Sir plantsku bore water oothalama? We are in Chennai water is very salty. Or corporation water dhan oothanuma. Pls konjam sollunga. Here they say bore water oothakoodadhunu.
Sir, பொதுவாக,எல்லாசெடிகளுக்கும்,நான் செம்மண், உர மண் கலவை,மண் புழு உரம்,மாட்டு எரு, Asophililirium, Bone meal, Psudomonaas, Seaweed கரைசல்,Vaeppam punnaakku, vegetables waste le வந்த மண் இவை எல்லாம் கலந்து தான் கொடுத்துள்ளேன். மண் கலவை சரியா sir? Yaedhaavadhu miss aagi இருக்கிறதா?
I am from Malaysia, here I couldn't get punnakku or kadalai punnaku, my chili plant already grew nicely but the same problems as in your video, any other options plse
Anna... En chilli plant la leaveas ellam light yellow colour la erukku... In before that 20 chilli vanthu eruchu but eppo poove pokala... Plz reply me anna... athil Nan Aloe Vera plant um, chilli plant um vechu eruken anna....
Sir unga video pathuttu ippa than pseudomoneus karaisal thelichen (2days) koya,milagai,murungai ku ana innum kai vaikala neenga indha kadalai punnaku karaisal poda solreenga yeppa sir kudukanum
Verkadalai our kaipidi mixsi araithu liquid aga podalama?
Thanks👍👍👍👌
Sir plantsku bore water oothalama? We are in Chennai water is very salty. Or corporation water dhan oothanuma. Pls konjam sollunga. Here they say bore water oothakoodadhunu.
Oothalam
ஒவ்வொரு செடி க்கும் மண் கலவை maaru படுமா,sir?
Nice info👍
Sir, பொதுவாக,எல்லாசெடிகளுக்கும்,நான் செம்மண், உர மண் கலவை,மண் புழு உரம்,மாட்டு எரு, Asophililirium, Bone meal, Psudomonaas, Seaweed கரைசல்,Vaeppam punnaakku, vegetables waste le வந்த மண் இவை எல்லாம் கலந்து தான் கொடுத்துள்ளேன். மண் கலவை சரியா sir? Yaedhaavadhu miss aagi இருக்கிறதா?
Super👍👍
Your videos are so useful anna
Sir ennoda milakai chedi perusa valanthukite poguthu.anal inum poo vidala.enna pandathu sir
என் மிளகாய் செடியும் பெருசா வளருது. ஆனால் பூ வரல.
Sir enota milagai chedila elaila vilunthuruchu puthuthulir vanthuchu at hum thonkiruchu Ethanala therila pls tips solunga
Thanks sir useful information
Save Green Sundar Garden
Once in how many days we can pour this liquid,and whether we can use it for all plants bro
3மாதம் ஒரு முறை
Tqu bro
Milagai plant vagi pot mathi vachuten. Nala leaf varutu but motu, poo , kai, varala...pls suggest...
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
Ungal vedeo ellam use full la iruku thakkali chedi valaka thuttil eppadi vaikanum
ஒரு அடி ஆழம் ஒரு அடி அகலம் போதும்
erumbu athigam eruku, mavu puchu tholaiyum athigamaga eruku,,, enaseiyatum😔
Hi sudagar im in overseas in australia i dont get punnaku, anything else I can use, please share
புளிச்ச மோர் கரைசல் தெளிக்கவும்
sir. மீன் அமினேஅமிலம் கரைசல். 1 லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு அமிலம் கலக்க வேண்டும்?pls reply
5to10ml
@@SUDAGARKRISHNANthk u sir
sir, எங்க மல்லிகை செடி ஜாடியில் ஒரு பெரிய "கருப்பு பூரான்" இருந்தது. இதனால் செடிக்கு பாதிப்பு வருமா.?இதை எப்படி கட்டுபடுத்துவது?
No problems
I am from Malaysia, here I couldn't get punnakku or kadalai punnaku, my chili plant already grew nicely but the same problems as in your video, any other options plse
it 's ok .no prblm .
