பொசு பொசு மிளகாய் பஜ்ஜிக்கு ஒரே ஒரு சீக்ரெட் | Milagai bajji | Chilli bajji

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • மழை நேரங்களில் மற்றும் மாலை நேரங்களில் சூடான ஒரு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு ஒரு டீ சாப்பிட அதன் சுவையே தனி தான். இன்று நம்முடைய வீடியோவில் டீக்கடை மற்றும் ரோட்டு கடையில் மிளகாய் பஜ்ஜி எப்படி தயார் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். நீங்களும் இதே போன்று வீட்டில் செய்து பாருங்கள்.
    The taste of having a hot chili bajji with a cup of tea during rainy days and evenings is unique. Today in our video we will see how to prepare chilli bajji in tea shop and road shop. Do the same at home.
    Ingredients :-
    கடலை மாவு - 500 கிராம்
    அரிசி மாவு - 200 கிராம்
    மிளகாய் - 1 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி,
    பஜ்ஜி போடுவது எப்படி,
    ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி,
    Tea kadai bajji receipe,
    How to make chilli bajji,
    How to make bajji,
    Chilli bajji making tips,
    Bajji mavu in tamil,
    #bajji #milagaibajji #teakadaibajji #milagaibajjistudio #chillibajji #bajjimavu #teatimebajji #bajjirecipe ‪@TeaKadaiKitchen007‬ #roadsidebajji #roadsidefood #streetfood

КОМЕНТАРІ • 210

  • @user-tw8op9xq5v
    @user-tw8op9xq5v 9 місяців тому +15

    சமையல் செய்ய நல்லா திறமை பக்குவம் இருந்த போதும் 👍குரல் தேவையில்லை 🙏அருமையானா மிளகாய் பஜ்ஜி

  • @subbulakshmilakshmi1782
    @subbulakshmilakshmi1782 4 місяці тому +2

    இவங்க சொல்லும் முறையில் நான் செய்து பார்த்தேன் பற்றி மிகவும் ருசியாக இருந்தது நன்றி அண்ணா.

  • @shanthir6779
    @shanthir6779 9 місяців тому +5

    அருமை அருமையாக இருக்குங்க சாப்பிட ஆசையாக இருக்குங்க 🎉🎉

  • @NalluRAA
    @NalluRAA 9 місяців тому +9

    "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனும் வாசகத்திற்கமைய உங்கள் தொழில் இரகசியத்தை யாவருக்கும் பகிரங்கப் படுத்தும் உங்களிற்கு பெரிய மனசுவேண்டும்.
    நன்றி உங்கள் தன்னலமற்ற சேவைக்கு.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +4

      நன்றிகள் சகோ. சுவை அனைவருக்குமானது.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 місяців тому +5

    வீட்ல பார்த்து பார்த்து வடை பஜ்ஜி செய்தாலும் டீகடையில நீங்கள் செய்ற டேஸ்ட் வராது சார் மிளகாய் பஜ்ஜி சூப்பரா இருக்கு சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் நன்றாக வரும். நன்றிகள் மேடம்

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 9 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 👍

  • @rasurasu9736
    @rasurasu9736 12 днів тому +1

    Super sir

  • @madhialagank9615
    @madhialagank9615 9 місяців тому +2

    அருமையான பஜ்ஜி...

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 8 місяців тому +2

    அருமை அண்ணா இந்த chennal மேன்மேலும் வளர்ந்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @harinisai
    @harinisai 9 місяців тому +1

    Super super super pro arumaiya pesareenga

  • @Lavanyalavany976
    @Lavanyalavany976 6 місяців тому +2

    Very good

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 8 місяців тому +1

    அருமை அருமை சகோ சாப்பிட தூண்டுது சகோ 👍⭐👌💖🌷🍁⚘💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 місяців тому +1

    ஏற்கனவே மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட மாதிரி தான் நிலைமை இருக்கு. மழை பெஞ்சு எங்க பாத்தாலும் பிளாக்கா இருக்கு. நான் மதுரைக்கு மாத்திரை வாங்க போகணும் டாக்டர் பார்த்து வழியே இல்ல. அதுக்கு என்ன பண்றது ஆனாலும் நீங்க செஞ்ச பஜ்ஜி நல்லா தான் இருக்கு ரொம்ப நல்லா இருக்கு.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      மழை நேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் மேடம். அதோடு மிளகாய் பஜ்ஜி செஞ்சி சாப்பிடுங்க. 😄🙏

