மிளகாய் செடிகளில் நிறைய காய் காய்க்க செய்ய வேண்டியவை..!

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @banumathibaskar5163
    @banumathibaskar5163 3 роки тому

    Sir enakku romba useful video epdi oru child valarkum bodhu younga irukkum bodhu nam thara sathukkal udavudo adhe maridan plantukum nathu selection vidhai nerthi sariyana gap la neer urangal nu paramaricha le neenga sonna mari super yield.. ellarumey edukalam thank u so much once again sir..

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому +3

    Thanks for the tips.Very useful

  • @BTS-Army-9261
    @BTS-Army-9261 2 роки тому +1

    Very good tips but I can't use fish amino acid give another one best fertilizer please

  • @poongodhaid1419
    @poongodhaid1419 3 роки тому +8

    Ayyo sir visiyatha simple aa sollunga..sir ivlo neram pesunaa interest poirum sir..

  • @kandijaff8603
    @kandijaff8603 3 роки тому

    Useful Video , from Germany. Thanks.

  • @roslinrosy4565
    @roslinrosy4565 2 місяці тому

    sir en milakai chedi leaf la kezha kottuthu ? wat reason sir , remedy pls.

  • @sambavam2628
    @sambavam2628 3 роки тому +3

    Sea weed granules pathi sollunga please.....sea weed liquid form la mattum thaan use pannanuma

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Рік тому

    Sir,மிளகாய் செடி எத்தனை இன்ச் வளர்ந்த பிறகு,காய் காய்க்கும்? Reply பண்ணுங்க please

  • @dhameena123dhameena3
    @dhameena123dhameena3 3 роки тому +1

    Ilaicurutaluku enna marund kodukanum.

  • @Hanu658
    @Hanu658 3 роки тому

    Thank you..
    Great bro. Very good tips. I just ordered seaweed liquid.

  • @durgap3788
    @durgap3788 3 роки тому

    Thanks ..will follow these tips...I am not lucky with chillie plants.. for now my problem is the leaves r small and plant not healthy...but I am harvesting chillies in all shapes ...do I remove these plants and start new plants...

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      Yes better to start with new ones...and follow these tips

    • @durgap3788
      @durgap3788 3 роки тому +1

      @@CHENNAICITYGARDEN ok.. thank u...will do

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 3 роки тому +1

    Pl add Tamil/ English titles of all the suggestion you make at the appropriate places in the video. This will help even those who are hard of hearing, but interested in gardening.

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 роки тому

    I prepared soil mix as u told. But Mann kayave mattengythu weekly one day vittal poduma. Our tumbler vitta kooda veliyil varudu. How to give liquid fertilizer. Pl reply

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      Pot adiyil holes irukanum..appo dhan neer naraya இருந்தால் வெளியேறிவிடும்

  • @ponceelia1327
    @ponceelia1327 3 роки тому

    Did you do waterproofing

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 6 місяців тому

    வேர்நேர்த்தி பண்ணியபின் அதே தொட்டியில் திரும்பவும் நட்டு வைக்கலாமா🙏

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 роки тому +1

    Can u make a vedio covering all liquid fertilizer when u r gvg liquid fertilizer is that alone enough sir. I am new to gardening pl reply

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому

    Sir unga cheadi gallam super ra pacchaya irukku super athukku neenga enna seaiyareenga please replay cheadigal varkkartha patthi supera vilakkama um urangala patthi um sonneenga thankyou ennoda cheadigal vaikkarthu pookkarthu But பச்சயா இருக்க என்ன செய்யனும் please replay nanum Ella urangalum kudukkaren

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      தேவையான வெயிலும் மற்றும் உரமும் நீரும் இருந்தாலே செடிகள் பசுமையாக இருக்கும்...

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 роки тому

      @@CHENNAICITYGARDEN OK sir nan veelukkaga share net potturukken sir athu thappa sir

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      போடலாம்

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 роки тому

      @@CHENNAICITYGARDEN ok

  • @susandare9476
    @susandare9476 3 роки тому

    Pls tell us how to do meen amilam?

