Pakoda receipe in tamil 😋 | Pakoda seivathu eppadi | Cauliflower Pakoda in tamil | Tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Pakoda receipe in tamil 😋 | Pakoda seivathu eppadi | Cauliflower Pakoda in tamil | Tea kadai kitchen
    The fritter known as pakoda is native to the Indian subcontinent. In South Asia, they are served in restaurants and sold by street vendors. It is made up of ingredients, usually vegetables like potatoes and onions, that are deep-fried after being covered in a spiced gramme flour batter.
    Although gramme flour or a combination of gramme flour and rice flour are most frequently used to make the batter, other flours, like buckwheat flour, can be used in variations. The cook has the freedom to choose the spices for the batter, taking into account regional customs and availability. Common choices include dried and fresh coriander, fenugreek, and chilli powder. Gramme flour fritters are called Pakoda or bajji in Tamil Nadu and Sri Lanka, Bhajia in Gujarat, Bhaji in Maharashtra, and Bajji or "Pakodi" in Andhra Pradesh/Telangana and Karnataka.
    ‪@TeaKadaiKitchen007‬
    #pakoda #pakorarecipe #pakodaboyz #pakodakadhirecipe #pakodarecipetamil #pakoracurryrecipe #pakodakulamburecipetamil #pakodakurmaintamil #pakodachatnirecipe #pakoraandsamosa #cauliflowerpakoda #cauliflowerpakodaintamil #cauliflowerpakodarecipe #cauliflowerpakodaseivathueppadi #cauliflowerpakodainairfryer #cauliflowerpakodarecipeintamil #cauliflowerpakodawithbesan #cauliflowerpakodawithbajjimaavu #snacks #teakadaisnacks #teakadaikitchen #eveningsnacks #teatimesnacks #cookingvideo #tamilcookingvideos

КОМЕНТАРІ • 123

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 4 місяці тому +4

    Seimurai arumai😅

  • @poomariaishwarya7261
    @poomariaishwarya7261 9 місяців тому +28

    உங்கள் ரெசிப்பிஸ்தான் இப்ெபாழுது நான் பெரும்பாலும் செய்கிறேன் என் சமையலை குறை சொல்லும் என் மகள் உங்கள் recipies நன்றாக உள்ளது என்கிறாள் நன்றி மல்லி சட்னி சூப்பராக இருந்தது. சாம்பார் சாதம் போன்ற variety rices போடுங்க குழம்பு வகை| பொரியல் வகை போடுங்க நிறைய Recipies எதிர்பார்க்கிறேன் எனக்கு ரொம்ப திருப்தி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +4

      ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறைய உற்சாகத்துடன் ரெசிபி வரும்

    • @muthukurusamy1314
      @muthukurusamy1314 9 місяців тому

      Ppp

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc 7 місяців тому +2

    Nala irukke intha recepie na try panniten very nice

  • @devikannan9121
    @devikannan9121 3 місяці тому +1

    செய்வது கடினம் என்று நினைக்கின்ற பண்டங்களை கூட எளிமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஐயா உங்களுக்கு நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      கடைகளில் வாங்கும் பலகாரங்களை எளிதில் அனைவரும் வீட்டில் செய்ய வைப்பதே எங்களது நோக்கம் நன்றிகள் மேடம்.

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc 7 місяців тому +3

    Wow wow spr

  • @shanthir6779
    @shanthir6779 9 місяців тому +5

    கர கர மொறு மொறுன்னு சூப்பராக இருக்குங்க 🎉🎉

  • @karthikeyant7059
    @karthikeyant7059 7 місяців тому +3

    உங்கள் செயல் முறை அருமை எளிமை.
    நன்றி.