  • @HaseeNArT
    @HaseeNArT 9 місяців тому +6

    *பஜ்ஜி* ... ! *பஜ்ஜி* .... !!
    😊😊😊😊😊😊😊😊😊
    தங்க நிற *பஜ்ஜி* !
    தரமான *பஜ்ஜி* !
    தடுக்கி விழுந்தா டீக்கடையில்
    தட்டு நிறைய *பஜ்ஜி* !!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      சூப்பர் கவிதை. வாழ்த்துக்கள் சகோ

    • @HaseeNArT
      @HaseeNArT 9 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 🤝🤝🤝

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 8 місяців тому +2

    Wow super tips sir

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 9 місяців тому +2

    Annan intha manasuthaaan Theivam 🎉 vaalka palla Dukal ❤❤❤

  • @Lavanyalavany976
    @Lavanyalavany976 6 місяців тому +1

    Recipe is usefull and very tasty

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 9 місяців тому +4

    Very nice milagaibajji.anna neenga nalla pesuringa ipdiye continue panunga vaalthukkal 👍

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 7 місяців тому +1

    Anna..suparaga..irukkurathu.anna

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 9 місяців тому +1

    Super anna new method ah iruku anna

  • @fowjamava2970
    @fowjamava2970 9 місяців тому +1

    Ethukk ulle puli kettiya karach thech molaka bajji seyagha Anne taste superaa irukkum I am Kerala palakkad

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 7 місяців тому +3

    Wow.😚😚😚.I haven't heard of adding ulunthu mavuu in milagaii bajji..
    Must try it out soon.The only issue is that these type of chillis are very very expensive in Canada.Only available in certain stores.😣😣
    Your kitchen may look old but your snacks look very fresh and clean.Above all there is some innocence and simplicity in you and in your voice thambhi .So don't worry about the negative comments.😠
    Keep rocking and god bless.👏👏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому +1

      Konjam kuraikal Irunthalum sari panite irukom. ungal anbukku nandrikal🙏

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 7 місяців тому +2

      @@TeaKadaiKitchen007 Next time try to take videos in a better looking area to prevent such comments.😠😠

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому

      @@sarassmuthu8011 ok mam sure.

  • @rajmohans1609
    @rajmohans1609 8 місяців тому +1

    சூப்பர் 👌👌👌🎊🎊🎊👍👍👍

  • @selvigounder333
    @selvigounder333 6 місяців тому +1

    I like your video recipe is very nice

  • @EmsKsa82
    @EmsKsa82 8 місяців тому +1

    நல்ல விளக்கமாக சொன்னீர்கள் 👍💐

  • @balajiv72
    @balajiv72 7 місяців тому +1

    valga valamudan matrum nalamudam

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 8 місяців тому +1

    Adengapa.ivvalavu.thiramaya❤

  • @ravis5603
    @ravis5603 9 місяців тому +2

    Vera level taste🎉

  • @naomihyd.6845
    @naomihyd.6845 9 місяців тому +4

    This bajji is different, you have added 3 types of flour, looking tasty.

  • @vijayasairaman1295
    @vijayasairaman1295 8 місяців тому +1

    enga patti idli mavu serpanga sir super a nalla buss nu irukkum

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 9 місяців тому +1

    Brother chilli end en kat panranga reason enna. I tried your receipes super

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      milagai inside la nalla mavu apply akanum. same time nalla boil akurathum athanala than.

  • @saipreethi7
    @saipreethi7 9 місяців тому +1

    Very good.. by viewers

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 8 місяців тому +1

    Anna you are really super cook 👍 I will try this😊

  • @armyxblink2388
    @armyxblink2388 9 місяців тому +3

    Super

  • @yogeshwariyogeshwari-pr6yb
    @yogeshwariyogeshwari-pr6yb 9 місяців тому +3

    Very good recipe❤

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 9 місяців тому +1

    Brother idli mavu maida Sethu sweet bonda Kumbakonam side tea kadaila kadai kum andha receipe podunga bro

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +1

    ஓமம் எதற்குமே சேர்ப்பதில்லையா? உளுந்து மாவு சேர்த்த விதம் அருமை.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      ஓமம் அதிகமாக சேர்ப்பதில்லை

  • @balakrishnan5089
    @balakrishnan5089 9 місяців тому +1

    Yes sir supar

  • @Tulip912
    @Tulip912 9 місяців тому +1

    சூப்பர்.

