மிளகாய் செடி நாற்று வளர்ப்பு - Milagai Chedi Natru valarpu in Tamil, Grow chilli plant

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 103

  • @muthulakshmi-hx2yy
    @muthulakshmi-hx2yy 4 роки тому +9

    Enaku milagai chrdi mulai vitruku na😀

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      மிக நன்று!!!, வாழ்த்துக்கள்...
      உங்களுக்கு மிளகாய் செடி வளர்ப்பில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்...

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 4 роки тому +1

      @@UlavuPalagu kandipa Anna....nandri🤗

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 4 роки тому +1

      @@UlavuPalagu enaku innoru sandhegam...vendhayam vidha poten...1 and half inch neelathuku valandhuduchu.... adhula oru moonu Chedi oda ilai la nuni pagudhi vendhayam thola nerathuke iruku...vedhayoda thol nu nenachen...aana elayoda nirame apditha iruku...Enna reason Anna..Andha ilaya pichudalama

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      வெந்தயச்செடி நெருக்கமாக இருந்தால் செடியின் உயரம் குறைவாக இருக்கும், வளர்ச்சி பாதிக்கும், அடியில் உள்ள இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாக மாறும்.

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 4 роки тому +1

      @@UlavuPalagu oh nandri Anna...chinna thotti tha...oru 25 seeds poturpen...inime paathukren Anna...

  • @kaviyarasan1291
    @kaviyarasan1291 3 роки тому +2

    வீடியோ நல்லா இருக்கு

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      தங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி... தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @roshini5003
    @roshini5003 3 роки тому +1

    video theliva irunthuch anna rompa neram lam solla la anna crt video potturukinga anna thankyou so much anna

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому +2

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @Luckyrahman391
    @Luckyrahman391 Рік тому +1

    Man uram enna uram podurathu

  • @malinithilak8967
    @malinithilak8967 3 роки тому +4

    நன்றி

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...

  • @gunalakshmi1733
    @gunalakshmi1733 9 місяців тому

    Evlo naal la thottathila nattenga

  • @ramyamurugesan3089
    @ramyamurugesan3089 3 роки тому +3

    Super sir

  • @sriomsakthimedicals5576
    @sriomsakthimedicals5576 2 роки тому +1

    Time is gold

    • @UlavuPalagu
      @UlavuPalagu  2 роки тому

      Thanks, not sure if this video has wasted your time...

  • @dhanasasi2975
    @dhanasasi2975 3 роки тому +1

    Thank you bro

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      Welcome, Thanks for watching...

  • @vijibabu1065
    @vijibabu1065 2 роки тому +1

    Nan seeds pota chedi varudhu but 3leaf vara late agum pola ana adhukulaye chedi vaadi poidudhu ena panradhu sir

    • @UlavuPalagu
      @UlavuPalagu  2 роки тому

      Thanks for reaching out, hope I can clarify your questions...
      How is the soil quality? is it hard soil? Did you add any manure while planting the chillies seeds?
      Also, is the plant getting enough sunlight on it? in which part of tamil nadu are you growing the plants?
      Please let me know, I can definitely help on this.

  • @sssiddik8920
    @sssiddik8920 4 роки тому +2

    Anna bajji Milagai Nalla palukka vaiththu antha vithai potta bajji Milagai chedi valaruma.?.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      நன்கு விளைந்த பஜ்ஜி மிளகாயில் (பச்சையாக இருந்தாலும் பரவாயில்லை, பழுக்க வைக்க தேவையில்லை ) இருந்து நன்கு முற்றிய விதைகளை எடுத்து நாற்று வளர்க்கலாம், நீர் அதிகம் இல்லாத மண்ணில் விதைகளை போடுங்கள், சில வாரங்களில் நாற்று வளர ஆரம்பிக்கும் இ.அய்யனார் ( உழவு பழகு )

    • @sssiddik8920
      @sssiddik8920 4 роки тому +1

      Thanks anna

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      👍

    • @sssiddik8920
      @sssiddik8920 4 роки тому +1

      @@UlavuPalagu 👍😊

  • @thavamani2799
    @thavamani2799 4 роки тому +1

    Ankil super

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி,
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @rockstarff2785
    @rockstarff2785 3 роки тому +1

    Super

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      Thanks for the comments, please continue to share your feedback

  • @ecepranesh
    @ecepranesh 4 роки тому +1

    Very nice

  • @عبداللهالسيلاني-س2ص

    Chedi 2 inch walarum podhe Chedi wilundu pohudhu.. Enna reason pls tell

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      மிளகாய் செடியா ? செடி விதை மேலே தூவியிருந்தால் செடி பலவீனமாக இருக்கும், செடி மீது தண்ணீர் நிறைய ஊற்றினாலோ அல்லது காற்று வேகமாக அடித்தாலோ செடி விழுந்து விடும். நாற்றை தனியாக எடுத்து சிறிது ஆழமாக நாட்டிவிடுங்கள்...