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 9 місяців тому +5

    ,அருமையான விளக்கம் நன்றி தம்பி🙏🏻

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 9 місяців тому +3

    அருமை அருமை

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 9 місяців тому +4

    காலிபிளவர் பக்கோடா சூப்பராக சுவையாக இருக்கிறது

  • @suryabalu2694
    @suryabalu2694 7 місяців тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் ❤️

  • @geetharani9955
    @geetharani9955 3 місяці тому +2

    இன்றைக்குதான் இந்த ரெசிப்பிய பார்த்தேன்.ஒரு நாளைக்கு டீ கடை கிச்சன் ஸ்டைலில் செய்து பார்த்துவிட்டு விமர்சனம் போடுகிறேன் தம்பி.வாழ்க வளர்க.

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 9 місяців тому +3

    நன்றி தம்பி ரொம்ப அருமையான சமையல்களை எல்லோருக்கும் புரியும்படி நல்லா சொல்லி தறுகிறீர் மீண்டும் ஒரு நன்றி. நீங்க டீ கடை சமையல் இல்ல எல்லா பெரிய பெரிய ஓட்டல்களில் உள்ள சமையல்காரர்களே உங்களிடம் கற்றுக்கொள்வார்கள் என்பதும் புரிகிறது.வாழ்த்துக்கள் நிறையபேர் உங்களிடம் தெரிந்துகொண்டு பயணடைய வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் ஆரோக்கியத்துடன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️🙏👍🎉🎉🎉🎉🎉🎉

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 6 місяців тому +1

    Very very super o super annachi cauliflower pakoda thank you so much annichi 👍👍👍👌👌👌🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 3 місяці тому +1

    அண்ணா உங்க சேனல்ல வர எல்லா புரோகிராமும் மிக அருமையா இருக்கு ரொம்ப எளிமையான முறையில் இருக்கு நான் ஒரு சொந்த தள்ளுவண்டி கடை வைக்கணும்னு இருக்கேன் உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும் அண்ணா கன்னியாகுமரி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      super brother. kandipa start pannunga. nalla varuveenga. start panna pinna solunga antha side vantha kandipa varom

  • @rajeshwarijayaraman7717
    @rajeshwarijayaraman7717 9 місяців тому +6

    Arumai,arumai brother. Thank you.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 місяців тому +7

    Super pakoda ❤

  • @nagarasan
    @nagarasan 9 місяців тому +3

    வழக்கம் போல எளிய முறையில் சமையல் குறிப்புகள் நன்றிகள் பல

  • @nirmalakuppusamy8827
    @nirmalakuppusamy8827 6 місяців тому +1

    Very clearly demonstrated. Thanks for sharing.

  • @chandrikav1910
    @chandrikav1910 9 місяців тому +2

    Edhai edhaithan ethir parthen very nice anna🍬🍬🍬

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 місяців тому +1

    Maanga tea kadai kitchena parunganu dhan solitu irukom. Spr spr receipe brother. Pakoda arumai sema tips. Menmelum valarha

  • @saraswathinagarajan4140
    @saraswathinagarajan4140 6 місяців тому +1

    Super Anna Unga samyal

  • @tpadmini2152
    @tpadmini2152 9 місяців тому +2

    அருமை அருமை 🎉

  • @alziachannel2437
    @alziachannel2437 9 місяців тому +2

    Super Pakoda

  • @brindha9517
    @brindha9517 9 місяців тому +2

    Anna sema super 😋😋 crispy ah iruku anna neenga vera level cooking

  • @sureshbabubabu9938
    @sureshbabubabu9938 2 місяці тому +1

    Arumy brother same super

  • @yogeshwariyogeshwari-pr6yb
    @yogeshwariyogeshwari-pr6yb 9 місяців тому +4

    Very yummy... 😋

  • @Pacco3002
    @Pacco3002 7 місяців тому +2

    ம்ம்ம்ம் ❤

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 9 місяців тому +4

    Too good. I tried your bhajji recipe and it turned out super

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 місяців тому +3

    இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி தம்பி.

