கீரை வளர்ப்பு முழுமையான வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

КОМЕНТАРІ • 146

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im Місяць тому +16

    திரு. பாபு அவர்களே கீரை வளையொளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள் உங்கள் மாடி தோட்டம் விவசாயம் மென்மேலும் வளர இயற்கை அருளட்டும்...

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 23 дні тому +4

    இனிமேல் இதுபோன்று நானும் விதை விதைகிறேன் பாபு அருமையான பதிவு TQ

  • @balasundaram2719
    @balasundaram2719 День тому

    மிக சிறப்பான விளக்கம் ...
    நன்றி தோழர்.

  • @harinimani1153
    @harinimani1153 Місяць тому +3

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு வீடியோ அருமை 💚💚💚

  • @prakashr.3544
    @prakashr.3544 14 днів тому +2

    சிறப்பு 🎉

  • @umachandrasekar5787
    @umachandrasekar5787 Місяць тому +1

    மிக அருமை யா இருந்தது. நான் உங்களை துடர்பு கொல்கிறேன்

  • @geethakokila7617
    @geethakokila7617 Місяць тому +3

    பார்க்க அருமையா இருக்கு

  • @arunachandru7397
    @arunachandru7397 Місяць тому +1

    Very useful explanation for beginners👌

  • @whitelotus7411
    @whitelotus7411 Місяць тому +2

    Wow super.Thanks for your information 👌👏

  • @sudha-eb8fp
    @sudha-eb8fp Місяць тому +3

    நான் வீடியோவை முழுமையாக பாத்திரத்தை ரொம்ப சந்தோசமா இருந்துச்சு கீரை வளர்க்க ஆசையாக இருக்கு கீரையை பாக்கையில அவ்வளவு அழகா இருக்கு

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      உங்களாலயும் முடியும் வாழ்த்துக்கள்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 дні тому

    Super bro very useful message 👌👍

  • @divyababudivyababu3520
    @divyababudivyababu3520 Місяць тому +1

    சூப்பர் பதிவு ❤

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Місяць тому +2

    ❤❤❤❤❤ அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @saradhadevidevi6723
    @saradhadevidevi6723 Місяць тому +1

    Very useful sir

  • @vijayalaxshmi8081
    @vijayalaxshmi8081 Місяць тому

    Well done thambi. Waiting for aadi pattum

  • @rm-oi2sy
    @rm-oi2sy Місяць тому +1

    Wow super Anna 😍

  • @abnj-pasumaiveedu4731
    @abnj-pasumaiveedu4731 Місяць тому +1

    Super explanation sir👍

  • @FathimaFathima-fr6sf
    @FathimaFathima-fr6sf Місяць тому

    Thambi babu sir unga video vaa eppaum papen na chinna muyarchi panuren ana vetri kadaika vilai unga organics super ❤️✨

  • @sumathibalachandran5903
    @sumathibalachandran5903 Місяць тому +1

    அருமை.

  • @kanchana333
    @kanchana333 Місяць тому +1

    Super tips

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 Місяць тому +1

    Super thambi

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Місяць тому +1

    Superb

  • @sujasuja179
    @sujasuja179 Місяць тому

    Super harvest

  • @Rufivlogs115
    @Rufivlogs115 Місяць тому +1

    Super ana ❤❤

  • @kalai2696
    @kalai2696 3 дні тому

    அருமை❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Місяць тому +1

    Thank you so much for your help ❤

  • @RajMary-wu1yk
    @RajMary-wu1yk Місяць тому +1

    Super sir thank you

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 Місяць тому +1

    Super bro 👏👏👏👏👌👌👌

  • @Jayalakshmi-xy7ob
    @Jayalakshmi-xy7ob Місяць тому +1

    Supera iruku tambi dayonela iruntu nan unga subscriber 🎉🎉🎉

  • @seenabasha5818
    @seenabasha5818 Місяць тому +1

    Nice👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Місяць тому +2

    Super

  • @inbarajanvadivelu1220
    @inbarajanvadivelu1220 Місяць тому +1

    Summa superb

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 27 днів тому +1

    Super 💯💯

  • @SanjanaKolams
    @SanjanaKolams Місяць тому +1

    Super pa 👍

  • @bharathalakshmi283
    @bharathalakshmi283 Місяць тому

    Super sir

  • @nitheeshkani6995
    @nitheeshkani6995 18 днів тому +1

    Superb anna ...maadi thotam video pathenaa athu unga video matum tha pape..... enakku unga video eppome pidikkum...🎉🎉

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Місяць тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி பாபு

  • @user-cj3rp2cl6j
    @user-cj3rp2cl6j 29 днів тому +1

    உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது எனக்கும் கீரை வளர்க்கணும்னு ஆசையா இருக்கு கீரை விதைகள் கிடைக்குமா வாழ்க வளமுடன்

