மன்ல பிறந்து வளர்ந்தேன்
    தூக்கனான் குருவி கூடு மிகவும் அழகாக இருக்கு. ஒரு நாளும் இப்படி கூடு கண்டதில்லை.
    உங்கள் பதிவுக்கு நன்றி அக்கா அண்ணா
    ஆண்டவர் உங்களையும் பிள்ளைகளையும் ஆசிர்வதிப்பாராக ➕🙌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahoo மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l Місяць тому +2

    மிகவும் அருமையான காணொளி. இப்படியான காணொளிகளையும் எதிர்பார்க்கிறோம். இயற்கைக்கு நிகர் இயற்கைதான். காட்சிகளை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. நன்றி. Keep it up ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வரும்

  • @sivayoga9547
    @sivayoga9547 29 днів тому +2

    அக்கா, அண்ணா இருவரும் சுற்றிகாட்டிய முத்தயன்கட்டு இடம் பார்த்தேன் நானும் பக்கத்து ஊர்தான் எனக்குத்தெரியாது. இன்னும் ஒன்று தூக்கனாங்குருவி கூட்டில் மின்மினிபூச்சி ஒட்டும் கதையும் நீங்கள் சொல்லித்தான் எனக்குத்தெரியும். நான் உங்கள் வீடியோக்களை இப்போதான் பார்க்கிறேன் உங்கள் சமயல்கள், சாப்பாடுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றது.நான்
    பிரான்சில் இருக்கிறேன். ஊருக்கு வரும்போது உங்கள் இடத்திற்க்கும் வருவேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 днів тому

      கண்டிப்பாக வாருங்கள்...

  • @mithrattn7498
    @mithrattn7498 Місяць тому +2

    தூக்கணாம் குருவி குடு. பாக்கவே பழைய நினைவுகள் மலருது. நன்றி நண்பி சுஜி And Brother உங்க வீடியோக்கள் பாக்கும் போது சந்தோசமா இருக்கு 🙏🥺

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC Місяць тому +2

    "நல்ல மழை பெய்ய வேண்டும் சின்ன அந்தோனியாரே, நாடு செழிக்க வேண்டும் சின்ன அந்தோனியாரே, வன்னான் கல்லு தெறிக்க வேண்டும் சின்ன அந்தோனியாரே" எங்கட அம்மம்மா சின்னனில் சொல்லித்தந்தது. வன்னானின் கல்லு தெறிக்கத் தக்கதாக மழை பெய்ய வேண்டுமாம். தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும். நீ உன் வழியில் செல்.

  • @t.r4587
    @t.r4587 Місяць тому +2

    வாழ்ந்தால் உங்கள் கிராமத்தில் வாழனும், 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  29 днів тому

      😂😂😂😂♥️♥️♥️♥️

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya Місяць тому +1

    இயற்கையை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது அருமையான காணொளி நன்றி இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️🙏🏻🙏🏻

  • @Karma-p4u
    @Karma-p4u Місяць тому +7

    Nice ❤முத்தையன்காடு சொர்க்கம் !!மாரிகாலத்தில் கலிங்கு பாயும் போது வீடியோ போடுங்கோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக ♥️🙏🏻

  • @RanjiSriranjan
    @RanjiSriranjan Місяць тому +2

    வணக்கம் நான் ரஞ்யன் ஜெர்மனியில் வசிக்கிறேன் உங்கள் ஊர் மிகவும் அருமையாக இருக்கின்றது உங்கள் ஊரில் எவ்வளவு குடும்பம் வசிக்கின்றனர்.

  • @TamilNava
    @TamilNava Місяць тому +4

    அருமையான வீடியோ ... இந்திய VIog வீடியோவுக்கு ஏற்ற தரத்தில் வீடியோக்கள் போடுகிறீர்கள்
    என் சேனலிலும் உங்கள் யூ டியூப் சேனலை சிபாரிச செய்திருக்கிறேன்
    அன்பான ஜோடி வாழ்க வளமுடன்❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா thank you so much anna ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sayansella390
    @sayansella390 27 днів тому +1

    Anna acca உங்கள் எல்லா videos உம் நல்லா இருக்கு. அக்கா வின் சமையல் சுப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 днів тому

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது thank you so much

  • @thiru2510
    @thiru2510 Місяць тому +1

    மிகவும் அருமையான இயற்கை காட்சி 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி❤️❤️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому +1

    Wow what a natural scene. Unkal makan nalla cute, avr kathakirathu Mika Azlaku.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂thank you akka🙏🏻❤️