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +2

    Hi
    உங்களுடைய மிளகாய் செடி பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

  • @ramaravikumar872
    @ramaravikumar872 3 роки тому

    Yes. I also do the same sir. Thanks.

  • @kanthvickram4490
    @kanthvickram4490 3 роки тому

    super tips.

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 3 роки тому

    மிளகாய் செடி நாத்து என் பையன் ரெடி பன்னியிருக்கேன் ப்ரோ நீங்க தெளிவா சொல்றிங்க சூப்பர் 👌👌👍👍

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 3 роки тому

    மிளகாய் செடி இப்ப வைக்கிறேன் க்ரெக்ட் டைம் ப்ரோ மண் கட்டிஆன மாதிரி ப்ளிங் மண்புழு உரம் எவ்வளவு லுசா மண் இருக்கனும அது எப்படி குரோட்டன்ஸ் அத..கொட்டுதான் கவலை அதனால இல்லை..ப்ரோ

  • @mohamedjumail8766
    @mohamedjumail8766 3 роки тому

    Thanks for sharing this information with us. 🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @Musically_deeps
    @Musically_deeps 3 роки тому

    Ithula ilaila adikade poochi thola iruku..athuku ena seivathu

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому

    Unga video super Anna neraya vishayam solringa👍

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 3 роки тому

    நாங்க சிங்கப்பூரில் உள்ளோம். எங்களுக்கு வேர் நேர்த்தி செய்ய பயன்படுத்த தேவையான இரண்டுமே இங்கே கிடைக்காது. வேறெப்படி வேர் நேர்த்தி செய்வது?
    மிளகாய் செடி இலைச்சுருட்டு நோய் வந்துவிடுகிறது. ஆகவே ஒரு செடிக்கூட வளரமாட்டேங்குது.

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      விரைவில் அதை பற்றி முழு வீடியோ பதிவிடப்படும்

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 3 роки тому

      @@CHENNAICITYGARDEN நன்றி👍🙏⚘😊

  • @devisathi5897
    @devisathi5897 3 роки тому

    Thanks for your information

  • @தமிழ்மின்னியல்

    Pumpkin female mutu kangipoguthe

  • @padmashril911
    @padmashril911 3 роки тому

    Sir en chilli plants flowers ellam udhirndhu pogudhu sir.

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      தே மோர் கரைசல் தெளிக்கலாம்

    • @andreasharon2240
      @andreasharon2240 2 роки тому

      @@CHENNAICITYGARDEN apdina enathu sir?

  • @mageshashir852
    @mageshashir852 3 роки тому

    Thanks sir

  • @balubalakrishnan5128
    @balubalakrishnan5128 3 роки тому

    மிளகாயில் மொட்டு மொட்டு பிஞ்சாக பழுத்து கொட்டுகிறது இங்கு அதிகமாக வருகிறது அதற்கு என்ன செய்யலாம் சார்

  • @petchimuthupichapillai7993
    @petchimuthupichapillai7993 3 роки тому

    Where are purchase vermicompost in Chennai .hear is any government nursary please ask me

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 роки тому

    அற்புதமான நல்ல விளக்கம்

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 роки тому

    Some five or six lliquid fertilizer preparation n usage n at what intervals n whether any other solid fertilizer to be used along with this or not pondra Ella particulars contain panni our vedio podunga. Will be very useful for ready reference also n for following yr this vedio very helpful. Best wishes n txs

  • @microverse-qf8uy
    @microverse-qf8uy 3 роки тому

    Rose leaves ஏதோ பூச்சி சாபிடுது. What to do

  • @selvaranis602
    @selvaranis602 3 роки тому

    பப்பாளி மரத்தில் காய் பலுக்க என்ன செய்யவேண்டும் சார்

    • @subhamv984
      @subhamv984 Рік тому

      Palukka, pallelakka pallelakka padanum

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 роки тому

    Good, good.