  • @bhuvana612
    @bhuvana612 9 місяців тому +1

    Good sir thank u

  • @reenakannan5351
    @reenakannan5351 9 місяців тому +1

    Wow superb🎉🎉🎉🎉

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 9 місяців тому +1

    All ur video r nice. Thank u

  • @mariappan7467
    @mariappan7467 8 місяців тому +1

    அரை கிலோ மாவிற்கு நீங்கள் போட்ட அளவில் எத்தனை பச்சி வரும்.

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 8 місяців тому +1

    Munripakota recipe podunga sir

  • @kowsalya1407
    @kowsalya1407 7 місяців тому +1

    Anna molaka la iruka vitha la edukanuma ila apdiyey podanuma pls slunga anna

  • @mylsamykr1897
    @mylsamykr1897 9 місяців тому +3

    மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை சொல்லவும்.நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      கண்டிப்பாக செய்கிறோம்

  • @MrRyder3737
    @MrRyder3737 9 місяців тому +1

    Long waiting recipe. Thanks for sharing Nanba. God bless you

  • @sureshkannan4335
    @sureshkannan4335 3 місяці тому +1

    அண்ணா அந்த சூடு எண்ணெய் சொல்றிங்க அது என்ன எண்ணெய் சொல்லுங்க

  • @ananthalakshmip.e5926
    @ananthalakshmip.e5926 9 місяців тому +2

    No soda nice

  • @browniebrownie4878
    @browniebrownie4878 8 місяців тому +2

    Kitchen not cleen🤔

  • @hemagopal2673
    @hemagopal2673 9 місяців тому +1

    super!super!

  • @raziawahab3048
    @raziawahab3048 9 місяців тому +1

    😮அருமை

  • @NBhuvarahan
    @NBhuvarahan 6 місяців тому +1

    sir, video la 200 gram Arisi mavu solreenga ; But menu la 100 gram Arisi mavu solreenga. Clarify panneenga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      sorry for mistake. 200 gm than correct. thanks for your information. 😍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 місяців тому +2

    Super recipe ❤❤

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 9 місяців тому +1

    Surul poli recipe video podunga bro.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 6 місяців тому +1

    👍👍👍👌👍

  • @ARUNAARUNA-kc3hq
    @ARUNAARUNA-kc3hq 9 місяців тому +1

    Yummy yummy

  • @rsaravanan1494
    @rsaravanan1494 9 місяців тому +2

    Samosa seivathu podunga Anna

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 9 місяців тому +1

    Sir please give address of your Tea Kadai. Anytime in TN will sure visit and enjoy all your recipes

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      welcome mam. srivilliputtur. thiruvannamalai road. ( seenivasaperumal tea shop

    • @ramanujamsrirangam2100
      @ramanujamsrirangam2100 8 місяців тому

      Thank you for sharing your location 👏

  • @kowsalya1407
    @kowsalya1407 7 місяців тому +1

    Anna na molaka baji one time senja anna molaka sema karam plus nala vega vela. Veliya vangi sapta kadaila nala vendu iruntatu Epdi anna slunga anna pls kada veka porom anna slunga anna plssssss

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому

      விதையோட போடலாம். அடுப்பு மீடியம் ல வச்சு போடுங்க. கூட கொஞ்ச நேரம் வேக விடுங்க. ஆனா புரட்டி விட்டுட்டே இருக்கணும். இல்லனா ரொம்ப சிவந்து கருத்து போயிடும்

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 9 місяців тому +2

    அம்மா வீடு ஶ்ரீவில்லிபுத்தூர் கோவித்தன் நகர் நெசவாளர் காலனி,உங்கள் கடை ஶ்ரீவியில் எந்த இடத்தில் உள்ளது?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      சூப்பர். எங்கள் கடை திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது

  • @vipboys3889
    @vipboys3889 9 місяців тому +8

    டீ கடை கிச்சன்லபோடுற பொருட்கள் எல்லாம் தனி தன்மையானது நல்லது.