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri Місяць тому +2

    இயற்கை அழகு ஒரு தனி அழகுதான்

  • @Zahra-y6t8f
    @Zahra-y6t8f Місяць тому +2

    Super sister.. and bro.. ❤❤ nalla voice 2 perukum.. ennum niraiya kanoligal poda vendum.. nanga.. kandu kan kulira parka vendum.. vaalthukal 💐💐💐💐 ungaluku.. 🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி உறவே...♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl Місяць тому +3

    Hai Anna intha video vai nan avallaga ethirparthu kondirundan ungaloda our alagai Parthu rasika Anna super arumaiyana video.itha Edathil oru Samayal video podugal.ungal palaya video vel kulathai nanraga Parthu resithan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      Ahoo மிக்க நன்றி ❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +2

    ஹாய் வணக்கம் அண்ணா அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க நன்றி தல♥️♥️

  • @alftedkirupanayagam3365
    @alftedkirupanayagam3365 29 днів тому +1

    Great video love it.😊

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому +1

    Naankal periya road ulla Nadil than erukirom , annal, naankalum unku than piranthu valzanthom. My Appakku Kandavaliyel vayal erukku, mudpuppy anku povathu entral emkku nalla santhosam. Athuthan emaku kondadam.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      உண்மைதான்

  • @JaffnaTharma
    @JaffnaTharma Місяць тому +1

    அருமை❤

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 Місяць тому +2

    Thanks you for showing the nature. Amazing. Both of you hardworking couple. Wish to travel Jaffna and Mannar again.Like seeing the nature there.

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Місяць тому +2

    Vanni volg bro vanakkam ithukum nalla Video bud samaiyal mukkiyam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      கண்டிப்பாக அண்ணா♥️🙏🏻

  • @anuanukshan1013
    @anuanukshan1013 Місяць тому +1

    Semaiya iruku akka anna

  • @gowryratnam6752
    @gowryratnam6752 Місяць тому +1

    நல்ல இடம் பார்க்க வடிவாக இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான் மிக்க நன்றி♥️🙏🏻

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Місяць тому +1

    Hi brother and sister
    Super place you village
    You living natural life
    Beautiful place thanks video ❤❤❤

  • @sivamany.uthayapalan
    @sivamany.uthayapalan Місяць тому +2

    I missed all of this nature. Good luck guys ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      ♥️♥️♥️நன்றி

  • @sinthusansoba586
    @sinthusansoba586 27 днів тому +1

    Nice place 👍

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Місяць тому +1

    நல்ல இடங்களை பார்க்கத்தவறிவிட்டோமே!!!!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂உண்மைதான்

  • @logirajkumar7146
    @logirajkumar7146 Місяць тому +1

    Super view.👍💐
    Rajan anna , Loki akka from Canada

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much akka♥️♥️🙏🏻🙏🏻

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Місяць тому +1

    உண்மையில் கண்கொள்ளா காட்சிகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி❤️🙏🏻

  • @digimemo6444
    @digimemo6444 Місяць тому +1

    தூக்கனாம் குருவிக்கூடு என்ன அழகு 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      அழகோ அழகு

  • @christinaesthakt49
    @christinaesthakt49 Місяць тому +1

    Beautiful bird nest they have peaceful life super thanks🦜🦩🦢🐓🐿️🐇🌿🌱🍀🦅🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🐐🦅🐄😃😀❤❤❤❤

  • @saranyshanthakumar5228
    @saranyshanthakumar5228 Місяць тому +1

    இந்த குழத்திற்கு என்ன பெயர். Video மிகவும்நன்று

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      முத்தையன்கட்டுகுளம்

  • @coliboss
    @coliboss Місяць тому +4

    உங்க கிராமம் ரொம்ப அழகா இருக்கு!
    உங்கள் கிராமத்திற்கும் ஒரு பெயர் இருக்கிறதா? 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂😂😂😂😂👌👌♥️♥️🙏🏻

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Місяць тому +1

    Kulanthin tamil alaku cutttt❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 24 дні тому +1

    . Super super nice

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Місяць тому +1

    Eyatkai alagu super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn Місяць тому +1

    Arumai siji family

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much ♥️🙏🏻

  • @rathy_v
    @rathy_v Місяць тому +1

    Nice resources to produce videos

  • @tharshannadarajah2834
    @tharshannadarajah2834 Місяць тому +1

    ஐயா வன்னி மைந்தனே,முடிந்தால் ஆலமரத்தை அல்ல ஆல மர விதகல்ளை நட்டுவிடுங்கள் நான் ஒரு பறவை பிரியன் தூக்கனாங்குருவி என்பது ஒரு Engineering work,உங்களுக்கு நன்றி❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக ♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @sarahthamby4117
    @sarahthamby4117 Місяць тому +1