  • @Sharmila_1608
    @Sharmila_1608 6 місяців тому +1

    I tried this recipe today good taste I like this recipe ❤

  • @ratnashanthi6324
    @ratnashanthi6324 9 місяців тому +3

    Nice

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 9 місяців тому +1

    சூப்பரா இருக்கு அண்ணே 🌹🌹🌹

  • @vijayakumarmanickamsamband5226
    @vijayakumarmanickamsamband5226 5 місяців тому +1

    Arumiyana Anbanavan nee thambi.
    epdra senchnu pakkuthu veetla keeta ...enna solarium? loved the way u ask share fwd and subscribe

  • @Lakshmi0420
    @Lakshmi0420 7 місяців тому +1

    👍👍👍👍👌👌👌👌🙏

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 7 місяців тому +1

    Super👌

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 9 місяців тому +1

    Just was surfing you tube and saw your channel by accident.Great tips.👌👌i will follow next time🙏🙏
    Canada .

  • @indiraninatarajan2894
    @indiraninatarajan2894 6 місяців тому +1

    Super yaa

  • @maryselva6446
    @maryselva6446 9 місяців тому +1

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை

  • @MuthuKumar-po2ig
    @MuthuKumar-po2ig 8 місяців тому +1

    😊❤❤❤❤

  • @vipboys3889
    @vipboys3889 9 місяців тому +1

    மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வது எப்படி என்பதை வீடியோ போடுக

  • @RanimaChannel
    @RanimaChannel 9 місяців тому +2

    Very nice bro

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 9 місяців тому +3

    Simple but crispy Superb Keep it up

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 9 місяців тому +1

    Tq for sharing.👌

  • @ravichandran2004
    @ravichandran2004 8 місяців тому +1

    👍

  • @thenmozithenmozi7012
    @thenmozithenmozi7012 7 місяців тому +1

    Sema ya soneka

  • @user-fb8gy8gc6k
    @user-fb8gy8gc6k 9 місяців тому +1

    👌

  • @mohamedriyas9061
    @mohamedriyas9061 9 місяців тому +1

    Super anna 🎉

  • @ramadossd5603
    @ramadossd5603 9 місяців тому +1

    Super

  • @chitras884
    @chitras884 8 місяців тому +1

    Exhibition la kudukra cauliflower dish idhil irundhu veru pattadha

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 5 місяців тому +1

    பொருள்களை திரையில் காண்பித்தால் நல்லது

  • @lillylincy4929
    @lillylincy4929 3 місяці тому +1

    ரொம்பநாளாகாலிபிளவர்பக்கோடாசெய்யநினைத்தேன்நன்றிதம்பி

  • @kanagaraj4859
    @kanagaraj4859 9 місяців тому +1

    Ithu 2.3 poondu palla?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      2,3 pallu ila poondu. ( athukulla neraya pallu irukum.

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +1

    இதைத்தான் மஞ்சூரியான் என்கின்றனரா?

  • @angukarthi8171
    @angukarthi8171 9 місяців тому +2

    வணக்கம் காலிபிளவர் சில்லிபோட்டுகாட்டுங்கள்

  • @VigneshV-zs2km
    @VigneshV-zs2km 9 місяців тому +2

    அண்ணா அண்ணா வணக்கம்

  • @manimaran.pmanimaran.p2013
    @manimaran.pmanimaran.p2013 9 місяців тому +1

    Hi brother paid promotion available ah iruka brother

  • @mangayaworld221
    @mangayaworld221 7 місяців тому +1

    Kari masala na mutton ku podura masalava

  • @rajendranv1040
    @rajendranv1040 9 місяців тому +1

    நீங்கள் எந்த ஊர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @Muthukrishnan-ed1tr
    @Muthukrishnan-ed1tr 9 місяців тому +1

    Make to Atta porata and bun porta

  • @user-hi5zh2nx4k
    @user-hi5zh2nx4k 8 місяців тому +1

    Alaka. Solreenga

  • @Sharmila_1608
    @Sharmila_1608 6 місяців тому

    I tried this recipe today good taste I like this recipe ❤