  • @arjunda7392
    @arjunda7392 3 роки тому +1

    Bro naanga milagai nathu nattom nathu molaithivitathu anal enna pocchi nu theryala konjam konjama sediya vetuthu erumpu podi peeredan ellam potupathachu analum kadikathan seiuthu enna pocchi kadiku nu theryala enna pannanum nu theryala so please sollunga bro enna pannalam nu

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      Please send the pics to this email id - ulavupalagu@gmaill.com

    • @arjunda7392
      @arjunda7392 3 роки тому +1

      @@UlavuPalagu Ok bro sent panren

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      ok, Sure

    • @arjunda7392
      @arjunda7392 3 роки тому +1

      @@UlavuPalagu Bro send panniten vanthutha bro

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      I got the photos, looks like some animal or bird/chichken has eaten the chilly plants, also the chilly plants are too congested, please separate the remaining plants and give them enough space...

  • @trdaepalagu
    @trdaepalagu 4 роки тому +1

    Very useful for beginners
    Milaku cultivation vedio podunga sir

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      Thanks for your comments, we will post the video of milaku/pepper soon in future, please subscribe and click bell icon so you get notified for new videos.

  • @AllyArjuna
    @AllyArjuna 4 роки тому +3

    Wher is the balance video ????
    Eppidi nilathil nadukai seiytheenga

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      இந்த விடியோவை பார்த்ததற்கு நன்றி, இந்த மிளகாய் நாற்றுகளை தொட்டியிலும், நிலத்திலும் வைத்து பின், அவை நன்கு வளர்ந்து காய்த்துக்கொண்டிருக்கின்றது, வெகு விரைவில் மிளகாய் வளர்ப்பு மாற்று காய்ப்பு வீடியோ upload செய்வோம்.
      Subscribe செய்யுங்கள், புதிய வீடியோ upload செய்ததும் உங்களுக்கு update வரும்.
      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @najma5759
    @najma5759 2 роки тому +1

    அண்ணா எங்க வீட்டு பக்கத்துல ரெண்டு மிளகாய் செடி இருக்கு அதை எப்படி எடுத்து cement pot la வைக்கிறது.. வைத்தால் வளருமா???

    • @UlavuPalagu
      @UlavuPalagu  2 роки тому

      நிச்சயமா வரும், செடி சிறிதாக இருந்தாலும் சரி, அல்லது பெருசா இருந்தாலும் அதற்கேற்றாற்போல் அளவுடைய தொட்டியில் வையுங்கள், பெரிய செடியாக இருந்தால், சுற்றி உள்ள மனை சேர்த்து எடுத்து வையுங்கள்... செடியை தொட்டிக்கு மாற்றியபின் தண்ணீர் நிறைய ஊற்றுங்கள், ஒரு வாரம் நிணலில் தொட்டியை வைக்கவும்...

    • @najma5759
      @najma5759 2 роки тому

      @@UlavuPalagu
      ரொம்ப நன்றி அண்ணா...

  • @meowmeow1165.m
    @meowmeow1165.m 3 роки тому +1

    Anna.. Naa milagai chedi vachi 3 weeks kitta aaguthu... Paathi chedikum mela vaadi poiruthu anna.. Enna panna nalla valarum....

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому +1

      வணக்கம், தாங்கள் செடிகள் விதை நீங்களே விதைத்தீர்களா ? அல்லது நாற்று வாங்கி நட்டுனீர்களா ?
      தொட்டியில் செடிகளை வைத்தீர்களா ? இல்லை தரையில் வைத்தீர்களா ? Reply செய்யுங்கள்
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @sssiddik8920
    @sssiddik8920 4 роки тому +1

    Anna neega entha uuru.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      நான் மதுரை பக்கம் ஆண்டிபட்டி ... இ.அய்யனார் ( உழவு பழகு )

    • @sssiddik8920
      @sssiddik8920 4 роки тому

      Mmm ok

  • @sssiddik8920
    @sssiddik8920 4 роки тому +1

    Anna Milagai chedi mulai vitturukku.atha Vera thottela eppo maththi vaikkanum.? Neegga vachchurukka try engitta illaye.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      செடி குறைந்தது 2 இன்ச் இருக்கும் போதிலிருந்து அதற்கான தனி தொட்டியிலோ அல்லது நிலத்திலோ மாற்றிவைத்துவிடுங்கள. tray இல்லாமலும் நீங்கள் நாற்றுகளை மொத்தமாக வளர்த்து பின்பு தனி தொட்டியில் செடியை வளர்க்கலாம்... இ.அய்யனார் ( உழவு பழகு )

    • @sssiddik8920
      @sssiddik8920 4 роки тому +1

      Oru thottela oru chedi than vaikkanuma.?.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      தொட்டியின் அளவை பொறுத்து செடியின் எண்ணிக்கை மாறுபடும், ஒரு செடி மட்டும் வைக்க 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி போதுமானது.
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

    • @sssiddik8920
      @sssiddik8920 4 роки тому +1

      Ok Anna tq.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +2

      👍

  • @rrrcreations8965
    @rrrcreations8965 4 роки тому +1

    👍

  • @dontworrymk8925
    @dontworrymk8925 4 роки тому +2

    Good 👍👍👍👍🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😍😍😍😍😍😍

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      Thanks for visiting, happy that you liked the video.