    Namasakram Vanni dears
    Its the.land of Lord Muruga's blessings with peacocks 🙏
    What a long walk to the dam.... hope it rains n the dams are full.
    Sure you all must be exhausted. Take care and thank you for showing the natural habitat.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thanks a lot♥️♥️♥️👌🙏🏻

  • @yarav6798
    @yarav6798 Місяць тому +1

    தம்பி உங்களிடம் camera இல்லையா .ஏன் தொலைபேசியில் எடுக்கிறீர்கள் ?.சிறப்பான காணொளி .தொடருங்கள…

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      ஆம் அண்ணா gopro தான் இருக்கு phone ok நமக்கு அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Місяць тому +6

    0:18 உங்கள் விருப்பம் போல் இயற்க்கை அசையாது இயற்கை அசையும் பொழுது நீங்களும் அசைய வேண்டும் ! ! இயற்கையை பற்றி ஒருநாள் திட்டுவீர்கள் இன்னொரு நாள் போற்றுவீர்கள் இது எனக்கு பிடிக்காது ! !! இயற்கையை எப்போதும் வாழ்த்த பழகுங்கள் , மழை பெய்து வெள்ளம் வந்தாலும் இயற்கையை போற்றுங்கள் . . இறைவன் எங்களுக்காக பெரும் கொடையே வழங்கி இருக்கிறான் அதை நாங்கள் சரியாக பாவிக்க தெரியாது சூரியன் மீதும் குற்றம் சொல்லுவோம் காற்று மழை என்று குற்றம் சொல்லுவோம் அது தவறு ! ! உங்களுக்கு அறிவுரை சொல்லும் வயதை நான் தாண்டிவிட்டேன் ! ! என் வயது இப்போ 48..

    • @விமர்சனம்-ந3ன
      @விமர்சனம்-ந3ன Місяць тому +1

      உங்கள் கூற்று நேர்மையானது நியாயமானது

    • @APவிமர்சனம்-y4z
      @APவிமர்சனம்-y4z Місяць тому +1

      அருமையாக சொன்னீர்கள் போற்றுவார் பெற்றாலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எம் இறைவனுக்கே தம்பி நானும் இயற்கையை நேசிப்பவன் சுவிஸில் இருந்து .

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Місяць тому +2

      Unmaiye unmai, Thank you for the advise, Naanum oru nature lover than, enjoy malai.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Місяць тому

      Australia famous for birds, even emathu Vendikkai, Mina bird everyday varum, Naan sappadu poduven, Puranas varum, athai vida enkulla birds varum. My friends, they come to the same time everyday , emathu rice sappida.

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu Місяць тому

      இயற்க்கை யை அவமதித்தல் எங்கள் அம்மம்மா அப்பு மிகவும் கடுமையாக திட்டுவார்கள் , வெள்ளம் வந்தாலும் இயற்கையை திட்டாதீர்கள் என்பார்கள் , அதற்க்கு ஒரு பழைய கதையும் சொல்லுவார்கள் " அதாவது இந்திரதேவன் மகளுக்கு அழைப்பு விடுவாராம் , குடை எடுத்துவா மக்களே பூமிக்கு செல்லுவோம் அங்கு சென்றாலும் திட்டுவார்கள் சொல்லாவிட்டாலும் திட்டுவார்கள் ஆகையால் குடையெடுத்துவா மக்களே கொடியார் ஊருக்கு சென்றுவருவோம் " என்று . இப்போ கொஞ்சமாவது புரிகிறதா . .

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 Місяць тому +1

    Beautiful place ❤

  • @jawahirmohamed7404
    @jawahirmohamed7404 Місяць тому +1

    அழகு இடம் சூப்பர் அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி

  • @sathananthuk8449
    @sathananthuk8449 29 днів тому +1

    Super place

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 Місяць тому +1

    Wow super❤❤❤

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Місяць тому +1

    Congratulations thampy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி❤️

  • @sukikannan836
    @sukikannan836 Місяць тому +1

    Vadivana idam

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Місяць тому +3

    THAMPI VANNI VLOGS SAKITHYAN DON'T WORRIE ABOUT BAD COMMENTS YOU ARE DOING AMAZING SOME PEOPLES ARE STUPID F
    DON'T WORRIES I AM WATCHING YOUR VIDEO EVERY DAY (TV) CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you anna நீங்கள் சொல்வதுதான் உண்மை