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 місяців тому +1

    Tempting. Sema sema. But ulundhu yengaluku regullara aata matome. Padhila yena maavu poda. Sema parkave sapita aasaya iruku. Sema tips. Tku brothers

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      உளுந்து பவுடர் மாவு இருந்தால் சேர்க்கலாம் மேடம். கருத்துக்களுக்கு நன்றிகள். இன்னைக்கு செஞ்சி பாருங்க

  • @KaviArasan-l5t
    @KaviArasan-l5t 8 місяців тому +1

    Anna idlyku light sweet sampar eppadi vaikanum

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 9 місяців тому +1

    Ulundhu mavu add seidhal bajimilaga karam kuraindhu kanapadumo? Because, karam kammiya irundhal child's after 6th std age childs. also eating bajimilaga,

  • @chandrikav1910
    @chandrikav1910 9 місяців тому +2

    Anna mouth watering recepie super🍬🍬🍬

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      அப்போ இன்னைக்கு உங்க வீட்ல மிளகாய் பஜ்ஜி தான் 😀😀

  • @ygclown2492
    @ygclown2492 9 місяців тому +1

    Already I tell I want bajji kulambu sir please put sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      ஆமாம். ஏற்கனவே சொல்லி இருந்தீங்க. கண்டிப்பாக போடுகிறோம்

  • @anusiyaskitchen9789
    @anusiyaskitchen9789 5 місяців тому +1

    Soda uppu vendammaa

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому

      உளுந்து மாவு சேர்த்ததால் சோடா உப்பு வேண்டாம். இதுவே நல்லா உப்பி வரும்

  • @MariMuthu-i9q
    @MariMuthu-i9q 12 днів тому +1

    சோடா உப்பு போடணுமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      வேணும்னா லைட்டா சேர்க்கலாம்

  • @lathasrinivasan8859
    @lathasrinivasan8859 9 місяців тому +1

    Hello please venkaya bajji recipe step by step podabum
    Engallukku venkayam eppidi cut panninalum utirnthu pirinthu vidukirathu full size round varalai
    Mistake enna endru theriyavillai
    Thank you

  • @01mskb
    @01mskb 27 днів тому +1

    காளிமுத்து மாமா வுக்கும் பெருமாள் மாமாவக்கும் நன்றிகள்! மாமா பச்சி சாப்பிட, என் ஆர்வம் முவதும் பின்னே உள்ள “டீ கடை பன்களையே” உற்று நோக்கின்றன … 😊 அந்த பன்களை நம்மூர் முறையில் செய்து காண்பிக்க இயலுமோ மாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 днів тому

      டீக்கடை பன் போடணும் னு ஆசை தான் மாப்ளே. ஆனால் 6 ரூபாய் பன் னுக்கு நம்ப சப்ஸ்கிரைபர் நண்பர்கள் நிறைய செலவு பண்ணனுமா ன்னு தான் போடலை. 😃😃

    • @01mskb
      @01mskb 26 днів тому +1

      சூப்பர் மாமா!

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 9 місяців тому +1

    Anna sapathi landu recipe video vendum

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 9 місяців тому +33

    நீங்க செய்ற எல்லா ரெசிபி நல்லா இருக்கு ஆனால் கிச்சன் சுவர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும்.தப்பா நினைக்க வேண்டாம்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +6

      கண்டிப்பாக சரி செய்கிறோம்

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 9 місяців тому +4

      நானும் சொல்லணுமென்றுதான் நினைச்சன்..😂

    • @MalarMalar-ti4dp
      @MalarMalar-ti4dp 9 місяців тому

      ​@@TeaKadaiKitchen007😮443😢😢❤❤😢௮9௧q😊q86௬5😮i790😢uu ௭

    • @judybhaskaran5721
      @judybhaskaran5721 9 місяців тому +6

      It's an old eco friendly brick kitchen where fire wood is used. I've seen posh kitchen where people are unclean or food is stale in their refrigerator, or rats and cockroaches run around in kitchen gutters. Let's appreciate genuine, hygenic and hard working people and food culture.
      I really like some of these simple shops where strong tea and tasty snacks are served during travel.