  • @ravibakkiyam9955
    @ravibakkiyam9955 3 роки тому

    Thanks bor

  • @mohamedibrahimenasir1831
    @mohamedibrahimenasir1831 3 роки тому +1

    நல்ல டிப்ஸ் கொடுத் திங்க சார் ரொம்ப நல்லது _ By France

  • @meeraarmanian
    @meeraarmanian 3 роки тому

    what is the alternate to seaweed liquid

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 3 роки тому

    குரோட்டன்ஸ் செடி இலை உதிருது அது நார்மலா ப்ரோ

  • @vallipuranathanvallipurana7003
    @vallipuranathanvallipurana7003 3 роки тому +2

    விதை நேர்த்திக்கான சீவீட் தயாரிக்கும் முறை

    • @yaafyibrahim2577
      @yaafyibrahim2577 3 роки тому

      சீவிட் என்றால் என்ன? தமிழில் சொல்லுங்க.

  • @s.vethapriya2217
    @s.vethapriya2217 3 роки тому

    மிளகாய் செடி எப்படி வருது

  • @shinysathurya4077
    @shinysathurya4077 3 роки тому +3

    First view brother.....

  • @arulmurugan108
    @arulmurugan108 3 роки тому

    Yes

  • @kalpanaiyyappan7266
    @kalpanaiyyappan7266 3 роки тому

    மீன் அமிலத்திற்கு பதிலாக இலை சுருட்டலுக்கு எதை பயன்படுத்தலாம்

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  3 роки тому

      வாழைப்பழ வெல்ல கரைசல் தெளிக்கலாம்

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 3 роки тому

      @@CHENNAICITYGARDEN 🙏

  • @nadavijayabalan6445
    @nadavijayabalan6445 3 роки тому

    What is "Pancha Kavium"?? You are not explaining that

  • @donbosco5178
    @donbosco5178 3 роки тому +6

    தேவையான விஷயத்தை சொல்லாமல் நிறைய உளறல்கள் தான் அதிகம்.

  • @gopihomecolours
    @gopihomecolours 3 роки тому

    Super bro

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 3 роки тому

    ஏன் இவ்வளவு அவசரம் மிளகாய்யை மெதுவாக தான் எடுங்களேன் சின்ன கத்திரி வைத்து எடுக்கலாமே நான் சைவம் மீன்னமிலம் பதில் என்ன உபயோகிக்கலாம்

  • @chellama6132
    @chellama6132 3 роки тому

    Super ji

  • @yogarani4879
    @yogarani4879 3 роки тому

    🙏🙏👍👌

  • @dhayanayaki6943
    @dhayanayaki6943 3 роки тому

    Super na

  • @ravibakkiyam9955
    @ravibakkiyam9955 3 роки тому

    Hi

  • @samuelpushparani1389
    @samuelpushparani1389 3 роки тому

    Pansa kaviyam ethu

  • @acnaufal
    @acnaufal 3 роки тому

    Just come to the point!! Don’t drag!!

  • @selvivijayakanth3237
    @selvivijayakanth3237 3 роки тому +6

    மிளகாய் அறுவடை பொறுமையா பண்ணுங்க. புடிச்சி புடுங்குறீங்க. அதுக்கும் வலிக்கும். பொறுமையா அறுவடை பண்ணுங்க 😡

    • @anitharajan8957
      @anitharajan8957 3 роки тому +4

      Plant ku vallikum na atha en sappiduringa..

  • @mapadas
    @mapadas 3 роки тому

    வணக்கம்
    வீட்டில் மிளகாய் செடி வைத்தால் நல்லது அல்ல என்கிறார்கள்
    Netல் பார்த்தால் பணக்
    கஷ்டம் வீண்விரயம்
    ஏற்படும். வீட்டில் உள்ளவர் வீட்டை சென்று
    விடுவார் இப்படி பல
    தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்

    • @vpriyankavpriyanka8406
      @vpriyankavpriyanka8406 3 роки тому

      கடவுளின் படைப்பில் எல்லாம் நல்லவையே.நிறைய வீட்டில் மிளகாய் செடி இருக்கு நல்லாத்தான் இருக்கிறார்கள்.

  • @Nan_maayaah
    @Nan_maayaah Рік тому +1

    எப்பா புண்ணியவானே சட்டுபுட்டுன்னு பேசி தொலைக்க மாட்டியா. என்னவோ கதை சொல்லிட்டு இருக்கே.