  • @dhanalakshmibabu1056
    @dhanalakshmibabu1056 Місяць тому +2

    Super thambe

  • @kayathriselvamani3484
    @kayathriselvamani3484 Місяць тому +1

    I fist time super

  • @dhanalakshmibabu1056
    @dhanalakshmibabu1056 Місяць тому +1

    Hello super

  • @k.ulaganathankattaiahpilla1470
    @k.ulaganathankattaiahpilla1470 9 днів тому

    Super anna

  • @SaanthiySaanthiy
    @SaanthiySaanthiy Місяць тому +1

    அருமையா கஇருக்கிறது மீன்அமிலம்தெளித்தும்புளுபிடிக்கிறது வேறுஎன்ன செய்யலாம் பதில்தரவும் தம்பீ

  • @venkatachalamk5746
    @venkatachalamk5746 Місяць тому +1

    👍👍👍

  • @Tothetree
    @Tothetree Місяць тому

    159k...Very nice work..subs kr liya hai

  • @sumathigandhi8338
    @sumathigandhi8338 Місяць тому +4

    Sir nanga vegitarian meen amilam 10:36 use panna mudiyadu pancha Kavya poduma keerai parka arumai adum sigappu keerai

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      பஞ்சகவ்யம் பயன்படுத்துங்கள் புளிச்ச மோர் தெளிக்கலாம், பழ கரைசல் தெளிக்கலாம்

    • @sumathigandhi8338
      @sumathigandhi8338 Місяць тому

      Thankyou sir🙏

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Місяць тому +1

    Super bro, you can try " Kathiri-kai with Sundai Kai Stem", try pannunga moppu, Semaiya Kaikkumaam,😅😊Thank you, you tube-la grafting paarthaen

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  16 днів тому

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @girianbu6376
    @girianbu6376 Місяць тому +1

    பாபு சார் செவுத்துக்கும் ஒயிட்வாஸ் பண்ணுங்கள் செவுரு வீனாகி விடும்

  • @shanthigee4436
    @shanthigee4436 Місяць тому +1

    அருமை அருமை கீரை வளர்ப்பு மிக மிக அருமை how much
    Potting mix per kg

  • @ganesanp3122
    @ganesanp3122 Місяць тому +1

    திரு பாபு அவர்களே உங்கள் மாடிதோட்ட செய்முறை விளக்கம் அனைத்தும் சிறப்பானது. உங்களை ஒருமுறை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? பதிலூக்காக

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      தாராளமாக வாருங்கள் ❤️ நான் சென்னை மாங்காட்டில் உள்ளேன்

    • @manivannan20
      @manivannan20 Місяць тому

      Unga number send me sir

  • @dhanamdhanam314
    @dhanamdhanam314 Місяць тому +1

    சகோதரரே.ஈங்களுக்கு.கீரைவிதைகள்.வேண்டும்.கிடைக்குமா

  • @tuty9881
    @tuty9881 17 днів тому +2

    Grow bag விலை என்ன Bass.

  • @najilaakbarali3853
    @najilaakbarali3853 6 днів тому

    Sir வெயில் இல்லாத இடத்தில் கீரை வளர்க்கலாமா?

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 Місяць тому +1

    Babu sir chenille verpuluhu vandhuvittadhu etherku theervu sollungalpls

  • @princetae9366
    @princetae9366 Місяць тому

    Nalla informative video bro thank you

  • @user-lu3cx7qy1w
    @user-lu3cx7qy1w Місяць тому +2

    சூப்பர் அண்ணா உங்க வீடியோ உங்களிடம் மண்புழு உரம் கிடைக்குமா என்ன விலை அண்ணா சொல்லுங்க

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      என்னுடைய நம்பருக்கு whatsapp செய்யுங்கள்
      9840924408

    • @user-wk6hk5tx8r
      @user-wk6hk5tx8r Місяць тому

      வணக்கம்எங்களுக்குமண்புமூஉரம்வேண்டும்உங்கபோன்நம்பர்வேண்டும்

  • @arulprasath9533
    @arulprasath9533 Місяць тому

    Siru keeran nan 5 times keera eaduthu iruken keera nalla irukum but thandu mattum tha nar thanmai irukum

  • @vasuj6654
    @vasuj6654 Місяць тому +1

    கீரை விதைகள் சென்னையில் எங்கு கிடைக்கும்.

  • @saisusi6100
    @saisusi6100 18 днів тому +1

    Dry coconut bits price

  • @kunjantechvlogs5320
    @kunjantechvlogs5320 День тому

    Sir ponnanganni keerai kidakkuma?