Soak the onion and orange skin in water and pour it into the roots ..
@@SUDAGARKRISHNAN wow, thank u very much and appreciate for being soon reply... Thank u for the tips too wil do tat
Kadalai punnakkirku option yedavadu cholungalen
Ennoda keeraeigalla white patches and holes varudu, ada stop seiya yenna pannanum.
Anna... En chilli plant la leaveas ellam light yellow colour la erukku... In before that 20 chilli vanthu eruchu but eppo poove pokala... Plz reply me anna...
athil Nan Aloe Vera plant um, chilli plant um vechu eruken anna....
அதை போட்டோ எடுத்து அனுப்பவும்
@@SUDAGARKRISHNAN
Ur watsup number anna
Erumbu thaakuthal eppadi thavirkalam??
வினிகர் கரைசல் தெளிக்கவும்
Sir கடலை புன்னாக்கு இல்லை. Any other product try panalama. If there tell me sir.
Sir மன் கலவை proper ha ellai na endha problem varuma.
Yes
@@SUDAGARKRISHNAN what manure is that one tell me sir
Sir unga video pathuttu ippa than pseudomoneus karaisal thelichen (2days) koya,milagai,murungai ku ana innum kai vaikala neenga indha kadalai punnaku karaisal poda solreenga yeppa sir kudukanum
பூக்கள் பூக்கும் தருணத்தில்
@@SUDAGARKRISHNAN thank u for your rply sir🙏🏻nan sonnathu pookal pookuthu ana kaai varala psedomonous kuduthu 2 naal aaguthu ippa kadalai punnaku karaisal yeppo poda vendum
இப்போது போடலாம்
@@SUDAGARKRISHNAN thank uu sir
பாக்கலாம் பாக்கலாம்னு சொல்லிட்டே இருக்கீங்க ... சொல்ல வந்த த சீக்கிரமா சொல்லுங்கய்யா
Bro naan maadi thottathil mulaga plant transplant pannan aana atthula leaves yallam kottiduchi and valarava illa atthuku yanna pannurathu BRO please Reply
அதை போட்டோ எடுத்து என் வாட் ஸ்அப் நெம்பருக்கு அனுப்பவும்
nan man tharaila milakai chetti vachiruken poo varuthu but kai pidika matikuthu pls help me.
மண் தரைக்கும் இதை உபயோகிக்கலாம்
Homiyathil yanna puchikoli read pannalam
Enga veetla poo matum kotuthu but kambu iruku athla kaivaruma
Pacha milaga sedila karupu erumpu varuthu sedi karupa aguthu
❤❤
sir ilai suruttalukku enna pannalam
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN மிக்க நன்றி அன்ணா
Sir leaf niraya valara enna panuvathu..pls reply
நைட்ரஜன் சத்து மண் புழு உரம் போடவும்
@@SUDAGARKRISHNAN nitrogen sathu yethil irukum..pls reply
மண் புழு உரம் போடவும் என்று சொல்லி இருந்தேன் பாக்கலையா?
மிளகாய் செடியில் பதியம் பன்னலாமா?
சார் சோயபீன்ஸ் சக்கை கொடுக்கலாம
Sekkil pazhaya punnaku pudhu punnakku endru erandu vagai solgirargal.Edhu use pannanum ??
எது வேண்டுமானாலும் போடலாம் தண்ணீர் கலந்து ஊறவைத்து ஊற்றவும்
SUDAGAR KRISHNAN Thank you
Yevalo nallaiku once nanga ithu uthanum......yella chedikum uthalama??
சாதாரண 3மாதம் ஒரு முறை பூக்கள் பூக்கும் தருணத்தில் மாதம் ஒரு முறை போதும்
@@SUDAGARKRISHNAN ithu matha plantskum podalama??
