வெங்காய பக்கோடா உதிராமல் வர சீக்ரெட் 😋 | டீக்கடை வெங்காய பக்கோடா| தூள் பஜ்ஜி | onion pakoda | Pakoda

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெங்காய பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது.
    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான வெங்காய பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்..
    #vengayapakoda #onionpakoda #pakoda #teakadaipakoda #morumoru #teatimesnacks #eveningsnacks #teakadaikitchen #pakora #pakorarecipe #streetfood ‪@TeaKadaiKitchen007‬
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 54

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 8 місяців тому +2

    சூப்பர் பக்கோடா. அருமை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 місяців тому +3

    மழைக்காலத்தில் அருமையான வெங்காய பக்கோடா சூப்பரா இருக்கு சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      Thank you so much mam 😊

    • @angukarthi8171
      @angukarthi8171 8 місяців тому +1

      சூப்பர் விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்

  • @HaseeNArT
    @HaseeNArT 8 місяців тому +7

    *பக்கோடா* ... ! *பக்கோடா* .... !!
    😊😊😊😊😊😊😊😊😊
    தங்க நிற *பக்கோடா* !
    தரமான *பக்கோடா* !
    தடுக்கி விழுந்தா டீக்கடையில்
    தட்டு நிறைய *பக்கோடா* !!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +2

      பக்கோடா பற்றிய கவிதை அருமையாக உள்ளது. நீங்கள் கவிஞராகத் தான் இருக்க வேண்டும்?
      நன்றிகளுடன் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @jais8011
    @jais8011 8 місяців тому +2

    ❤❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +2

    Nalla Semmaya Iruku ...

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 8 місяців тому +2

    அருமையான பக்கோடா தம்பி

  • @manisurya3197
    @manisurya3197 8 місяців тому +2

    Tea kadai paal bun receipe podunga sir!!!

  • @kadhaikalanjiyamariga8514
    @kadhaikalanjiyamariga8514 8 місяців тому +2

    Very useful recipe, thankyou bro

  • @brindha9517
    @brindha9517 8 місяців тому +1

    Super snacks easy a solli kuduther thank you so much anna and master

  • @vinayagarok3299
    @vinayagarok3299 8 місяців тому +1

    I liked but icant see this recipe
    I will see later❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 місяців тому +2

    Super pakoda ❤❤

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 8 місяців тому +1

    👌👌👌

  • @parthasarathyv680
    @parthasarathyv680 6 місяців тому +1

    ஸ் ........

  • @vijai3176
    @vijai3176 8 місяців тому +2

    👌👍🙏

  • @sugan.m.k6256
    @sugan.m.k6256 8 місяців тому +1

    Ennaku therichu neega tha unmaya pottu errukinga super na super enfirst comment na🙏🙏🙏

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 8 місяців тому +1

    Nice pakoda season ku suitable aana snack bros.❤

  • @ramuv4805
    @ramuv4805 8 місяців тому +1

    👌👌👍👍👍👏👏💐💐💐💐

  • @nagarasan
    @nagarasan 8 місяців тому +1

    வெங்காய பக்கோடா//my fev recipe

  • @naomihyd.6845
    @naomihyd.6845 8 місяців тому +1

    Very nice and tasty snack 🙏🏼 thanks brother 🙏🏻

  • @coolcool878
    @coolcool878 8 місяців тому +1

    Kara sev recipe

  • @TnstcUthayakumar
    @TnstcUthayakumar 8 місяців тому +1

    All videos super👿

  • @veetusamayal5838
    @veetusamayal5838 8 місяців тому +1

    😊😊😊❤❤

  • @umamaheswari738
    @umamaheswari738 8 місяців тому +2

    அரிசி மாவு வேண்டாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +1

      வேண்டாம் மேடம். கடலை மாவு மட்டும் தான்

  • @Saravanan-k2h
    @Saravanan-k2h 8 місяців тому +1

    Srinivasa kadaiku al thaveya sollugka

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      இப்போதைக்கு வேணாம் ப்ரோ

  • @vinothviews4674
    @vinothviews4674 8 місяців тому +1

    அண்ணா சிக்கன் போண்டா செஞ்சு காட்டுங்க

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 8 місяців тому +1

    Verynice.

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 8 місяців тому +1

    VENPONGAL SEITHU VIDEO PODUNGA MASTER

  • @user-tw8op9xq5v
    @user-tw8op9xq5v 8 місяців тому +1

    உயர் திரு காளிமுத்து திருப்பதி அண்ணன் சூப்பர் சில்லி சிக்கன் போடுங்க