வாழ்க வாழ்க பிள்ளை சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க - தம்பி சாகித்யன் அசத்திவிட்டார். பந்தல், அலங்காரம், வரவேற்பு, வாழைக்குலை என்று அக்காலத்துக்கே அழைத்துச்சென்றுள்ளார். மணி அருமை தொங்கல் எழுப்பம் சிறப்பு - வாழ்க நம் மக்கள் வாழ்க - பவியின் அன்பு பெரிது.
தம்பி இப்படி எமது நிகழ்வுகளுக்குப் போகும் போது எமது கலாச்சார உடையில் செல்லுங்கள் அது தான் பண்பாடும் அழகும் மிக எளிமையாக மகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியிருக்கின்றார் சிறப்பு ❤❤❤
Congratulations Little Angel and Best Wishes for your future Endeavors!!🪔🙏🪔 Very traditional but gorgeous celebration!! Happy to see such a warm & cute ceremony!! God bless the Angel and her family Abundantly!!💐🙏💐 Thx TB Thambi for your kind sharing!!🙏🙏🙏
Congratulations vanni vlog brother and Tamil Bro brother tank you for sharing old styles ceremony look so beautiful ceremony all the best everyone 👌👌👌👌👌
Congratulations & all the vety best to the young lady💐🙏🏻. May God bless her with a beautiful future. Congratulations to Vanni vlog & his beloved wife🤝🙏🏻. It's beautiful to see a simple, traditional samaththiya sadangu. Very happy for Vanni vlog family. All the best to the young lady & the beautiful family. Thank you Pavi for the beautiful video👍👌💐❤🙏🏻🇦🇺
எளிமை எப்பொழுதும் நன்மை தரும் தம்பி.வாழ்த்துக்கள் தங்கைக்கு❤
வீட்டு வாசல், பந்தல் மிகவும் அழகாக உள்ளது.
வாழ்க வாழ்க பிள்ளை சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க - தம்பி சாகித்யன் அசத்திவிட்டார். பந்தல், அலங்காரம், வரவேற்பு, வாழைக்குலை என்று அக்காலத்துக்கே அழைத்துச்சென்றுள்ளார். மணி அருமை தொங்கல் எழுப்பம் சிறப்பு - வாழ்க நம் மக்கள் வாழ்க - பவியின் அன்பு பெரிது.
தம்பி இப்படி எமது நிகழ்வுகளுக்குப் போகும் போது எமது கலாச்சார உடையில் செல்லுங்கள் அது தான் பண்பாடும் அழகும் மிக எளிமையாக மகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியிருக்கின்றார் சிறப்பு ❤❤❤
மிகவும் அருமையான
பூப்புனித நீராட்டு விழா
வாழ்த்துக்கள்❤🎉
(Germany 🇩🇪)
என்னது Vanni vlog க்கு கலியாணம் ஆகீட்டா 😮😮 90S kidd போல இருந்தார் கலியாணம் ஆகல எண்டெல்லா நினைச்சம்
Congratulations Little Angel and Best Wishes for your future Endeavors!!🪔🙏🪔
Very traditional but gorgeous celebration!! Happy to see such a warm & cute ceremony!! God bless the Angel and her family Abundantly!!💐🙏💐
Thx TB Thambi for your kind sharing!!🙏🙏🙏
Wooow really beautiful and god bless you 🙏 from Holland
Good family. Nice brother.
சிறப்பு சிறப்பு சிறப்பு .வாழ்த்துக்கள் பிள்ளைக்கு .எளிமையான அழகான போதுமான கொண்டாடடம…எளிமையாக இருப்பது மிக அழகு .மக்கள் அழகாக இருக்கு .வாழ்த்துக்கள…
வாழ்த்துக்கள் வாழ்க வன்னித்தம்பிக்கு இவ்வளவு பெரிய பிள்ளையா?நம்பமுடியவில்லை
Congratulations vanni vlog brother and Tamil Bro brother tank you for sharing old styles ceremony look so beautiful ceremony all the best everyone 👌👌👌👌👌
வாழை மரம் வைப்பதற்கு காரணம் வாழையடி வாழையாக வாழ வேண்டும் , குடும்பம் தழைக்கவேண்டும் என்பதற்கு!!! சுப நிகழ்ச்சிக்கு மங்களகரமாக இருப்பதற்கும்
மிகச்சரி 💯👍
மிகவும் அருமையான, எளிமையான பூப்புனிதநீராட்டு விழா. பிள்ளைக்கும் வாழ்த்துகள். Vanni Vlog you’re a great man ❤❤❤👍🏼👍🏼👍🏼🇨🇦
சிறப்பு, வழ்த்துக்கள்
இந்த பந்தல் அலங்காரம் இப்போதும் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் காணகூடியதாக உள்ளது
எழிமை என்றும் சிறந்தது
great man vanni vlog,, great event,, god bless this little lady,,
Love it! Very nice! God bless her and the family!❤❤❤
Beautiful traditional ceremony💐😍❤
அருமை ❤ வாழ்த்துக்கள் ❤🎉👍
Good family nice brother
The best Puperty ceremony ever seen, It's seems Soulful function, supperp 👌 All the best Kuttima stay blessed 💐 from Canada
Congratulations & all the vety best to the young lady💐🙏🏻. May God bless her with a beautiful future. Congratulations to Vanni vlog & his beloved wife🤝🙏🏻. It's beautiful to see a simple, traditional samaththiya sadangu. Very happy for Vanni vlog family. All the best to the young lady & the beautiful family. Thank you Pavi for the beautiful video👍👌💐❤🙏🏻🇦🇺
Thambi nantri mendum paliya ninivukkal😊
வாழ்த்துக்கள் வன்னி வ்லோக்.கனடாவிலிருந்து CDN மோனா குக்
❤
Tamil Bros alaguthan ❤😂
😂
ella nalanum perru vala valthukinrom❤❤❤❤❤❤❤
🙏🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 🙌💐
Super super 💕💕💕💕
Today tamil bros azhagu konjam kooduthala irukku..... azhagu........
வன்னி volg marry panitaro?
சின்ன boy போலவே இருகேற 🤔
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
வாழ்த்துக்கள்
Valthukal
Congratulations
Super video😊
வாழ்த்துக்கள் 🎉🎉
Congratulations 🎉🎉🎉🎉
Valthukkal ♥🎉🎉🎉🙏👋
Super
Congratulations இனி வன்னி vlog குடும்பத்துடன் சென்று பதிவில் ஈடுபடுங்கள். தனியே சென்று வருவது குறைத்து குடும்பத்துடன் time spend பண்ணுங்க.
Super😊
Congratulations ❤️ 🎊 🎉🎁🎈
வீடியோ மற்றும் புகைப்பட ஆட்கள்தான் இப்பொழுது திருமணம் சாமத்தியவீட்டை ஆட்டவைக்கினம்.. அவை சொல்றபடிதான் எல்லாம் நடக்குது…😂😂😂
❤
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🎂🎂🎂🙌
மணமக்கள் நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள்
Congratulations 🎉🎊
Congratulations
Congratulations 🎉🎉
Congratulations 🎉🎉🎉