போடலாம்
Itha thakkali chedi Ku use panalama sir
Ok
Kadalai punnakku veetil kadalai position seithu pavikkalama
Podi seythu
வேண்டாம்
@@SUDAGARKRISHNAN reason solla mudiyuma bro
Nann irukkum idathil entha punnakkum kidaiyathu
என் செடியில இலை எல்லாம் கொட்டி மொட்டையா நிக்குது. Please advise
வேரில் வேர் புழு தாக்குதல் இருக்கிறதா என்று பார்க்கவும்
Alovera gel with water ஊற்றினால் சரியாகுமா bro
Thank you
Malaiku neraiya black color attai varuthu sir ... Enna pota athu pogum
கற்பூரத்தை தண்ணீர்ல கலந்து தெளிக்கலாம். வசம்பை நசுக்கி தண்ணீரில் ஊரவைத்து அந்த நீரை தெளிச்சாலும் வராதுங்க.
Megapriyadarshini Shanmugam super videos sir தொட்டியில் உள்ள பழய மண் மாற்றி அமைக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள்
ua-cam.com/video/e4qZmiEHSD8/v-deo.html
Ennoda flower romba kutty ah iruku anna....
Edhu Ella sedikum uthalama
Ok
Avarai kkai sedi pookuthu annal kai pidikalai Give sugestion
பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும் பெருங்காய கட்டியை வேருக்கு அடியில் போட்டு மண்ணை மூடி வைக்கவும் பிறகு தண்ணீர் ஊற்றி வரவும்
Bro kothamalli Chedi valaravay illa enna panurathu pls soulunga
1kg evlo sir
பூ மலர்ந்து ஒரு வாரம் கழித்து தான் பூ உதிர்கிறது
Milagai sediku leaf surundu disease vanthathu mathiri iruku ena pananuma,tomato poo vaduthu athuku ena pananuma solunga sir
இரண்டுக்கும் புளித்த மோர் கரைசல்
Ethanai nalaiku oru thadavai otranum
மாதம் ஒரு முறை
Sir Vendaikai Chedi Elias surundu poguthu
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
மாடியில் முருங்கை வச்சிருக்கேன் அதுக்கும் இதை ஊற்றலாமா
தாராளமாக ஊற்றலாம்
Ethiranall idavittu punnakkuksrasil uthanam.
2month
திப்பியை என்ன செய்யலாம்
அதை தண்ணீரில் ஊற வைத்து திரும்பவும் ஊற்றலாம்
Kkk
அதிகமாக பூ கொடுத்த என்னுடைய rose செடி இப்போது இலைகள் வாடுகிறது,நுனி கருகுகிறது.உரம் அடிக்கடி போட்டதால் தான் வாடுகுறது என்ன செய்யலாம் bro,ans pl
கற்றாழை ஜெல் எடுத்து அதை தண்ணீரில் கலந்து தெளிக்கவும் வேருக்கு ஊற்றவும்
@@SUDAGARKRISHNAN tqu bro
Yathanai naalku yuthanum.1liter water ku yathanai ml yuthanum.please reply
ஒரு இலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்றி வரவும்
வெள்ளரி காய் கசக்கிறது எதனால் brother , இதற்கு என்ன செய்ய வேண்டும்
தொழு உரம் அல்லது மண் புழு உரம் வேருக்கு அடியில் போட்டு மண்ணை மூடி வைக்கவும் பிறகு தண்ணீர் ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN
...
Govt kid evlo rate sir
மானிய விலையில் 350 தோராயமாக
SUDAGAR KRISHNAN.... Ok sir thank you
Tomato's
சப்போட்டா செடியின் நுனியில் வெள்ளையாக இருக்கிறது ( செம்பருத்தி செடியில் இருப்பதை போல) அதில் கட்டை எறும்பு மொய்க்கிறது எதனால்
Same question for me too, pls reply Sir.
அந்த நுனியை கட் செய்து விட்டு ஐஸ் தண்ணீரை நன்றாக பீச்சி அடிக்கவும் பிறகு வேப்ப எண்ணெய் 3நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்
Thanks. Bro.
Thank you Sir
Boss unga WhatsApp number kudunga please