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy Місяць тому +1

    Nice👍🏻

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 25 днів тому +1

    Thank you soo much Anna akka tired ena

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam Місяць тому +1

    அருமை நானும் வன்னிதான்

  • @SamiRiz-iw3st
    @SamiRiz-iw3st 24 дні тому +2

    ❤❤❤

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 Місяць тому +1

    Nice video today

  • @VeluppillaiPeranantham-r3x
    @VeluppillaiPeranantham-r3x Місяць тому +2

    And ama samayal podalam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      கண்டிப்பாக ❤️

  • @kishanthysritharan4866
    @kishanthysritharan4866 Місяць тому +1

    Superb

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl Місяць тому +1

    Anna nan Badulla welimada urulai kelanku velyum idam.muththayankaddu sorgam Anna. Anna ungaluku uramaniyathal valankappadum uram kedaikenratha adutha matham 25000ku kedaikenratha.kedai kaveddal ag office l pathinthu kollugal.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ama bro sollirukkanga pathiyanum

  • @rajsanjay6657
    @rajsanjay6657 Місяць тому +1

    😭😭😭i miss this life

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Місяць тому +2

    😍🤩😍🤩😍🤩😍🤩

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      ♥️👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 28 днів тому +1

    Entha oor?

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 Місяць тому +1

    Super bro today 🪁 tomorro 🧑🏾‍🍳🥣😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      👌♥️♥️♥️🙏🏻

  • @Sannaniruofficial
    @Sannaniruofficial 29 днів тому +1

    Hi anna❤

  • @حسامالعمدة-ص6ط
    @حسامالعمدة-ص6ط Місяць тому +2

    Akka ungada uoor Miha Alahaha ulladu .

  • @Seriouslysankey
    @Seriouslysankey Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you ♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb Місяць тому +1

    Supper

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 Місяць тому +2

    Hi anna

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Місяць тому +1

    👍👍👍👍👍👍👏👍

  • @mariastellasaverimuthu1237
    @mariastellasaverimuthu1237 Місяць тому +2

    அந்த மீன்கள் தான் தெலுப்பியா மீனா?

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Місяць тому +3

    Kadum malai

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 Місяць тому +2

    சில பைத்தியங்கள் அப்படித்தான் சொல்லுவாங்கள் Don’t worry you okay

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      உண்மைதான் அண்ணா

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Місяць тому +1

    Poramyanavanga znkalapatri thappathan pesuvanga

  • @mithrattn7498
    @mithrattn7498 Місяць тому +1

    🔥🥺😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      ♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Місяць тому +1

    Hi❤❤❤👍👍👍👌👌👌

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam Місяць тому +1

    ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Місяць тому +1

    super🌲🌲🌲🌲🌳🌳🌴🌴🌱🌱🌷🌷🌻🌻🏵🏵🐠🐠

  • @murugavel6697
    @murugavel6697 Місяць тому +2

    Hi mabbillai gokula gobalu arumy alagu village video ok serebo drama serial video bodaum

  • @gnanamragu5963
    @gnanamragu5963 29 днів тому +1

    👍🙏🙏👏👏👍💪💪💪♥♥♥♥♥

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  29 днів тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️

  • @shanp8097
    @shanp8097 Місяць тому +2

    ட்ரோன் அப்புறம் வாங்கலாம் முதலில் வீட்டைக்கட்டி முடியுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக ❤️

    • @shanp8097
      @shanp8097 Місяць тому

      நான் சொல்ல மறந்திட்டன் உங்கள் ஊர் மட்டுமல்ல வீட்டு த்தோட்டம் பசுமையாக இருக்கிறது உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC Місяць тому +1

    எருக்களையை தென்னைக்கு வெட்டித் தாக்கவும். போரோன் பசளை. கண்ணில் பால் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Місяць тому +1

      Nalla advice. Never heard this, my huasband from Maduvil, in their house too many coconut trees were there, Enthu mama Thenam porch than Veddi thappar

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you 😊

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 Місяць тому +1

    அன்புமகளுக்குஉன்சமையல்சூப்பர்.நீங்கள்உங்கள்ஊர்டேம்மையும்தூக்கனான்குருவிக்கூடையும்.மயிலையும்யானைக்குப்பயந்துகொண்டேகாட்டுனதுசூப்பர்மகளே.காந்திமதி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂😂மிக்க நன்றி❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 25 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  24 дні тому

      மிக்க நன்றி

  • @Suganthini-t1b
    @Suganthini-t1b Місяць тому +1

    ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you ♥️🙏🏻