  • @vidya1031
    @vidya1031 Місяць тому +1

    Please post the same for manathakkali keerai

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому +1

      ஏற்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் கீரை வளர்ப்பு வீடியோவில் பாருங்கள் பிளே லிஸ்ட்

  • @JayaLakshmi-rw3wk
    @JayaLakshmi-rw3wk Місяць тому +1

    வணக்கம் சார். நாங்கள் மாடி தோட்டம் போடலாம் என்று இருக்கிறோம் நீங்கள் பன்னிதருவிங்களா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்கள் சார்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      சென்னை என்றால் வாட்ஸ்அப் பன்னுங்க

  • @KalyaniVenkat-qb1xy
    @KalyaniVenkat-qb1xy 16 днів тому +1

    Sir, when should we put bio fertilizer in the morning or evening in the rainy season

  • @sivabiochem8828
    @sivabiochem8828 Місяць тому +1

    Where can we get seeds for drumstick leaves

  • @Kps-jc6ly
    @Kps-jc6ly Місяць тому +1

    விதை பரலாகபோட ஒருகைப்பிடி மணலில் கலந்து தூவி விடலாம்.

  • @jayabalr2467
    @jayabalr2467 11 днів тому

    தண்டு கீரை இலை ஃபுல்லா பூச்சி அடிச்சி ஓட்டையாக இருக்கு என்ன மருந்து அடிப்பது

  • @anitha.b2987
    @anitha.b2987 5 днів тому

    Anna nenga Chennai la entha area

  • @harishharish7410
    @harishharish7410 Місяць тому +1

    Stamd super enga vanguneenga

  • @malligar1476
    @malligar1476 Місяць тому +2

    கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு. ட்ரிபிள் ஸ்டாண்ட் பத்தி இன்னும் விவரம் வேணும். ஒன்னு வாங்கி ட்ரை பண்றேன்.

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh Місяць тому +1

    கீரை விதைகள் கிடைக்குமா?

  • @pallavi32
    @pallavi32 Місяць тому +2

    Where can I buy the stands with grow bags and seeds

  • @swaminathanthiyagarajan1101
    @swaminathanthiyagarajan1101 Місяць тому +1

    மீனமிலமும் பஞ்சகவ்யம் இல்லாமல் வளர்க்க முடியுமா? நாங்கள் orthadex family.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      முடியும் ‌புளிச்ச மோர் தெளிக்கலாம்

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Місяць тому +1

    இரண்டாவது அறுவடை எத்தனை நாட்களுக்குப்பிறகு எடுத்தீர்கள்?

  • @user-hd3zw5hc6c
    @user-hd3zw5hc6c Місяць тому +1

    Nan bangalore LA eruken. Enthalpy climate ku keerai varuna

  • @davidshanthbabu
    @davidshanthbabu Місяць тому

    How many pocket seeds per bag bro?

  • @sasirekhasuvaiyagam
    @sasirekhasuvaiyagam 3 дні тому

    கீரை தரமான‌விதை எங்கு வாங்குவது

  • @rctaste4154
    @rctaste4154 Місяць тому +1

    Keera growbag evalo

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      60 ரூபாயிலிருந்து 110 ரூபாய் வரைக்கும் இருக்கிறது

  • @reji..5531
    @reji..5531 Місяць тому +1

    Hai sir yethunaal nanu green sheet ah mudi vaikkanunu konjo solluringala

  • @puppy2707
    @puppy2707 Місяць тому +1

    Sir ,naattu vallarai kidaikumna

  • @ranjitham47
    @ranjitham47 Місяць тому +1

    parthukonde irukalam avlo alagu pasumai

  • @Thala_gallery
    @Thala_gallery Місяць тому +1

    Intha products vanga website eruka anna?

  • @Tea10127
    @Tea10127 Місяць тому +1

    Naan francela iruken
    Keerai vidhai pota ethanai varathil aruvadai kidaikum bro

  • @Jayalakshmi-xy7ob
    @Jayalakshmi-xy7ob Місяць тому

    Unga, madithotam pakavaralama babu sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому +1

      இப்ப வேண்டாம் இன்னும் சில மாதங்கள் கழித்து வாங்க

  • @geethabarny512
    @geethabarny512 Місяць тому +1

    How much is ur potting mix

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      320

    • @Prabanjamumnaanum1994
      @Prabanjamumnaanum1994 Місяць тому

      ​@@BabuOrganicGardenVlog
      அண்ணா poting mix 320 சொல்றீங்களே அது எவ்வளவு எடை இருக்கும் அண்ணா

  • @ajithasridhar9854
    @ajithasridhar9854 Місяць тому +1

    I want to start this. Can you pl help me?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்

  • @MuthuGnanam-k5z
    @MuthuGnanam-k5z Місяць тому +1

    எனக்குகீரைபோடஸ்டேண்டும்
    பையும்மண்கலவையும்
    வேண்டும்

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 Місяць тому

    கீரைவிதைகள் கிடைக்குமா தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      என்னுடைய நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க