  • @sankaranarayanann6318
    @sankaranarayanann6318 4 роки тому +1

    Nice Ayyanar👌

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      Thanks and glad you liked it

    • @kayanmerkkakayanmerkka245
      @kayanmerkkakayanmerkka245 3 роки тому +1

      @@UlavuPalagu milakai sedi nada paaththi amaikkum murai eppadi

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      வணக்கம்,
      தாங்கள் எத்தனை செடிகள் வளர்க்கபோகின்றீகள் மற்றும் இடம் அளவு என்பதை பொறுத்து நடவு செய்வது மாறுபடும்.
      எத்தனை செடிகள் ? எவ்வளவு இடம் மிளகாய் செடிக்கு ஒதுக்கியுள்ளீர்கள் ?
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @karkak2659
    @karkak2659 3 роки тому +1

    வணக்கம். நாத்து நடவு வீடியோ லிங்க் தரவும்.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      வணக்கம், வெகு விரைவில் அந்த விடியோவை upload செய்கின்றேன்

    • @karkak2659
      @karkak2659 3 роки тому +1

      @@UlavuPalagu
      நன்றி

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      thanks...

  • @ramyamurugesan3089
    @ramyamurugesan3089 3 роки тому +1

    Sir naatthu vanthuchi sir but ilai karuki poguthu sir.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      வணக்கம்,
      தங்கள் புகைப்படத்தை ulavupalagu@gmail.com அனுப்புங்கள், என்னவென்று பார்க்கலாம்...
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @sssiddik8920
    @sssiddik8920 4 роки тому +1

    Anna neega ulavu palagu - nnu channel name vachchurukkiga.Athukku Enna Artham.ulavu palagu .........🤔

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      அனைவரையும் உழவர்களாக்குவதற்கு ஒரு முயற்சியாக இந்த சேனலை ஆரம்பித்தேன், அதனால் தான் 'உழவு பழகு' என்று பெயர் வைத்தேன் , இந்த சேனல் மூலமாக அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்கும்.
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

    • @sssiddik8920
      @sssiddik8920 4 роки тому

      @@UlavuPalagu ok Anna .unga Muyarchi ennum thodarattum.👍👍👍

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @godsson701
    @godsson701 3 роки тому +5

    கொஞ்சம் சீக்கிரமா சொல்லியிருக்கலாம். ஓவரா பிளேடு போடுற மாதிரி இருக்கு .

    • @UlavuPalagu
      @UlavuPalagu  3 роки тому

      வணக்கம், தங்கள் கருத்துக்கு நன்றி, தொடர்ந்து பதிவிடுங்கள்...
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 9 місяців тому

    எத்தனை நாள் வளர்ந்து ட்ரேயில் மாற்றம் செய்யப்பட்டது/மறுபடியும் எத்தனை நாள் தனி நாற்று வளர்க்கப்பட்டது என்றும் விபரம் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    5" என்று கூறுவது பொருத்தமாக இல்லை

  • @dhanamchandru2902
    @dhanamchandru2902 4 роки тому +2

    விதை போட்டு செடிகள் வளர்ந்து காய் விடல

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      Hi Dhanam, உங்கள் மிளகாய் செடி பூ பூக்க ஆரம்பித்துவிட்டதா ? பூ உதிர்கிறதா ? ஒரு தொட்டியில் எத்தனை செடிகள் வைத்துளீர்கள் ?

    • @dhanamchandru2902
      @dhanamchandru2902 4 роки тому +2

      பெரிய பேக் அது நான்கு செடி

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому +1

      வணக்கம் Dhanam, உங்கள் மிளகாய் செடி பூ பூக்க ஆரம்பித்துவிட்டதா ? செடியில் மொட்டுக்கள் வரஆ ரம்பித்துவிட்டதா ?

    • @dhanamchandru2902
      @dhanamchandru2902 4 роки тому

      பூ மட்டும் தான் வருதுகாய் விடல

    • @UlavuPalagu
      @UlavuPalagu  4 роки тому

      வணக்கம் Dhanam, பூ பூக்கும் முன்னே உதிர்கிறதா ? அல்லது பூத்தபின் உதிர்கிறதா ?

  • @Status-rc5mx
    @Status-rc5mx 2 роки тому +1

    Anna unga number na

    • @UlavuPalagu
      @UlavuPalagu  2 роки тому

      Please email ulavupalagu@gmail.com, I will share the contact back in the email

  • @teeny_tinytravellers2042
    @teeny_tinytravellers2042 2 роки тому +1

    Super 👌👌