    • @vanavilvanathisamaiyal4111
      @vanavilvanathisamaiyal4111 8 місяців тому

      அருமை அருமை சகோ⭐👌👌💖🤩 இப்போதே சாப்பிட தூண்டுது சகோ 💖👍

  • @nandhinikumari453
    @nandhinikumari453 9 місяців тому +1

    Vulundhumaavu bathil veetil vulla idly maavu serthal pothum anaal arisi maavu serkkakkoodathu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      நல்ல தகவல். நன்றிகள்

  • @banu4368
    @banu4368 9 місяців тому +1

    baking soda podanuma

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      வேண்டாம் மேடம். உளுந்து மாவு சேர்த்தாலே சாப்டாக வரும்

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 9 місяців тому +1

    Madurai bajj

  • @pavalaraniprathabaraj360
    @pavalaraniprathabaraj360 9 місяців тому +1

    கடலை மாவு மைதா மாவு பெருங்காயம்?

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 місяців тому +1

    Nalla Malai Bro...

  • @hero6518
    @hero6518 9 місяців тому +1

    Brand sollunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      கலைமான் பிராண்ட் கடலை மாவு. ( தென் மாவட்டத்தில் இது தான் நல்ல தரமாக இருக்கும்.) மற்ற ஏரியாக்களில் வேறு ஏதாவது நல்ல ப்ராண்ட் கிடைத்தால் பயன்படுத்தவும்

  • @user-el2eh1hn6f
    @user-el2eh1hn6f 8 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 9 місяців тому +1

    Super will try pa

  • @zaszas-j5e
    @zaszas-j5e 9 місяців тому +1

    Tkk uluntha varuthu podi panni maavu podalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      yes. potu parunga. ilana konjam ulunthu oora vachu mixe la adichu podunga nalla irukum

    • @zaszas-j5e
      @zaszas-j5e 9 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 thanks

  • @revathiraman9951
    @revathiraman9951 8 місяців тому +1

    உங்கள் ஊர் எந்த ஊர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 9 місяців тому +1

    கமன் dokla செய்யவும் நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 місяців тому +1

    Sapdunga Nanba...

  • @மாப்ஜான்நாமக்கல்

    சோடா உப்பு தேவை இல்லையா சார்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 місяців тому +1

    சீரகத்திற்கு பதில் ஓமம் சேர்க்கலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      ஓமம் சுவை மாற வாய்ப்பு உள்ளது

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 9 місяців тому +2

    Pls keep cleaning

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 9 місяців тому +1

    Anna

  • @Hameed_BS
    @Hameed_BS 8 місяців тому +1

    டீக்கடை மசாலா சுண்டல் செய்து காட்டுங்கள் சகோ.
    அந்த சுண்டல் மேலே பருப்பு வடையை கசக்கி போட்டு பொடியாக வெட்டிவெங்காயத்தை தூவி.....

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 9 місяців тому +1

    இதற்க்குசொடாஉப்புதேவையில்லையா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 9 місяців тому +1

    6மாதம்சாப்பிட்டேன்

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 9 місяців тому +3

    இயல்பாகவே உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறும்.. ஆனால் இப்போது அதை ருசித்து சாப்பிடுவதையும் பார்க்கும்போது உங்களின் மீது பொறாமையும் கோபமும் அதிகமாக வருகிறது..😜😜😜😜😡😡😡

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      😄😄😃😄 நீங்களும் தயார் செஞ்சி சாப்பிடுங்க

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 9 місяців тому +1

    சார் சோடா செக்கள

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      சோடா சேர்க்க வேண்டாம்

  • @gomathiballb7623
    @gomathiballb7623 9 місяців тому +1

    குரல் வேறு யாராவது கொடுங்க.
    திக்கி திணறி தெளிவில்லாமல் பேசுகிறார்.
    நல்ல வீடியோ இவரின் குரலால் கெடுகிறது.
    அடிக்கடி சூப்பர் சூப்பர் என்று சொல்வது very irritating 😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      சரி செய்கிறோம்

    • @2ksbarbie943
      @2ksbarbie943 9 місяців тому +7

      Nalla thelivaha pesuhirar. Don't discourage him.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +5

      கிராமத்து பேச்சு வழக்கில் எளிமையாக பேசும் போது சில வார்த்தைகள் குழறலாம். சில சமயங்களில் திணறலாம். இருப்பினும் நல்ல முறையில் பதிவுகள் வழங்குகிறோம்.

  • @user-pv1zg3gj4o
    @user-pv1zg3gj4o 5 місяців тому +1

    உளுந்து மாவு சேர்த்தால் சோடா தேவையில்லையா Na

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 3 місяці тому +1

    Super sir

  • @subhiahvs4277
    @subhiahvs4277 9 місяців тому +1

    Super