  • @oorvasi7852
    @oorvasi7852 Місяць тому

    இந்தக் கீரை விதைகள் எல்லாம் எங்கே வாங்குவது உங்ககிட்ட இருக்கா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      இருக்கிறது என்னுடைய நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யவும்
      9840924408

  • @ShanthiShanthi-tr6bv
    @ShanthiShanthi-tr6bv Місяць тому

    ❤🫶🫶❤❤❤🤝

  • @mariea2146
    @mariea2146 Місяць тому +1

    Hi sir, 2 வருடமா உங்களை follow பண்றேன் sir, எனக்கு செடிகள் வளர்க்க ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்படி பராமரித்து வளர்க்கணும் என்ற அந்த நாலேஜ் தெரியாமல் இருந்தேன், உங்கள் விடீயோஸ் பார்த்த பிறகு எனக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது, நீங்கள் தான் என் Roll madal, எனக்கு இப்பொது கீரை விதை போட்டால் வளர் மாட்டுது sir, என்ன காரணம் தெரியல, உங்கள் old வீடியோவில் நீங்க சொல்லி இருக்கீங்க கன ஜீவாமிர்தம் போட்டு கீரை வளர்த்தால் கீரை நல்லா வளரும் என்று அதை தான் நான் follow செய்தேன், இப்பொது ஏனோ வளரவே இல்லை, ஒரு வேலை மண் கலவை சரியில்லையா என்று தெரியல, அதனால் எனக்கு மண் கலவை வளமாக்க ஒரு வீடியோ போட முடியுமா? அதாவது பழைய மண்ணை நல்லா வளமான மண்ணாக மாற்றனும், ஏற்கவே நீங்க சொன்ன மாதிரித்தான் நானே ஜீவாமிர்தம் தயாரித்து மண்ணில் ஊற்றி வளபடுத்துவேன், ஆனால் இப்பொது en மண்கலவை சரியில்லையா என்று எனக்கு தோன்றுகிறது sir, நான் உயிர் உரங்கள் வாங்கி போட்டதில்லை அதனால் வளர்ச்சி இல்லையா என்று தெரியவில்லை, அதேபோல் என்னுடைய சுண்டைக்காய் செடி நல்லா வளர்ந்து பூ எல்லாம் நிறைய பூக்குது sir, ஆனால் பூ கொட்டி போயிடுது sir, காயே வரமாட்டுது sir எனக்கு வருத்தமாக இருக்குது sir, காய் எப்போ பார்ப்பேன்னு ஆசையா இருக்கு sir, ப்ளீஸ் sir ரிப்ளை பண்ணுங்க sir, நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் சார் உங்கள் பதிலுக்காக உங்கள் வீடியோவில் எவ்வளவு அற்புதமா வளர்த்து இருக்கீங்க, அதே போல் எனக்கும் வளர்க்கணும் சார், உங்கள் இந்த வீடியோ very superrrrr sir all the best, உங்கள் பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், sir 👏👏👏👏👏👌👌👍🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      கண்டிப்பாக நன்றாக வளரும் மண்ணில் சத்து குறைபாடு இருந்தால் இந்த பிரச்சனை வரும் சுண்டைக்காய் செடிக்கும் அதே போல தான். ஒரு செடிக்கு தேவையான முதன்மையான சத்து நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாஷ் இது மூன்றும் கிடைக்க வழிவகை செய்யுங்கள். உயிர் உரங்கள் பயன்படுத்தினால் நல்லது

    • @mariea2146
      @mariea2146 Місяць тому +1

      இந்த மூன்று சத்தும் கிடைக்க என்ன செய்யணும் sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      @@mariea2146 மண்புழு உரம் கொடுக்கலாம் தொழு உரம் நல்ல மாக்கியது இந்த இரண்டுடன் உயிர் உரங்கள் அசோஸ், பாஸ்போ ,பொட்டாஷ் இது மூன்றும் கலந்து கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @mariea2146
      @mariea2146 Місяць тому

      Ok sir 🙏🙏 உங்ககிட்ட மக்கிய தொழு உரம் கிடைக்குமா sir, உடனே response பண்றீங்க sir அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி sir 🙏🙏🙏🌹🌹🌹

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Місяць тому

      @@mariea2146 இருக்கிறது 1kg ₹10 வரும்

  • @RoboticCrowd
    @RoboticCrowd Місяць тому

    Super thambi

  • @kanchana333
    @kanchana333 Місяць тому +1

    Super

  • @jsshanthi9125
    @jsshanthi9125 Місяць тому +1

    👍👍👍

  • @subramaniamanand
    @subramaniamanand Місяць тому

    Super